अन्नं ब्रह्मेत्येक आहुस्तन्न तथा पूयति वा अन्नमृते प्राणात् प्राणो ब्रह्मेत्येक आहुस्तन्न तथा शुष्यति वै प्राण ऋतेऽन्नादेते ह त्वेव देवते एकधाभूयं भूत्वा परमतां गच्छतस्तद्ध स्माह प्रातृदः पितरं कि ँ स्विदेवैवं विदुषे साधु कुर्यां किमेवास्मा असाधु कुर्यामिति स ह स्माह पाणिना मा प्रातृद कस्त्वेनयोरेकधाभूयं भूत्वा परमतां गच्छतीति तस्मा उ हैतदुवाच वीत्यन्नं वै व्यन्ने हीमानि सर्वाणि भूतानि विष्टानि रमिति प्राणो वै रं प्राणे हीमानि सर्वाणि भूतानि रमन्ते सर्वाणि ह वा अस्मिन् भूतानि विशन्ति सर्वाणि भूतानि रमन्ते य एवं वेद।। १।।அந்நம் ப்3ரஹ்மேத்யேக ஆஹுஸ்தந்ந ததா2 பூயதி வா அந்நம்ருதே ப்ராணாத் ப்ராணோ ப்3ரஹ்மேத்யேக ஆஹுஸ்தந்ந ததா2 ஶுஷ்யதி வை ப்ராண ருதே(அ)ந்நாதே3தே ஹ த்வேவ தே3வதே ஏகதா4பூ4யம் பூ4த்வா பரமதாம் க3ச்ச2தஸ்தத்3த4 ஸ்மாஹ ப்ராத்ருத3꞉ பிதரம் கி ம்ˮ ஸ்விதே3வைவம் விது3ஷே ஸாது4 குர்யாம் கிமேவாஸ்மா அஸாது4 குர்யாமிதி ஸ ஹ ஸ்மாஹ பாணிநா மா ப்ராத்ருத3 கஸ்த்வேநயோரேகதா4பூ4யம் பூ4த்வா பரமதாம் க3ச்ச2தீதி தஸ்மா உ ஹைதது3வாச வீத்யந்நம் வை வ்யந்நே ஹீமாநி ஸர்வாணி பூ4தாநி விஷ்டாநி ரமிதி ப்ராணோ வை ரம் ப்ராணே ஹீமாநி ஸர்வாணி பூ4தாநி ரமந்தே ஸர்வாணி ஹ வா அஸ்மிந் பூ4தாநி விஶந்தி ஸர்வாணி பூ4தாநி ரமந்தே ய ஏவம் வேத3।। 1।।
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
தமிழ்மந்திரம்- சிலர் அன்னம் பிரஹ்மம் என்று கூறுகின்றனர். அவ்வாறு அல்ல. ஏன் எனில் பிராணன் இல்லாமல் அன்னம் கெட்டுவிடுகிறது. வேறு சிலர் கூறுகின்றனர் பிராணன் பிரஹ்மம் என்கின்றனர். ஆனால் அவ்வாறு அல்ல. ஏன் எனில் அன்னம் இல்லாமல் பிராணன் உலர்ந்து விடும். ஆனால் அந்த இரண்டும் தேவர்களும் ஒரே ரூபத்தை அடைந்து பரம பாவத்தை அடைகிறது. இவ்வாறு நிச்சயம் செய்த ப்ராத்ருதரிஷி தன்னுடைய பிதாவிடம் இவ்வாறு கூறினார்-இதை இவ்வாறு அறிந்தவனுக்கு நான் என்ன (நன்மை) சுபம் செய்வேன்? அசுபமாவது செய்ய முடியுமா? (ஏன்எனில் கிருதகிருத்தியன் ஆனதால் அவனுக்கு எந்த ஒரு சுபமோ. அசுபமோ செய்ய முடியாது). அவருடைய பிதாகைகளால் நிவாரணம் செய்து கொண்டே கூறினர்-ப்ராத்ருத! அவ்வாறு கூறாதே. இவ்விரண்டும் ஒரே ரூபத்தை அடைந்து யார் பரமாத்மாவை அடைவர்? ஆகையால் புத்திரனிடம் பிதா“वि”(வி) என்று கூறினார்.“वि”அன்னமாகும். (वि)ரூப அன்னத்தில் எல்லா பூதங்களும் பிரவேசித்திருக்கின்றது.“रम्” (ரம்) என்பது உயிர். ஏன் எனில்“रं” (ரம்) என்பது பிராணனில் அல்லவா எல்லா பூதங்களும் ரமிக்கின்றன. இவ்வாறு எவன் அறிகிறானோ அவனிடம் எல்லா பூதங்களும் பிரவேசிக்கின்றது. மேலும் எல்லா பூதங்களும் ரமிக்கின்றன.
