मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ८8
प्राणोऽपानो व्यान इत्यष्टावक्षराण्यष्टाक्षरं ह वा एकं गायत्र्यै पदमेतदु हैवास्या एतत् स यावदिदं प्राणि तावद्ध जयति योऽस्या एतदेवं पदं वेदाथास्य एतदेव तुरीयं दर्शतं पदं परोरजा य एष तपति यद् वै चतुर्थं तत् तुरीयं दर्शतं पदमिति ददृश इव ह्येष परोरजा इति सर्वमु ह्येवैष रज उपर्युपरि तपत्येवं हैव श्रिया यशसा तपति योऽस्या एतदेवं पदं वेद।। ३।।ப்ராணோ(அ)பாநோ வ்யாந இத்யஷ்டாவக்ஷராண்யஷ்டாக்ஷரம் ஹ வா ஏகம் கா3யத்ர்யை பத3மேதது3 ஹைவாஸ்யா ஏதத் ஸ யாவதி3த3ம் ப்ராணி தாவத்3த4 ஜயதி யோ(அ)ஸ்யா ஏததே3வம் பத3ம் வேதா3தா2ஸ்ய ஏததே3வ துரீயம் த3ர்ஶதம் பத3ம் பரோரஜா ய ஏஷ தபதி யத்3 வை சதுர்த2ம் தத் துரீயம் த3ர்ஶதம் பத3மிதி த3த்3ருஶ இவ ஹ்யேஷ பரோரஜா இதி ஸர்வமு ஹ்யேவைஷ ரஜ உபர்யுபரி தபத்யேவம் ஹைவ ஶ்ரியா யஶஸா தபதி யோ(அ)ஸ்யா ஏததே3வம் பத3ம் வேத3।। 3।।
தமிழ்மந்திரம்- பிராணன், அபானன், வியானன் இவை எட்டு அக்ஷரங்கள், இந்த எட்டு அக்ஷரங்கள் உடையது காயத்ரியின் மூன்றாவது பாதம். இந்த பிராணன் முதலியவைகளே காயத்ரியின் மூன்றாவது பாதம். எவர் காயத்ரியின் இந்த பாதத்தை இவ்வாறு அறிகிறாறோ எந்த பிராணி சமுதாயம் உள்ளதோ அந்த எல்லாவற்றையும் அவர் ஜெயிக்கிறார், (வசப்படுத்துகிறார்), மேலும் எது பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ (தபிக்கிறதோ) அது இதன் (துரீயபாதமாகும்) நான்காவது பாதமாகும். அதாவது தர்சதம் (दर्शतं)அவ்வாறே பரேராஜா(परोरजा)என்ற பதமும் ஆகும். எது நான்காவதோ அது துரீயம் எனப்படும்.“दर्शतं पदं”(தர்சதம்பதம்) என்பதின் பொருள் நம்மால் காணமுடிவது.“परोरजा”(பரேராஜா) இதன் பொருள் எல்லா ரஜ(रज)இவை எல்லாம் மேலும் மேலும் பிரகாசிப்பது. எவர் இந்த காயத்ரியின் நான்காவது பாதத்தை அறிகின்றாரோ அவர் இவ்வாறு கீர்த்தியுடன் சோபித்துக் கொண்டிருப்பர்.
