संस्कृतम्
தமிழ்
सैषा त्रिपदोक्ता या त्रैलोक्यत्रैविद्यप्राणलक्षणा गायत्र्येतस्मिंश्चतुर्थे तुरीये दर्शते पदे परोरजसि प्रतिष्द्भिता, मूर्तामूर्तरसत्वादादित्यस्य, रसापाये हि वस्तु नीरसमप्रतिष्द्भितं भवति, यथा काष्द्भादि दग्धसारं तद्वत्। तथा मूर्तामूर्तात्मकं जगत् त्रिपदा गायत्र्यादित्ये प्रतिष्द्भिता तद्रसत्वात् सह त्रिभिः पादैः।ஸைஷா த்ரிபதோ3க்தா யா த்ரைலோக்யத்ரைவித்3யப்ராணலக்ஷணா கா3யத்ர்யேதஸ்மிம்ஶ்சதுர்தே2 துரீயே த3ர்ஶதே பதே3 பரோரஜஸி ப்ரதிஷ்த்3பி4தா, மூர்தாமூர்தரஸத்வாதா3தி3த்யஸ்ய, ரஸாபாயே ஹி வஸ்து நீரஸமப்ரதிஷ்த்3பி4தம் ப4வதி, யதா2 காஷ்த்3பா4தி3 த3க்3த4ஸாரம் தத்3வத்। ததா2 மூர்தாமூர்தாத்மகம் ஜக3த் த்ரிபதா3 கா3யத்ர்யாதி3த்யே ப்ரதிஷ்த்3பி4தா தத்3ரஸத்வாத் ஸஹ த்ரிபி4꞉ பாதை3꞉।
तद् वै तुरीयं पदं सत्ये प्रतिष्द्भितम्। किं पुनस्तत् सत्यम्? इत्युच्यते- चक्षुर्वै सत्यम्। कथं चक्षुः सत्यमित्याह- प्रसिद्धमेतच्चक्षुर्हि वै सत्यम्। कथं प्रसिद्धता? इत्याह- तस्मात् यद् यदीदानीमेव द्वौ विवदमानौ विरुद्धं वदमानावेयातामागच्छे-यातामहमदर्शं दृष्टवानस्मीत्यन्य आहाहमश्रौषं त्वया दृष्टं न तथा तद्वस्त्विति तयोर्य एवं ब्रूयादहमद्राक्षमिति तस्मा एव श्रद्दध्याम न पुनर्यो ब्रूयादहमश्रौषमिति। श्रोतुर्मृषा श्रवणमपि संभवति न तु चक्षुषो मृषा दर्शनम्, तस्मान्नाश्रौषमित्युक्तवते श्रद्दध्याम। तस्मात् सत्यप्रतिपत्तिहेतुत्वात् सत्यं चक्षुस्तस्मिन् सत्ये चक्षुषि सह त्रिभिरितरैः पादैस्तुरीयं पदं प्रतिष्द्भितमित्यर्थः। उक्तं च“स आदित्यः कस्मिन् प्रतिष्द्भित इति चक्षुषीति”।