मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
क्षत्त्रं प्राणो वै क्षत्त्रं प्राणो हि वै क्षत्त्रं त्रायते हैनं प्राणः क्षणितोः प्र क्षत्त्रमत्रमाप्नोति क्षत्त्रस्य सायुज्य ँ सलोकतां जयति य एवं वेद।। ४।।க்ஷத்த்ரம் ப்ராணோ வை க்ஷத்த்ரம் ப்ராணோ ஹி வை க்ஷத்த்ரம் த்ராயதே ஹைநம் ப்ராண꞉ க்ஷணிதோ꞉ ப்ர க்ஷத்த்ரமத்ரமாப்நோதி க்ஷத்த்ரஸ்ய ஸாயுஜ்ய ம்ˮ ஸலோகதாம் ஜயதி ய ஏவம் வேத3।। 4।।
தமிழ்மந்திரம்-பிராணன் க்ஷத்ரம்-என்று இவ்வாறு பிராணனை உபாசனை செய். பிராணனை க்ஷத்ரம். இது பிரசித்தம். பிராணன் இந்த தேஹத்தின் ஆயுதங்கள் முதலியவைகளால் உண்டாகும் துன்பங்களிலிருந்து ரக்ஷிக்கிறது.“अत्त्रम्” (அத்ரம்) - வேறு எந்த ஒன்றினாலும் தாண்டுவிக்க முடியாத க்ஷத்ரம் (பிராணன்) அடையப்படுகிறது. இவ்வாறு எவன் உபாசனை செய்கிறானோ அந்த க்ஷத்ரன் சாயுஜ்யம், சலோகம் இவைகள் ஜெயிப்பான். (அடைவான்)
संस्कृतम्
தமிழ்
तं प्राणं क्षत्त्रमित्युपासीत। प्राणो वै क्षत्त्रं प्रसिद्ध-मेतत् प्राणो हि वै क्षत्त्रम्। कथं प्रसिद्धता? इत्याह- त्रायते पालयत्येनं पिण्डं देहं प्राणः क्षणितोः शस्त्रादिहिंसितात् पुनर्मां-सेनापूरयति यस्मात् तस्मात् क्षतत्राणात् प्रसिद्धं क्षत्त्रत्वं प्राणस्य।தம் ப்ராணம் க்ஷத்த்ரமித்யுபாஸீத। ப்ராணோ வை க்ஷத்த்ரம் ப்ரஸித்3த4-மேதத் ப்ராணோ ஹி வை க்ஷத்த்ரம்। கத2ம் ப்ரஸித்3த4தா? இத்யாஹ- த்ராயதே பாலயத்யேநம் பிண்ட3ம் தே3ஹம் ப்ராண꞉ க்ஷணிதோ꞉ ஶஸ்த்ராதி3ஹிம்ஸிதாத் புநர்மாம்-ஸேநாபூரயதி யஸ்மாத் தஸ்மாத் க்ஷதத்ராணாத் ப்ரஸித்3த4ம் க்ஷத்த்ரத்வம் ப்ராணஸ்ய।
विद्वत्फलमाह- प्रक्षत्त्रमत्रं न त्रायतेऽन्येन केनचिदित्यन्नं क्षत्त्रं प्राणस्तमत्रं क्षत्त्रं प्राणं प्राप्नोतीत्यर्थः। शाखान्तरे वा पाद्भात् क्षत्त्रमात्रं प्राप्नोति प्राणो भवतीत्यर्थः। क्षत्त्रस्य सायुज्यं सलोकतां जयति य एवं वेद।।வித்3வத்ப2லமாஹ- ப்ரக்ஷத்த்ரமத்ரம் ந த்ராயதே(அ)ந்யேந கேநசிதி3த்யந்நம் க்ஷத்த்ரம் ப்ராணஸ்தமத்ரம் க்ஷத்த்ரம் ப்ராணம் ப்ராப்நோதீத்யர்த2꞉। ஶாகா2ந்தரே வா பாத்3பா4த் க்ஷத்த்ரமாத்ரம் ப்ராப்நோதி ப்ராணோ ப4வதீத்யர்த2꞉। க்ஷத்த்ரஸ்ய ஸாயுஜ்யம் ஸலோகதாம் ஜயதி ய ஏவம் வேத3।।
ச.பா-அந்த பிராணனை க்ஷத்ரம் என்று உபாசனை செய். பிராணனே க்ஷத்ரம். இந்த பிராணனே க்ஷத்ரம் என்பது பிரசித்தம். எவ்வாறு பிரசித்தம்? அதற்கு சுருதி கூறுகிறது - இந்த பிண்டத்தை அதாவது சரீரத்தை பிராணன் ஆயுதங்கள் முதலியவைகளால் ஏற்படும் ரணங்களில் (துன்பங்களில்) இருந்து காப்பாற்றுகிறது. மேலும் மாமிசத்தால் நிரப்புகிறது. எதனால் துன்பங்களில் இருந்து காப்பாற்றுகிறதோ அதனால் க்ஷத்ரத்துவம் பிராணனுக்கு பிரசித்தம்.
ச.பா-வித்வத்பலம் கூறப்படுகிறது -“प्र” (ப்ர) க்ஷத்ரம் அத்ரம். வேறு ஒன்றினாலும் தாண்ட முடியாதது என்பதால் அத்ரம் க்ஷத்ரம். பிராணன் அந்த அத்ரம் க்ஷத்ரம் பிராணனை அடைகிறது. வேறு சாகையில் அல்லது வேறு பாடத்தில் க்ஷத்ரம் மாத்திரம் பிராணன் அடைகிறது என்று இருக்கிறது. இவ்வாறு அறிந்தவன் சாயுஜ்யம் சலோகம் ஜெயிக்கிறான் அதாவது அடைகிறான்.