मन्त्रः १४மந்த்ர꞉ 14 / ११11
தமிழ்மந்திரம்- அந்த வாக் கூறியது - நான் வசிஷ்ட்டனாய் இருந்தால் அது உன்னுடைய வசிஷ்ட்ட குணத்தால் அடையப்பட்டது. கண் கூறியது நான் எந்த பிரதிஷ்ட்டாவுடன் இருக்கிறானோ அது உன்னுடைய பிரதிஷ்ட்டாவினால் உடையவனாக இருக்கின்றேன். ஸ்ரோத்திரம் கூறிற்று எந்த சம்பந்தமுள்ளதோ அது உன்னுடைய சம்பத்தினால் ஆகும். மனம் கூறியது என்னிடம் எந்த ஆயதனம் உள்ளதோ அது உன்னுடைய ஆயதனமே. ரேதஸ் கூறியது நான் எந்த பிரஜாபதி (பிரஜை உண்டுபண்ணும் சக்தி) யாக உள்ளேனோ அது உன்னுடைய பிரஜாபதியுடன் கூடியது என்று. பிராணன் கூறியது- ஆனால் இவ்வாறு இந்த குணங்களுடன் கூடிய எனக்கும் அன்னம் யாது? வஸ்திரம் யாது? (வாக் முதலியவைகள் கூறின) நாய், கிருமி, புழுக்கள், வண்டுகள் ஆரம்பித்து எவைகள் எல்லாம் அவை எல்லாம் உன்னுடைய அன்னம். ஜலம் எது உள்ளதோ அது உன்னுடைய வஸ்திரம். (உபாசனா பலன்) எவன் இவ்வாறு பிராணனின் அன்னத்தை அறிகிறானோ அதன் மூலமாய் பிராணனின்(अनस्य) சாப்பிடாதவன்) அன்னம் சாப்பிட்டதாக ஆகாது. மேலும் சாப்பிடப்படாதது கிரஹிக்கப்பட்டதாகவும் ஆகாது. இவ்வாறு அறிந்த ஸ்ரோத்ரியன் சாப்பிடுவதற்குமுன் ஆசமனம் செய்கிறான். அவ்வாறே சாப்பிட்ட பின்னும் ஆசமனம் செய்கின்றான். ஆகையால் இந்த பிராணன் உடை (வஸ்த்திரம்) இல்லாதவனாக ஆக மாட்டான்.
संस्कृतम्
தமிழ்
सा ह वाक् प्रथमं बलिदानाय प्रवृत्ताह किलो वाचोक्तवती यद् वा अहं वसिष्द्भास्मि यन्मम वसिष्द्भत्वं तत्तवैव तेन वसिष्द्भगुणेन त्वं तद्वसिष्द्भोऽसीति। यद् वा अहं प्रतिष्द्भास्मि त्वं तत्प्रतिष्द्भोऽसि या मम प्रतिष्द्भा सा त्वमसीति चक्षुः। समानमन्यत्, संपादयतनप्रजातित्वगुणान् क्रमेण समर्पितवन्तः।ஸா ஹ வாக் ப்ரத2மம் ப3லிதா3நாய ப்ரவ்ருத்தாஹ கிலோ வாசோக்தவதீ யத்3 வா அஹம் வஸிஷ்த்3பா4ஸ்மி யந்மம வஸிஷ்த்3ப4த்வம் தத்தவைவ தேந வஸிஷ்த்3ப4கு3ணேந த்வம் தத்3வஸிஷ்த்3போ4(அ)ஸீதி। யத்3 வா அஹம் ப்ரதிஷ்த்3பா4ஸ்மி த்வம் தத்ப்ரதிஷ்த்3போ4(அ)ஸி யா மம ப்ரதிஷ்த்3பா4 ஸா த்வமஸீதி சக்ஷு꞉। ஸமாநமந்யத், ஸம்பாத3யதநப்ரஜாதித்வகு3ணாந் க்ரமேண ஸமர்பிதவந்த꞉।