தத்3 வை துரீயம் பத3ம் ஸத்யே ப்ரதிஷ்த்3பி4தம்। கிம் புநஸ்தத் ஸத்யம்? இத்யுச்யதே- சக்ஷுர்வை ஸத்யம்। கத2ம் சக்ஷு꞉ ஸத்யமித்யாஹ- ப்ரஸித்3த4மேதச்சக்ஷுர்ஹி வை ஸத்யம்। கத2ம் ப்ரஸித்3த4தா? இத்யாஹ- தஸ்மாத் யத்3 யதீ3தா3நீமேவ த்3வௌ விவத3மாநௌ விருத்3த4ம் வத3மாநாவேயாதாமாக3ச்சே2-யாதாமஹமத3ர்ஶம் த்3ருஷ்டவாநஸ்மீத்யந்ய ஆஹாஹமஶ்ரௌஷம் த்வயா த்3ருஷ்டம் ந ததா2 தத்3வஸ்த்விதி தயோர்ய ஏவம் ப்3ரூயாத3ஹமத்3ராக்ஷமிதி தஸ்மா ஏவ ஶ்ரத்3த3த்4யாம ந புநர்யோ ப்3ரூயாத3ஹமஶ்ரௌஷமிதி। ஶ்ரோதுர்ம்ருஷா ஶ்ரவணமபி ஸம்ப4வதி ந து சக்ஷுஷோ ம்ருஷா த3ர்ஶநம், தஸ்மாந்நாஶ்ரௌஷமித்யுக்தவதே ஶ்ரத்3த3த்4யாம। தஸ்மாத் ஸத்யப்ரதிபத்திஹேதுத்வாத் ஸத்யம் சக்ஷுஸ்தஸ்மிந் ஸத்யே சக்ஷுஷி ஸஹ த்ரிபி4ரிதரை꞉ பாதை3ஸ்துரீயம் பத3ம் ப்ரதிஷ்த்3பி4தமித்யர்த2꞉। உக்தம் ச“ஸ ஆதி3த்ய꞉ கஸ்மிந் ப்ரதிஷ்த்3பி4த இதி சக்ஷுஷீதி”।
तद् वै तुरीयपदाश्रयं सत्यं बलं प्रतिष्द्भितम्। किं पुनस्तद्बलम्? इत्याह- प्राणो वै बलं तस्मिन् प्राणे बले प्रतिष्द्भितं सत्यम्। तथा चोक्तम्“सूत्रे तदोतं च प्रोतं च” इति। यस्माद् बले सत्यं प्रतिष्द्भितं तस्मादाहुः बलं सत्यादोगीय ओजीय ओजस्त-रमित्यर्थः। लोकेऽपि यस्मिन् हि यदाश्रितं भवति तस्मादा-श्रितादाश्रयस्य बलवत्तरत्वं प्रसिद्धम्, न हि दुर्बलं बलवतः क्वचिदाश्रयभूतं दृष्टम्।தத்3 வை துரீயபதா3ஶ்ரயம் ஸத்யம் ப3லம் ப்ரதிஷ்த்3பி4தம்। கிம் புநஸ்தத்3ப3லம்? இத்யாஹ- ப்ராணோ வை ப3லம் தஸ்மிந் ப்ராணே ப3லே ப்ரதிஷ்த்3பி4தம் ஸத்யம்। ததா2 சோக்தம்“ஸூத்ரே ததோ3தம் ச ப்ரோதம் ச” இதி। யஸ்மாத்3 ப3லே ஸத்யம் ப்ரதிஷ்த்3பி4தம் தஸ்மாதா3ஹு꞉ ப3லம் ஸத்யாதோ3கீ3ய ஓஜீய ஓஜஸ்த-ரமித்யர்த2꞉। லோகே(அ)பி யஸ்மிந் ஹி யதா3ஶ்ரிதம் ப4வதி தஸ்மாதா3-ஶ்ரிதாதா3ஶ்ரயஸ்ய ப3லவத்தரத்வம் ப்ரஸித்3த4ம், ந ஹி து3ர்ப3லம் ப3லவத꞉ க்வசிதா3ஶ்ரயபூ4தம் த்3ருஷ்டம்।
