अद्वैतभारती

५.१४5.14

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ५.१४.१5.14.1 →.

संस्कृतम्
தமிழ்
अव- ब्रह्मणो ह्य्दयाद्यनेकोपाधिविशिष्टस्योपा-सनमुक्तम्। अथेदानीं गायत्र्युपाधिविशिष्टस्योपासनं वक्तव्यम्, इत्यारभ्यते। सर्वच्छन्दसां हि गायत्रीछन्दः प्रधानभूतम्, तत्प्रयोक्तृगयत्राणाद् गायत्रीति वक्ष्यति। न चान्येषां छन्दसां प्रयोक्तृप्राणत्राणसामर्थ्यम्, प्राणात्मभूता च सा सर्वच्छन्दसां चात्मा प्राणः। प्राणश्च क्षतत्राणात् क्षत्त्रमित्युक्तम्, प्राणश्च गायत्री, तस्मात् तदुपासनमेव विधित्स्यते।அவ- ப்3ரஹ்மணோ ஹ்ய்த3யாத்3யநேகோபாதி4விஶிஷ்டஸ்யோபா-ஸநமுக்தம்। அதே2தா3நீம் கா3யத்ர்யுபாதி4விஶிஷ்டஸ்யோபாஸநம் வக்தவ்யம், இத்யாரப்4யதே। ஸர்வச்ச2ந்த3ஸாம் ஹி கா3யத்ரீச2ந்த3꞉ ப்ரதா4நபூ4தம், தத்ப்ரயோக்த்ருக3யத்ராணாத்3 கா3யத்ரீதி வக்ஷ்யதி। ந சாந்யேஷாம் ச2ந்த3ஸாம் ப்ரயோக்த்ருப்ராணத்ராணஸாமர்த்2யம், ப்ராணாத்மபூ4தா ச ஸா ஸர்வச்ச2ந்த3ஸாம் சாத்மா ப்ராண꞉। ப்ராணஶ்ச க்ஷதத்ராணாத் க்ஷத்த்ரமித்யுக்தம், ப்ராணஶ்ச கா3யத்ரீ, தஸ்மாத் தது3பாஸநமேவ விதி4த்ஸ்யதே।
द्विजोत्तमजन्महेतुत्वाच्च-“गायत्र्या ब्राह्मणम-सृजत त्रिष्टुभा राजन्यं जगत्या वैश्यम्” इति द्विजोत्तमस्य द्वितीयं जन्म गायत्रीनिमित्तम्। तस्मात् प्रधाना गायत्री।“ब्राह्मणा व्युत्थाय”“ब्राह्मणा अभिवदन्ति”“स ब्राह्मणो विपापो विरजोऽविचिकित्सो ब्राह्मणो भवति” इत्युत्तमपुरुषार्थसम्बन्धं ब्राह्मणस्य दर्शयति। तच्च ब्राह्मणत्वं गायत्रीजन्ममूलमतो वक्तव्यं गायत्र्याः सतत्त्वम्। गायत्र्या हि यः सृष्टो द्विजोत्तमो निरङ्कुश एवोत्तमपुरुषार्थसाधनेऽधिक्रियते, अतस्तन्मूलः परमपुरुषार्थ-सम्बन्धः। तस्मात्तदुपासनविधानायाह-த்3விஜோத்தமஜந்மஹேதுத்வாச்ச-“கா3யத்ர்யா ப்3ராஹ்மணம-ஸ்ருஜத த்ரிஷ்டுபா4 ராஜந்யம் ஜக3த்யா வைஶ்யம்” இதி த்3விஜோத்தமஸ்ய த்3விதீயம் ஜந்ம கா3யத்ரீநிமித்தம்। தஸ்மாத் ப்ரதா4நா கா3யத்ரீ।“ப்3ராஹ்மணா வ்யுத்தா2ய”“ப்3ராஹ்மணா அபி4வத3ந்தி”“ஸ ப்3ராஹ்மணோ விபாபோ விரஜோ(அ)விசிகித்ஸோ ப்3ராஹ்மணோ ப4வதி” இத்யுத்தமபுருஷார்த2ஸம்ப3ந்த4ம் ப்3ராஹ்மணஸ்ய த3ர்ஶயதி। தச்ச ப்3ராஹ்மணத்வம் கா3யத்ரீஜந்மமூலமதோ வக்தவ்யம் கா3யத்ர்யா꞉ ஸதத்த்வம்। கா3யத்ர்யா ஹி ய꞉ ஸ்ருஷ்டோ த்3விஜோத்தமோ நிரங்குஶ ஏவோத்தமபுருஷார்த2ஸாத4நே(அ)தி4க்ரியதே, அதஸ்தந்மூல꞉ பரமபுருஷார்த2-ஸம்ப3ந்த4꞉। தஸ்மாத்தது3பாஸநவிதா4நாயாஹ-