यद्येवं साधु बलिं दत्तवन्तो भवन्तो ब्रूत तस्य उ म एवंगुणविशिष्टस्य किमन्नं किं वास इति? आहुरितरे- यदिदं लोके किञ्च किञ्चिदन्नं नामापि- आ श्वभ्य आ कृमिभ्य आ कीटपत-ङ्गेभ्यः, यच्च श्वान्नं कृम्यन्नं कीटपतङ्गान्नं च तेन सह सर्वमेव यत् किञ्चित् प्राणिभिरद्यमानमन्नं तत् सर्वं तवान्नम्, सर्वं प्राणस्या-न्नमिति दृष्टिरत्र विधीयते।யத்3யேவம் ஸாது4 ப3லிம் த3த்தவந்தோ ப4வந்தோ ப்3ரூத தஸ்ய உ ம ஏவம்கு3ணவிஶிஷ்டஸ்ய கிமந்நம் கிம் வாஸ இதி? ஆஹுரிதரே- யதி3த3ம் லோகே கிஞ்ச கிஞ்சித3ந்நம் நாமாபி- ஆ ஶ்வப்4ய ஆ க்ருமிப்4ய ஆ கீடபத-ங்கே3ப்4ய꞉, யச்ச ஶ்வாந்நம் க்ரும்யந்நம் கீடபதங்கா3ந்நம் ச தேந ஸஹ ஸர்வமேவ யத் கிஞ்சித் ப்ராணிபி4ரத்3யமாநமந்நம் தத் ஸர்வம் தவாந்நம், ஸர்வம் ப்ராணஸ்யா-ந்நமிதி த்3ருஷ்டிரத்ர விதீ4யதே।
केचित्तु सर्वभक्षणे दोषाभावं वदन्ति प्राणान्नविदः, तदसत् शास्त्रान्तरेण प्रतिषिद्धत्वात्। तेनास्य विकल्प इति चेत्? न, अविधायकत्वात्, न ह वा अस्यानन्नं जग्धं भवतीति सर्वं प्राणस्या-न्नमित्येतस्य विज्ञानस्य विहितस्य स्तुत्यर्थमेतत्, तेनैकवाक्यतापत्तेः। न तु शास्त्रान्तरविहितस्य बाधने सामर्थ्यमन्य-परत्वादस्य, प्राणमात्रस्य सर्वमन्नमित्येतद्दर्शनमिह विधित्सितं न तु सर्वं भक्षयेदिति।கேசித்து ஸர்வப4க்ஷணே தோ3ஷாபா4வம் வத3ந்தி ப்ராணாந்நவித3꞉, தத3ஸத் ஶாஸ்த்ராந்தரேண ப்ரதிஷித்3த4த்வாத்। தேநாஸ்ய விகல்ப இதி சேத்? ந, அவிதா4யகத்வாத், ந ஹ வா அஸ்யாநந்நம் ஜக்3த4ம் ப4வதீதி ஸர்வம் ப்ராணஸ்யா-ந்நமித்யேதஸ்ய விஜ்ஞாநஸ்ய விஹிதஸ்ய ஸ்துத்யர்த2மேதத், தேநைகவாக்யதாபத்தே꞉। ந து ஶாஸ்த்ராந்தரவிஹிதஸ்ய பா3த4நே ஸாமர்த்2யமந்ய-பரத்வாத3ஸ்ய, ப்ராணமாத்ரஸ்ய ஸர்வமந்நமித்யேதத்3த3ர்ஶநமிஹ விதி4த்ஸிதம் ந து ஸர்வம் ப4க்ஷயேதி3தி।
यत्तु सर्वभक्षणे दोषाभावज्ञानं तन्मिथ्यैव प्रमाणाभावात्। विदुषः प्राणत्वात् सर्वान्नोपपत्तेः सामर्थ्याददोष एवेति चेत्? न, अशेषान्नत्वानुपपत्तेः। सत्यं यद्यपि विद्वान् प्राणो येन कार्यकरणसंघातेन विशिष्टस्य विद्वत्ता तेन कार्यकरणसंघातेन कृमिकीटदेवाद्यशेषान्नभक्षणं नोपपद्यते। तेन तत्राशेषान्नभक्षणे दोषाभावज्ञापनमनर्थकम्, अप्राप्तत्वादशेषान्नभक्षणदोषस्य।யத்து ஸர்வப4க்ஷணே தோ3ஷாபா4வஜ்ஞாநம் தந்மித்2யைவ ப்ரமாணாபா4வாத்। விது3ஷ꞉ ப்ராணத்வாத் ஸர்வாந்நோபபத்தே꞉ ஸாமர்த்2யாத3தோ3ஷ ஏவேதி சேத்? ந, அஶேஷாந்நத்வாநுபபத்தே꞉। ஸத்யம் யத்3யபி வித்3வாந் ப்ராணோ யேந கார்யகரணஸம்கா4தேந விஶிஷ்டஸ்ய வித்3வத்தா தேந கார்யகரணஸம்கா4தேந க்ருமிகீடதே3வாத்3யஶேஷாந்நப4க்ஷணம் நோபபத்3யதே। தேந தத்ராஶேஷாந்நப4க்ஷணே தோ3ஷாபா4வஜ்ஞாபநமநர்த2கம், அப்ராப்தத்வாத3ஶேஷாந்நப4க்ஷணதோ3ஷஸ்ய।
