अद्वैतभारती

षष्द्भोऽध्यायः प्रथमब्राह्मणम्ஷஷ்த்3போ4(அ)த்4யாய꞉ ப்ரத2மப்3ராஹ்மணம்

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ६.१.१6.1.1 →.

संस्कृतम्
தமிழ்
ॐ प्राणो गायत्रीत्युक्तम्। कस्मात् पुनः कारणात् प्राणभावो गायत्र्या न पुनर्वागादिभाव इति? यस्माज्ज्येष्द्भश्च श्रेष्द्भश्च प्राणः, न वागादयो ज्यैष्द्भश्रेष्द्भभाजः। कथं ज्येष्द्भत्वं श्रेष्द्भत्वं च प्राणस्येति तन्निर्दिधारविषयेदमारभ्यते।ௐ ப்ராணோ கா3யத்ரீத்யுக்தம்। கஸ்மாத் புந꞉ காரணாத் ப்ராணபா4வோ கா3யத்ர்யா ந புநர்வாகா3தி3பா4வ இதி? யஸ்மாஜ்ஜ்யேஷ்த்3ப4ஶ்ச ஶ்ரேஷ்த்3ப4ஶ்ச ப்ராண꞉, ந வாகா3த3யோ ஜ்யைஷ்த்3ப4ஶ்ரேஷ்த்3ப4பா4ஜ꞉। கத2ம் ஜ்யேஷ்த்3ப4த்வம் ஶ்ரேஷ்த்3ப4த்வம் ச ப்ராணஸ்யேதி தந்நிர்தி3தா4ரவிஷயேத3மாரப்4யதே।
अथवोक्थयजुःसामक्षत्त्रादिभावैः प्राणस्यैवो-पासनमभिहितं सत्स्वप्यन्येषु चक्षुरादिषु। तत्र हेतुमात्रमिहानन्तर्येण सम्बध्यते। न पुनः पूर्वशेषता। विवक्षितं तु खिलत्वादस्य काण्डस्य पूर्वत्र यदुनुक्तं विशिष्टफलं प्राण विषयमुपासनं तद् वक्तव्यमिति।அத2வோக்த2யஜு꞉ஸாமக்ஷத்த்ராதி3பா4வை꞉ ப்ராணஸ்யைவோ-பாஸநமபி4ஹிதம் ஸத்ஸ்வப்யந்யேஷு சக்ஷுராதி3ஷு। தத்ர ஹேதுமாத்ரமிஹாநந்தர்யேண ஸம்ப3த்4யதே। ந புந꞉ பூர்வஶேஷதா। விவக்ஷிதம் து கி2லத்வாத3ஸ்ய காண்ட3ஸ்ய பூர்வத்ர யது3நுக்தம் விஶிஷ்டப2லம் ப்ராண விஷயமுபாஸநம் தத்3 வக்தவ்யமிதி।
ச.பா-ஓம் பிராணன் காயத்ரீ என்று கூறப்பட்டது. மறுபடியும் எந்த காரணத்தால் காயத்ரிக்கு வாக் முதலிய பாவங்கள் இல்லை? ஏன் எனில் பிராணன் ஜேயேஷ்ட்டன், சிரேஷ்ட்டனும் ஆகும். வாக் முதலியவைகள் ஜ்யேஷ்ட்டன், சிரேஷ்ட்டன் உடையவைகள் அல்ல. எவ்வாறு பிராணனுக்கு ஜ்யேஷ்ட்டத்துவம், ச்ரேஷ்ட்டத்துவம் என்று நிரூபிக்க விரும்பி ஆரம்பிக்கப்படுகிறது.
ச.பா-அல்லது உக்த, யஜு: சாம, க்ஷத்ரம் முதலிய பாவங்களால் கண்கள் முதலிய இந்திரியங்கள் இருந்தாலும் பிராணனின் உபாசனையே கூறுகிறது. அங்கு ஹேது மாத்திரம் கூறப்பட்டது. இங்கு அதன் பின் என்ன என்று சம்பந்தப்படுகிறது. இது முந்திய கிரந்தத்தின் சேஷம் (மீதம்) அல்ல. விவரிக்கப்பட்ட விஷயம் விசிஷ்ட்ட பலத்தோடு கூடிய பிராண உபாசனையாகும். இந்த காண்டம் கில ரூபமாய் இருப்பதால் முன்பு கூறப்படாத பிராண விஷய உபாசனம் கூறப்படவேண்டும் என்பதாகும்.