मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8
तस्या उपस्थानं गायत्र्यस्येकपदी द्विपदी त्रिपदी चतुष्पद्यपदसि न हि पद्यसे। नमस्ते तुरीयाय दर्शताय पदाय परोरजसेऽसावदो मा प्रापदिति यं द्विष्यादसावस्म कामो मा समृद्धीति वा न हैवास्मै स कामः समृध्यते यस्मा एवमुपतिष्द्भतेऽहमदः प्रापमिति वा। ७।।தஸ்யா உபஸ்தா2நம் கா3யத்ர்யஸ்யேகபதீ3 த்3விபதீ3 த்ரிபதீ3 சதுஷ்பத்3யபத3ஸி ந ஹி பத்3யஸே। நமஸ்தே துரீயாய த3ர்ஶதாய பதா3ய பரோரஜஸே(அ)ஸாவதோ3 மா ப்ராபதி3தி யம் த்3விஷ்யாத3ஸாவஸ்ம காமோ மா ஸம்ருத்3தீ4தி வா ந ஹைவாஸ்மை ஸ காம꞉ ஸம்ருத்4யதே யஸ்மா ஏவமுபதிஷ்த்3ப4தே(அ)ஹமத3꞉ ப்ராபமிதி வா। 7।।
தமிழ்மந்திரம்- அந்த காயத்திரியின் ஸ்துதி - ஹே காயத்ரீ! நீ (ஒரைலோக ரூப முதல் பாதத்தால்) ஒரு பாதம் உடையவள். (மூன்று வேதரூபமான இரண்டாவது பாதத்தால்) இரண்டுபாதம் உடையவள். (பிராண, அபானன், வியானன் ரூப மூன்றாவது பாதத்தால்) மூன்று பாதமுடையவள். (எல்லாவற்றையும் விட மேலான நிருபாதிக ஸ்வரூபம்) மேலும் (துரீய பாதத்தால்) நீ அபாதமாய் இருக்கிறாய். ஏன் எனில் உன்னை அடைய முடியாது. ஆகையால் வியவஹாரத்திற்கு அவிஷயரூபமானதாய் இவ்வாறு எல்லா லோகங்களுக்கும் மேலே விளங்கும் விராஜமான(विराजमान)உன்னுடைய தரிசிக்கவேண்டிய துரீய பதத்தை நமஸ்காரம் செய்கிறேன். இந்த பாபரூபமான சத்ரு இந்த (விக்ஞானசரணரூப) காரியங்களில் பலன்கள் ஏற்படுத்த செய்யாதே இவ்வாறு அந்த (வித்வான்) எதனால் துவேஷம் செய்கிறானோ அவனுடைய காமனைகள் பூர்ணமாகாது என்று இவ்வாறு கூறி ஸ்துதி செய்தால் அவனுடைய காமங்கள் பூர்த்தியாகாது. அல்லது நான் இந்த வஸ்துவை அடைவேன் என்ற காமனையினால் ஸ்துதிசெய்.
