अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ८8

भूमिरन्तरिक्षं द्यौरित्यष्टावक्षराण्यष्टाक्षर ँ ह वा एकं गायत्र्यै पदमेतदु हैवास्या एतत् स यावदेषु त्रिषु लोकेषु तावद्ध जयति योऽस्या एतदेवं पदं वेद।। १।।பூ4மிரந்தரிக்ஷம் த்3யௌரித்யஷ்டாவக்ஷராண்யஷ்டாக்ஷர ம்ˮ ஹ வா ஏகம் கா3யத்ர்யை பத3மேதது3 ஹைவாஸ்யா ஏதத் ஸ யாவதே3ஷு த்ரிஷு லோகேஷு தாவத்3த4 ஜயதி யோ(அ)ஸ்யா ஏததே3வம் பத3ம் வேத3।। 1।।

தமிழ்மந்திரம்- பூமி, அந்தரிக்ஷம் மேலும் திவிலோகம் இவை எட்டு அக்ஷரங்கள். எட்டு அக்ஷரமுடையது காயத்ரியின் முதல்பாதம். அது (பூமி முதலியவை) இந்த காயத்ரியின் முதல் பாதம். இவ்வாறு இந்த பாதத்தை எவர் அறிகிறாறோ அவர் இந்த மூன்று உலகங்களில் எவை எல்லாம் உள்ளதோ அந்த எல்லாவற்றையும் ஜெயிக்கின்றான் (அடைகின்றான்).
संस्कृतम्
தமிழ்
भूमिरन्तरिक्षं द्यौरित्येतान्यष्टावक्षराणि, अष्टा-क्षरमष्टावक्षराणि यस्य तदिदमष्टाक्षरम्, ह वै प्रसिद्धावद्योतकौ, एकं प्रथमं गायत्र्यै गायत्र्याः पदम्, यकारेणैवाष्टत्वपूरणम्, एतदु हैवैतदेवास्या गायत्र्याः पदं पादः प्रथमो भूम्यादिलक्षणस्त्रै-लोक्यात्मा अष्टाक्षरत्वसामान्यात्।பூ4மிரந்தரிக்ஷம் த்3யௌரித்யேதாந்யஷ்டாவக்ஷராணி, அஷ்டா-க்ஷரமஷ்டாவக்ஷராணி யஸ்ய ததி3த3மஷ்டாக்ஷரம், ஹ வை ப்ரஸித்3தா4வத்3யோதகௌ, ஏகம் ப்ரத2மம் கா3யத்ர்யை கா3யத்ர்யா꞉ பத3ம், யகாரேணைவாஷ்டத்வபூரணம், ஏதது3 ஹைவைததே3வாஸ்யா கா3யத்ர்யா꞉ பத3ம் பாத3꞉ ப்ரத2மோ பூ4ம்யாதி3லக்ஷணஸ்த்ரை-லோக்யாத்மா அஷ்டாக்ஷரத்வஸாமாந்யாத்।
एवमेतत् त्रैलोक्यात्मकं गायत्र्याः प्रथमं पदं यो वेद तस्यैतत् फलम्- स विद्वान् यावत् किञ्चिदेषु त्रिषु लोकेषु जेतव्यं तावत् सर्वं ह जयति योऽस्या एतदेवं पदं वेद।।ஏவமேதத் த்ரைலோக்யாத்மகம் கா3யத்ர்யா꞉ ப்ரத2மம் பத3ம் யோ வேத3 தஸ்யைதத் ப2லம்- ஸ வித்3வாந் யாவத் கிஞ்சிதே3ஷு த்ரிஷு லோகேஷு ஜேதவ்யம் தாவத் ஸர்வம் ஹ ஜயதி யோ(அ)ஸ்யா ஏததே3வம் பத3ம் வேத3।।
अव- तथा-அவ- ததா2-
ச.பா-பூமி அந்தரிக்ஷம், த்யுலோகம் ஆகியவை அஷ்ட்ட அக்ஷரங்கள். அஷ்ட்டாக்ஷரம் என்பது எதற்கு அஷ்ட்டாக்ஷரங்கள் உள்ளதோ அது அஷ்ட்டாக்ஷரம், இங்கு“ह”(ஹ)“वै” (வை) என்பது பிரசித்தத்தைக் காட்டுவதற்காக. ஒரு அதாவது காயத்ரியின் முதலாவது பதம்.“द्यौ” (த்யெள) வில் உள்ள யகாரத்தால் அஷ்ட்டத்துவம் பூர்ணமாகிறது. இந்த பூமி முதலிய லக்ஷணமுடைய த்ரைலோக்ய (மூன்று உலக) ஆத்மா அஷ்ட்டாக்ஷர சாமான்யத்தால் இதுவே காயத்ரியின் முதல் பாதமாகும்.
இவ்வாறு இந்த த்ரைலோக ரூபமான காயத்ரியின் முதல் பாதத்தை எவன் அறிகிறானோ அவனுக்கு இந்த பலம்-எவன் இதை இவ்வாறு அறிந்தானோ அந்த வித்வான் அந்த மூன்று லோகத்திலும் எதை ஜெயிக்க விரும்புகிறானோ (அடையவிரும்புகிறாரோ) அதை எல்லாம்  ஜெயிக்கின்றான் (அடைகின்றான்)
அ.கை- அவ்வாறு