संस्कृतम्
தமிழ்
अन्नं ब्रह्मान्नमद्यते यत् तद् ब्रह्मेत्येक आचार्या आहुस्तन्न तथा ग्रहीतव्यमन्नं ब्रह्मेति। अन्ये चाहुः- प्राणो ब्रह्मेति, तच्च तथा न ग्रहीतव्यम्।அந்நம் ப்3ரஹ்மாந்நமத்3யதே யத் தத்3 ப்3ரஹ்மேத்யேக ஆசார்யா ஆஹுஸ்தந்ந ததா2 க்3ரஹீதவ்யமந்நம் ப்3ரஹ்மேதி। அந்யே சாஹு꞉- ப்ராணோ ப்3ரஹ்மேதி, தச்ச ததா2 ந க்3ரஹீதவ்யம்।
किमर्थं पुनरन्नं ब्रह्मेति न ग्राह्यम्, यस्मात् पूयति क्लिद्यते पूतिभावमापद्यत ऋते प्राणात्, तत् कथं ब्रह्म भवितुमर्हति? ब्रह्म हि नाम तद् यदविनाशि।கிமர்த2ம் புநரந்நம் ப்3ரஹ்மேதி ந க்3ராஹ்யம், யஸ்மாத் பூயதி க்லித்3யதே பூதிபா4வமாபத்3யத ருதே ப்ராணாத், தத் கத2ம் ப்3ரஹ்ம ப4விதுமர்ஹதி? ப்3ரஹ்ம ஹி நாம தத்3 யத3விநாஶி।
अस्तु तर्हि प्राणो ब्रह्म, नैवम्, यस्माच्छुष्यति वै प्राणः शोषमुपैति ऋतेऽन्नात्, अत्ता हि प्राणः, अतोऽन्नेनाद्येन बिना न शक्नोत्यात्मानं धारयितुम्। तस्माच्छुष्यति वै प्राण ऋतेऽन्नात्। अत एकैकस्य ब्रह्मता नोपपद्यते यस्मात् तस्मादेते ह त्वेवान्नप्राणदेवते एकधाभूयमेकधाभावं भूत्वा गत्वा परमतां परमत्वं गच्छतो ब्रह्मत्वं प्राप्नुतः।அஸ்து தர்ஹி ப்ராணோ ப்3ரஹ்ம, நைவம், யஸ்மாச்சு2ஷ்யதி வை ப்ராண꞉ ஶோஷமுபைதி ருதே(அ)ந்நாத், அத்தா ஹி ப்ராண꞉, அதோ(அ)ந்நேநாத்3யேந பி3நா ந ஶக்நோத்யாத்மாநம் தா4ரயிதும்। தஸ்மாச்சு2ஷ்யதி வை ப்ராண ருதே(அ)ந்நாத்। அத ஏகைகஸ்ய ப்3ரஹ்மதா நோபபத்3யதே யஸ்மாத் தஸ்மாதே3தே ஹ த்வேவாந்நப்ராணதே3வதே ஏகதா4பூ4யமேகதா4பா4வம் பூ4த்வா க3த்வா பரமதாம் பரமத்வம் க3ச்ச2தோ ப்3ரஹ்மத்வம் ப்ராப்நுத꞉।
तदेतदेवमध्यवस्य ह स्माह स्म प्रातृदो नाम पितरमात्मनः किंस्वित् स्विदिति वितर्के, यथा मया ब्रह्म परिकल्पितमेवंविदुषे किंस्वित् साधु कुर्यां साधु शोभनं पूजां कां त्वस्मै पूजां कुर्यामित्यभिप्रायः, किमेवास्मै विदुषेऽसाधु कुर्यां कृतकृत्योऽसावित्यभिप्रायः। अन्नप्राणौ सहभूतौ ब्रह्मेति विद्वान्ना-सावसाधुकरणेन खण्डितो भवति, नापि साधुकरणेन महीकृतः।