ननु प्राणः सन् भक्षयत्येव कृमिकीटाद्यन्नमपि। बाढम्, किंतु न तद्विषयः प्रतिषेधोऽस्ति, तस्माद् दैवरक्तं किंशुकम्, तत्र दोषाभावः। अतस्तद्रूपेण दोषाभावज्ञापनमनर्थकम्, अप्राप्त-त्ववादशेषान्नभक्षणदोषस्य, येन तु कार्यकरणसंघातसंबन्धेन प्रतिषेधः क्रियते तत्संबन्धेन त्विह नैव प्रतिप्रसवोऽस्ति, तस्मात्तत्प्रतिषेधातिक्रमे दोष एव स्यादन्यविषयत्वान्न ह वा इत्यादेः।நநு ப்ராண꞉ ஸந் ப4க்ஷயத்யேவ க்ருமிகீடாத்3யந்நமபி। பா3ட4ம், கிம்து ந தத்3விஷய꞉ ப்ரதிஷேதோ4(அ)ஸ்தி, தஸ்மாத்3 தை3வரக்தம் கிம்ஶுகம், தத்ர தோ3ஷாபா4வ꞉। அதஸ்தத்3ரூபேண தோ3ஷாபா4வஜ்ஞாபநமநர்த2கம், அப்ராப்த-த்வவாத3ஶேஷாந்நப4க்ஷணதோ3ஷஸ்ய, யேந து கார்யகரணஸம்கா4தஸம்ப3ந்தே4ந ப்ரதிஷேத4꞉ க்ரியதே தத்ஸம்ப3ந்தே4ந த்விஹ நைவ ப்ரதிப்ரஸவோ(அ)ஸ்தி, தஸ்மாத்தத்ப்ரதிஷேதா4திக்ரமே தோ3ஷ ஏவ ஸ்யாத3ந்யவிஷயத்வாந்ந ஹ வா இத்யாதே3꞉।
न च ब्राह्मणादिशरीरस्य सर्वान्नत्वदर्शनमिह विधीयते, किंतु प्राणमात्रस्यैव। यथा च सामान्येन सर्वान्नस्य प्राणस्य किञ्चिदन्नजातं कस्यचिज्जीवनहेतुः, यथा विषं विषजस्य कृमेः, तदेवान्यस्य प्राणान्नमपि सद् दृष्टमेव दोषमुत्पादयति मरणादिलक्षणम्। तथा सर्वान्नस्यापि प्राणस्य प्रतिषिद्धान्नभक्षणे ब्राह्मणत्वादिदेहसंबन्धाद्दोष एव स्यात्, तस्मान्मिथ्याज्ञानमेवा-भक्ष्यभक्षणे दोषाभावज्ञानम्।ந ச ப்3ராஹ்மணாதி3ஶரீரஸ்ய ஸர்வாந்நத்வத3ர்ஶநமிஹ விதீ4யதே, கிம்து ப்ராணமாத்ரஸ்யைவ। யதா2 ச ஸாமாந்யேந ஸர்வாந்நஸ்ய ப்ராணஸ்ய கிஞ்சித3ந்நஜாதம் கஸ்யசிஜ்ஜீவநஹேது꞉, யதா2 விஷம் விஷஜஸ்ய க்ருமே꞉, ததே3வாந்யஸ்ய ப்ராணாந்நமபி ஸத்3 த்3ருஷ்டமேவ தோ3ஷமுத்பாத3யதி மரணாதி3லக்ஷணம்। ததா2 ஸர்வாந்நஸ்யாபி ப்ராணஸ்ய ப்ரதிஷித்3தா4ந்நப4க்ஷணே ப்3ராஹ்மணத்வாதி3தே3ஹஸம்ப3ந்தா4த்3தோ3ஷ ஏவ ஸ்யாத், தஸ்மாந்மித்2யாஜ்ஞாநமேவா-ப4க்ஷ்யப4க்ஷணே தோ3ஷாபா4வஜ்ஞாநம்।
आपो वास इति, आपोभक्ष्यमाणावासःस्था-नीयास्तव, अत्र च प्राणस्यापो वास इत्येतद् दर्शनं विधीयते, न तु वासःकार्य आपो विनियोक्तुं शक्याः। तस्माद् यथाप्राप्तेऽब्भक्षणे दर्शनमात्रं कर्तव्यम्।ஆபோ வாஸ இதி, ஆபோப4க்ஷ்யமாணாவாஸ꞉ஸ்தா2-நீயாஸ்தவ, அத்ர ச ப்ராணஸ்யாபோ வாஸ இத்யேதத்3 த3ர்ஶநம் விதீ4யதே, ந து வாஸ꞉கார்ய ஆபோ விநியோக்தும் ஶக்யா꞉। தஸ்மாத்3 யதா2ப்ராப்தே(அ)ப்3ப4க்ஷணே த3ர்ஶநமாத்ரம் கர்தவ்யம்।
