अद्वैतभारती
मन्त्रः १३மந்த்ர꞉ 13 / ११11

अथ ह प्राण उन्क्रमिष्यन् यथा महासुहयः सैन्धवः षड्वीशशङ्कून् संवृहेदेवं हैवेमान् प्राणान् संववर्ह ते होचुर्मा भगव उत्क्रमीर्न वै शक्ष्यामस्त्वदृते जीवितुमिति तस्यो मे बलिं कुरुतेति तथेति।। १३।।அத2 ஹ ப்ராண உந்க்ரமிஷ்யந் யதா2 மஹாஸுஹய꞉ ஸைந்த4வ꞉ ஷட்3வீஶஶங்கூந் ஸம்வ்ருஹேதே3வம் ஹைவேமாந் ப்ராணாந் ஸம்வவர்ஹ தே ஹோசுர்மா ப4க3வ உத்க்ரமீர்ந வை ஶக்ஷ்யாமஸ்த்வத்3ருதே ஜீவிதுமிதி தஸ்யோ மே ப3லிம் குருதேதி ததே2தி।। 13।।

தமிழ்மந்திரம்- அதன் பின் பிராணன் உத்கிரமணம் செய்ய முயற்சி செய்தது. சிந்து தேசத்து ஜாதிக்குதிரை எவ்வாறு கட்டப்பட்ட கயிறுகளை பெயர்த்து விட்டு செல்லுமோ அவ்வாறு பிராணன் அந்த எல்லா பிராணங்களும் தளர்ந்தன. அப்பொழுது அவைகள் கூறின - ஹே பகவன்! தாங்கள் உத்கிரமணம் செய்யாதீர்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஜீவிக்க முடியாது என்றன. பிராணன் கூறியது சரிதான் அவ்வாறானால் எனக்கு தானம் அளியுங்கள் என்று. (மற்ற இந்திரியங்கள் கூறியது) அவ்வாறே ஆகட்டும் என்றன.
संस्कृतम्
தமிழ்
अथ ह प्राण उत्क्रमिष्यन्नुत्क्रमँ करिष्यंस्तदानीमेव स्वस्थानात् प्रचलिता वागादयः। किमिव? इत्याह- यथा लोके महांश्चासो सुहयश्च महासुहयः शोभनो हयो लक्षणोपेतो महान् परिमाणतः सिन्धुदेशे भवः सैन्धवोऽभिजनतः षड्वीशशङ्कून् पादबन्धनशङ्कून षड्वीशाश्च ते शङ्कवश्च तान् संवूहेदुद्यच्छेद्युगपदुत्खनेदश्वारोह आरूढे परीक्षणाय एवं हैवेमान् वागादीन् प्राणान् संववर्होद्यतवान् स्वस्थानाद् भ्रशितवान्।அத2 ஹ ப்ராண உத்க்ரமிஷ்யந்நுத்க்ரமம்ˮ கரிஷ்யம்ஸ்ததா3நீமேவ ஸ்வஸ்தா2நாத் ப்ரசலிதா வாகா3த3ய꞉। கிமிவ? இத்யாஹ- யதா2 லோகே மஹாம்ஶ்சாஸோ ஸுஹயஶ்ச மஹாஸுஹய꞉ ஶோப4நோ ஹயோ லக்ஷணோபேதோ மஹாந் பரிமாணத꞉ ஸிந்து4தே3ஶே ப4வ꞉ ஸைந்த4வோ(அ)பி4ஜநத꞉ ஷட்3வீஶஶங்கூந் பாத3ப3ந்த4நஶங்கூந ஷட்3வீஶாஶ்ச தே ஶங்கவஶ்ச தாந் ஸம்வூஹேது3த்3யச்சே2த்3யுக3பது3த்க2நேத3ஶ்வாரோஹ ஆரூடே4 பரீக்ஷணாய ஏவம் ஹைவேமாந் வாகா3தீ3ந் ப்ராணாந் ஸம்வவர்ஹோத்3யதவாந் ஸ்வஸ்தா2நாத்3 ப்4ரஶிதவாந்।
ते वागादयो होचुर्हे भगवे भगवन् मोत्क्रमीर्यस्मान्न वै शक्ष्यामस्त्वदृते त्वां विना जीवितुमिति। यद्येवं मम श्रेष्द्भता विज्ञाता भवद्भिरहमत्र श्रेष्द्भस्तस्य उ मे मम बलिं करं कुरुत करं प्रयच्छतेति।தே வாகா3த3யோ ஹோசுர்ஹே ப4க3வே ப4க3வந் மோத்க்ரமீர்யஸ்மாந்ந வை ஶக்ஷ்யாமஸ்த்வத்3ருதே த்வாம் விநா ஜீவிதுமிதி। யத்3யேவம் மம ஶ்ரேஷ்த்3ப4தா விஜ்ஞாதா ப4வத்3பி4ரஹமத்ர ஶ்ரேஷ்த்3ப4ஸ்தஸ்ய உ மே மம ப3லிம் கரம் குருத கரம் ப்ரயச்ச2தேதி।
