मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
विद्युद् ब्रह्मेत्याहुर्विदानाद् विद्युद् विद्यत्येनं पाप्मनो य एवं वेद विद्युद् ब्रह्मेति विद्युद्ध्येव ब्रह्म।। १।।வித்3யுத்3 ப்3ரஹ்மேத்யாஹுர்விதா3நாத்3 வித்3யுத்3 வித்3யத்யேநம் பாப்மநோ ய ஏவம் வேத3 வித்3யுத்3 ப்3ரஹ்மேதி வித்3யுத்3த்4யேவ ப்3ரஹ்ம।। 1।।
தமிழ்மந்திரம்- மின்னல் பிரஹ்மம் - இவ்வாறு கூறுகிறார்கள். அது அழிப்பதின் காரணமாக மின்னல்(विद्युद्) எனப்படுகிறது. எது மின்னலோ அது பிரஹ்மம் என்று எவன் அறிகிறானோ அவன் இந்த ஆத்மாவிற்கு பிரதிகூலமான (இடைஞ்சலான) பாபங்கலை நாசம் செய்கிறது. ஏன் எனில் மின்னல் பிரஹ்மம்.
संस्कृतम्
தமிழ்
विद्युद् ब्रह्मेत्याहुः। विद्युतो ब्रह्मणो निर्वचन-मुच्यते- विदानादवखण्डनात् तमसो मेघान्धकारं विदार्य ह्यवभासतेऽतो विद्युत्। एवंगुणं विद्युद् ब्रह्मेति यो वेदासौ विद्यत्यवखण्डयति विनाशयति पाप्मन एनमात्मानं प्रति प्रतिकूलभूताः पाप्मानो ये तान् सर्वान् पाप्मनोऽवखण्डयतीत्यर्थः। य एवं वेद विद्युद् ब्रह्मेति तस्यानुरूपं फलम्। विद्युद्धि यस्माद् ब्रह्म।வித்3யுத்3 ப்3ரஹ்மேத்யாஹு꞉। வித்3யுதோ ப்3ரஹ்மணோ நிர்வசந-முச்யதே- விதா3நாத3வக2ண்ட3நாத் தமஸோ மேகா4ந்த4காரம் விதா3ர்ய ஹ்யவபா4ஸதே(அ)தோ வித்3யுத்। ஏவம்கு3ணம் வித்3யுத்3 ப்3ரஹ்மேதி யோ வேதா3ஸௌ வித்3யத்யவக2ண்ட3யதி விநாஶயதி பாப்மந ஏநமாத்மாநம் ப்ரதி ப்ரதிகூலபூ4தா꞉ பாப்மாநோ யே தாந் ஸர்வாந் பாப்மநோ(அ)வக2ண்ட3யதீத்யர்த2꞉। ய ஏவம் வேத3 வித்3யுத்3 ப்3ரஹ்மேதி தஸ்யாநுரூபம் ப2லம்। வித்3யுத்3தி4 யஸ்மாத்3 ப்3ரஹ்ம।
ச.பா-வித்யுத் (மின்னல்) பிரஹ்மம் என்று கூறுகிறார்கள். வித்யுத் பிரஹ்மம் என்பது விளக்கப்படுகிறது அந்தகாரத்தை (இருளை)ப் போக்குவதால் (நீக்குவதால்). மேகத்தின் அந்த காரத்தைப்போக்கி பிரகாசிப்பதால் வித்யுத் எனப்படுகிறது. இந்த குணம் உடைய வித்யுத் பிரஹ்மம் என்று அவன் அறிகிறானோ அவனுடைய பாபங்களைப் போக்குகிறது. எந்த பாபங்கள் ஆத்மாவை குறித்து பிரதி கூலமாய் இருக்கின்றனவோ அந்த எல்லாம் நாசம் அடையச் செய்கிறது என்பது பொருள். வித்யுத் பிரஹ்மம் என்று இவ்வாறு அறிந்தவன் அதற்கு தகுந்த பலனை அடைவான். எதனால் வித்யுத் பிரஹ்மமோ அதனால் அடைவான்.