अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4

यजुः प्राणौ वै यजुः प्राणे हीमानि सर्वाणि भूतानि युज्यन्ते हास्मै सर्वाणि भूतानि श्रैष्द्भाय यजुषः सायुज्य ँ सलोकतां जयति य एवं वेद।। २।।யஜு꞉ ப்ராணௌ வை யஜு꞉ ப்ராணே ஹீமாநி ஸர்வாணி பூ4தாநி யுஜ்யந்தே ஹாஸ்மை ஸர்வாணி பூ4தாநி ஶ்ரைஷ்த்3பா4ய யஜுஷ꞉ ஸாயுஜ்ய ம்ˮ ஸலோகதாம் ஜயதி ய ஏவம் வேத3।। 2।।

தமிழ்மந்திரம்-“यजुः”(யஜு:) என்று இவ்வாறு பிராணனை உபாசனைசெய். பிராணனே யஜு(यजु).ஏன் எனில் பிராணனில் இந்த எல்லா பூதங்களும் இணைகின்றன. எல்லா பூதங்களும் இதனுடைய மேன்மையின் (சிரேஷ்ட்டதன்மையின்) காரணமாக அதனுடன் இணைகின்றன. எவர் இவ்வாறு உபாசனை செய்கிறாரோ (அதாவது இவ்வாறு அறிந்திருக்கிறாரோ அந்த அவ்வாறு இணைந்தவர்(यजुषः)   சாயுஜ்யம், சாலோகம் ஆகியவற்றைஅடைவர்.
संस्कृतम्
தமிழ்
यजुरिति चोपासीत प्राणम्, प्राणो वै यजुः कथं यजुः प्राणः? प्राणे हि यस्मात् सर्वाणि भूतानि युज्यन्ते। न ह्यसति प्राणे केनचित् कस्यचिद् योगसामर्थ्यम्, अतो युनक्तीति प्राणो यजुः।யஜுரிதி சோபாஸீத ப்ராணம், ப்ராணோ வை யஜு꞉ கத2ம் யஜு꞉ ப்ராண꞉? ப்ராணே ஹி யஸ்மாத் ஸர்வாணி பூ4தாநி யுஜ்யந்தே। ந ஹ்யஸதி ப்ராணே கேநசித் கஸ்யசித்3 யோக3ஸாமர்த்2யம், அதோ யுநக்தீதி ப்ராணோ யஜு꞉।
एवंविदः फलमाह- युज्यन्त उद्यच्छन्त इत्यर्थः। हास्मा एवंविदे सर्वाणि भूतानि श्रैष्टं श्रेष्द्भ भावस्तस्मै श्रेष्द्भभावायायं नः श्रेष्द्भी भवेदिति। यजुषः प्राणस्य सायुज्यमित्यादि सर्वं समानम्।।ஏவம்வித3꞉ ப2லமாஹ- யுஜ்யந்த உத்3யச்ச2ந்த இத்யர்த2꞉। ஹாஸ்மா ஏவம்விதே3 ஸர்வாணி பூ4தாநி ஶ்ரைஷ்டம் ஶ்ரேஷ்த்3ப4 பா4வஸ்தஸ்மை ஶ்ரேஷ்த்3ப4பா4வாயாயம் ந꞉ ஶ்ரேஷ்த்3பீ4 ப4வேதி3தி। யஜுஷ꞉ ப்ராணஸ்ய ஸாயுஜ்யமித்யாதி3 ஸர்வம் ஸமாநம்।।
ச.பா-பிராணனை“यजुः”(யஜு என்று உபாசனை செய். பிராணனே யஜு. எவ்வாறு யஜுபிராணன்? எதனால் பிராணனே எல்லா பூதங்களையும் இணைக்கிறது. பிராணன் இல்லாவிடில் எதற்கும் யாருக்கும் இணைக்கும் சாமர்த்தியம் இல்ல. ஆகையால் இணைக்கிறது என்பதால்(युनक्ति इति)பிராணன்“यजुः” (யஜு).
ச.பா-இவ்வாறு அறிந்தவன் பலன் கூறப்படுகிறது -“युज्यन्त” (யுஜ்யந்த) என்பதின் அர்த்தம் இணைக்கிறது என்பது பொருள். இதை இவ்வாறு அறிந்தவன் (உபாசனை செய்வதவன்) எல்லா பூதங்களின் ஸ்ரேஷ்ட்டபாவம் என்பது ஸ்ரைஷ்ட்டியாகும். அந்த ஸ்ரேஷ்ட்ட பாவத்திற்காக அதாவது நம்மில் ஸ்ரேஷ்ட்டம் ஆகட்டும். இந்த நிமித்தத்துடன் கூடி முயற்சி செய்கிறார்கள். அவ்வாறே அவன் யஜு ரூப பிராணனின் சாயுஜ்யத்தை அடைகிறான் முதலிய எல்லாம் முன்புபோல்..