अयं च प्राणसंवादः कल्पितो विदुषः श्रेष्द्भपरी-क्षणप्रकारोपदेशः। अन्न हि प्रकारेण विद्वान् को नु खल्वन्न श्रेष्द्भ इति परीक्षणं करोति। स एष परीक्षणप्रकारः संवादभूतः कथ्यते, न ह्यन्यथा संहत्यकारिणां सतामेषामञ्जसैव संवत्सरमात्रमेवैकैकस्य निर्गमनाद्युपपद्यते। तस्माद् विद्वानेवानेन प्रकारेण विचारयति वागादीनां प्रधानबुभुत्सुरुपासनाय। बलिं प्रार्थिताः सन्तः प्राणस्तथेति प्रतिज्ञातवन्तः।।அயம் ச ப்ராணஸம்வாத3꞉ கல்பிதோ விது3ஷ꞉ ஶ்ரேஷ்த்3ப4பரீ-க்ஷணப்ரகாரோபதே3ஶ꞉। அந்ந ஹி ப்ரகாரேண வித்3வாந் கோ நு க2ல்வந்ந ஶ்ரேஷ்த்3ப4 இதி பரீக்ஷணம் கரோதி। ஸ ஏஷ பரீக்ஷணப்ரகார꞉ ஸம்வாத3பூ4த꞉ கத்2யதே, ந ஹ்யந்யதா2 ஸம்ஹத்யகாரிணாம் ஸதாமேஷாமஞ்ஜஸைவ ஸம்வத்ஸரமாத்ரமேவைகைகஸ்ய நிர்க3மநாத்3யுபபத்3யதே। தஸ்மாத்3 வித்3வாநேவாநேந ப்ரகாரேண விசாரயதி வாகா3தீ3நாம் ப்ரதா4நபு3பு4த்ஸுருபாஸநாய। ப3லிம் ப்ரார்தி2தா꞉ ஸந்த꞉ ப்ராணஸ்ததே2தி ப்ரதிஜ்ஞாதவந்த꞉।।
ச.பா- அதன் பின் பிராணன் உத்கிரமணம் செய்ய எத்தனித்தது. அப்பொழுது வாக் முதலிய பிராணன்கள் தங்கள் ஸ்தானங்களில் இருந்து இழுக்கப்பட்டன. எவ்வாறு? அதற்குக் கூறப்படுகிறது - எவ்வாறு மிகப்பெரிய ஜாதிக்குதிரை. அது நல்ல சுப லக்ஷணங்களுடைய மிகப்பெரிய சிந்து தேசத்துக் குதிரை எவ்வாறு தன்கால் கட்டுகளையெல்லாம் விடுவித்து வெளியே ஓடுமோ அவ்வாறு பிராணன் அவைகளை அதன் அதன் ஸ்தானங்களில் இருந்து இழுத்தது. பரீக்ஷை செய்தது.
அந்த வாக் முதலியவைகள் கூறின - ஹே பகவன்! நீங்கள் உத்கிரமணம் செய்யாதீர்கள். ஏன்எனில் நீங்கள் இல்லாமல் எங்களால் வாழமுடியாது. (பிராணன் கூறியது) இவ்வாறு என்னுடைய சிரேஷ்ட்டத்தை நீங்கள் அறிந்ததால் அந்த சிரேஷ்ட்டனாகிய எனக்கு நீங்கள் தானம் அளிக்க வேண்டும் என்றது.
ச.பா- இந்த பிராண சம்வாதம் கல்பிக்கப்பட்டது. வித்வான் ஸ்ரேஷ்ட்டத்துவத்தை எவ்வாறு பரீக்ஷை செய்ய வேண்டும் என்பதற்கான உபதேசம். வித்வான் இவ்விதமாக இதில் யார் ஸ்ரேஷ்டர் என்று பரீக்ஷை செய்கிறான், அந்த இந்த பரீக்ஷை செய்ய வேண்டிய பிரகாரம் சம்வாத ரூபமாக கூறப்பட்டது. அவ்வாறு இல்லையெனில் இவையெல்லாம் சேர்த்து காரியம் செய்ய வேண்டியதை வாக் முதலியவைகள் தனித்தனியாக ஒவ்வொரு வருடம் சாக்ஷாத் ரூபத்திலிருந்து வெளியே வருதல் முதலியவை சம்பவிக்காது. ஆகையால் வித்வான் இவ்விதமாக வாக் முதலியவைகளின் பிரதானத் தன்மை அறிய விசாரிக்கின்றான். பலி (தானம்) பிராணனால் கேட்க்கப்பட்ட வாக் முதலியவைகள் அவ்வாறே என்று கூறி பிரதிக்ஞை செய்தன.