संस्कृतम्
தமிழ்
प्राणोऽपानो व्यान एतान्यपि प्राणाद्यभिधाना-क्षराण्यष्टौ। तच्च गायत्र्यास्तृतीयं पदं यावदिदं प्राणिजातं तावद्ध जयति योऽस्या एतदेवं गायत्र्यास्तृतीयं पदं वेद।।ப்ராணோ(அ)பாநோ வ்யாந ஏதாந்யபி ப்ராணாத்3யபி4தா4நா-க்ஷராண்யஷ்டௌ। தச்ச கா3யத்ர்யாஸ்த்ருதீயம் பத3ம் யாவதி3த3ம் ப்ராணிஜாதம் தாவத்3த4 ஜயதி யோ(அ)ஸ்யா ஏததே3வம் கா3யத்ர்யாஸ்த்ருதீயம் பத3ம் வேத3।।
अथानन्तरं गायत्र्यास्त्रिपदायाः शब्दात्मिकाया-स्तुरीयं पदमुच्यतेऽभिधेयभूतमस्याः प्रकृताया गायत्र्या एतदेव वक्ष्यमाणं तुरीयं दर्शतं पदं परोरजा य एष तपति तुरीयमित्या-दिवाक्यपदार्थ स्वयमेव व्याचष्टे श्रुतिः।அதா2நந்தரம் கா3யத்ர்யாஸ்த்ரிபதா3யா꞉ ஶப்3தா3த்மிகாயா-ஸ்துரீயம் பத3முச்யதே(அ)பி4தே4யபூ4தமஸ்யா꞉ ப்ரக்ருதாயா கா3யத்ர்யா ஏததே3வ வக்ஷ்யமாணம் துரீயம் த3ர்ஶதம் பத3ம் பரோரஜா ய ஏஷ தபதி துரீயமித்யா-தி3வாக்யபதா3ர்த2 ஸ்வயமேவ வ்யாசஷ்டே ஶ்ருதி꞉।
यद् वै चतुर्थं प्रसिद्धं लोके तदिदं तुरीयशब्देना-भिधीयते। दर्शतं पदमित्यस्य कोऽर्थः? इत्युच्यते- ददृश इव दृश्यत इव ह्येष मण्डलान्तर्गतः पुरुषोऽतो दर्शतं पदमुच्यते। परोरजा इत्यस्य पदस्य कोऽर्थः? इत्युच्यते- सर्वं समस्तमुह्येवैष मण्डलस्थः पुरुषो रजो रजोजातं समस्तं लोकमित्यर्थः, उपर्युपर्याधिपत्यभावेन सर्वं लोकं रजोजातं तपति। उपर्युपरीति वीप्सा सर्वलोकाधि-पत्यख्यापनार्था।யத்3 வை சதுர்த2ம் ப்ரஸித்3த4ம் லோகே ததி3த3ம் துரீயஶப்3தே3நா-பி4தீ4யதே। த3ர்ஶதம் பத3மித்யஸ்ய கோ(அ)ர்த2꞉? இத்யுச்யதே- த3த்3ருஶ இவ த்3ருஶ்யத இவ ஹ்யேஷ மண்ட3லாந்தர்க3த꞉ புருஷோ(அ)தோ த3ர்ஶதம் பத3முச்யதே। பரோரஜா இத்யஸ்ய பத3ஸ்ய கோ(அ)ர்த2꞉? இத்யுச்யதே- ஸர்வம் ஸமஸ்தமுஹ்யேவைஷ மண்ட3லஸ்த2꞉ புருஷோ ரஜோ ரஜோஜாதம் ஸமஸ்தம் லோகமித்யர்த2꞉, உபர்யுபர்யாதி4பத்யபா4வேந ஸர்வம் லோகம் ரஜோஜாதம் தபதி। உபர்யுபரீதி வீப்ஸா ஸர்வலோகாதி4-பத்யக்2யாபநார்தா2।
आक्षेप- ननु सर्वशब्देनैव सिद्धत्वाद् वीप्सा-नर्थिका।ஆக்ஷேப- நநு ஸர்வஶப்3தே3நைவ ஸித்3த4த்வாத்3 வீப்ஸா-நர்தி2கா।
उत्तरम्- नैष दोषः, येषामुपरिष्टात् सविता दृश्यते तद्विषय एव सर्वशब्दः स्यादित्याशङ्कानिवृत्त्यर्था वीप्सा।“ये चामुष्मात् पराञ्चो लोकास्तेषां चेष्टे देवकामानां च” इति श्रुत्यन्तरात्। तस्मात् सर्वावरोधार्थां वीप्सा।உத்தரம்- நைஷ தோ3ஷ꞉, யேஷாமுபரிஷ்டாத் ஸவிதா த்3ருஶ்யதே தத்3விஷய ஏவ ஸர்வஶப்3த3꞉ ஸ்யாதி3த்யாஶங்காநிவ்ருத்த்யர்தா2 வீப்ஸா।“யே சாமுஷ்மாத் பராஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே தே3வகாமாநாம் ச” இதி ஶ்ருத்யந்தராத்। தஸ்மாத் ஸர்வாவரோதா4ர்தா2ம் வீப்ஸா।
यथासौ सविता संर्वाधिपत्यलक्षणया श्रिया यशसाच ख्यात्या तपत्येवं हैव श्रिया यशसा च तपति योऽस्या एतदेवं तुरीयं दर्शतं पदं वेद।।யதா2ஸௌ ஸவிதா ஸம்ர்வாதி4பத்யலக்ஷணயா ஶ்ரியா யஶஸாச க்2யாத்யா தபத்யேவம் ஹைவ ஶ்ரியா யஶஸா ச தபதி யோ(அ)ஸ்யா ஏததே3வம் துரீயம் த3ர்ஶதம் பத3ம் வேத3।।
ச.பா-பிராணன் அபாணன் வியானன் ஆகிய இவைகளும் பிராணன் முதலிய பெயரும் எட்டு அக்ஷரங்கள் உடையது. அதுவும் காயத்ரியின் மூன்றாவது பாதம். எவர் இந்த காயத்ரியினுடைய மூன்றாவது பாதத்தை இவ்வாறு எவ்வளவு அறிகிறானோ அவ்வளவு பிராணிகளை (ஜனங்களை) ஜெயிக்கின்றான். (வசப்படுத்துகிறான்).
