अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम्। तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये। पूषन्नेकर्षे यम सूयं प्राजापत्य व्यूह रश्मीन्। समूह तेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि। योऽसावसौ पुरुषः सोऽहमस्मि। वायुरनिलममृतमथेदं भस्मान्तंशरीरम्। ॐ क्रतो स्मर कृतं स्मर क्रतो स्मर कृतं स्मर। अग्ने नय सुपथा राये अस्मान् विश्वान देव वयुनानि विद्वान् युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्द्भां ते नमउक्तिं विधेम।। १।।ஹிரண்மயேந பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முக2ம்। தத்த்வம் பூஷந்நபாவ்ருணு ஸத்யத4ர்மாய த்3ருஷ்டயே। பூஷந்நேகர்ஷே யம ஸூயம் ப்ராஜாபத்ய வ்யூஹ ரஶ்மீந்। ஸமூஹ தேஜோ யத்தே ரூபம் கல்யாணதமம் தத்தே பஶ்யாமி। யோ(அ)ஸாவஸௌ புருஷ꞉ ஸோ(அ)ஹமஸ்மி। வாயுரநிலமம்ருதமதே2த3ம் ப4ஸ்மாந்தம்ஶரீரம்। ௐ க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர। அக்3நே நய ஸுபதா2 ராயே அஸ்மாந் விஶ்வாந தே3வ வயுநாநி வித்3வாந் யுயோத்4யஸ்மஜ்ஜுஹுராணமேநோ பூ4யிஷ்த்3பா4ம் தே நமஉக்திம் விதே4ம।। 1।।

தமிழ்மந்திரம்- சத்தியம் எனப்படும் பிரஹ்மத்தின் முகம் ஜ்யோதிர்மயப் பாத்திரத்தால் மறைக்கப்பட்டுள்ளது. ஹே சம்சாரத்தை போக்ஷிக்கும் சூரிய தேவனே! நீ அதை அதாவது என்னுடைய சத்ய தர்மத்தை அனுசரித்து அதன் தர்சனத்திற்காக மறைப்பை நீக்குவாயாக. ஹே பூஷன்! ஹே ஏப்ர்ஷே! ஹே யம! ஹே சூரிய! ஹே பிராஜாபத்திய! உன்னுடைய கிரணங்களை விலக்கு. மேலும் தேஜஸ்ஸை சுருக்கிக் கொள். உன்னுடைய கல்யாணமயமான ரூபத்தை அதனால் நான் பார்க்கிறேன். எந்த அந்த ஆதித்ய மண்டலத்தில் இருக்கும் புருஷன் உள்ளானோ அந்த அம்ருத ஸ்வரூபமாக நான் இருக்கின்றேன். (என்னுடைய அம்ருதம் அவ்வாறே சத்ய ஸ்வரூப ஆத்மாவின் சரீரம் வீழ்ந்தபின் சரீரத்தின் உள் இருக்கும்). பிராணவாயு பாஹ்ய (வெளி) வாயுவை அடைகிறது. அவ்வாறே சரீரத்தின் சாம்பலாக பிருதிவியை அடைகிறது. ஹே! அவ்வாறே பிராணரூப அவ்வாறே- மனோமயக்ருது ரூப அக்னிதேவ! எவன் ஸ்மரிப்பதற்கு யோக்யமோ அதனை ஸ்மரணம் செய். நான் எதை செய்தேனோ அதை ஸ்மரணம் செய். ஹேக்ருதரூப அக்னிதேவ! எது ஸ்மரண செய்ய யோக்கியமோ அதை ஸ்மரணம் செய். செய்ததையும் ஸ்மரி. ஹே அக்னியே! எங்களை நீ கர்ம பலப்பிராப்தியின் பொருட்டு சுபமார்க்கத்தில் என்னை இட்டுச் செல். ஹே தேவ! ஹே தேவ! நீ சம்பூர்ண பிராணிகளின் எல்லா பிரக்ஞானங்களை அறிந்தவன். எங்களுடைய வஞ்சகம் நிறைந்த பாபங்களை எங்களிடம் இருந்து தூர விலக்கு. நாங்கள் உமக்கு அநேக தடவைகள் நமஸ்காரம் செய்கிறோம்.
