अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ८8

एतद्ध वै तज्जनको वैदेहो बुडिलमाश्व-तराश्वि-मु---वाच यन्नु हो तद् गायत्रीविदब्रूथा कथं हस्तीभूतो वहसीति मुखं ह्यस्याः सम्राण्न विदांचकारेति होवाच तस्या अग्निरेव मुखं यदि ह वा अपि बविवाग्नावभ्यादधति सर्वमेव तत् संदहत्येवं हैवैवंविद् यद्यपि बविव पापं कुरुते सर्वमेव तत् संप्साय शुद्धः पूतोऽजरोऽमृतः सम्भवति।ஏதத்3த4 வை தஜ்ஜநகோ வைதே3ஹோ பு3டி3லமாஶ்வ-தராஶ்வி-மு---வாச யந்நு ஹோ தத்3 கா3யத்ரீவித3ப்3ரூதா2 கத2ம் ஹஸ்தீபூ4தோ வஹஸீதி முக2ம் ஹ்யஸ்யா꞉ ஸம்ராண்ந விதா3ம்சகாரேதி ஹோவாச தஸ்யா அக்3நிரேவ முக2ம் யதி3 ஹ வா அபி ப3விவாக்3நாவப்4யாத3த4தி ஸர்வமேவ தத் ஸம்த3ஹத்யேவம் ஹைவைவம்வித்3 யத்3யபி ப3விவ பாபம் குருதே ஸர்வமேவ தத் ஸம்ப்ஸாய ஶுத்3த4꞉ பூதோ(அ)ஜரோ(அ)ம்ருத꞉ ஸம்ப4வதி।

தமிழ்மந்திரம்- அந்த விதேஹ அரசர் ஜனகர் அச்வதாரஸ்வரின் மகனான புடிலரிடம் இவ்வாறு கூறினார் - நீங்கள் தங்களுடைய காயத்ரி தத்துவத்தை அறிந்ததாக கூறுகின்றீர்கள். ஆனால் (பிரதிகிரஹ தோஷத்தால்) யானை போல் ஏன் பாரம் சுமக்கின்றீர்கள்? இதற்கு அவர் கூறினார் - ஹே சாம்ராட்! நான் இந்த காயத்ரியின் முகம் (வாய்) அறியாதவனாய் இருக்கிறேன் என்று கூறினார். (அப்பொழுது கூறினார்) இதன் வாய் அக்னி. அக்னியில் எவ்வளவு சாமான்களை போட்டாலும் அவை எல்லாவற்றையும் எரித்துவிடும். இவ்வாறு அறிபவனுக்கு எவ்வளவு பாபம் செய்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் பக்ஷணம் செய்து சுத்த, பவித்ர, அஜர, அமரனாக ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
एतद्ध किल वै स्मर्यते। तत्तत्र गायत्री विज्ञानविषये जनको वैदेहो बुडिलो नामतोऽश्वतराश्चस्यापत्य--माश्वतराश्विस्तं किलोक्तवान्। यन्नु इति वितर्के, हो अहो इत्येतत् तद् यत् त्वं गायत्रीविदब्रूथाः गायत्रीविदस्मीति यदब्रूथाः किमिदं तस्य वचसोऽननुरूपम्? अथ कथं यदि गायत्रीवित् प्रतिग्रहदोषेण हस्तीभूतो वहसीति।ஏதத்3த4 கில வை ஸ்மர்யதே। தத்தத்ர கா3யத்ரீ விஜ்ஞாநவிஷயே ஜநகோ வைதே3ஹோ பு3டி3லோ நாமதோ(அ)ஶ்வதராஶ்சஸ்யாபத்ய--மாஶ்வதராஶ்விஸ்தம் கிலோக்தவாந்। யந்நு இதி விதர்கே, ஹோ அஹோ இத்யேதத் தத்3 யத் த்வம் கா3யத்ரீவித3ப்3ரூதா2꞉ கா3யத்ரீவித3ஸ்மீதி யத3ப்3ரூதா2꞉ கிமித3ம் தஸ்ய வசஸோ(அ)நநுரூபம்? அத2 கத2ம் யதி3 கா3யத்ரீவித் ப்ரதிக்3ரஹதோ3ஷேண ஹஸ்தீபூ4தோ வஹஸீதி।
स प्रत्याह राज्ञा स्मारितो मुखं गायत्रया हि यस्मादस्या हे सम्राण्न विदांचकार न विज्ञातवानस्मीति होवाच। एकाङ्गविकलत्वाद् गायत्री विज्ञानं ममाफलं जातम्।ஸ ப்ரத்யாஹ ராஜ்ஞா ஸ்மாரிதோ முக2ம் கா3யத்ரயா ஹி யஸ்மாத3ஸ்யா ஹே ஸம்ராண்ந விதா3ம்சகார ந விஜ்ஞாதவாநஸ்மீதி ஹோவாச। ஏகாங்க3விகலத்வாத்3 கா3யத்ரீ விஜ்ஞாநம் மமாப2லம் ஜாதம்।