ததே3ததே3வமத்4யவஸ்ய ஹ ஸ்மாஹ ஸ்ம ப்ராத்ருதோ3 நாம பிதரமாத்மந꞉ கிம்ஸ்வித் ஸ்விதி3தி விதர்கே, யதா2 மயா ப்3ரஹ்ம பரிகல்பிதமேவம்விது3ஷே கிம்ஸ்வித் ஸாது4 குர்யாம் ஸாது4 ஶோப4நம் பூஜாம் காம் த்வஸ்மை பூஜாம் குர்யாமித்யபி4ப்ராய꞉, கிமேவாஸ்மை விது3ஷே(அ)ஸாது4 குர்யாம் க்ருதக்ருத்யோ(அ)ஸாவித்யபி4ப்ராய꞉। அந்நப்ராணௌ ஸஹபூ4தௌ ப்3ரஹ்மேதி வித்3வாந்நா-ஸாவஸாது4கரணேந க2ண்டி3தோ ப4வதி, நாபி ஸாது4கரணேந மஹீக்ருத꞉।
तमेवंवादिनं स पिता ह स्माह पाणिना हस्तेन निवारयन् मा प्रातृद मेवं वोचः। कस्त्वेनयोरन्नप्राणयोरेकधाभूयं भूत्वा परमतां कस्तु गच्छति न कश्चिदपि विद्वाननेन ब्रह्मदर्शनेन परमतां गच्छति। तस्मान्नैवं वक्तुमर्हसि कृतकृत्योऽसाविति।தமேவம்வாதி3நம் ஸ பிதா ஹ ஸ்மாஹ பாணிநா ஹஸ்தேந நிவாரயந் மா ப்ராத்ருத3 மேவம் வோச꞉। கஸ்த்வேநயோரந்நப்ராணயோரேகதா4பூ4யம் பூ4த்வா பரமதாம் கஸ்து க3ச்ச2தி ந கஶ்சித3பி வித்3வாநநேந ப்3ரஹ்மத3ர்ஶநேந பரமதாம் க3ச்ச2தி। தஸ்மாந்நைவம் வக்துமர்ஹஸி க்ருதக்ருத்யோ(அ)ஸாவிதி।
यद्येवं ब्रवीतु भवान् कथं परमतां गच्छतीति? तस्मा उ हैतद् वक्ष्यमाणं वच उवाच। किं तत्? वीति। किं तद् वीत्युच्यते- अन्नं वै वि। अन्ने हि यस्मादिमानि सर्वाणि भूतानि विष्टान्याश्रितान्यतोऽन्नं वीत्युच्यते।யத்3யேவம் ப்3ரவீது ப4வாந் கத2ம் பரமதாம் க3ச்ச2தீதி? தஸ்மா உ ஹைதத்3 வக்ஷ்யமாணம் வச உவாச। கிம் தத்? வீதி। கிம் தத்3 வீத்யுச்யதே- அந்நம் வை வி। அந்நே ஹி யஸ்மாதி3மாநி ஸர்வாணி பூ4தாநி விஷ்டாந்யாஶ்ரிதாந்யதோ(அ)ந்நம் வீத்யுச்யதே।
किं च रमिति- रमिति चोक्तवान् पिता। किं पुनस्तद् रम्? प्राणो वै रम्, कुत इत्याह प्राणे हि यस्माद् बलाश्रये सति सर्वाणि भूतानि रमन्तेऽतो रं प्राणः। सर्वभूताश्रयगुणमन्नं सर्वभूतरतिगुणश्च प्राणः। न हि कश्चिदनायतनो निराश्रयो रमते, नापि सत्यप्यायतनेऽप्राणो दुर्बलो रमते, यदा त्वायतनवान् प्राणी बलवांश्च तदा कृतार्थमात्मानं मन्यमानो रमते लोकः,“युवा स्यात् साधुयुवाध्यायकः” इत्यादिश्रुतेः।