न ह वा अस्य सर्वं प्राणस्यान्नमित्येवंविदोऽन-न्नमनदनीयं जग्धं भुक्तं न भवति, ह, यद्यप्यनेनादनीयं भुक्तमद-नीयमेव भुक्तं स्यान्न तु तत्कृतदोषेण लिप्यते, इत्येतद् विद्यास्तुति-रित्यवोचाम, तथा नानन्नं प्रतिगृहीतं। यद्यप्यप्रतिग्राह्यं हस्त्यादि प्रतिगृहीतं स्यात्, तदप्यन्नमेव प्रतिग्राह्यं प्रतिगृहीतं स्यात्। तत्राप्यप्रतिग्राह्यप्रतिग्रहदोषेण न लिप्यत इति स्तुत्यर्थमेव।ந ஹ வா அஸ்ய ஸர்வம் ப்ராணஸ்யாந்நமித்யேவம்விதோ3(அ)ந-ந்நமநத3நீயம் ஜக்3த4ம் பு4க்தம் ந ப4வதி, ஹ, யத்3யப்யநேநாத3நீயம் பு4க்தமத3-நீயமேவ பு4க்தம் ஸ்யாந்ந து தத்க்ருததோ3ஷேண லிப்யதே, இத்யேதத்3 வித்3யாஸ்துதி-ரித்யவோசாம, ததா2 நாநந்நம் ப்ரதிக்3ருஹீதம்। யத்3யப்யப்ரதிக்3ராஹ்யம் ஹஸ்த்யாதி3 ப்ரதிக்3ருஹீதம் ஸ்யாத், தத3ப்யந்நமேவ ப்ரதிக்3ராஹ்யம் ப்ரதிக்3ருஹீதம் ஸ்யாத்। தத்ராப்யப்ரதிக்3ராஹ்யப்ரதிக்3ரஹதோ3ஷேண ந லிப்யத இதி ஸ்துத்யர்த2மேவ।
य एवमेतदनस्य प्राणास्यान्नं वेद फलं तु प्राणात्मभाव एव। न त्वेतत्फलाभिप्रायेण, किं तर्हि? स्तुत्यभि प्रायेणेति। नन्वेतदेव फलं कस्मान्न भवति? न, प्राणात्मदर्शनः प्राणात्मभाव एव फलम्। तत्र च प्राणात्मभूतस्य सर्वात्मनोऽन-दनीयमप्यद्यमेव, तथाप्रतिग्राह्यमपि प्रतिग्राह्यमेवेति यथाप्राप्त-मेवोपादाय विद्या स्तूयते अतो नैव फलविधिसरूपता वाक्यस्य। -ய ஏவமேதத3நஸ்ய ப்ராணாஸ்யாந்நம் வேத3 ப2லம் து ப்ராணாத்மபா4வ ஏவ। ந த்வேதத்ப2லாபி4ப்ராயேண, கிம் தர்ஹி? ஸ்துத்யபி4 ப்ராயேணேதி। நந்வேததே3வ ப2லம் கஸ்மாந்ந ப4வதி? ந, ப்ராணாத்மத3ர்ஶந꞉ ப்ராணாத்மபா4வ ஏவ ப2லம்। தத்ர ச ப்ராணாத்மபூ4தஸ்ய ஸர்வாத்மநோ(அ)ந-த3நீயமப்யத்3யமேவ, ததா2ப்ரதிக்3ராஹ்யமபி ப்ரதிக்3ராஹ்யமேவேதி யதா2ப்ராப்த-மேவோபாதா3ய வித்3யா ஸ்தூயதே அதோ நைவ ப2லவிதி4ஸரூபதா வாக்யஸ்ய। -
यस्मादापो वासः प्राणस्य, तस्माद् विद्वांसो ब्राह्मणाः श्रोत्रिया अधीतवेदा अशिष्यन्तो भोक्ष्यमाणो आचाम-न्त्योऽशित्वाचामन्ति भुक्त्वा चोत्तरकालमपो भक्षयन्ति। तत्र तेषामाचामतां कोऽभिप्रायः? इत्याह- एतमेवानं प्राणमनग्नं कुर्वन्तो मन्यन्ते। अस्ति चैतद् यो यस्मै वासो ददाति स तमनग्नं करोमीति हि मन्यते, प्राणस्य चापो वास इति ह्युक्तम्, यदपः पिबामि तत् प्राणस्य वासो ददामीति विज्ञानं कर्तव्यमित्येवमर्थमेतत्।யஸ்மாதா3போ வாஸ꞉ ப்ராணஸ்ய, தஸ்மாத்3 வித்3வாம்ஸோ ப்3ராஹ்மணா꞉ ஶ்ரோத்ரியா அதீ4தவேதா3 அஶிஷ்யந்தோ போ4க்ஷ்யமாணோ ஆசாம-ந்த்யோ(அ)ஶித்வாசாமந்தி பு4க்த்வா சோத்தரகாலமபோ ப4க்ஷயந்தி। தத்ர தேஷாமாசாமதாம் கோ(அ)பி4ப்ராய꞉? இத்யாஹ- ஏதமேவாநம் ப்ராணமநக்3நம் குர்வந்தோ மந்யந்தே। அஸ்தி சைதத்3 யோ யஸ்மை வாஸோ த3தா3தி ஸ தமநக்3நம் கரோமீதி ஹி மந்யதே, ப்ராணஸ்ய சாபோ வாஸ இதி ஹ்யுக்தம், யத3ப꞉ பிபா3மி தத் ப்ராணஸ்ய வாஸோ த3தா3மீதி விஜ்ஞாநம் கர்தவ்யமித்யேவமர்த2மேதத்।
