संस्कृतम्
தமிழ்
यो ज्ञानकर्मसमुच्चयकारी सोऽन्तकाल आदित्यं प्रार्थयति, अस्ति च प्रसङ्गः, गायत्र्यास्तुरीयः पादो हि सः। तदुपस्थानं प्रकृतम्, अतः स एव प्रार्थ्यते।யோ ஜ்ஞாநகர்மஸமுச்சயகாரீ ஸோ(அ)ந்தகால ஆதி3த்யம் ப்ரார்த2யதி, அஸ்தி ச ப்ரஸங்க3꞉, கா3யத்ர்யாஸ்துரீய꞉ பாதோ3 ஹி ஸ꞉। தது3பஸ்தா2நம் ப்ரக்ருதம், அத꞉ ஸ ஏவ ப்ரார்த்2யதே।
ச.பா-அ.கை- எவன் ஞானகர்ம சமுச்சயம் செய்கின்றானோ அவன் கடைசி காலத்தில் ஆதித்யனைப் பிரார்த்திக்கின்றான். இதற்கு சம்பந்தம் உள்ளது. அந்த ஆதித்யனே காயத்ரியின் துரீய பாதம். அதில் அது நிலை பெற்றுள்ளதால் என்பதால் அதைப் பிரார்திக்கவேண்டும் -