கிம் ச ரமிதி- ரமிதி சோக்தவாந் பிதா। கிம் புநஸ்தத்3 ரம்? ப்ராணோ வை ரம், குத இத்யாஹ ப்ராணே ஹி யஸ்மாத்3 ப3லாஶ்ரயே ஸதி ஸர்வாணி பூ4தாநி ரமந்தே(அ)தோ ரம் ப்ராண꞉। ஸர்வபூ4தாஶ்ரயகு3ணமந்நம் ஸர்வபூ4தரதிகு3ணஶ்ச ப்ராண꞉। ந ஹி கஶ்சித3நாயதநோ நிராஶ்ரயோ ரமதே, நாபி ஸத்யப்யாயதநே(அ)ப்ராணோ து3ர்ப3லோ ரமதே, யதா3 த்வாயதநவாந் ப்ராணீ ப3லவாம்ஶ்ச ததா3 க்ருதார்த2மாத்மாநம் மந்யமாநோ ரமதே லோக꞉,“யுவா ஸ்யாத் ஸாது4யுவாத்4யாயக꞉” இத்யாதி3ஶ்ருதே꞉।
इदानीमेवंविदः फलमाह- सर्वाणि ह वा अस्मिन् भूतानि विशन्त्यन्नगुणज्ञानात् सर्वाणि भूतानि रमन्ते प्राणगुण-ज्ञानाद् य एवं वेद।।இதா3நீமேவம்வித3꞉ ப2லமாஹ- ஸர்வாணி ஹ வா அஸ்மிந் பூ4தாநி விஶந்த்யந்நகு3ணஜ்ஞாநாத் ஸர்வாணி பூ4தாநி ரமந்தே ப்ராணகு3ண-ஜ்ஞாநாத்3 ய ஏவம் வேத3।।
ச.பா-அன்னம் பிரஹ்மம். எந்த அன்னம் உண்ணப்படுகிறதோ அது பிரஹ்மம் ஏதோ ஒரு ஆச்சாரியர் கூறுகிறார். அவ்வாறு அந்த அன்னத்தை பிரஹ்மம் என்று கிரகிக்கக்கூடாது. மற்றொருவர் கூறுகிறார்-பிராணன் பிரஹ்மம் என்று அவ்வாறு அதையும் கிரஹிக்கக்கூடாது.
ச.பா-மேலும் எதற்காக அன்னம் பிரஹ்மம் என்று கிரஹிக்கக்கூடாது? ஏன் எனில் பிராணன் இல்லாவிடில் அன்னம் கெட்டுவிடுகிறது. அதாவது இல்லாமல் போய்விடுகிறது. அது எவ்வாறு பிரஹ்மம் ஆகமுடியும். பிரஹ்மம் என்பது எது அது அவிநாசி. (நாசமற்றதன்மை உடையது)
ச.பா-சரிதான் ஆனால் பிராணன் பிரஹ்மம். அவ்வாறு அல்ல. எதனால், அன்னம் இல்லாவிடில் பிராணன் உலர்ந்துவிடும். அதாவது காய்ந்துவிடும். பிராணன் அன்னத்தை உண்பதாகும். ஆகையால் தான் உண்ணும் அன்னம் இல்லையெனில் தன்னை தாரணை செய்யமுடியாது. ஆகையால் அன்னம் இல்லையெனில் பிராணன் உலர்ந்துவிடும். ஆகையால் தனித்தனியாக பிரஹ்மத்தை அடையமுடியாதது எதனாலோ அதனால் அன்னம் பிராணன் ஆகிய இரண்டு தேவதைகளும் ஒன்று சேர்ந்தே அதாவது ஒரேபாவம் அடைந்து பரம பாவத்தை அடைகிறது. அதாவது பிரஹ்மத்துவத்தை அடைகின்றன.
