मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ११11
वाग्घोच्चक्राम सा संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथाकला अवदन्तो वाचा प्राणन्तः प्राणेन पश्यन्तश्चक्षुषा श्रृण्वन्तः श्रोत्रेण विद्वांसो मनसा प्रजायमाना रेतसैवमजीविष्मेति प्रविवे¶É ½þ ´ÉÉEÂò** 7**வாக்3கோ4ச்சக்ராம ஸா ஸம்வத்ஸரம் ப்ரோஷ்யாக3த்யோவாச கத2மஶகத மத்3ருதே ஜீவிதுமிதி தே ஹோசுர்யதா2கலா அவத3ந்தோ வாசா ப்ராணந்த꞉ ப்ராணேந பஶ்யந்தஶ்சக்ஷுஷா ஶ்ர்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேண வித்3வாம்ஸோ மநஸா ப்ரஜாயமாநா ரேதஸைவமஜீவிஷ்மேதி ப்ரவிவே¶É ½þ ´ÉÉEÂò** 7**
தமிழ்மந்திரம்- வாக் உத்கிரமணம் செய்தது, அது ஒருவருடம் வெளியே இருந்து விட்டு திரும்பிவந்து கூறியது. நான் இல்லாமல் எவ்வாறு ஜீவித்திருந்தீர்கள் என்று? அதைக் கேட்டு அவைகள் கூறின - எவ்வாறு ஊமை வாக் இல்லாமல் பேசாவிடினும் பிராணனால் பிராணக் கிரியை செய்வது போலும் கண்களினால் காண்கிறோம், காதுகளால் கேட்கிறோம், மனதால் அறிகிறோம், ரேதஸ்ஸால் பிரஜைகளை உண்டு பண்ணுகிறோம். அவ்வாறே நாங்கள் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். இதைக் கேட்டு வாக் சரீரத்தின் உள் பிரவேசித்தது.
संस्कृतम्
தமிழ்
वागेव प्रथमं हास्माच्छरीरादुच्चक्रामोत्क्रा-न्तवती। सा चोत्क्रम्य संवत्सरं प्रोष्य प्रोषिता भूत्वा पुनरागत्योवाच कथमशकत शक्तवन्तो यूयं मदृते मां विना जीवितुमिति?வாகே3வ ப்ரத2மம் ஹாஸ்மாச்ச2ரீராது3ச்சக்ராமோத்க்ரா-ந்தவதீ। ஸா சோத்க்ரம்ய ஸம்வத்ஸரம் ப்ரோஷ்ய ப்ரோஷிதா பூ4த்வா புநராக3த்யோவாச கத2மஶகத ஶக்தவந்தோ யூயம் மத்3ருதே மாம் விநா ஜீவிதுமிதி?
त एवमुक्ता ऊचुर्यथा लोकेऽकला मूका अवदन्तो वाचा प्राणन्तः प्राणनव्यापारं कुर्वन्तः प्राणेन पश्यन्तो दर्शनव्यापारं चक्षुषा कुर्वन्तस्तथा श्रृण्वन्तः श्रोत्रेण विद्वांसो मनसा कार्याकार्यादिविषयं प्रजायमाना रेतसा पुत्रानुत्पादयन्त एवमजीविष्म वयमित्येवं प्राणैर्दत्तोत्तरा वागात्मनोऽस्मिन्नवसिष्द्भत्वं बुद्ध्वा प्रविवेश ह वाक्-த ஏவமுக்தா ஊசுர்யதா2 லோகே(அ)கலா மூகா அவத3ந்தோ வாசா ப்ராணந்த꞉ ப்ராணநவ்யாபாரம் குர்வந்த꞉ ப்ராணேந பஶ்யந்தோ த3ர்ஶநவ்யாபாரம் சக்ஷுஷா குர்வந்தஸ்ததா2 ஶ்ர்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேண வித்3வாம்ஸோ மநஸா கார்யாகார்யாதி3விஷயம் ப்ரஜாயமாநா ரேதஸா புத்ராநுத்பாத3யந்த ஏவமஜீவிஷ்ம வயமித்யேவம் ப்ராணைர்த3த்தோத்தரா வாகா3த்மநோ(அ)ஸ்மிந்நவஸிஷ்த்3ப4த்வம் பு3த்3த்4வா ப்ரவிவேஶ ஹ வாக்-
ச.பா- முதலாவதாக வாக்கே இந்த சரீரத்திலிருந்து உத்கிரமணம் செய்தது. அது உத்கிரமணம் செய்து ஒரு வருடம் வெளியில் வசித்து மறுபடியும் திரும்பி வந்து இவ்வாறு கூறியது - நீங்கள் நான் இல்லாமல் எவ்வாறு ஜீவிக்க முடிந்தது? என்று.?
ச.பா- அதனால் (வாக்கால்) இவ்வாறு கூறப்பட்டதை அறிந்து பிராணன் கூறின - உலகில் ஊமை வாக்கினால் பேசாவிட்டாலும் பிராணன் உடையவனாய் பிராணனால் பிராண வியாபாரம் செய்கின்றான். காண்கின்றான் - கண்களினால் காணும் வியாபாரம் செய்கின்றான். அவ்வாறே கேட்பவன் ஸ்ரோத்தினாலும், காரியா காரிய விஷயங்களை மனதினால் அறிகிறார்கள். வீர்யத்தினால் ஜனிக்க செய்யும் அதாவது புத்திரன் இவர்களை உத்பத்தி செய்கிறான். இவ்வாறு நாங்களும் ஜீவிக்கின்றோம் என்று பிராணன்களால் அளிக்கப்பட்ட பதிலால் வாக் ஆத்மா இதனால் தன்னிடம் வசிஷ்ட்டத்துவம் இல்லை என்று அறிந்து வாக் மறுடியும் உள்ளே பிரவேசித்தது.