एवमुक्तन्यायेन उ एषा गायत्र्यध्यात्मध्यात्मे प्राणे प्रतिष्द्भिता। सैषा गायत्री प्राणः, अतो गायत्र्यां जगत् प्रतिष्द्भितम्। यस्मिन् प्राणे सर्वे देवा एकं भवन्ति, सर्वे वेदाः कर्माणि फलं च सैवं गायत्री प्राणरूपा सती जगत् आत्मा।ஏவமுக்தந்யாயேந உ ஏஷா கா3யத்ர்யத்4யாத்மத்4யாத்மே ப்ராணே ப்ரதிஷ்த்3பி4தா। ஸைஷா கா3யத்ரீ ப்ராண꞉, அதோ கா3யத்ர்யாம் ஜக3த் ப்ரதிஷ்த்3பி4தம்। யஸ்மிந் ப்ராணே ஸர்வே தே3வா ஏகம் ப4வந்தி, ஸர்வே வேதா3꞉ கர்மாணி ப2லம் ச ஸைவம் கா3யத்ரீ ப்ராணரூபா ஸதீ ஜக3த் ஆத்மா।
स हैषा गयांस्तत्रे त्रातवती, के पुनर्गयाः? प्राणा वागादयो वै गयाः, शब्दकरणात्, तांस्तत्रे सैष गायत्री तत्तत्र यद्यस्माद् गयांस्तत्रे तस्माद् गायत्री नाम। गयत्राणाद् गायत्रीति प्रथिता।ஸ ஹைஷா க3யாம்ஸ்தத்ரே த்ராதவதீ, கே புநர்க3யா꞉? ப்ராணா வாகா3த3யோ வை க3யா꞉, ஶப்3த3கரணாத், தாம்ஸ்தத்ரே ஸைஷ கா3யத்ரீ தத்தத்ர யத்3யஸ்மாத்3 க3யாம்ஸ்தத்ரே தஸ்மாத்3 கா3யத்ரீ நாம। க3யத்ராணாத்3 கா3யத்ரீதி ப்ரதி2தா।
स आचार्यं उपनीय माणवकमष्टवर्षं यामेवामूं गायत्रीं सावित्रीं सवितृदेवताकामन्वाह पच्छोऽर्धर्चशः समस्तां च, एषैव सा साक्षात्प्राणो जगत् आत्मा माणवकाय समर्पितेहेदानीं व्याख्याता मान्या। स आचार्यो यस्मै माणबकायान्वाहानुवक्ति तस्य माणवकस्य गयान् प्राणांस्त्रायते नरकादिपतनात्।ஸ ஆசார்யம் உபநீய மாணவகமஷ்டவர்ஷம் யாமேவாமூம் கா3யத்ரீம் ஸாவித்ரீம் ஸவித்ருதே3வதாகாமந்வாஹ பச்சோ2(அ)ர்த4ர்சஶ꞉ ஸமஸ்தாம் ச, ஏஷைவ ஸா ஸாக்ஷாத்ப்ராணோ ஜக3த் ஆத்மா மாணவகாய ஸமர்பிதேஹேதா3நீம் வ்யாக்2யாதா மாந்யா। ஸ ஆசார்யோ யஸ்மை மாணப3காயாந்வாஹாநுவக்தி தஸ்ய மாணவகஸ்ய க3யாந் ப்ராணாம்ஸ்த்ராயதே நரகாதி3பதநாத்।
तामेतां सावित्रीं हैके शाखिनोऽनुष्टुभमनुष्टु-प्प्रभवामनुष्टुप्छन्दस्कामन्वाहुरुपनीताय। तदभिप्रायमाहवागनु-ष्टुप्। वाक् च शरीरे सरस्वती, तामेव हि वाचं सरस्वतीं माणव-कायानुब्रूम इत्येतद् वदन्तः।தாமேதாம் ஸாவித்ரீம் ஹைகே ஶாகி2நோ(அ)நுஷ்டுப4மநுஷ்டு-ப்ப்ரப4வாமநுஷ்டுப்ச2ந்த3ஸ்காமந்வாஹுருபநீதாய। தத3பி4ப்ராயமாஹவாக3நு-ஷ்டுப்। வாக் ச ஶரீரே ஸரஸ்வதீ, தாமேவ ஹி வாசம் ஸரஸ்வதீம் மாணவ-காயாநுப்3ரூம இத்யேதத்3 வத3ந்த꞉।
