मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ११11
ते हे मे प्राणा अहं श्रेयसे विवदमाना ब्रह्म जग्मुस्त-द्धोचुः को नो वसिष्द्भ इति तद्धोवाच यस्मिन् व उत्क्रान्त इदं शरीरं पापीयो मन्यते स वो वसिष्द्भ इति।। ७।।தே ஹே மே ப்ராணா அஹம் ஶ்ரேயஸே விவத3மாநா ப்3ரஹ்ம ஜக்3முஸ்த-த்3தோ4சு꞉ கோ நோ வஸிஷ்த்3ப4 இதி தத்3தோ4வாச யஸ்மிந் வ உத்க்ராந்த இத3ம் ஶரீரம் பாபீயோ மந்யதே ஸ வோ வஸிஷ்த்3ப4 இதி।। 7।।
தமிழ்மந்திரம்- அந்த இந்த பிராணன்கள் நானே ச்ரேஷ்ட்டான் (சிறந்தவன்), நானே ச்ரேஷ்டன் என்று இவ்வாறு விவாதம் செய்து கொண்டு பிரஹ்மாவிடம் சென்றன. அவரிடம் கேட்டன எங்களுள் யார் சிறந்தவர் என்று. அவர் கூறினார் - உங்களுள் எவர் உத்கிரமணம் ஆனவுடன் (சரீரத்திலிருந்து பிரிந்தபின்) இந்த சரீரம் தங்களுக்கு அதிகம் பாபம் என்று நினைக்கிறீர்களோ அவர் உங்களுள் ச்ரேஷ்ட்டர் என்று.
संस्कृतम्
தமிழ்
ते ह इमे प्राणा वागादयोऽहं श्रेयसेऽहं श्रेयानित्ये-तस्मै प्रयोजनाय विवदमाना विरुद्धं वदमानाः ब्रह्म जग्मुर्ब्रह्म गतवन्तो ब्रह्मशब्दवाच्यं प्रजापतिं गत्वा च तद् ब्रह्म होचुरुक्तवन्तः- कौ नौऽस्माकं मध्ये वसिष्द्भः। कोऽस्माकं मध्ये वसति च वासयति च?தே ஹ இமே ப்ராணா வாகா3த3யோ(அ)ஹம் ஶ்ரேயஸே(அ)ஹம் ஶ்ரேயாநித்யே-தஸ்மை ப்ரயோஜநாய விவத3மாநா விருத்3த4ம் வத3மாநா꞉ ப்3ரஹ்ம ஜக்3முர்ப்3ரஹ்ம க3தவந்தோ ப்3ரஹ்மஶப்3த3வாச்யம் ப்ரஜாபதிம் க3த்வா ச தத்3 ப்3ரஹ்ம ஹோசுருக்தவந்த꞉- கௌ நௌ(அ)ஸ்மாகம் மத்4யே வஸிஷ்த்3ப4꞉। கோ(அ)ஸ்மாகம் மத்4யே வஸதி ச வாஸயதி ச?
तद् ब्रह्म तैः पृष्टं सद्धोवाचोक्तवद् यस्मिन् वो युष्माकं मध्य उत्क्रान्ते निर्गते शरीरादिदं शरीरं पूर्वस्मादतिशयेन पापीयः पापतरं मन्यते लोकः- शरीरं हि नामानेकाशुचिसंघात-त्वाज्जीवतोऽपि पापमेव, ततोऽपिकष्टतरं यस्मिन्नुत्क्रान्ते भवति, वैराग्यार्थमिदमुच्यते- पापीय इति, स वो युष्माकं मध्ये वसिष्द्भो भविष्यति। जानन्नपि वसिष्द्भं प्रजापतिर्नोवाचायं वसिष्द्भ इतीतरेषामप्रियपरिहाराय।।தத்3 ப்3ரஹ்ம தை꞉ ப்ருஷ்டம் ஸத்3தோ4வாசோக்தவத்3 யஸ்மிந் வோ யுஷ்மாகம் மத்4ய உத்க்ராந்தே நிர்க3தே ஶரீராதி3த3ம் ஶரீரம் பூர்வஸ்மாத3திஶயேந பாபீய꞉ பாபதரம் மந்யதே லோக꞉- ஶரீரம் ஹி நாமாநேகாஶுசிஸம்கா4த-த்வாஜ்ஜீவதோ(அ)பி பாபமேவ, ததோ(அ)பிகஷ்டதரம் யஸ்மிந்நுத்க்ராந்தே ப4வதி, வைராக்3யார்த2மித3முச்யதே- பாபீய இதி, ஸ வோ யுஷ்மாகம் மத்4யே வஸிஷ்த்3போ4 ப4விஷ்யதி। ஜாநந்நபி வஸிஷ்த்3ப4ம் ப்ரஜாபதிர்நோவாசாயம் வஸிஷ்த்3ப4 இதீதரேஷாமப்ரியபரிஹாராய।।
अव - त एवमुक्ता ब्रह्मणा प्राणा आत्मनो वीर्यपरीक्षणाय क्रमेणोच्चक्रमुः, तत्र-அவ - த ஏவமுக்தா ப்3ரஹ்மணா ப்ராணா ஆத்மநோ வீர்யபரீக்ஷணாய க்ரமேணோச்சக்ரமு꞉, தத்ர-
ச.பா- அந்த இந்த வாக் முதலிய பிராணன்கள் நான் ச்ரேஷ்ட்டான் (சிறந்தவன்) நான் சிறந்தவன் என்று விவாதித்துக்கொண்டு, மாறுபாடாக பேசிக்கொண்டு பிரஹ்மாவிடம் சென்றார்கள். பிரஹ்ம சப்தத்தின் வாச்சியம் பிரஜாபதி. அவரிடம் சென்ற அவர்கள் பிரஹ்மாவிடம் இவ்வாறு கூறினார்கள் - எங்களுள் யார் வசிஷ்ட்டர். அதாவது எங்களுள் யார் ஜெயிப்பர்? யார் தோல்வி அடைவர்.
ச.பா- அந்த பிரஹ்மா அவர்களால் கேட்கப்பட்டதற்கு இவ்வாறு கூறினார். எந்த உங்களின் மத்தியில் சரீரத்திலிருந்து வெளிக்கிழம்பும் பொழுது இந்த சரீரம் முன்பைக் காட்டிலும் (ஜீவித்திருக்கும் பொழுதைக் காட்டிலும்) மிகவும் பாபமுடையதாய் நினைக்கின்றானோ அஹ்னே உங்களுள் வசிஷ்ட்டர் ஆவர். வைராக்கியத்திற்காகपापीय” (பாபம் உடையது) என்று கூறப்பட்டது. பிரஜாபதி வசிஷ்ட்டம் யார் என்று தெரிந்தும் மற்றவர்களின் பிரியமற்ற தன்மையை நீக்குவதற்காக வசிஷ்ட்டம் உடையவர் யார் என்று தெரிவிக்கவில்லை.
ச.பா- அ.கை- பிரஹ்மாவினால் கூறப்பட்டதும் பிராணன்கள் தங்களுடைய வீரியத்தைப் பரீக்ஷை செய்வதற்காக கிரமமாக உத்கிரமனம் செய்தன. (வெளிக்கிழம்பின) - அவைகளில் -