संस्कृतम्
தமிழ்
तस्या उपस्थानं तस्या गायत्र्या उपस्थानमुपेत्य स्थानं नमस्करणमनेन मन्त्रेण। कोऽसौ मन्त्रः? इत्याह- हे गायत्र्यसि भवसि त्रैलोक्यपादेनैकपदी। त्रयीविद्यारूपेण द्वितीयेन द्विपदी। प्राणादिना तृतीयेन त्रिपद्यसि। चतुर्थेन तुरीयेण चतुष्पद्यसि। एवं चतुर्भिः पादैरुपासकैः पद्यसे ज्ञायसे।தஸ்யா உபஸ்தா2நம் தஸ்யா கா3யத்ர்யா உபஸ்தா2நமுபேத்ய ஸ்தா2நம் நமஸ்கரணமநேந மந்த்ரேண। கோ(அ)ஸௌ மந்த்ர꞉? இத்யாஹ- ஹே கா3யத்ர்யஸி ப4வஸி த்ரைலோக்யபாதே3நைகபதீ3। த்ரயீவித்3யாரூபேண த்3விதீயேந த்3விபதீ3। ப்ராணாதி3நா த்ருதீயேந த்ரிபத்3யஸி। சதுர்தே2ந துரீயேண சதுஷ்பத்3யஸி। ஏவம் சதுர்பி4꞉ பாதை3ருபாஸகை꞉ பத்3யஸே ஜ்ஞாயஸே।
अतः परं परेण निरुपाधिकेन स्वेनात्मनापदसि। अविद्यमानं पदं यस्यास्तव येन पद्यसे सा त्वमपदसि, यस्मान्न हि पद्यसे नेति नेत्यात्मत्वात्? अतोऽव्यवहारविषयाय नमस्ते तुरीयाय दर्शताय पदाय परोजसे।அத꞉ பரம் பரேண நிருபாதி4கேந ஸ்வேநாத்மநாபத3ஸி। அவித்3யமாநம் பத3ம் யஸ்யாஸ்தவ யேந பத்3யஸே ஸா த்வமபத3ஸி, யஸ்மாந்ந ஹி பத்3யஸே நேதி நேத்யாத்மத்வாத்? அதோ(அ)வ்யவஹாரவிஷயாய நமஸ்தே துரீயாய த3ர்ஶதாய பதா3ய பரோஜஸே।
असौ शत्रुः पाप्मा त्वत्प्राप्तिविघ्नकरोऽ-दस्त--दात्मनः कार्यं यत् त्वत्प्राप्तिविघ्नकर्तृत्वं मा प्रापन्मैव प्राप्नोतु। इतिशब्दो मन्त्रपरिसमाप्त्यर्थः।அஸௌ ஶத்ரு꞉ பாப்மா த்வத்ப்ராப்திவிக்4நகரோ(அ)-த3ஸ்த--தா3த்மந꞉ கார்யம் யத் த்வத்ப்ராப்திவிக்4நகர்த்ருத்வம் மா ப்ராபந்மைவ ப்ராப்நோது। இதிஶப்3தோ3 மந்த்ரபரிஸமாப்த்யர்த2꞉।
यं द्विष्याद् यं प्रति द्वेषं कुर्यात् स्वयं विद्वांस्तं प्रत्यनेनोपस्थानम्। असौ शत्रुरमुकनामेति नाम गृणीयादस्मै यज्ञदत्तायाभिप्रेतः कामो मा समृद्धि समृद्धिं मा प्राप्नोत्विति वोपतिष्द्भते। न हैवास्मै देवदत्ताय स कामः समृध्यते। कस्मै? यस्म एवमुपतिष्द्भते। अहमदो देवदत्ताभिप्रेतं प्रापमिति वोपतिष्द्भते। असावदो मा प्रापदित्यादित्रयाणां मन्त्रपदानां यथाकामं विकल्पः।யம் த்3விஷ்யாத்3 யம் ப்ரதி த்3வேஷம் குர்யாத் ஸ்வயம் வித்3வாம்ஸ்தம் ப்ரத்யநேநோபஸ்தா2நம்। அஸௌ ஶத்ருரமுகநாமேதி நாம க்3ருணீயாத3ஸ்மை யஜ்ஞத3த்தாயாபி4ப்ரேத꞉ காமோ மா ஸம்ருத்3தி4 ஸம்ருத்3தி4ம் மா ப்ராப்நோத்விதி வோபதிஷ்த்3ப4தே। ந ஹைவாஸ்மை தே3வத3த்தாய ஸ காம꞉ ஸம்ருத்4யதே। கஸ்மை? யஸ்ம ஏவமுபதிஷ்த்3ப4தே। அஹமதோ3 தே3வத3த்தாபி4ப்ரேதம் ப்ராபமிதி வோபதிஷ்த்3ப4தே। அஸாவதோ3 மா ப்ராபதி3த்யாதி3த்ரயாணாம் மந்த்ரபதா3நாம் யதா2காமம் விகல்ப꞉।
अव- गायत्र्या मुखाविधानायार्थवाद उच्यते-அவ- கா3யத்ர்யா முகா2விதா4நாயார்த2வாத3 உச்யதே-
ச.பா-(அதனுடைய உபஸ்தானம் - ஸ்துதி) -அந்த காயத்ரியினுடைய ஸ்தானத்தை அடைந்து இந்த மந்திரத்தால் நமஸ்காரம் செய்வது. அந்த மந்திரம் எது? மீறப்படுகிறதுஹே காயத்ரி! த்ரிலோக பாதத்தால் ஒருபாதத்தை உடையதாய் இருக்கிறாய். த்ரியீவித்யா ரூபமாய் இரண்டாவது பாததத்தால் இரண்டு பாதங்கள் உடையவள் ஆகிறாய். பிராணன் முதலியவைகளால் மூன்றாவது பாதமாகிறாய். நான்காவதாக துரீயத்தால் நான்காவது பாதம் உடையவள் ஆகிறாய். இவ்வாறு இந்த நான்கு பாதங்களால் உபாசகர்களால் அறிய முடிகிறது.