न तथा कुर्यान्न तथा विद्याद् यत्त आहुर्मृषैव तत्। किं तर्हि? गायत्रीमेव सावित्रीमनुब्रूयात्। कस्मात्? यस्मात् प्राणो गायत्रीत्युक्तम्। प्राण उक्त वाक् च सरस्वती चान्ये च प्राणाः सर्वं माणवकाय समर्पितं भवति।ந ததா2 குர்யாந்ந ததா2 வித்3யாத்3 யத்த ஆஹுர்ம்ருஷைவ தத்। கிம் தர்ஹி? கா3யத்ரீமேவ ஸாவித்ரீமநுப்3ரூயாத்। கஸ்மாத்? யஸ்மாத் ப்ராணோ கா3யத்ரீத்யுக்தம்। ப்ராண உக்த வாக் ச ஸரஸ்வதீ சாந்யே ச ப்ராணா꞉ ஸர்வம் மாணவகாய ஸமர்பிதம் ப4வதி।
किञ्चेदं प्रासङ्गिकमुक्त्वा गायत्रीविदं स्तौति- यदि ह वा अप्येवंविद् बविव- न वि तस्य सर्वात्मनो बहु नामास्ति किंचित् सर्वात्मकत्वाद् विदुषः-प्रतिगृणाति, न हैव तत् प्रतिग्रहजातं गायत्र्या एकंचनैकमपि पदं प्रति पर्याप्तम्।கிஞ்சேத3ம் ப்ராஸங்கி3கமுக்த்வா கா3யத்ரீவித3ம் ஸ்தௌதி- யதி3 ஹ வா அப்யேவம்வித்3 ப3விவ- ந வி தஸ்ய ஸர்வாத்மநோ ப3ஹு நாமாஸ்தி கிம்சித் ஸர்வாத்மகத்வாத்3 விது3ஷ꞉-ப்ரதிக்3ருணாதி, ந ஹைவ தத் ப்ரதிக்3ரஹஜாதம் கா3யத்ர்யா ஏகம்சநைகமபி பத3ம் ப்ரதி பர்யாப்தம்।
ச.பா-அந்த இந்த த்ரிபாதம் (மூன்று பாதம்) என்று கூறப்படும் அந்த த்ரிலோக த்ரிவித்யா (ரிக், யஜுர், சாம) லக்ஷணமுடைய காயத்ரி இந்த நான்காவது அதாவது துரீய தர்சத பதமான பரோரஜசியில் பிரதிஷ்டித்திருக்கிறது. (இந்த மூர்த்தாமூர்த்த ரூப காயத்ரீ நான்காவது பாதரூப ஆதித்யனில் பிரதிஷ்ட்டித்திருக்கிறது) ஏன் எனில் ஆதித்தியன் மூர்த்தா மூர்த்த ரச ஸ்வரூபன், ரசம் இல்லாவிடில் வஸ்து ரசமற்று பிரதிஷ்ட்டிதம் ஆக முடியாது. எவ்வாறு எரிக்கப்பட்ட கட்டை இருக்கிறதோ அவ்வாறு. அவ்வாறு மூர்த்தா மூர்த்தாத்மக ஜகத்ரூபமானது த்ரிபாதா காயத்ரீ மூன்று பாதங்களுடன் ஆதித்தியனிடத்தில் பிரதிஷ்ட்டையாகி இருக்கிறது. ஏன் எனில் ஆதித்தியன் இதன் (ஜகத்தின்) சாரமாகும்.
