अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

अयमग्निर्वैश्वानरो योऽयमन्तः पुरुषे येनेदमन्नं पच्यते यदिदमद्यते तस्यैष घोषो भवति यमेतत् कर्णावपिधाय श्रृणोति स यदोत्क्रमिष्यन् भवति नैनं घोष ँ श्रृणोति।। १।।அயமக்3நிர்வைஶ்வாநரோ யோ(அ)யமந்த꞉ புருஷே யேநேத3மந்நம் பச்யதே யதி3த3மத்3யதே தஸ்யைஷ கோ4ஷோ ப4வதி யமேதத் கர்ணாவபிதா4ய ஶ்ர்ருணோதி ஸ யதோ3த்க்ரமிஷ்யந் ப4வதி நைநம் கோ4ஷ ம்ˮ ஶ்ர்ருணோதி।। 1।।

தமிழ்மந்திரம்- எது இது புருஷனின் உள்ளே உள்ளதோ அந்த அக்னி வைஷ்வானரன். எந்த அன்னம் சாப்பிடப்பட்டதோ அதை இது (இந்த வைஷ்வானர அக்னி) செரிக்கச் செய்கிறது. அதனால் கோஷம் (சப்தம்) ஏற்படுகிறது. அதை இந்த புருஷன் காதுகளை மூடிக்கொண்டு கேட்கிறான். எப்பொழுது புருஷன் உத்கிரமணம் செய்கிறானோ (போக்தா வெளியேறுகிறதோ) அப்பொழுது இந்த கோஷத்தைக் (சப்தத்தை) கேட்பதில்லை.
संस्कृतम्
தமிழ்
अयमग्निर्वैश्वानरः-पूर्ववदुपासनान्तरम्“अयम-ग्निर्वैश्वानरः”कोऽयमग्निः? इत्याह- योऽयमन्तः पुरुषे। किं शरीरारम्भकः? नेत्युच्यते येनाग्निना वैश्वानराख्येनेदमन्नं पच्यते। किं तदन्नम्? यदिदमद्यते भुज्यतेऽन्नं प्रजाभिर्जाद्भरोऽग्निरित्यर्थः।அயமக்3நிர்வைஶ்வாநர꞉-பூர்வவது3பாஸநாந்தரம்“அயம-க்3நிர்வைஶ்வாநர꞉”கோ(அ)யமக்3நி꞉? இத்யாஹ- யோ(அ)யமந்த꞉ புருஷே। கிம் ஶரீராரம்ப4க꞉? நேத்யுச்யதே யேநாக்3நிநா வைஶ்வாநராக்2யேநேத3மந்நம் பச்யதே। கிம் தத3ந்நம்? யதி3த3மத்3யதே பு4ஜ்யதே(அ)ந்நம் ப்ரஜாபி4ர்ஜாத்3ப4ரோ(அ)க்3நிரித்யர்த2꞉।
तस्य साक्षादुपलक्षणार्थमिदमाह- तस्याग्नेरन्नं पचतो जाद्भरस्यैष घोषो भवति, कोऽसौ? यं घोषम्, एतदिति क्रियाविशेषणम्, कर्णावपिधायाङ्गुलीभ्यामपिधानं कृत्वा श्रृणोति, तं प्रजापतिमुपासीत वैश्वानरमग्निम्। अत्रापि ताद्भाव्यं फलम्। तत्र प्रासङ्गिकमिदमरिष्टलक्षणमुच्यते- सोऽत्र शरीरे भोक्ता यदोत्क्रमिष्यन् भवति नैनं घोषं श्रृणोति।।தஸ்ய ஸாக்ஷாது3பலக்ஷணார்த2மித3மாஹ- தஸ்யாக்3நேரந்நம் பசதோ ஜாத்3ப4ரஸ்யைஷ கோ4ஷோ ப4வதி, கோ(அ)ஸௌ? யம் கோ4ஷம், ஏததி3தி க்ரியாவிஶேஷணம், கர்ணாவபிதா4யாங்கு3லீப்4யாமபிதா4நம் க்ருத்வா ஶ்ர்ருணோதி, தம் ப்ரஜாபதிமுபாஸீத வைஶ்வாநரமக்3நிம்। அத்ராபி தாத்3பா4வ்யம் ப2லம்। தத்ர ப்ராஸங்கி3கமித3மரிஷ்டலக்ஷணமுச்யதே- ஸோ(அ)த்ர ஶரீரே போ4க்தா யதோ3த்க்ரமிஷ்யந் ப4வதி நைநம் கோ4ஷம் ஶ்ர்ருணோதி।।
ச.பா-இந்த அக்னி வைஷ்வானரன். முன் போல் இந்த வைச்வனாராக்னி பிரஹ்மத்தின் வேறு உபாசனை“अयमग्निर्वैश्वानरः” (அயமக்னிர்வைச்வானர:). என்பதாகும். இந்த அக்னி யார்? அதற்கு கூறப்படுகிறது - எது இந்த புருஷனின் உள்ளே இருக்கிறதோ அது. என்ன அது சரீரத்தை ஆரம்பிக்கும் அக்னியா? அவ்வாறு அல்ல என்று மேலே கூறப்படுகிறது - எந்த வைச்வானரன் என்னும் அக்னியினால் பிரஜையினால் உட்கொண்ட அன்னம் செரிக்கச் செய்கிறது. அதுவே ஜாடராக்னியாகும்.
ச.பா-அதனுடைய சாக்ஷாத் உபலக்ஷணார்த்தம் கூறுகிறார் - அன்னம் செரிக்கும்பொழுது அந்த ஜடாராக்னியின் கோசம் (சப்தம்) எழுகிறது. அது என்ன? அந்த கோசம் இது என்றது கிரியா விசேஷமாகும். காதுகளை விரல்களால் மூடி கேட்கிறேன். அந்த பிரஜாபதியாகிய வைச்வானர அக்னியை உபாசனை செய்யவேண்டும். இங்கும் எதை பாவிக்கின்றோமோ அந்த பலன் கிடைக்கும். அங்கு இந்த சம்பந்தத்தை ஒட்டி இந்த அரிஷ்ட்ட (எப்பொழுதும் அழியாத தன்மை) லக்ஷணம் கூறப்படுகிறது. அந்த போக்தா இந்த சரீரத்திலிருந்து உத்கிரமண் செய்யும்பொழுது கோஷத்தைக் கேட்பதில்லை. (வைச்வானர அக்னி அதன் பிரபஞ்ச அம்சமான விராட் புருஷனுடன் இணைந்து விடுகிறது).