अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

वाचं धेनुमुपासीत तस्याश्चात्वारः स्तनाः स्वाहाकारो वषट्कारो हन्तकारः स्वधाकारस्तस्यै द्वौ स्तनौ देवा उपजीवन्ति स्वाहाकारं च वषट्कारं च हन्तकारं मनुष्याः स्वधाकारं पितरस्तस्याः प्राण ऋषभो मनो वत्सः।। १।।வாசம் தே4நுமுபாஸீத தஸ்யாஶ்சாத்வார꞉ ஸ்தநா꞉ ஸ்வாஹாகாரோ வஷட்காரோ ஹந்தகார꞉ ஸ்வதா4காரஸ்தஸ்யை த்3வௌ ஸ்தநௌ தே3வா உபஜீவந்தி ஸ்வாஹாகாரம் ச வஷட்காரம் ச ஹந்தகாரம் மநுஷ்யா꞉ ஸ்வதா4காரம் பிதரஸ்தஸ்யா꞉ ப்ராண ருஷபோ4 மநோ வத்ஸ꞉।। 1।।

தமிழ்மந்திரம்-வாக் ரூப தேனுவை உபாசனை செய். அதற்கு நான்கு ஸ்தனங்கள் உள்ளன. அவை ஸ்வாஹாகாரம், வஷட்காரம், ஹந்தாகாரம், ஸ்வதாகாரம் ஆகும். அதன் இரண்டு ஸ்தானங்களாகிய ஸ்வாஹாகாரம், வஷட்காரம் இவைகளால் ஜீவிக்கின்றன. ஹந்தகாரத்தால். மனிதன் ஜீவிக்கின்றான். மேலும் ஸ்வதாகாரத்தால் பித்ரு கணங்கள் ஜீவிக்கின்றன. இந்த தேனுவின் பிராணன் ரிஷபம். மனம் அதன் (குட்டி) கன்று.
संस्कृतम्
தமிழ்
वागिति शब्दस्त्रयी तां वाचं धेनुं धेनुरिव धेनुर्थथा धेनुश्चतुर्भिः स्तनैः स्तन्यं पयः क्षरति वत्सायैवं वाग्धेनुर्वक्ष्यमाणैः स्तनैः पय इवान्नं क्षरति देवादिभ्यः। के पुनस्ते स्तनाः? के वा ते येभ्यः क्षरति?வாகி3தி ஶப்3த3ஸ்த்ரயீ தாம் வாசம் தே4நும் தே4நுரிவ தே4நுர்த2தா2 தே4நுஶ்சதுர்பி4꞉ ஸ்தநை꞉ ஸ்தந்யம் பய꞉ க்ஷரதி வத்ஸாயைவம் வாக்3தே4நுர்வக்ஷ்யமாணை꞉ ஸ்தநை꞉ பய இவாந்நம் க்ஷரதி தே3வாதி3ப்4ய꞉। கே புநஸ்தே ஸ்தநா꞉? கே வா தே யேப்4ய꞉ க்ஷரதி?
तस्या एतस्या वाचो धेन्वा द्वौ स्तनौ देवा उपजीवन्ति वत्सस्थानीयाः। कौ तौ? स्वाहाकारं च वषट्कारं च, आभ्यां हि हविर्दीयते देवेभ्यः। हन्तकारं मनुष्याः- हन्तेति मनुष्येभ्योऽन्नं प्रयच्छन्ति। स्वधाकारं पितरः- स्वधाकारेण हि पितृभ्यः स्वधां प्रयच्छन्ति।தஸ்யா ஏதஸ்யா வாசோ தே4ந்வா த்3வௌ ஸ்தநௌ தே3வா உபஜீவந்தி வத்ஸஸ்தா2நீயா꞉। கௌ தௌ? ஸ்வாஹாகாரம் ச வஷட்காரம் ச, ஆப்4யாம் ஹி ஹவிர்தீ3யதே தே3வேப்4ய꞉। ஹந்தகாரம் மநுஷ்யா꞉- ஹந்தேதி மநுஷ்யேப்4யோ(அ)ந்நம் ப்ரயச்ச2ந்தி। ஸ்வதா4காரம் பிதர꞉- ஸ்வதா4காரேண ஹி பித்ருப்4ய꞉ ஸ்வதா4ம் ப்ரயச்ச2ந்தி।
तस्या धेन्वावाचः प्राण ऋषभः प्राणेन हि वाक् प्रसूयते। मनो वत्सः मनसा हि प्रस्त्राव्यते मनसा ह्यालोचिते विषये वाक् प्रवर्तते, तस्मान्मनो वत्सस्थानीयम्। एवं वाग्धेनूपासक-स्तद्भाव्यमेव प्रतिपद्यते।தஸ்யா தே4ந்வாவாச꞉ ப்ராண ருஷப4꞉ ப்ராணேந ஹி வாக் ப்ரஸூயதே। மநோ வத்ஸ꞉ மநஸா ஹி ப்ரஸ்த்ராவ்யதே மநஸா ஹ்யாலோசிதே விஷயே வாக் ப்ரவர்ததே, தஸ்மாந்மநோ வத்ஸஸ்தா2நீயம்। ஏவம் வாக்3தே4நூபாஸக-ஸ்தத்3பா4வ்யமேவ ப்ரதிபத்3யதே।
ச.பா-வாக் என்ற சப்தம் மூன்றைக் (ரிக், யஜுர், சாம வேதங்களைக்) குறிக்கிறது. அந்த வாக் என்றதேனு (பசு)வை பசுவைப்போன்று நான்கு ஸ்தனங்களால் பாலைக் கறப்பது போல் வாக் தேனு (பசு) கூறப்போகின்றஸ்தனங்களால் தேவர்கள் முதலியோருக்கு பால் போன்று அன்னத்தை சுரக்கிறது (அளிக்கிறது). மேலும் அந்த ஸ்தனங்கள் எவை? அவை எவர்களுக்கு கறக்கிறது. அவர்கள் யார்? யார்?
ச.பா-அந்த இந்த வாக் என்னும் பசுவின் இரண்டு ஸ்தனங்களால் கன்றுக்குட்டி ஸ்தானத்தில் உள்ள தேவர்கள் ஜீவிக்கின்றனர். அவை எவை? ஸ்வாஹாகாரம், வஷ்ட்காரம்(स्वाहा, वषट्कारं)ஆகும். அந்த இரண்டினால் தேவர்களுக்கு ஹவிஸ் அளிக்கப்படுகிறது.(हन्तारं)ஹந்தாரம் மனிதர்களுக்கு -“हन्तः”(ஹந்த) என்று கூறி மனிதர்களுக்கு அன்னம் அளிக்கப்படுகிறது.स्वाधाकारं (ஸ்வதாகாரம்) பித்ருக்களுக்கு - ஸ்வதா என்று கூறி பித்ருக்களுக்கு ஸ்வதா (சிரார்த்த பதார்த்தம்) அளிக்கப்படுகிறது.
ச.பா-அந்த தேனுவின் வாக் ரூப பிராணன் ரிஷபம் (காளை). பிராணனால் அல்லவா வாக் பிரசவிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துகிறது). மனது அதன் கன்று. மனதால் அல்லவா பிரசவிக்கிறது (வெளிப்படுகிறது). மனதால் ஆலோசிக்கப்பட்ட விஷயத்தில் மனம் பிரவிர்த்திக்கிறது. இவ்வாறு வாக் தேனுவை உபாசிப்பவர் அவர் பாவிப்பதேயே அடைவர்.