संस्कृतम्
தமிழ்
हिरण्मयेन ज्योतिर्मयेन पात्रेण यथा पात्रेणेष्टं वस्त्वपिधीयते, एवमिदं सत्याख्यं ब्रह्म ज्योतिर्मयेन मण्डलेना-पिहित-मिवासमाहितचेतसामदृश्यत्वात्। तदुच्यतेसत्यस्यापिहितं मुखं मुख्यं स्वरूपं तदपिधानं पात्रमभिधानमिव दर्शनप्रति-बन्धकारणं तत् त्वं हे पूषन्। जगतः पोषणात् पूषा सविता पावृण्वपावृतं कुरु, दर्शनप्रतिबन्धकारणम् अपनयेत्यर्थः, सत्यधर्माय सत्यं धर्मोऽस्य मम सोऽहं सत्यधर्मा तस्मै त्वदात्मभूतायेत्यर्थः, दृष्टये दर्शनाय।ஹிரண்மயேந ஜ்யோதிர்மயேந பாத்ரேண யதா2 பாத்ரேணேஷ்டம் வஸ்த்வபிதீ4யதே, ஏவமித3ம் ஸத்யாக்2யம் ப்3ரஹ்ம ஜ்யோதிர்மயேந மண்ட3லேநா-பிஹித-மிவாஸமாஹிதசேதஸாமத்3ருஶ்யத்வாத்। தது3ச்யதேஸத்யஸ்யாபிஹிதம் முக2ம் முக்2யம் ஸ்வரூபம் தத3பிதா4நம் பாத்ரமபி4தா4நமிவ த3ர்ஶநப்ரதி-ப3ந்த4காரணம் தத் த்வம் ஹே பூஷந்। ஜக3த꞉ போஷணாத் பூஷா ஸவிதா பாவ்ருண்வபாவ்ருதம் குரு, த3ர்ஶநப்ரதிப3ந்த4காரணம் அபநயேத்யர்த2꞉, ஸத்யத4ர்மாய ஸத்யம் த4ர்மோ(அ)ஸ்ய மம ஸோ(அ)ஹம் ஸத்யத4ர்மா தஸ்மை த்வதா3த்மபூ4தாயேத்யர்த2꞉, த்3ருஷ்டயே த3ர்ஶநாய।
पूषन्नित्यादीनि नामान्यामन्त्रणार्थानि सवितुः, एकर्ष एकशचसावृषिश्चैकर्षिर्दर्शनादृषिः, स हि सर्वस्य जगत आत्मा चक्षुश्च सन् सर्वं पश्यत्येको वा गच्छतीत्येकर्षिः-“सूर्य एकाकी चरति” इति मन्त्रवर्णात्। यम सर्वं हि जगतः संयमनं त्वत्कृतम्, सूर्य सुष्द्भ्वीरयते रसान् रश्मीन् प्राणान् धियो वा जगत इति। प्राजापत्य, प्रजापतेरीश्वरस्यापत्यं हिरण्यगर्भस्य वा हे प्राजापत्य व्यूह विगमय रश्मीन्। समूह संक्षिपात्मनस्तेजो येनाहं शक्नुयां द्रष्टुम्। तेजसा ह्यपहतदृष्टिर्न शक्नुयां तत्स्वरूपमञ्जसा द्रष्टुम्, विद्योतन इव रूपाणाम्, अत उपसंहर तेजः।