ச.பா-இந்த துரீயபதம் சத்யத்தில் பிரதிஷ்ட்டிக்கிறது. அந்த சத்யம் என்பது என்ன? கூறப்படுகிறது - சக்ஷுவே (கண்ணே) சத்தியம். எவ்வாறு சக்ஷு சத்யம் என்பது கூறப்படுகிறது சக்ஷு வேசத்தியம் என்பது பிரசித்தம். அது எவ்வாறு பிரசித்தமாய் இருக்கிறது? சுருதி கூறுகிறது ஆகையால் ஒருசமயம் இருவர் விவாதம் செய்யும் பொழுது ஒருவர் கூறுகிறார் நான் பார்த்தேன் என்று மற்றவர் கேட்டேன் என்று கூறுகிறார். நான் கேட்டேன் (கேள்விபட்டேன்) நீ எவ்வாறு பார்த்தாயோ அவ்வாறு அல்ல என்று கூறினால் அதில் நான் பார்த்தேன் என்று கூறியதில் விசுவாசம் கொள்ள வேண்டும். நான் கேட்டேன் என்று கூறியதில் விசுவாசம் இருப்பதில்லை. ஆகையால் சத்ய ஞானம் ஏற்படுவதால் (கண்) சக்ஷு சத்யம் ஆகும். இந்த சத்யரூப சக்ஷுவில் மற்ற மூன்று பாதங்களுடன் துரீயபாதம் பிரதிஷ்ட்டித்திருக்கிறது என்பது இதன் தாத்பரியம்.“स आदित्यः कस्मिन् प्रतिष्द्भित इति चक्षुषीति”।(ச ஆதித்ய: கஸ்மின் பிரதிஷ்ட்டித இதி சக்ஷுஷீதி) என்று கூறப்பட்டுள்ளது.
ச.பா-அந்த துரீய பாதத்தின் ஆஸ்ரயமான சத்தியம் பலத்தில் பிரதிஷ்டித்திருக்கிறது. மேலும் அந்த பலம் என்பது என்ன? அதற்குக் கூறப்படுகிறது - பிராணனே பலம் என்று. அந்த ப்ராண ரூப பலத்தில் சத்யம் பிரதிஷ்ட்டித்திருக்கிறது. அவ்வாறே கூறப்பட்டுள்ளது.“सूत्रे तदोतं च प्रोतं च”(சூத்ரே தத் ஓதம் ச ப்ரோதம் ச) என்று. ஆகையால் பலத்தில் சத்யம் பிரதிஷ்ட்டித்திருக்கிறது. ஆகையால் இவ்வாறு கூறுவர் - ஆகையால் சத்யத்தை அபேக்ஷித்து பலம் மிகவும் பலம் (ஒஜஸ்வீ -ओजस्वी) வாய்ந்தது. உலகிலும் எந்த வஸ்து எதில் ஆஸ்ரயிக்கின்றதோ அதை அபேக்ஷித்து ஆஸ்ரயத்திற்கு அதிக பலம் என்பது பிரசித்தம். ஒருநாளும் பலம் குறைந்தது பலம் உடையதற்கு ஆஸ்ரயமாவது காணப்படுவில்லை.
ச.பா-இவ்வாறு கூறப்பட்ட நியாயத்தால் இந்த காயத்தரி அத்யாத்மம் அதாவது சரீரத்தில் இருக்கும் பிராணனில் பிரதிஷ்டித்திருக்கிறது. அது இந்த காயத்ரி பிராணன். ஆகையால் ஜகத் காயத்ர ியில் பிரதிஷ்ட்டித்திருக்கிறது. அந்த பிராணனில் எல்லா தேவர்களும் ஒன்றாகின்றனர். எல்லா வேதங்களும், கர்மங்களும் அதன் பலன்களும் ஒன்றாகி இருப்பது, இந்த காயத்ரி பிராண ரூபமாய் ஜகத்திற்கு ஆத்மாவாகும்.
ச.பா-அந்த இந்த காயத்ரீ கானம் செய்பவர்களைக் காப்பாற்றுகிறான். கானம் செய்பவர்கள் யார்? வாக் முதலிய பிராணன்கள் சப்தம் செய்வதால் கானம் செய்பவர்கள் எனப்படுகின்றனர். அந்த இந்த காயத்ரீ அவர்களைக் காப்பாற்றுகிறான். எதனால் அங்கு கானம் செய்பவர்களைக் காப்பாற்றுவதால் காயத்ரீ என்ற பெயர். கானம் செய்பவர்களைக் காப்பாற்றுவதால் காயத்ரீ என்று பிரசித்தம்.