ச.பா-அதன் பின் காயத்ரியின்(त्रिपदायाः)மூன்று சப்தங்களின் ரூபமான துரீயம் பதம் கூறப்படுகிறது. அந்த நாம ரூபமான அதனுடைய ஸ்வபாவமான காயத்ரியினால் இவ்வாறு சொல்லப்படும் துரீயம்(तुरीयं)தர்சதம்(दर्शतं)பதம் பரோஜா(परोरजा) என்றபதத்தால் அவன் பிரகாசிக்கின்றான்(तपति)துரீயம் முதலிய வாக்ய பதார்த்தத்தைக் குறித்து சுருதி சுயமாகவே விளக்குகிறது.
ச.பா-உலகில் எது நான்காவது பிரசித்தமானதோ அது துரீய சப்தத்தால் கூறப்படுகிறது-“दर्शतं”தர்சதம் என்ற பதத்தின் அர்த்தம் என்ன? கூறப்படுகிறது. காணப்படுவது போல் காணப்படுதல். இது சூரிய மண்டலத்தில் அந்தர்கதமான புருஷன் போல் காணப்படுவதால் தர்சம் என்று கூறப்படுகிறது.“परोजा”(பரோஜா) என்பதின் அர்த்தம் என்ன? இவ்வாறு கூறப்படுகிறது எல்லாம் இந்த மண்டலத்தில் இருக்கும் புருஷன் எல்லா“रजः”ரஜ: - ரஜ சமூகம். அதாவது உலகம் முழுவதற்கும் உயர்ந்த உயர்ந்த (மேல் மேல்) அதிபதி பாவத்தால் எல்லாரோக ரூப ரஜஸ் சமூகத்தையும் ப்ரகாசிக்கச் செய்கின்றான்.“उपरि उपरि”(உயர்ந்த உயர்ந்த) மேல் மேல் என்று இருமுறைக் கூறியது எல்லா உலகிற்கும் அதிபதி என்று பிரகடனம் செய்வதற்காக.
ஆனால் அதிபதி என்பது“சர்வ”(सर्व)சப்தத்தினாலேய சித்திப்பதால்“उपरि” (உபரி) என்று இருமுறைகூறுவது வியர்த்தமாகுமே -
ச.பா-இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் எதற்கு மேலே சூரியன் காணப்படுகிறதோ அந்த விஷயமே சர்வ சப்தம் என்று ஆகிவிடும் என்னும் சங்கை நிவிர்த்தி செய்வதற்காக இருதடவை கூறப்பட்டது.“ये चामुष्मात् पराञ्चो लोकास्तेषां चेष्टे देवकामानां च”(யே சாமுஷ்மாத் பராஞ்சோலோகாஸ்தேஷாம் சேஷ்டே தேவகாமானாம் ச), என்று வேறு சுருதியிலும் காணப்படுகிறது. ஆகையால் எல்லா லோகங்களையும் சேர்த்து அர்த்தம் செய்வதாகும்.
ச.பா-எவன் ஒருவன் இந்த காயத்ரியின் துரீயம் தர்சம் பதத்தை அறிந்தானோ அவன் ஆதித்யன் எவ்வாறு எல்லாவற்றிக்கும் அதிபதி லக்ஷணத்தால் ஶ்ரீயினாலும், புகழினாலும் பிரகாசிக்கின்றானோ அவ்வாறு சிறந்த செல்வத்தையும், புகழையும் அடைந்து பிரகாசிப்பான்.