பூஷந்நித்யாதீ3நி நாமாந்யாமந்த்ரணார்தா2நி ஸவிது꞉, ஏகர்ஷ ஏகஶசஸாவ்ருஷிஶ்சைகர்ஷிர்த3ர்ஶநாத்3ருஷி꞉, ஸ ஹி ஸர்வஸ்ய ஜக3த ஆத்மா சக்ஷுஶ்ச ஸந் ஸர்வம் பஶ்யத்யேகோ வா க3ச்ச2தீத்யேகர்ஷி꞉-“ஸூர்ய ஏகாகீ சரதி” இதி மந்த்ரவர்ணாத்। யம ஸர்வம் ஹி ஜக3த꞉ ஸம்யமநம் த்வத்க்ருதம், ஸூர்ய ஸுஷ்த்3ப்4வீரயதே ரஸாந் ரஶ்மீந் ப்ராணாந் தி4யோ வா ஜக3த இதி। ப்ராஜாபத்ய, ப்ரஜாபதேரீஶ்வரஸ்யாபத்யம் ஹிரண்யக3ர்ப4ஸ்ய வா ஹே ப்ராஜாபத்ய வ்யூஹ விக3மய ரஶ்மீந்। ஸமூஹ ஸம்க்ஷிபாத்மநஸ்தேஜோ யேநாஹம் ஶக்நுயாம் த்3ரஷ்டும்। தேஜஸா ஹ்யபஹதத்3ருஷ்டிர்ந ஶக்நுயாம் தத்ஸ்வரூபமஞ்ஜஸா த்3ரஷ்டும், வித்3யோதந இவ ரூபாணாம், அத உபஸம்ஹர தேஜ꞉।
यत्ते तव रूपं सर्वकल्याणानामतिशयेन कल्याणं कल्याणतमं तत्ते पश्यामि, पश्यामो वयं वचनव्यत्ययेन। योऽसौ भूर्भुवःस्वर्व्याह्य्त्यवयवः पुरुषः, पुरुषाकृतित्वात् पुरुषः, सोऽहमस्मि भवामि। अहरहमिति चोपनिषद उक्तत्वादादित्यचाक्षुषयोस्तदेवेदं परामृश्यते, सोऽहमस्म्यमृतमिति सम्बन्धः।யத்தே தவ ரூபம் ஸர்வகல்யாணாநாமதிஶயேந கல்யாணம் கல்யாணதமம் தத்தே பஶ்யாமி, பஶ்யாமோ வயம் வசநவ்யத்யயேந। யோ(அ)ஸௌ பூ4ர்பு4வ꞉ஸ்வர்வ்யாஹ்ய்த்யவயவ꞉ புருஷ꞉, புருஷாக்ருதித்வாத் புருஷ꞉, ஸோ(அ)ஹமஸ்மி ப4வாமி। அஹரஹமிதி சோபநிஷத3 உக்தத்வாதா3தி3த்யசாக்ஷுஷயோஸ்ததே3வேத3ம் பராம்ருஶ்யதே, ஸோ(அ)ஹமஸ்ம்யம்ருதமிதி ஸம்ப3ந்த4꞉।
ममामृतस्य सत्यस्य शरीरपाते शरीरस्थो यः प्राणो वायुः सोऽनिलं बाह्यं वायुमेव प्रतिगच्छतु। तथान्या देवताः स्वां स्वां प्रकृतिं गच्छन्तु। अथेदमपि भस्मान्तं सत् पृथिवीं यातु शरीरम्।மமாம்ருதஸ்ய ஸத்யஸ்ய ஶரீரபாதே ஶரீரஸ்தோ2 ய꞉ ப்ராணோ வாயு꞉ ஸோ(அ)நிலம் பா3ஹ்யம் வாயுமேவ ப்ரதிக3ச்ச2து। ததா2ந்யா தே3வதா꞉ ஸ்வாம் ஸ்வாம் ப்ரக்ருதிம் க3ச்ச2ந்து। அதே2த3மபி ப4ஸ்மாந்தம் ஸத் ப்ருதி2வீம் யாது ஶரீரம்।
