अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

उक्थं प्राणो वा उक्थं प्राणो हीद ँ सर्वमुत्थापयत्यु-द्धास्मादुक्थविद् वीरस्तिष्द्भत्युक्थस्य सायुज्य ँसलोकतां जयति य एवं वेद।। १।।உக்த2ம் ப்ராணோ வா உக்த2ம் ப்ராணோ ஹீத3 ம்ˮ ஸர்வமுத்தா2பயத்யு-த்3தா4ஸ்மாது3க்த2வித்3 வீரஸ்திஷ்த்3ப4த்யுக்த2ஸ்ய ஸாயுஜ்ய ம்ˮஸலோகதாம் ஜயதி ய ஏவம் வேத3।। 1।।

தமிழ்மந்திரம்-“उक्थ”(உக்த) என்று இவ்வாறு பிராணனை உபாசனை செய். பிராணனேउक्थ (உக்த) ஏன் எனில் பிராணனே இவ்எல்லாவற்றையும் தாங்குகிறது. இந்த உபாசனையால் உக்த வேத்தாவிற்கு (உக்தத்தை அறிந்தவனுக்கு) புத்திரன் உண்டாகிறான். இவ்வாறு உபாசனை செய்கின்றவருடைய பிராணன் சாயுஜ்ய, சாலோகத்தை அடையும்.
संस्कृतम्
தமிழ்
उक्थं तथोपासनान्तरम्। उक्थं शस्त्रम्, तद्धि प्रधानं महाव्रते क्रतौ। किं पुनस्तदुक्थम्? प्राणो वा उक्थम्, प्राणश्च प्रधान इन्द्रियाणामुक्थं च शस्त्राणामत उक्थमित्युपासीत।உக்த2ம் ததோ2பாஸநாந்தரம்। உக்த2ம் ஶஸ்த்ரம், தத்3தி4 ப்ரதா4நம் மஹாவ்ரதே க்ரதௌ। கிம் புநஸ்தது3க்த2ம்? ப்ராணோ வா உக்த2ம், ப்ராணஶ்ச ப்ரதா4ந இந்த்3ரியாணாமுக்த2ம் ச ஶஸ்த்ராணாமத உக்த2மித்யுபாஸீத।
कथं प्राण उक्थम्? इत्याह- प्राणो हि यस्मादिदं सर्वमुत्थापयति, उत्थापनादुक्थं प्राणः, न ह्यप्राणः कश्चिदुत्तिष्द्भति।கத2ம் ப்ராண உக்த2ம்? இத்யாஹ- ப்ராணோ ஹி யஸ்மாதி3த3ம் ஸர்வமுத்தா2பயதி, உத்தா2பநாது3க்த2ம் ப்ராண꞉, ந ஹ்யப்ராண꞉ கஶ்சிது3த்திஷ்த்3ப4தி।
तदुपासनफलमाह- उद्धास्मादेवं विद उक्थवित् प्राणवित् वीरः पुत्र उत्तिष्द्भति ह- दृष्टमेतत् फलम्। अदृष्टं तूक्थस्य सायुज्यं सलोकतां जयति य एवं वेद।।தது3பாஸநப2லமாஹ- உத்3தா4ஸ்மாதே3வம் வித3 உக்த2வித் ப்ராணவித் வீர꞉ புத்ர உத்திஷ்த்3ப4தி ஹ- த்3ருஷ்டமேதத் ப2லம்। அத்3ருஷ்டம் தூக்த2ஸ்ய ஸாயுஜ்யம் ஸலோகதாம் ஜயதி ய ஏவம் வேத3।।
அவ்வாறே (உக்தம்)“उक्थम्”என்பது வேறு உபாசனை. உக்தம் என்பது சாஸ்திரம். மஹாவிரதம் என்ற கிருதியில் (யாகத்தில்) இது பிரதானமானது. மேலும் அந்த“उक्थं”உக்தம் என்பது யாது? பிராணனே உக்தம். ஏன் எனில் பிராணன் இந்திரியங்களுக்கெல்லாம் பிரதானம். அதுபோல் உக்தம் சாஸ்திரங்களால் பிரதானமாகும். ஆகையால்“उक्थम्”(உக்தம்) என்று உபாசனை செய்.
ச.பா-எவ்வாறு பிராணன் உக்தம்? அதற்கு சுருதி கூறுகிறது - எதனால் பிராணன் இவை எல்லாவற்றையும் மேலே எழச்செய்கிறதோ அதுவாகும். மேல் எழுப்புவதின் காரணமாக உக்தம் பிராணன். பிராணன் இல்லாமல் ஒன்றும் எழமுடியாது.
ச.பா-அந்த உபாசனையின் பலம் கூறப்படுகிறது. இவ்வாறு உபாசனை செய்யும் உக்தத்தை அறிந்த அதாவது பிராணனை அறிந்த வீரனுக்கு புத்திரன் உண்டாகின்றான். இது திருஷ்ட்டபலன். அதிருஷ்ட்ட பலன் அந்த உக்தனுக்கு என்னவெனில் சாயுஜ்யம், சாலோகம் ஆகியவைகளை இவ்வாறு அறிந்தவன் அடைகின்றான்