चक्षुर्होच्चक्राम तत् संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथान्धा अपश्यन्तश्चक्षुषा प्राणन्तः प्राणेन वदन्तो वाचा श्रृण्वन्तः श्रोत्रेण विद्वांसो मनसा प्रजायमाना रेतसैवमजीविष्मेति प्रविवेश ह चक्षुः।। ९।।
श्रोत्रंहोच्चक्राम तत् संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथा बधिरा अश्रृण्वन्तः श्रोत्रेण प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा विद्वांसो मनसा प्रजायमाना रेतसैवमजीविष्मेति प्रविवेश ह श्रोत्रम्।। १०।।
मनो होच्चक्राम तत् संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथा मुग्धा अविद्वांसो मनसा प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा श्रृण्वन्तः श्रोत्रेण प्रजायमाना रेतसैवमजीविष्मेति प्रविवेश ह मनः।। ११।।
रेतो होच्चक्राम तत् संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथा क्लीबा अप्रजायमाना रेतसा प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा श्रृण्वन्तः श्रोत्रेण विद्वांसो मनसैवमजीविष्मेति प्रविवेश ह रेतः।। १२।।சக்ஷுர்ஹோச்சக்ராம தத் ஸம்வத்ஸரம் ப்ரோஷ்யாக3த்யோவாச கத2மஶகத மத்3ருதே ஜீவிதுமிதி தே ஹோசுர்யதா2ந்தா4 அபஶ்யந்தஶ்சக்ஷுஷா ப்ராணந்த꞉ ப்ராணேந வத3ந்தோ வாசா ஶ்ர்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேண வித்3வாம்ஸோ மநஸா ப்ரஜாயமாநா ரேதஸைவமஜீவிஷ்மேதி ப்ரவிவேஶ ஹ சக்ஷு꞉।। 9।।
ஶ்ரோத்ரம்ஹோச்சக்ராம தத் ஸம்வத்ஸரம் ப்ரோஷ்யாக3த்யோவாச கத2மஶகத மத்3ருதே ஜீவிதுமிதி தே ஹோசுர்யதா2 ப3தி4ரா அஶ்ர்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேண ப்ராணந்த꞉ ப்ராணேந வத3ந்தோ வாசா பஶ்யந்தஶ்சக்ஷுஷா வித்3வாம்ஸோ மநஸா ப்ரஜாயமாநா ரேதஸைவமஜீவிஷ்மேதி ப்ரவிவேஶ ஹ ஶ்ரோத்ரம்।। 10।।
மநோ ஹோச்சக்ராம தத் ஸம்வத்ஸரம் ப்ரோஷ்யாக3த்யோவாச கத2மஶகத மத்3ருதே ஜீவிதுமிதி தே ஹோசுர்யதா2 முக்3தா4 அவித்3வாம்ஸோ மநஸா ப்ராணந்த꞉ ப்ராணேந வத3ந்தோ வாசா பஶ்யந்தஶ்சக்ஷுஷா ஶ்ர்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேண ப்ரஜாயமாநா ரேதஸைவமஜீவிஷ்மேதி ப்ரவிவேஶ ஹ மந꞉।। 11।।
ரேதோ ஹோச்சக்ராம தத் ஸம்வத்ஸரம் ப்ரோஷ்யாக3த்யோவாச கத2மஶகத மத்3ருதே ஜீவிதுமிதி தே ஹோசுர்யதா2 க்லீபா3 அப்ரஜாயமாநா ரேதஸா ப்ராணந்த꞉ ப்ராணேந வத3ந்தோ வாசா பஶ்யந்தஶ்சக்ஷுஷா ஶ்ர்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேண வித்3வாம்ஸோ மநஸைவமஜீவிஷ்மேதி ப்ரவிவேஶ ஹ ரேத꞉।। 12।।
மந்திரம்- ஸ்ரோத்ரம் உத்கிரமணம் செய்தது. அது ஒரு வருடம் வெளியில் வசித்து விட்டு திரும்பி இவ்வாறு கூறியது - நீங்கள் நான் இல்லாமல் எவ்வாறு ஜீவித்திருந்தீர்கள்? என்று. அவை கூறின - எவ்வாறு செவிடன் காது கேளாவிடினும் எவ்வாறு பிராணனால் பிரணனம் செய்கிறானோ, வாக்கால் பேசுகிறானோ, கண்களால் பார்க்கிறானோ, மனதால் அறிகிறானோ, ரேதஸ்ஸால் பிரஜைகளை உத்பத்தி செய்கின்றானோ அவ்வாறு நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியதைக் கேட்டு ஸ்ரோத்திரம் பிரவேசம் செய்தது.
(மந்திரம்- மனம் உத்கிரமணம் செய்தது. அது ஒரு வருடம் வெளியில் வசித்து விட்டு திரும்பி வந்து இவ்வாறு கூறிற்று - நீங்கள் நான் இல்லாமல் எவ்வாறு ஜீவித்திருந்தீர்கள் என்று? அவை கூறின - எவ்வாறு மயக்க நிலையில் உள்ள மூட புருஷன் மனாதால் அறிய விடினும் பிராணனால் பிரணனம் செய்வது போலும், வாக்கினால் பேசுவது போலும், கண்களால் பார்ப்பது போலவும், காதுகளால் கேட்பது போலும், ரேதஸ்ஸால் பிரஜைகளை உத்பத்தி செய்கின்றானோ அவ்வாறு ஜீவிக்கின்றோம் என்று கூறியதைக்கேட்டு மனம் சரீரத்தில் பிரவேசித்தது.
(மந்திரம்- ரேதஸ் உத்கிரமணம் செய்தது. அது ஒரு வருடம் வெளியில் வசித்து விட்டு திரும்பி இவ்வாறு கூறியது - நீங்கள் நான் இல்லாமல் எவ்வாறு ஜீவித்து இருந்தீர்கள் என்று.? அவைகள் கூறின - எவ்வாறு நபும்சகன் (அலி - பேடி) ரேதஸ்ஸினால் பிரஜைகளை உண்டுபண்ணா விடினும் பிராணனால் பிரணனம் செய்கின்றனரோ, வாக்கினால் பேசுகின்றனரோ, கண்களால் பார்க்கின்றனரோ, ஸ்ரோத்திரத்தால் கேட்கின்றனரோ, மேலும் மனதால் அறிகின்றனரோ அவ்வாறு நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியதைக் கேட்டு வீர்யமானது (ரேதஸ்ஸானது) சரீரத்தில் பிரவேசித்தது.