शङ्का - ननु भोक्ष्यमाणो भुक्तवांश्च प्रयतो भविष्यामीत्याचामति, तत्रच प्राणस्यानग्नताकरणार्थत्वे च द्विका र्यताचमनस्य स्यात्, न च कार्यद्वयमाचमनस्यैकस्य युक्तम्, यदि प्रायत्यार्थं नानग्नतार्थम्, अथानग्नतार्थं न प्रायत्यार्थम्। यस्मा-देवम्, तस्माद् द्वितीयमाचमनान्तरं प्राणस्यानग्नताकरणाय भवतु।। -ஶங்கா - நநு போ4க்ஷ்யமாணோ பு4க்தவாம்ஶ்ச ப்ரயதோ ப4விஷ்யாமீத்யாசாமதி, தத்ரச ப்ராணஸ்யாநக்3நதாகரணார்த2த்வே ச த்3விகா ர்யதாசமநஸ்ய ஸ்யாத், ந ச கார்யத்3வயமாசமநஸ்யைகஸ்ய யுக்தம், யதி3 ப்ராயத்யார்த2ம் நாநக்3நதார்த2ம், அதா2நக்3நதார்த2ம் ந ப்ராயத்யார்த2ம்। யஸ்மா-தே3வம், தஸ்மாத்3 த்3விதீயமாசமநாந்தரம் ப்ராணஸ்யாநக்3நதாகரணாய ப4வது।। -
न, क्रियाद्वित्वोपपत्तेः। द्वे ह्येते क्रिये भोक्ष्य-माणस्य भुक्तवतश्च यदाचमनं स्मृतिविहितं तत् प्रायत्यार्थं भवति क्रियामात्रमेव न तु तत्र प्रायत्यं दर्शनाद्यपेक्षते। तत्र चाचमनाङ्ग-भूतास्वप्सु वासोविज्ञानं प्राणस्येतिकर्तव्यतया चोद्यते, न तु तस्मिन् क्रियमाण आचमनस्य प्रायत्यार्थता बाध्यते, क्रियान्तर-त्वादाचमनस्य। तस्माद् भोक्ष्यमाणस्य भुक्तवतश्च यदाचमनं तत्रापो वासः प्राणस्येति दर्शनमात्रं विधीयते, अप्राप्तत्वादन्यतः।।ந, க்ரியாத்3வித்வோபபத்தே꞉। த்3வே ஹ்யேதே க்ரியே போ4க்ஷ்ய-மாணஸ்ய பு4க்தவதஶ்ச யதா3சமநம் ஸ்ம்ருதிவிஹிதம் தத் ப்ராயத்யார்த2ம் ப4வதி க்ரியாமாத்ரமேவ ந து தத்ர ப்ராயத்யம் த3ர்ஶநாத்3யபேக்ஷதே। தத்ர சாசமநாங்க3-பூ4தாஸ்வப்ஸு வாஸோவிஜ்ஞாநம் ப்ராணஸ்யேதிகர்தவ்யதயா சோத்3யதே, ந து தஸ்மிந் க்ரியமாண ஆசமநஸ்ய ப்ராயத்யார்த2தா பா3த்4யதே, க்ரியாந்தர-த்வாதா3சமநஸ்ய। தஸ்மாத்3 போ4க்ஷ்யமாணஸ்ய பு4க்தவதஶ்ச யதா3சமநம் தத்ராபோ வாஸ꞉ ப்ராணஸ்யேதி த3ர்ஶநமாத்ரம் விதீ4யதே, அப்ராப்தத்வாத3ந்யத꞉।।
ச.பா- முதலாவதாக பலிதானம் செய்வதற்காக வாக் இவ்வாறு கூறியது - நான் வசிஷ்ட்டனாக இருக்கிறேன் என்றால் எந்த என்னுடைய வசிஷ்ட்டத்துவம் உள்ளதோ அது உன்னுடையதே. அந்த வசிஷ்ட்ட குணத்தால் அந்த வசிஷ்ட்டம் நீயே, எந்த நான் பிரதிஷ்ட்டாவாக இருக்கிறேனோ அந்த பிரதிஷ்ட்டாவாக இருக்கிறாய். எந்த என்னுடைய பிரதிஷ்ட்டையோ அது நீ என்று கண் (சக்ஷீ) கூறியது. மற்றவை இவைகளைப் போன்றதே. சம்பத், ஆயதனம், பிரஜாதி குணங்களை கிரமமாக பிராணனுக்குச் சமர்பித்தன.
