अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

मनोमयोऽयं पुरुषो भाःसत्यस्तस्मिन्नन्तर्ह्य्दये यथा व्रीहिर्वा यवो वा स एष सर्वस्येशानः सर्वस्याधिपतिः सर्वमिदं प्रशास्ति यदिदं किञ्च।। १।।மநோமயோ(அ)யம் புருஷோ பா4꞉ஸத்யஸ்தஸ்மிந்நந்தர்ஹ்ய்த3யே யதா2 வ்ரீஹிர்வா யவோ வா ஸ ஏஷ ஸர்வஸ்யேஶாந꞉ ஸர்வஸ்யாதி4பதி꞉ ஸர்வமித3ம் ப்ரஶாஸ்தி யதி3த3ம் கிஞ்ச।। 1।।

தமிழ்மந்திரம்- பிரகாசம் எவனுடைய சத்யமோ (ஸ்வரூபமோ) அப்படிப்பட்ட புருஷன் மனோமயன். அவன் இந்த அந்தர்ஹ்ருதயத்தில் எவ்வாறு தானியம் (அரிசி) யவை (பார்லி) முதலியவை போன்று அந்த அளவு உடையதாகும். அது இந்த எல்லாவற்றிற்கும் ஈசன். மேலும் எல்லாவற்றின் அதிபதி. அவ்வாறேஎவை எல்லாம் உள்ளதோ அவை எல்லாவற்றையும் வழி நடத்துபவர் (சாசனம் செய்பவர்)
संस्कृतम्
தமிழ்
मनोमयो मनःप्रायो मनस्युपलभ्यमानत्वात्। मनसा चोपलभत इति मनोमयोऽयं पुरुषो भाः सत्यो भा एव सत्यं सद्भावः स्वरूपं यस्य सोऽयं भाः सत्यो भास्वर इत्येतत्। मनसः सर्वार्थावभासकत्वात्मनोमयत्वाच्चास्य भास्वरत्वम्।மநோமயோ மந꞉ப்ராயோ மநஸ்யுபலப்4யமாநத்வாத்। மநஸா சோபலப4த இதி மநோமயோ(அ)யம் புருஷோ பா4꞉ ஸத்யோ பா4 ஏவ ஸத்யம் ஸத்3பா4வ꞉ ஸ்வரூபம் யஸ்ய ஸோ(அ)யம் பா4꞉ ஸத்யோ பா4ஸ்வர இத்யேதத்। மநஸ꞉ ஸர்வார்தா2வபா4ஸகத்வாத்மநோமயத்வாச்சாஸ்ய பா4ஸ்வரத்வம்।
तस्मिन्नन्तर्ह्य्दये ह्य्दयस्यान्तस्तस्मिन्नित्येतत्, यथा व्रीहिर्वा यवो वा परिमाणत एवं परिमाणस्तस्मिन्नन्तर्ह्य्दये योगिभिर्दृश्यत इत्यर्थः। स एष सर्वस्येशानः सर्वस्य स्वभेद-जातस्येशानः स्वामी। स्वामित्वेऽपि सति कश्चिदमात्यादितन्त्रोऽयं तु न तथा किं तर्ह्यधिपतिरधिष्द्भाय पालयिता।தஸ்மிந்நந்தர்ஹ்ய்த3யே ஹ்ய்த3யஸ்யாந்தஸ்தஸ்மிந்நித்யேதத், யதா2 வ்ரீஹிர்வா யவோ வா பரிமாணத ஏவம் பரிமாணஸ்தஸ்மிந்நந்தர்ஹ்ய்த3யே யோகி3பி4ர்த்3ருஶ்யத இத்யர்த2꞉। ஸ ஏஷ ஸர்வஸ்யேஶாந꞉ ஸர்வஸ்ய ஸ்வபே4த3-ஜாதஸ்யேஶாந꞉ ஸ்வாமீ। ஸ்வாமித்வே(அ)பி ஸதி கஶ்சித3மாத்யாதி3தந்த்ரோ(அ)யம் து ந ததா2 கிம் தர்ஹ்யதி4பதிரதி4ஷ்த்3பா4ய பாலயிதா।
सर्वमिदं प्रशास्ति यदिदं किञ्च यत् किञ्चित् सर्वं जगत् तत् सर्वं प्रशास्ति। एवं मनोमयस्योपासनात् तथारूपापत्तिरेव फलम्।“तं यथा यथोपासते तदेव भवति” इति ब्राह्मणम्।ஸர்வமித3ம் ப்ரஶாஸ்தி யதி3த3ம் கிஞ்ச யத் கிஞ்சித் ஸர்வம் ஜக3த் தத் ஸர்வம் ப்ரஶாஸ்தி। ஏவம் மநோமயஸ்யோபாஸநாத் ததா2ரூபாபத்திரேவ ப2லம்।“தம் யதா2 யதோ2பாஸதே ததே3வ ப4வதி” இதி ப்3ராஹ்மணம்।
ச.பா-மனதில் (சத்யஸ்வரூப புருஷன்) அறியப்படுவதால் மனோமயன் அதாவது அநேகமாகமனம் போன்றது. இந்த மனதினால் அறியப்படுவதால் இந்த புருஷன் மனோமயன். அவ்வாறே“हन्”(பா: சத்ய:) அதாவது பாவே (ஒளிர்வதே) சத்யம். அந்த சத்பாவ ஸ்வரூபம் எதற்கோ அந்த இதுவே பா: சத்யம் அதாவது ஒளிர்வது ஆகும். மனதின் எல்லா விஷயங்களையும் ஒளிர்விப்பதாலும் மனோமயமானதாலும் அதற்கு பாஸ்வரத்துவம் (ஒளிர்விடும் தன்மை) உள்ளதாக இருக்கிறது.
ச.பா-அந்த அந்தர் ஹிருதயத்தில் அதாவது ஹிருதயத்தின் உள்ளே இது எவ்வாறு தான்யம், யவை ஆகியவைகளைப் போன்ற அளவு உடையதாய் அந்த ஹிருதயத்தில் யோகிகளால் பார்க்கப்படுகின்றது என்பது பொருள். அந்த இவனே எல்லாவற்றிக்கும் ஈசானன். எல்லாம் தன்னுடைய (ஒளபாதிக) பேதங்களின் ஈஸானன் அதாவது சுவாமி. சுவாமியாய் இருந்தாலும் சிலர் மந்திரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பர். ஆனால் இது அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு? அதிபதி அதாவது அதிகாரத்துடன் பரிபாலிப்பவர்.
ச.பா-இவை எல்லாவற்றையும் பாலனம் செய்கிறது. எந்த இந்த மேலும் எந்த சிறிது ஆனாலும் எல்லாம் ஜகத். அந்த எல்லாவற்றையும் தீவிரமாக பரிபாலனம் செய்கிறது. இவ்வாறு மனோமய பிரஹ்மத்தின் உபாசனையினால் அடையப்படும் அந்த ரூபமே அதன் பலன்.“तं यथा यथोपासते तदेव भवति”(தம்யழ்ா யதோபாசதே ததேவ பவதி) என்று பிராஹ்மணம்