ச.பா-அந்த ஆசாரீயர் எட்டு வயதுள்ள மாணவனுக்கு இந்த காயத்ரீ அதாவது ஆதித்ய (சவிதா) தேவதாசம் பந்தமான சாவித்திரியின் முதலில் பதம்பதமாகபின் முதல் முதல் ரிக் ஆக்கிபின் சம்பூர்ணரூபமாய் உபதேசம் செய்கிறார். அது சாக்ஷாத் அந்த பிராணன் ஜகத்தின் ஆத்மா அது காயத்ரீயையே இந்த மாணவனுக்கு சமர்பித்து கானம் செய்யப்பட்டது. எவனுக்கு இந்த சமயம் அதன் வியாக்கியானமேயாகும். வேறு ஒன்றும் இல்லை. அந்த ஆசார்யர் எந்த மாணவனுக்கு உபதேசித்தாரோ அந்த மாணவனின் கானம் செய்வதால் அவனுடைய பிராணன்கள் நரகத்திலிருந்து காப்பாற்றுகிறது.
மந்திரம்- ஏதோ ஒரு சிலர் அனுஷ்ட்டுப் சந்தஸில் அமைந்த சாவித்ரியை உபதேசம் செய்கின்றனர். அவர்கள் வாக் அனுஷ்ட்டுப் என்று கூறுகிறார்கள். ஆகையால் நாம் வாக் தேவதையை உபதேசம் செய்கிறோம் ஆனால் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. காயத்ரி சந்தஸ்ஸை உடைய சாவித்ரியின் உபதேசம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிந்தவன் எவ்வளவு தானம் பெற்றாலும் இந்த காயத்ரியின் ஒரு பாதத்திற்கு ஈடாகாது.
ச.பா-ஒரு சிலர் அனுஷ்ட்டுப் சந்தஸ்சில் அமைந்த சாவித்ரியை உபநயனம் செய்ய உள்ள மாணவனுக்கு உபதேசம் செய்கிறார்கள். சுருதி அதன் அபிப்பிராயத்தைக் கூறுகிறது - வாக் அனுஷ்ட்டுப் என்று. வாக்கே சரீரத்தில் சரஸ்வதி. இந்த வாக்ரூப சரஸ்வதியை அந்த மாணவனுக்கு உபதேசம் செய்கிறோம் என்று கூறி உபதேசிக்கின்றார்கள்.
ச.பா-அவ்வாறு செய்யக்கூடாது. அவ்வாறு அறியவும் கூடாது. எது கூறப்பட்டதோ அது மித்யாவாகும். அவ்வாறானால் அது என்ன? காயத்ரி சந்தஸ் உடைய சாவித்ரியையே உபதேசிக்க வேண்டும். எதனால்? எதனால் பிராணன் காயத்ரி என்று கூறப்பட்டது. பிராணனே உபதேசம் செய்தால் வாக், சரஸ்வதி, மற்றபிராணன்கள் எல்லாம் மாணவனுக்கு சமர்பிக்கப்பட்டதாக ஆகிறது.
ச.பா- மேலும் இந்த சாதரண விஷயத்தை நடுவில் கூறி காயத்ரியை அறிந்தவரைப் புகழ்கிறார். எவர் இவ்வாறு அவர் நிறைவை அடைந்தவர். அதாவது அந்த சர்வாத்மாவான அவர் சர்வாத்மா ஆவதால் அந்த வித்வான் அநேகமாய் நிறைந்து இருப்பதால் ஒரு சிறிதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவ்வாறு அநேக தானம் முதலியவை ஏற்றுக்கொண்டாலும் அது காயத்ரியின் ஒரு பாதத்திற்குக் போதுமானது அல்ல.