ச.பா- பிராணன் கூறியது - இவ்வாறு நீங்கள் சிறப்பான பலியைத் தந்தீர்கள். இந்த சிறந்த குணமுடைய எனக்கு எது அன்னம். எது வஸ்திரம்? என்று கேட்டதற்கு மற்றவாக் முதலிய பிராணன்கள் இவ்வாறு கூறியது - உலகில் நாம, கிருமி, புழுக்கள், வண்டுகள் வரை எத்தனை உள்ளனவோ அதாவது நாயின் அன்னம், கிருமியின் அன்னம், புழுக்களின் அன்னம், வண்டுகளின் அன்னம் உள்ளதோ அவைகள் தங்களுடைய பிராணன் வாயிலாய் எவ்வளவு உண்கின்றனவோ அவை எல்லாம் உன்னுடைய அன்னம் ஆகும். இங்கு இவை எல்லாம் பிராணனுடைய அன்னமாகும் என்ற திருஷ்ட்டியை இங்கு தெரிவிக்கிறது.
ச.பா- சிலர் கூறுகிறார்கள் பிராண உபாசகர்கள் எல்லாவற்றையும் உண்பதில் தோஷம் இல்லை என்று, அது சரியல்ல, ஏன் எனில் வேறு சாஸ்திரங்களினால் நிஷேதிக்கப்பட்டுள்ளது. அந்த சாஸ்திரங்களின் விகல்பமாகலாமே எனில்? விதானம் செய்யப்படாததால் அவ்வாறு அல்ல. (விதானம் - தெரிவிக்கப்படாததால்). இதன் மூலமாய் அந்த அன்னம் உண்ணப்படவில்லை என்று எல்லாம் பிராணனின் அன்னம் என்று விதானம் செய்யப்பட்டது அந்த விக்ஞானத்தின் ஸ்துதியின் பொருட்டாகும். ஆகையால் அதனுடன் ஒரு வாக்கியமே சம்பவிக்கும். வேறு சாஸ்திரத்தினால் விதிக்கப்பட்டது அன்ய பரமாய் இருப்பதால் பாதிப்பதற்கு (நீக்குவதற்கு) சாமர்த்தியம் அற்றது. பிராணனுக்கு மட்டுமே எல்லா அன்னமும் என்று தெரிவிப்பதற்காக இங்கு கூறப்படவில்லை. எல்லாவற்றையும் உண்கிறது என்பதாகும்.
ச.பா- சிலர் இவ்வாறு கூறுகின்றார்கள் - இதனால் எல்லாவற்றையும் உண்ணுவதில் தோஷம் அற்றதின் ஞானம் ஏற்படுகிறது. அவர்கள் கூறுவதில் ஒரு பிரமாணமும் இல்லாத காரணத்தால் மித்யாவாகும். சிலர் பிராணமாய் இருப்பதால் விதுதர்களுக்கு (பிராண உபாசகர்களுக்கு) எல்லாம் அன்னமாகிறது. அந்த சாமர்த்தியம் இருப்பதால் இதில் ஒரு தோஷமும் இல்லை என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் அசேஷ அன்னத்துவம் (முழு அன்னத்துவம்) பொருந்தாததால், உண்மையில் வித்வான் பிராணனே ஆனாலும் தேஹ இந்திரிய சங்காதத்துடன் கூடிய புருஷனின் வித்வத் சேருகிறது. அந்த தேஹேந்திரிய சங்காத மூலமாய் கிருமி, கீட அவ்வாறே தேவர் முதலிய எல்லா அன்னங்களை பக்ஷணம் செய்வதற்கு அவனுக்கு சம்பவிக்காது. ஆகையால் இதனால் சர்வான்னம் உண்பதில் தோஷம் இல்லை என்பது வியர்த்தமாகும். ஏன் எனில் அதற்கு (பிராணனுக்கு) சர்வான்னபக்ஷண ரூப தோஷம் ஏற்படாது.