ச.பா-இவ்வாறு நிச்சயம் செய்த ப்ராத்ருத என்ற பெயருடைய ரிஷி தன் பிதாவிடம் இவ்வாறு கூறினார் -“किंस्वित्” (கிம்ஸ்வித்) (யார்) இதில்“स्वित्”(ஸ்வித்) என்பது விதர்க பாவத்தை தெரிவிப்பதற்காக. நான் எவ்விதமாக பிரஹ்மத்தை கல்பனை செய்தேனோ அவ்வாறு அறிந்தவனுக்கு நான் என்ன சாது - சுபம்- அதாவது பூஜை செய்வேன்? தாத்பர்யம் என்னவெனில் அதற்கு எவ்வாறு பூஜை செய்வேன் இவ்வாறு அறிந்தவனுக்கு நான் எவ்வாறு சுபம் அல்லாததை செய்வேன்? அபிப்பிராயம் என்னவெனில் அவன் கிருதகிருத்யன். அன்னம் பிராணன்களை சேர்த்து பிரஹ்மம் என்று அறிந்த வித்வான் அசுபம் செய்வதால் கண்டித்தவன் ஆகான். சுபம் செய்வதால் மஹிமை பெற்றவன் ஆகான்.
ச.பா-இவ்வாறு கூறியவனை அந்த பிதாவானவர் கைகளினால் அதை மறுத்து அவ்வாறு அல்ல என்று பிராத்ருதரை குறித்து அவ்வாறு கூறாதே என்றார். இந்த இரண்டும் அன்னம் பிராணன் சேர்ந்து ஒன்றான ரூபத்தை அடைந்து யார்தான் மேல் நிலையை அடைவர். இந்த பிரஹ்ம தர்சனத்தால் எந்த ஒரு வித்வானும் பரமபாவத்தை அடையமாட்டான். ஆகையால் அதனை கிருத கிருத்யன் என்று இவ்வாறு நீ கூறுவது சரியல்ல.
ச.பா-இவ்வாறானால் எவ்வாறு பரமபாவத்தை அடைவது என்று நீங்கள் கூறுங்கள். ஆகையால் மேலே கூறப்போகும் வசனத்தைக் கூறினார். அது என்ன?“वि” (வி) என்று. அந்த“वि”(வி) என்பது என்ன? என்று கூறுகிறார் அன்னமாகும். ஏன் எனில் இந்த எல்லா பூதங்களும் அதை ஆஸ்ரயித்து இருக்கின்றன. ஆகையால் அன்னம்“वि”என்று கூறப்படுகிறது.
ச.பா-மேலும் ரம் பிதாவானவர்“रम्”(ரம்) என்று கூறினார். மேலும்“रम्”(ரம்) என்பது என்ன? பிராணனே“रम्”(ரம்). ஏன் என்பதற்குக் கூறப்படுகிறது - ஏன்எனில் பலத்துடன் கூடிய பிராணனால் எல்லா பூதங்களும் ரமிக்கின்றன. ஆகையால்“रम्”பிராணன். எல்லா பூதங்களின் ஆஸ்ரய குணம் அன்னம். எல்லா பூதங்களின் ரமிக்கும் குணம் பிராணன். ஆஸ்ரயம் இல்லாமல் ஒன்றாலும் ரமிக்க முடியாது. ஆஸ்ரயம் இருந்தாலும் பிராண பலம் இல்லாவிடில் ரமிக்க முடியாது. எப்பொழுது பிராணி (ஜீவன் - புருஷன்) ஆஸ்ரயத்துடன் பலவானாகவும் ஆகின்றானோ அப்பொழுது ரமிக்கின்றான்.“युवा स्यात् साधुयुवाध्यायकः”(யுவாஸ்யாத் சாதுயுவாத்யாயக:) என்பது முதலிய சுருதிகளாலும் அறியப்படுகிறது.
ச.பா-இப்பொழுது இவ்வாறு அறிந்தவனுடைய பலன் கூறப்படுகிறது - இவ்வாறு அறிந்தவனிடத்தில் இந்த அன்ன குண ஞானத்தால் எல்லா பூதங்களும் பிரவேசிக்கின்றன. பிராண குண ஞானத்தால் எல்லா பூதங்களும் ரமிக்கின்றன.