अथेदानीमात्मनः संकल्पभूतां मनसि व्यवस्थिता-म-ग्निदेवतां प्रार्थयते-ॐक्रतो-ओमिति क्रतो इति च सम्बोध-नार्थावेव, ॐकारप्रतीकत्वादोम्, मनोमयत्वाच्च क्रतुः, हे ॐ हे क्रतो स्मर स्मर्तव्यम्, अन्तकाले हि त्वत्स्मरणवशादिष्टा गतिः प्राप्यते, अतः प्रार्थ्यते यन्मया कृतं तत् स्मर। पुनरुक्तिरादरार्था।அதே2தா3நீமாத்மந꞉ ஸம்கல்பபூ4தாம் மநஸி வ்யவஸ்தி2தா-ம-க்3நிதே3வதாம் ப்ரார்த2யதே-ௐக்ரதோ-ஓமிதி க்ரதோ இதி ச ஸம்போ3த4-நார்தா2வேவ, ௐகாரப்ரதீகத்வாதோ3ம், மநோமயத்வாச்ச க்ரது꞉, ஹே ௐ ஹே க்ரதோ ஸ்மர ஸ்மர்தவ்யம், அந்தகாலே ஹி த்வத்ஸ்மரணவஶாதி3ஷ்டா க3தி꞉ ப்ராப்யதே, அத꞉ ப்ரார்த்2யதே யந்மயா க்ருதம் தத் ஸ்மர। புநருக்திராத3ரார்தா2।
किञ्च हे अग्ने नय प्रापय सुपथा शोभनेन मार्गेण राये धनाय कर्मफलप्राप्तय इत्यर्थः। न दक्षिणेन कृष्णेन पुनरावृत्तियुक्तेन, किं तर्हि? शुक्लेनैव सुपथा अस्मान्। विश्वानि सर्वाणि हे देव वयुनानि प्रज्ञानानि सर्वप्राणिनां विद्वान्। किञ्च युयोध्यपनय वियोजयास्मदस्मत्तो जुहुराणं कुटिलमेनः पापं पापजात सर्वम्। तेन पापेन विमुक्ता वयमेष्याम- उत्तरेण यथा त्वत्प्रसादात्।கிஞ்ச ஹே அக்3நே நய ப்ராபய ஸுபதா2 ஶோப4நேந மார்கே3ண ராயே த4நாய கர்மப2லப்ராப்தய இத்யர்த2꞉। ந த3க்ஷிணேந க்ருஷ்ணேந புநராவ்ருத்தியுக்தேந, கிம் தர்ஹி? ஶுக்லேநைவ ஸுபதா2 அஸ்மாந்। விஶ்வாநி ஸர்வாணி ஹே தே3வ வயுநாநி ப்ரஜ்ஞாநாநி ஸர்வப்ராணிநாம் வித்3வாந்। கிஞ்ச யுயோத்4யபநய வியோஜயாஸ்மத3ஸ்மத்தோ ஜுஹுராணம் குடிலமேந꞉ பாபம் பாபஜாத ஸர்வம்। தேந பாபேந விமுக்தா வயமேஷ்யாம- உத்தரேண யதா2 த்வத்ப்ரஸாதா3த்।
किंतु वयं तुभ्यं परिचर्यां कर्तुं न शक्नुमो भूयिष्द्भां बहुतमां ते तुभ्यं नमउक्तिं नमस्कारवचनं विधेम, नमस्कारोक्त्या परिचरेमेत्यर्थः, अन्यत् कर्तुमशक्ताः सन्त इति।கிம்து வயம் துப்4யம் பரிசர்யாம் கர்தும் ந ஶக்நுமோ பூ4யிஷ்த்3பா4ம் ப3ஹுதமாம் தே துப்4யம் நமஉக்திம் நமஸ்காரவசநம் விதே4ம, நமஸ்காரோக்த்யா பரிசரேமேத்யர்த2꞉, அந்யத் கர்துமஶக்தா꞉ ஸந்த இதி।