ச.பா- ஆனால் பிராண ரூபத்தால் கிருமி புழு முதலிய அன்னங்களை உண்கின்றது. சரிதான், ஆனால் அந்த பிராணன் விஷயங்களில் நிஷேதம் ஒன்றும் செய்யவில்லை. ஆகையால் பலாசமரத்தின் புஷ்பம் (Flame of the fire tree’s flower) எவ்வாறு தெய்வத்தால் அளிக்கப்பட்ட சிகப்பு நிறம் தோஷம் இல்லை. ஆகையால் பிராண ரூபத்தால் அதற்கு தோஷம் கூறுவது வியர்த்தமாகும். ஏன் எனில் அதற்கு சர்வ அன்ன பக்ஷண ரூப தோஷம் அடையாது. எந்த காரிய கரண சங்காதத்தின் சம்பந்தத்தால் பிரதிஷேதம் செய்யப்பட்டுள்ளது. (தள்ளப்பட்டுள்ளது). அதன் சம்பந்தம் இருந்தால் (பிராண வேத்தாவிற்காக) அந்த பிரதிக்ஷதேத்தின் பிரதி பிரசவம் (நிஷேதத்திற்குப் பின் விதியை ஏற்றுக்கொள்வது) சம்பவிக்காது. ஆகையால் பிரதிஷேதத்தை அதிக்கிரமணம் செய்வதால் தோஷம் உண்டாகலாம். ஏன் எனில் அன்ய விஷயமாய்“न ह वा” (ந ஹ வா) என்பன முதலிய இனிவரும் வாக்கிய விஷயம் வேறு (பிராண) ஆகும்.
ச.பா- இங்கு பிராஹ்மண முதலிய சரீரத்திற்கு சர்வ அன்ன தர்சனம் தெரிவிக்கப்படவில்லை ஆனால் பிராணன் மாத்திரத்திற்கே கூறப்பட்டது. எவ்வாறு சாமான்யமாய் எல்லா அன்ன ரூபமான பிராணனுடைய சிலருக்கு ஜீவனத்திற்கு ஹேதுவாகிறது. அவ்வாறே விஷத்திலிருந்து உண்டான கிருமிக்கு விஷம் அன்னமாகி ஜீவனத்திற்கு ஹேதுவாகிறது. அதுவே மற்ற பிராணனுக்கு அன்னமாய் இருந்தாலும் மரணம் முதலிய லக்ஷணங்கள் உடைய தோஷங்களை உண்டாக்குகிறது. அவ்வாறே சர்வான்ன ரூப பிராணனுக்கும் தள்ளப்பட்ட அன்னத்தை உட்கொள்வது பிராஹ்மண முதலிய தேஹ சம்பந்தால் தோஷமேயாகும். ஆகையால் சாப்பிடக்கூடாததை சாப்பிடுவதில் தோஷம் இல்லையென்று கூறுவது மித்யாஞானமேயாகும்.
ச.பா- ஜலமே வஸ்த்திரம் என்று. தண்ணீரை சாப்பிடுவதே வஸ்த்திரத்திற்கு ஒப்பாகும் இங்கு பிராணனுக்கு ஜலமே வஸ்த்திரம் என்று இவ்வாறு தர்சனம் விதானம் செய்யப்படுகிறது. ஜலம் வஸ்த்திரத்திற்கு காரியம் போன்று ஆக முடியாது. ஆகையால் எவ்வளவு அடையப்படுகிறதோ ஜலம் அருந்துவதில் திருஷ்டி மாத்திரமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ச.பா-“न ह वा अस्य”(ந ஹ வா அஸ்ய) என்று இவ்வாறு அறிந்தவன் அதாவது எல்லாம் பிராணனின் அன்னம் என்று இவ்வாறு அறிந்த இந்த வித்வான் உண்ணாதவன். அதாவது சாப்பிடாதவன் ஆகிறான். அவன் சாப்பிடக்கூடாததை சாப்பிட்டாலும் அதனால் ஏற்படும் தோஷத்தை அடையமாட்டான் என்பது உபாசனையின் (வித்யாவின்) ஸ்துதியின் பொருட்டாகும். இதை முன்பே கூறியுள்ளோம். இதனால் அன்னத்தை ஏற்றுக்கொண்டதாக ஆகாது. அவ்வாறு ஆனாலும் தானத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத யானை முதலியவைகளை அன்னமாக கிரஹித்தாலும் அது நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வஸ்துவை ஏற்றுக்கொள்வதாகிறது. இதனால் இந்த சந்தர்பத்தில் இது பிரதிக்கிரஹம், அப்பிரிதிகிரஹம் ஆகிய தோஷங்கள் அவனைப் பற்றாது. இவ்வாறு இந்த வாக்கியம் ஸ்துதியின் பொருட்டாகும்.
