अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

एतद् वै परमं तपो यद् व्याहितस्तप्यते परम ँ हैव लोकं जयति य एवं वेदैतद् वै परमं तपो यं प्रेतमरण्य ँ हरन्ति परम ँ हेव लोकं जयति य एवं वेदैतद् वै परमं तपो यं प्रेतमग्नावभ्यादधति परम ँ हैव लोकं जयति य एवं वेद।। १।।ஏதத்3 வை பரமம் தபோ யத்3 வ்யாஹிதஸ்தப்யதே பரம ம்ˮ ஹைவ லோகம் ஜயதி ய ஏவம் வேதை3தத்3 வை பரமம் தபோ யம் ப்ரேதமரண்ய ம்ˮ ஹரந்தி பரம ம்ˮ ஹேவ லோகம் ஜயதி ய ஏவம் வேதை3தத்3 வை பரமம் தபோ யம் ப்ரேதமக்3நாவப்4யாத3த4தி பரம ம்ˮ ஹைவ லோகம் ஜயதி ய ஏவம் வேத3।। 1।।

தமிழ்மந்திரம்- (வியாதி உடைய புருஷனுக்கு தாபம் உண்டாகிறது) - அது நிச்சயமாக மிகுந்த தபஸ்சாகும் என்று எவன் அறிகிறானோ அவன் பரமலோகத்தை ஜெயிக்கின்றான். இந்த புருஷனை வனத்திற்கு எடுத்துச்செல்வது நிச்சயமாக மிகுந்த தபஸ் ஆகும் என்று இவ்வாறு (மரணமடையப் போகிறவன்) அறிந்தவன் பரமலோகத்தை ஜெயிப்பான். மரணமடைந்த மனிதனை (எல்லாவிதமாகவும்) அக்னியின் வைப்பது நிச்சயமாக பரமதபஸ் என்று இவ்வாறு அறிபவன் பரமலோகத்தை ஜெயிப்பான்.
संस्कृतम्
தமிழ்
एतद् वै परमं तपः। किं तत्? यद् व्याहितो व्याधितो ज्वरादिपरिगृहीतः सन् यत् तप्यते तदेतत् परमं तप इत्येवं चिन्तयेत, दुःखसामान्यात्। तस्यैवं चिन्तयतो विदुषः कर्मक्षयहेतुस्तदेव तपो भवत्य निन्दतोऽविषीदः, स एव च तेन विज्ञानतपसा दग्धकिल्विषः परमं हैव लोकं जयति य एवं वेद।।ஏதத்3 வை பரமம் தப꞉। கிம் தத்? யத்3 வ்யாஹிதோ வ்யாதி4தோ ஜ்வராதி3பரிக்3ருஹீத꞉ ஸந் யத் தப்யதே ததே3தத் பரமம் தப இத்யேவம் சிந்தயேத, து3꞉க2ஸாமாந்யாத்। தஸ்யைவம் சிந்தயதோ விது3ஷ꞉ கர்மக்ஷயஹேதுஸ்ததே3வ தபோ ப4வத்ய நிந்த3தோ(அ)விஷீத3꞉, ஸ ஏவ ச தேந விஜ்ஞாநதபஸா த3க்3த4கில்விஷ꞉ பரமம் ஹைவ லோகம் ஜயதி ய ஏவம் வேத3।।
तथा मुमुर्षुरादावेव कल्पयति, किम्? एतद् वै परमं तपो यं प्रेतं मां ग्रामादरण्यं हरन्ति ऋत्विजोऽन्त्यकर्मणेतद् ग्रामादरण्यगमनसामान्यात् परमं मम तत् तपो भविष्यति। ग्रामाद-रण्यगमनं परमं तप इति हि प्रसिद्धम्। परं हैव लोकं जयति य एवं वेद।ததா2 முமுர்ஷுராதா3வேவ கல்பயதி, கிம்? ஏதத்3 வை பரமம் தபோ யம் ப்ரேதம் மாம் க்3ராமாத3ரண்யம் ஹரந்தி ருத்விஜோ(அ)ந்த்யகர்மணேதத்3 க்3ராமாத3ரண்யக3மநஸாமாந்யாத் பரமம் மம தத் தபோ ப4விஷ்யதி। க்3ராமாத3-ரண்யக3மநம் பரமம் தப இதி ஹி ப்ரஸித்3த4ம்। பரம் ஹைவ லோகம் ஜயதி ய ஏவம் வேத3।
तथैतद् वै परमं तपो यं प्रेतमग्नावभ्यादधति, अग्निप्रवेशसामान्यात्, परमं हैव लोकं जयति य एवं वेद।।ததை2தத்3 வை பரமம் தபோ யம் ப்ரேதமக்3நாவப்4யாத3த4தி, அக்3நிப்ரவேஶஸாமாந்யாத், பரமம் ஹைவ லோகம் ஜயதி ய ஏவம் வேத3।।
ச.பா-இதுவே மேலான தபஸ். அது என்ன? எது ஜ்வரம் முதலிய வியாதிகளால் பீடிக்கப்பட்டு எது தபிக்கச் செய்கின்றதோ அதுவும் இதுவும் (இந்த தபஸ்ஸும்) துக்கம் சமானமாய் இருப்பதால் இது பரமம் (மேலான) தபஸ் என்று சிந்திக்கவேண்டும். இவ்வாறு நினைக்கும் புருஷனாகிய உபாசகன் நிந்தை செய்யாதவனாயும், அதனால் துக்கம் அடையாதவனாயும் இருக்கின்றான். இந்த தபசே கர்மக்ஷயத்திற்கு ஹேதுவாகிறது. எவன் இவ்வாறு அறிகிறானோ இந்த விக்ஞான ரூப தபஸின் மூலமாய் பாபங்களை எரித்து பரமலோகத்தின் விஜயத்தை அடைகின்றான்.
ச.பா-எவ்வாறு மரணிக்கும் தருணத்தில் இருக்கும் புருஷன் ஆரம்பத்திலேயே கல்பனை செய்கிறான். என்ன கல்பனை செய்கின்றான்? மரணம் வந்தவுடன் ரித்விக்குகள் கடைசி இஷ்ட்டி கர்மத்திற்காக கிராமத்திலிருந்து வனத்திற்கு எடுத்துச் செல்வார்கள் அது நிச்சயமாக மேலான தபஸ். ஏன் எனில் கிராமத்திலிருந்து வனத்திற்குச் செல்வது (தபஸ்ஸிற்கு செல்வதற்கு) சமானமாய் இருப்பதால் இது என்னுடைய மேலான தபஸ் ஆகும். கிராமத்திலிருந்து அரண்யத்திற்கு செல்வது மேலான தபஸ் என்பது பிரசித்தம். இவ்வாறு அறிந்தவன் பரமலோகத்தை ஜெயிப்பான்.
ச.பா-அவ்வாறேஇந்த இறந்தவனை எல்லா விதமாகவும் அக்னியில் வைக்கின்றன. அதுவும் அவனுக்கு பரமதபஸ் ஆகிறது. ஏன் எனில் அக்னிபிரவேசம் இதற்கு சமமாகிறது. எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் நிச்சயமாக பரமலோகத்தை ஜெயிப்பான் (அடைவான்).