अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

साम प्राणो वै साम प्राणे हीमानि सर्वाणि भूतानि सम्यञ्जि सम्यञ्जि हास्मै सर्वाणि भूतानि श्रैष्द्भाय कल्पन्ते साम्नः सायुज्य ँ सलोकतां जयति य एवं वेद।। ३।।ஸாம ப்ராணோ வை ஸாம ப்ராணே ஹீமாநி ஸர்வாணி பூ4தாநி ஸம்யஞ்ஜி ஸம்யஞ்ஜி ஹாஸ்மை ஸர்வாணி பூ4தாநி ஶ்ரைஷ்த்3பா4ய கல்பந்தே ஸாம்ந꞉ ஸாயுஜ்ய ம்ˮ ஸலோகதாம் ஜயதி ய ஏவம் வேத3।। 3।।

தமிழ்மந்திரம்-“साम” (சாம) என்று இவ்வாறு உபாசனைசெய், பிராணனே சாமம், ஏன் எனில் பிராணனிலேயே எல்லா பூதங்களும் ஒன்றுபடுகின்றன. எல்லா பூதங்களும் அதற்காக ஒன்று படுகிறது. அவ்வாறேஅவனுக்கு ச்ரேஷ்ட்டத்திற்கு சம்ர்த்தமாகிறது. எவன் இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அவன் சாமத்தின் சாயுஜ்ய, சலோகத்தை அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
सामेति चोपासीत प्राणम्। प्राणो वै साम। कथं प्राणः साम? प्राणे हि यस्मात् सर्वाणि भूतानि सम्यञ्चि संगच्छन्ते, संगमनात् साम्यापत्तिहेतुत्वात् साम प्राणः। सम्यञ्चि संगच्छन्ते हास्मै सर्वाणि भूतानि। न केवलं संगच्छन्त एव, श्रेष्द्भ भावाय चास्मै कल्पन्ते समर्थ्यन्ते। साम्नः सायुज्यमित्यादि पूर्ववत्।।ஸாமேதி சோபாஸீத ப்ராணம்। ப்ராணோ வை ஸாம। கத2ம் ப்ராண꞉ ஸாம? ப்ராணே ஹி யஸ்மாத் ஸர்வாணி பூ4தாநி ஸம்யஞ்சி ஸம்க3ச்ச2ந்தே, ஸம்க3மநாத் ஸாம்யாபத்திஹேதுத்வாத் ஸாம ப்ராண꞉। ஸம்யஞ்சி ஸம்க3ச்ச2ந்தே ஹாஸ்மை ஸர்வாணி பூ4தாநி। ந கேவலம் ஸம்க3ச்ச2ந்த ஏவ, ஶ்ரேஷ்த்3ப4 பா4வாய சாஸ்மை கல்பந்தே ஸமர்த்2யந்தே। ஸாம்ந꞉ ஸாயுஜ்யமித்யாதி3 பூர்வவத்।।
ச.பா-பிராணனை“साम”(சாம) என்று உபாசனை செய். பிராணனே சாம(साम).எவ்வாறு பிராணன் சாம? எதனால் பிராணனில் எல்லா பூதங்களும் சமமாய் ஒன்றாகிறது. எல்லாம் ஒன்றாவதால் சமான (அதைப்போல்) மாவதால் சாமம் பிராணன். எல்லா பூதங்களும் ஒன்றாய் சமம் ஆகிறது. சங்கதம் மட்டுமல்ல ஸ்ரேஷ்ட்ட பாவத்தையும் அடைவதற்கான சாமர்த்தியத்தை அளிக்கிறது. சாமத்தினால் சாயுஜ்யத்தை அடைகிறான் என்பது எல்லாம் முன் போல்.