ச.பா-எவர் இவ்வாறு உண்ணாதவனுடைய அதாவது பிராணனுடைய அன்னத்தை அறிகிறானோ அதனால் பிராணாத்ம பாவ ரூப பலம் அடையப்படும். இவ்வாறு கூறுவது பலத்தின் அபிப்பிராயம் இல்லையெனில் எதற்காகக் கூறப்படுகிறது? ஸ்துதியின் அபிப்பிராயத்தில் கூறப்பட்டது. ஆனால் இதற்கு பலன் ஏன் இல்லை? அவ்வாறு அல்ல. ஏன் எனில் பிராண ஆத்ம தர்சியின் பலன் பிராணாத்ம பாவமேயாகும். இந்த விஷயத்தில் பிராணாத்ம பூதமான சர்வாத்மா உண்ணாமல் இருப்பினும் உண்ணப்பட்டதாகவே ஆகிறது, அவ்வாறே அப்பிரதிகிராஹ்யமும் (கிரஹிக்கபடாததும்) பிரதிகிரஹிக்கப்பட்டதாகவே ஆகிறது. எவ்வாறு அடையப்பட்டதையே எடுத்துக்கொண்டு வித்யா ஸ்துதிக்கப்படுகிறது. ஆகையால் வாக்யத்திற்கு பல விதி ஸ்வரூபம் கிடையாது.
ச.பா- எதனால் ஜலம் பிராணனின் வஸ்திரமோ அதனால் ஸ்ரோத்திரிய வேத அத்யயனம் செய்த பண்டிதர்களாகிய பிராமணர்கள் போஜனம் செய்வதற்கு முன் ஆச்சமனம் செய்கின்றனர். போஜனம் செய்தும் ஆசமனம் செய்கிறார்கள். அதாவது போஜனம் செய்து அதன்பின் ஜலம் அருந்துகிறார்கள். அந்த சமயத்தில் ஜலத்தை அருந்துதலின் என்ன அபிப்பிராயம் ஏற்படுகிறது? அதற்கு சுருதி கூறுகிறது - அந்த இந்த வஸ்தரமற்ற பிராணனை வஸ்திரம் உடையதாக(अनग्नं) நாம் செய்கிறோம் என்று நினைக்கின்றார். இந்த விஷயம் பிரசித்தமானது. எவருக்கு யார் வஸ்திரம் அளிக்கிறாரோ அவரை வஸ்திரம் அணிபவராக செய்வேன் என்று நினைக்கிறான் பிராணனுக்கு ஜலம் வஸ்திரம் என்று கூறப்பட்டது. எந்த ஜலத்தைக் குடிக்கின்றோமோ அது பிராணனுக்கு வஸ்திரம் தருகிறேன் என்ற விக்ஞானத்தை செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
ச.பா- பூர்வ- போஜனம் செய்பவனும் அவ்வாறே சாப்பிட்டு முடித்தவனும் ஆகிய மனிதன் ஆச்சமனம் செய்கின்றனர். நான் ஆசமனம் செய்வதால் பவித்திரன் ஆவேன் என்று. அப்பொழுது பிராணனை வஸ்திரமுடையவனாக ஆக்க வேண்டும் என்று உத்தேசித்து இருப்பதால் அந்த ஆச்சமனியத்தால் இரண்டு காரியங்களாகும். ஆனால் ஒரு ஆசமனத்தால் இரண்டு காரியங்கள் பொருந்தாது. அது பவித்ரத்திற்காக என்றால் அநக்னத்திற்கு ஆகாது. அநக்னத்திற்கு என்றால் பவித்திரத்திற்காக ஆகாது. ஆகையால் இரண்டாவது ஆசமனீயத்திற்கு பின் இரண்டாவது ஆசமனியம் பிராணனின் வஸ்திரம் உடையதாக செய்வதற்காக என்று ஆகலாமே.
ச.பா- அவ்வாறு அல்ல. ஏன் எனில் இரண்டு கிரியைகள் உண்டாவது யுக்திக்கு பொருத்தமானதே. அந்த இரண்டு கிரியைகள் போஜனம் செய்கிறவனும், போஜனம் செய்தவனும் ஆகியவர்களின் அந்த ஆசமனம் ஸ்மிருதியில் விஹிதமானது. அது பவித்திரத்திற்காக ஆகிறது. அது கிரியாமத்திரமே, ஆனால் பவித்திரம் தர்சனத்தை அபேக்ஷிக்கவில்லை. அங்கு ஆசமனத்தின் அங்கபூதமான ஜலத்தின் பிராணனின் வஸ்திர விக்ஞானம் இதிகர்த்தவ்யதா ரூபத்தால் விதானம் செய்யப்பட்டது. இதை செய்வதால் ஆச்சமனத்தின் பவித்ரதன்மை பாதம் ஆகாது என்பது அல்ல. ஏன் எனில் ஆசமனமோ எனில் இரண்டாவது கிரியையாகும். ஆகையால் போஜனம் செய்பவனும், போஜனம் செய்தவனும், செய்யும் ஆசமனத்தில் உள்ள ஜலம் பிராணனின் வஸ்திரம் ஆகும். இவ்வாறு தர்சன மாத்திர விதானம் செய்யப்பட்டது. ஏன் எனில் வேறு பிராணனால் அது பிராப்தியாகாது.