अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ८8

ऋचो यजू ँषि सामानीत्यष्टावक्षराण्यष्टाक्षर ँ ह वा एकं गायत्र्यै पदमेतदु हैवास्या एतत् स यावतीयं त्रयी विद्या तावद्ध जयति योऽस्या एतदेवं पदं वेद।। २।।ருசோ யஜூ ம்ˮஷி ஸாமாநீத்யஷ்டாவக்ஷராண்யஷ்டாக்ஷர ம்ˮ ஹ வா ஏகம் கா3யத்ர்யை பத3மேதது3 ஹைவாஸ்யா ஏதத் ஸ யாவதீயம் த்ரயீ வித்3யா தாவத்3த4 ஜயதி யோ(அ)ஸ்யா ஏததே3வம் பத3ம் வேத3।। 2।।

தமிழ்மந்திரம்-“ऋचो यजू ँषि सामानि”(ரிக், யஜூர், சாமம்) இவைகள் எட்டு அக்ஷரங்கள். எட்டு அக்ஷரங்களுடைய காயத்ரியின் இரண்டாவது பாதம். இந்த ரிக் முதலியவைகளே இந்த காயத்ரியின் இரண்டாவது பாதம். எவர் இவ்வாறு இந்த பாதத்தை அறிகின்றாரோ அவர் இந்த த்ரயீ வித்யா எவ்வளவு உள்ளதோ அதை எல்லாம் ஜெயிப்பார்.
संस्कृतम्
தமிழ்
ऋचो यजू ँषि सामानीति त्रयीविद्यानामक्षराणि, एतान्यष्यष्टावेव, तथैवाष्टाक्षरं ह वा एकं गायत्र्यै पदं द्वितीयम् एतदु हैवस्या एतद् ऋग्यजुःसामलक्षणमष्टाक्षरत्वसामान्यादेव। स यावतीयं त्रयीविद्या त्रय्या विद्यया यावत् फलजातमाप्यते तावद्ध जयति योऽस्या एतद् गायत्र्यास्त्रैविद्यलक्षणं पदं वेद।ருசோ யஜூ ம்ˮஷி ஸாமாநீதி த்ரயீவித்3யாநாமக்ஷராணி, ஏதாந்யஷ்யஷ்டாவேவ, ததை2வாஷ்டாக்ஷரம் ஹ வா ஏகம் கா3யத்ர்யை பத3ம் த்3விதீயம் ஏதது3 ஹைவஸ்யா ஏதத்3 ருக்3யஜு꞉ஸாமலக்ஷணமஷ்டாக்ஷரத்வஸாமாந்யாதே3வ। ஸ யாவதீயம் த்ரயீவித்3யா த்ரய்யா வித்3யயா யாவத் ப2லஜாதமாப்யதே தாவத்3த4 ஜயதி யோ(அ)ஸ்யா ஏதத்3 கா3யத்ர்யாஸ்த்ரைவித்3யலக்ஷணம் பத3ம் வேத3।
ச.பா-ரிக், யஜு, சாமம் என்ற மூன்று வித்யைகளின் அக்ஷரங்களும் அஷ்ட்டம் (எட்டு) ஆகும். அவ்வாறே அந்த அஷ்ட்ட அக்ஷரமும் காயத்ரியின் இரண்டாவது பாதம் ஆகும். அஷ்ட்டாக்ஷரம் சமானமானதால் இந்த அதனுடைய இந்த ரிக், யஜுர், சாம லக்ஷணம் இரண்டாவது பாதம் ஆகும். அந்த இந்த காயத்ரியின் திரிவித்யா (மூன்று வேதங்கள்) ரூப பாதத்தை எவர் அறிகிறாரோ அவர் இந்த திரயி வித்யா பலன் எவ்வளவு உள்ளதோ அதாவது திரயீ வித்யாவினால் எவ்வளவு பலம் கிடைக்குமோ அவை எல்லாவற்றையும் ஜெயிப்பான்.