ச.பா-  ஹிரண்மயமான (தங்கமயமான) ஒளிமயமான பாத்திரத்தால் நமக்கு பிரியமான வஸ்து மறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சத்யம் என்னும் பிரஹ்மம் ஜ்யோதிர் மயமான மண்டலத்தால் மறைக்கப்பட்டுள்ளது போல் சேதஸ் (ஸ்திர விசுத்தமான சேதஸ்) சமாஹிதமற்று புருஷனுக்கு அதிருஷ்யமாய் இருக்கிறது. சத்யத்தின் முக்கிய முக ஸ்வரூபம் பாத்திரத்தால் மூடப்பட்டது போல மூடப்பட்டு தர்சனத்திற்கு பிரதிபந்த காரணமாய் அதற்கு நீ இருக்கிறாய். ஹே பூஷன்! ஜகத்தைப் போஷிப்பதால் பூஷா தர்சனத்திற்கு பிரதிபந்த காரணமாய் இருப்பதால் அதை தூரமாய் விலக்கிவிடு. எது என்னுடைய சத்ய தர்மமோ அது அந்த நானாய் இருக்கின்றேன். அதற்காக அதாவது உன்னுடைய ஸ்வரூப பூதமாகிய எனக்காக ஆவரணத்தை நீக்கு. அதனால் நான் சத்யத்தை சாக்ஷாத்காரம் செய்வேன்.
ச.பா- “பூஷன்” முதலிய பெயர்கள் சூரியனை அழைப்பதற்கானவைகளாகும்,“एकर्ष”(ஏகர்ஷ) என்பது“एकश्च असौ ऋषि च”(ஏகஷ்ச அசெளரிஷிஷ்ச = ஒன்றையும் நிஷயிம் ஆகும்) என்று கூறுவது தர்சனத்திற்குக் காரணமாய் இருப்பதால் ஆகும். அவரே ஜகத் எல்லாவற்றிக்கும் ஆத்மாவாயும், சக்ஷுவாகவும் இருந்து கொண்டு எல்லாவற்றையும் காண்கின்றார் அல்லது தான் ஒருவராகவே செல்கிறார். ஆதலால்“एकर्षिः”(ஏகர்ஷி:)“सूर्य एकाकी चरति”(சூர்ய ஏகாகீ சரதி) என்ற மந்தர வர்ணத்தினால் அறிகிறோம்.“हे यम”(ஹே யம)- ஜகத் முழுவதையும் நன்றாக இயங்குவது உங்களால் செய்யப்படுவதாகும்.“हे सूर्यः”(ஹே சூர்ய:)! ஜகத்தில் உள்ள ரசம், கிரணங்கள், பிராணன், புத்தி இவைகளை நல்லவிதமாக பிரேரணை செய்கிறார் என்பதாகும்“प्राजापत्य” (பிராஜாபத்ய) பிராஜாபதி என்றால் ஈஸ்வரன் அல்லது ஹிரண்ய கர்பனுடைய புத்திரன் என்பதால் ஹே! பிராஜாபதி! நான் ஆத்ம ஜோதியை காணமுடியும் படி கிரணங்களின் சமூகத்தை நிவரத்திசெய். அந்த ஸ்வரூபத்தை தேஜஸினால் மறைக்கப்பட்ட திருஷ்ட்டியினால் மின்னலின் ஒளியால் நம்மால் ரூபங்களைக் காண முடியாதது போல் ஸ்பஷ்ட்டமாக காண முடியாது ஆகையால் தேஜஸ்சே விலக்கிக்கொள்.