श्रुणु तर्हि तस्या गायत्रया अग्निरेव मुखम्। यदि ह वा अपि बह्विवेन्धनमग्नावभ्यादधति लौकिकाः सर्वमेव तत् संदहत्येवेन्धनमग्निः एवं हैवेविद् गायत्रया अग्निर्मुखमित्येवं वेत्तीत्येवंवित् स्यात् स्वयं गायत्र्यात्माग्निमुखः सन्। यद्यपि बह्वि व पापं कुरुते प्रतिग्रहादिदोषं तत् सर्वं पापजातं संप्साय भक्षयित्वा शुद्धोऽग्निवत् पूतश्च तस्मात्प्रतिग्रहदोषाद् गायत्र्यात्माजरोऽ-मृतश्च सम्भवति।ஶ்ருணு தர்ஹி தஸ்யா கா3யத்ரயா அக்3நிரேவ முக2ம்। யதி3 ஹ வா அபி ப3ஹ்விவேந்த4நமக்3நாவப்4யாத3த4தி லௌகிகா꞉ ஸர்வமேவ தத் ஸம்த3ஹத்யேவேந்த4நமக்3நி꞉ ஏவம் ஹைவேவித்3 கா3யத்ரயா அக்3நிர்முக2மித்யேவம் வேத்தீத்யேவம்வித் ஸ்யாத் ஸ்வயம் கா3யத்ர்யாத்மாக்3நிமுக2꞉ ஸந்। யத்3யபி ப3ஹ்வி வ பாபம் குருதே ப்ரதிக்3ரஹாதி3தோ3ஷம் தத் ஸர்வம் பாபஜாதம் ஸம்ப்ஸாய ப4க்ஷயித்வா ஶுத்3தோ4(அ)க்3நிவத் பூதஶ்ச தஸ்மாத்ப்ரதிக்3ரஹதோ3ஷாத்3 கா3யத்ர்யாத்மாஜரோ(அ)-ம்ருதஶ்ச ஸம்ப4வதி।
ச.பா-இந்த காயத்ரி விக்ஞான விஷயத்தை நினைவுபடுத்தப்படுகிறது - அந்த இந்த காயத்ரி விக்ஞாந விஷயத்தை விதேஹ ராஜா ஜனகர் புடிலர் என்ற பெயருடைய அச்வதரா அச்வருடைய புத்திரர் ஆச்வதாச்வரரிடம் கூறினார்.“यत् नु” (யத் நு) என்பது விதர்க்க அர்தத்தில் அமைந்தது. அஹோ! நீ எந்த காயத்ரியை அறிந்து கூறினாயோ அதாவது நான் காயத்ரியை அறிந்தவன் என்று கூறினாயோ அந்த இந்த வசனம் எதற்காக விபரீதமாய் இருக்கிறது? ஆகையால் காயத்ரியை அறிந்தவனாய் இருந்து கொண்டு பிரதிகிரஹதோஷத்தால் யானைபோல் ஏன் பாரம் சுமக்கிறாய்?
ச.பா-இவ்வாறு அந்த ராஜாவால் ஞாபகப்படுத்தபட்டதை அறிந்த அவர் இவ்வாறு பதில் அளித்தார் ஹே சம்ராட்! எதனால் எனில் நான் அந்த காயத்ரியின் முகத்தை அறிந்திருக்கவில்லை. அதற்கு அவர் (ராஜா ஜனகர்) கூறினார் - ஒரு அங்கம் (பகுதி) இல்லாததின் காரணமாக காயத்ரி விக்ஞானம பலன் அற்றதாக ஆகிவிட்டது.
ச.பா-(அப்பொழுது ஜனகர் கூறினார்) சரி. காயத்ரியின் முகம் அக்னியே ஆகும். லெளகிக புருஷன் அக்னியில் அதிகமான விறகு முதலியவைகளை இட்டால் அவை எல்லாம் அக்னியினால் பஸ்மம் ஆக்கப்படுவதுபோல் காயத்ரியின் முகம் அக்னி என்று அறிந்தவன் சுவயமாக (தானக) காயத்ரி ரூப அக்னியாக இருந்து கொண்டு இவ்வாறு அறிந்தவன் ஆகின்றான். எவ்வளவு அதிகமான பிரதிகிரஹ (தானம் பெறுதல் முதலிய) தோஷமான பாபங்களை செய்தாலும் அந்த பாபக்கூட்டத்தை“संप्साय”(சம்ப்சாய) அதாவது யக்ஷித்து அந்த காயத்ரி ஆத்மா பிரதிக்ராஹ்ய தோஷம் என்ற அக்னியினால் சுத்தமாவது போல் பவித்திரமாயும், அஜரையாயும், அம்ருதமாயும் விளங்குகிறது.