ச.பா-அ.கை- பிரஹ்மத்தின் ஹிருதயம் முதலிய அநேக உபாதியுடன் கூடிய உபாசனை கூறப்பட்டது. இப்பொழுது காயத்திரி உபாதியுடன் கூடிய உபாசனை கூறுவதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. எல்லா சந்தஸ்களிலும் காயத்திரி சந்தஸ் பிரதானமாகும். அதை பிரயோகம் செய்து (ஜெபம் செய்பவனை) த்யானம் செய்பவனைக் காப்பாற்றுவதால்(त्राणात्)காயத்திரி என்று கூறப்படுகிறது. மற்ற சந்தங்களால் பிரயோகம் செய்யப்பட்ட பிராணனுக்கு ரக்ஷிக்கும் சாமர்த்தியம் இல்லை. ஆனால் அது பிராணனின் ஸ்வரூபமாகும். மேலும், க்ஷதத்திலிருந்து (துன்பங்களில் இருந்து) காப்பாற்றுவதால்(क्षतत्राणात्)பிராணன் க்ஷத்ரம் என்று இதற்குமுன் கூறப்பட்டது. பிராணன் காயத்ரீ, ஆகையால் அதன் உபாசனை எவ்வாறு என்று கூறப்படுகிறது.
ச.பா-பிராஹ்மணர்களின் உத்தம ஜன்மத்திற்கான காரணம் கூறப்படுகிறது“गायत्र्या ब्राह्मणम---सृजत त्रिष्टुभा राजन्यं जगत्या वैश्यम्”காயத்ரயா ப்ராஹ்மணம் ஸ்ருஜத த்ரிஷ்டுபா ராஜன்யம் ஜகத்யா வைஷ்யம்), என்று பிராஹ்மணர்களின் இரண்டாவது ஜன்மம் காயத்ரியினால் என்பதாகும், ஆகையால் காயத்ரி பிரதானம்.“ब्राह्मणा- व्युत्थाय”(ப்ராஹ்மணா வ்யுத்தாய)“ब्राह्मणा अभिवदन्ति”(ப்ராஹ்மணா அபிவதந்தி)“स ब्राह्मणो विपापो विरजोऽ--विचिकित्सो ब्राह्मणो भवति”(ச பிராஹ்மனோ விபாபோ விரஜோ அவிசிகித்சோ பிராஹ்மணோ பவதி) என்று உத்தம புருஷார்த்த சம்பந்தம் பிராஹ்மணனுக்கு உள்ளது என்பது தெரியப்படுத்துகின்றது. அந்த பிராஹ்மணத்துவம் காயத்ரீ மூலம். ஆகையால் காயத்ரீயை அதன் தத்துவத்துடன் விளக்கவேண்டும். காயத்ரியினால் சிருஷ்ட்டிக்கப்பட்ட பிராஹ்மணர்கள் தடையற்ற உத்தம புருஷார்த்த சாதனத்திற்கு அதிகாரம் உடையவர்களாகின்றனர். ஆகையால் அதன் மூலமாக பரமபுருஷார்த்த சம்பந்தமுள்ளது. ஆகையால் அந்த உபாசனையை செய்யும் விதம் சுருதி கூறுகிறது.