ச.பா-எந்த உங்களுடைய எல்லா கல்யாணங்களிலும் அதிசயமான கல்யாணமய உத்தமமான ரூபம் உள்ளதோ அந்த உன்னுடையரூபம் அதை நான் பார்க்கிறேன்.“पश्यामो वयं”(பச்யாமோ வயம்) என்று இவ்வாறு பாணினி சூத்ரப்படி“व्यत्ययके” (வ்யத்யயகே) மூலமாய் நாங்கள் பார்க்கிறோம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். எந்த இந்த“भूर्भुवःस्वः” (பூ: புவ: சவ) என்ற வ்யாகிருதி அவயம் உடையவன் புருஷன். புருஷாக்கிருதியால் இருப்பதால் புருஷன். அது நானாக இருக்கிறேன். ஆதித்தியன் சக்ஷுக்களின்“अहर”(அஹர்)“अहम्”(அஹம்) என்று உபநிஷத்தில் ரகஸ்யமான நாமம் சொல்லப்பட்டதால் அதுவே இதை பராமர்சிக்கிறது. நான் அந்த அமிர்தமாய் இருக்கின்றேன் என்பது சம்பந்தம்.
ச.பா-சரீரம் வீழ்ந்தவுடன் என்னுடைய அம்ருதரூப சத்யத்தின் எந்த வாயு - பிராணன் அது வாயு அதாவது பிராணன். அந்த (அனலம்) வாயு பாஹ்ய வாயுவை அடைகிறது. அவ்வாறு மற்ற தேவதைகளும் தன் தன் மூலத்திற்கு செல்கிறது. அவ்வாறே இந்த சரீரமும் சாம்பல் ஆகி பிருதிவியை அடைகிறது.
ச.பா-மேலும் இந்த சமயத்தில் மனதில் இருக்கும் சங்கல்பபூத அக்னி தேவதையின் பிரார்த்தனை செய்யப்படுகிறது -ॐ(ஓம்)“क्रतो” (க்ருது ஓம் என்று) க்ருதோ என்றது சம்போதன மாத்திரமே. ஓம்கார பிரதீகமாவதால்“ஓம்” மனோமயமாவதால் க்ருது:!            “हे ॐ।”(ஹே ஓம்!) ஹே க்ருதோ! எதை ஸ்மரணம் செய்ய யோக்கியம் உள்ளதோ அதை ஸ்மரிக்கவேண்டும். கடைசி காலத்தில் தான் உன் ஸ்மரண வசத்தால் இஷ்ட்டமான கதி அடையப்படுகிறது. ஆகையால் பிரார்த்திக்கப்படுகிறது - எது என்னால் செய்யப்பட்டதோ அதை ஸ்மரணம் செய். இரண்டு தடவை கூறியது ஆதரத்திற்காக ஆகும்.
ச.பா-மேலும் ஹே அக்னி! எங்களை“राये” (ராயே) தனத்திற்காக அதாவது கர்ம பலத்தை அடைவதற்காக நல்ல சோபனமான மார்க்கத்தில் இட்டுச்செல் என்பது பொருள். புனராவிர்த்தி உடைய கிருஷ்ண மார்க்கமான தக்ஷிணமார்க்கத்தில் செழுத்த வேண்டாம். பின் எதில்? சுக்லமான நல்ல மார்க்கத்தில் எங்களை இட்டுச்செல், விச்வத்தில் உள்ள எல்லா பிராணிகளின் பிரக்ஜானங்களை ஹே தேவா! அறிந்திருக்கின்றாய். மேலும் எங்களுடைய எல்லா“जुहीराणं” (ஜீஷிராணம்) அதாவது வஞ்சகமான பாபங்கள் பாபங்களால் உண்டாகும் எல்லாவற்றையும் நீக்கு. உன்னுடைய பிரசாதத்தால் நாங்கள் அந்த பாபங்களில் இருந்து விடுபடுவோமாக.
ச.பா-ஆனால் எங்களால் தங்களுக்கு பரிச்சர்யம் (சேவை) செய்வதற்கு சக்தி அற்றவர்கள். நாங்கள் உங்களுக்கு அநேக நமஸ்கார வசனங்களை சமர்பிக்கிறோம். மற்றவைகளைச் செய்வதில் சாமர்த்தியம் (சக்தி) அற்றதால் நமஸ்காரங்களைக் கூறுவதின் மூலமாக பரிச்சர்யம் செய்கின்றோம்.