ச.பா-அதன் பின் உன்னுடைய பரமான நிருபாதிக ஸ்வரூபமாய் அபதமாய் (அபாதமாய்) இருக்கிறாய். எந்த உன்னுடைய இல்லாத பதத்தை அறியமுடிகிறதோ . அந்த அபாதமாக இருக்கிறாய். ஏன் எனில்“नेति नेति”நேதி நேதி என்ற ஸ்வரூபமாய் இருப்பதால் உன்னுடைய ஞானம் ஏற்படுவது இல்லை. ஆகையால் வியஹஹாரத்திற்கு அவிஷயமான துரீய தர்சத பரோஜ பதத்திற்கு நமஸ்காரம்.
ச.பா-இந்த சத்ருவான பாபம் உன்னை அடைவதற்கு (விக்ஞானம்) தடைசெய்கிறது. ஆகையால் உன்னை அடைவதால் விக்ஞானம் செய்யக்கூடிய காரியத்தில் சாமர்த்தியம் இல்லாமல் செய்யவேண்டும்.“इति”(என்று) என்ற இந்த சொல் மந்திரம் முடிவு பெறுவதைக் குறிக்கிறது.
ச.பா-எந்த துவேஷத்தால் - அந்த உபாசகன் எதைக் குறித்து துவேஷதம் செய்கிறானோ அதைக்குறித்து (காயத்ரியை குறித்து) நெருங்கி வணங்குதல். அந்த அமுகன் என்ற பெயருடைய சத்ரு இவ்வாறு நாமத்தை கொள்கிறது. அதாவது இந்த யக்ஞதத்தனுக்கு இதன் அபிப்பிராயப்பட்ட பொருள் சமிருத்தி (நிறைந்தது) அல்ல. ஆகையால் சம்பன்னன் ஆக முடியாது என்று கூறி உபஸ்தானம் செய்கின்றான் (காயத்ரியை உபாசனை செய்கிறான்) இவ்வாறு செய்யும் பொழுது தேவதத்துடைய விரும்பிய காமனை பூர்த்தி அடைவது இல்லை. எந்த தேவதத்தனுக்காக இவ்வாறு கூறப்படுகிறது? எதை உத்தேசித்து இவ்வாறு உபஸ்தானம் செய்கின்றானோ அவனுக்காக அல்லது இந்த தேவதத்தனின் விருப்பப்பட்ட அர்த்தத்தை (காமனையை) நான் அடைவேன் என்று உபஸ்தானம் செய்கின்றான்.“असौ”(அசெள)“अदः”(அத:)“माप्रापत्”(மாபிராபத்) இவை முதலிய மூன்று மந்திர பதங்கள் அவர்களுடைய காமத்திற்கு தகுந்தவாறு விகல்பமடைகிறது. गायत्र्याः द्वितीयत्रयीस्य पादस्य उपासना
அ.கை- காயத்ரியின் முக விதானத்தை (முகத்தின் செயலை) தெரிவிப்பதற்காக அர்த்தவாதம் கூறப்படுகிறது.