अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १६16

श्वेतकेतुर्हं वा आरुणेयः पञ्चालानां परिषदमाजगाम स आजगाम जैवलिं प्रवहणं परिचारयमाणं तमुदीक्ष्याभ्युवाद कुमारा ३ इति स भो ३ इति प्रतिशुश्रावानुशिष्टोऽन्वसि पित्रेत्योमिति होवाच।।ஶ்வேதகேதுர்ஹம் வா ஆருணேய꞉ பஞ்சாலாநாம் பரிஷத3மாஜகா3ம ஸ ஆஜகா3ம ஜைவலிம் ப்ரவஹணம் பரிசாரயமாணம் தமுதீ3க்ஷ்யாப்4யுவாத3 குமாரா 3 இதி ஸ போ4 3 இதி ப்ரதிஶுஶ்ராவாநுஶிஷ்டோ(அ)ந்வஸி பித்ரேத்யோமிதி ஹோவாச।।

தமிழ்மந்திரம்- ஆருண்யரின் புத்திரன் ஸ்வேதகேது பாஞ்சால சபைக்கு வந்தார். ஜீவலகரின் புத்திரர் பிரவாஹணரிடம் வந்து அடைந்தார். அங்கு அவர் (சேவகர்களால்) நன்றாக உபசாரம் செய்யப்பட்டார். அதைப் பார்த்து பிரவாஹணர் கூறனார் -ஹே குமார! அவர் கூறினார்(भो) போ! என்று கூறினார். (பிரவாஹணன் கேட்டார்) என்ன உன்னுடைய பிதா உனக்கு சிக்ஷை (உபதேசம்) செய்தாரா? அப்பொழுது ச்வேதகேது கூறினார் ஆம் என்று இவ்வாறு பதில் அளித்தார்.
संस्कृतम्
தமிழ்
श्वेतकेतुर्नामतोऽरुणस्यापत्यमारुणिस्तस्यापत्य-मारुणेयः, हशब्द ऐतिह्यार्थः वै निश्चयार्थः, पित्रानुशिष्टः सन्नात्मनो यशःप्रथनाय पञ्चालानां परिषदमाजगाम। पञ्चालाः प्रसिद्धास्तेषां परिषदमागत्य जित्वा राज्ञोऽपि परिषदं जेष्यामीति गर्वेण स आजगाम। जीवलस्यापत्यं जैवलिं पञ्चालराजं प्रवाहणानामानं स्वभृत्यैः परिचारयमाणमात्मनः परिचरणं कारयन्तमित्येतत्।ஶ்வேதகேதுர்நாமதோ(அ)ருணஸ்யாபத்யமாருணிஸ்தஸ்யாபத்ய-மாருணேய꞉, ஹஶப்3த3 ஐதிஹ்யார்த2꞉ வை நிஶ்சயார்த2꞉, பித்ராநுஶிஷ்ட꞉ ஸந்நாத்மநோ யஶ꞉ப்ரத2நாய பஞ்சாலாநாம் பரிஷத3மாஜகா3ம। பஞ்சாலா꞉ ப்ரஸித்3தா4ஸ்தேஷாம் பரிஷத3மாக3த்ய ஜித்வா ராஜ்ஞோ(அ)பி பரிஷத3ம் ஜேஷ்யாமீதி க3ர்வேண ஸ ஆஜகா3ம। ஜீவலஸ்யாபத்யம் ஜைவலிம் பஞ்சாலராஜம் ப்ரவாஹணாநாமாநம் ஸ்வப்4ருத்யை꞉ பரிசாரயமாணமாத்மந꞉ பரிசரணம் காரயந்தமித்யேதத்।
स राजा पूर्वमेव तस्य विद्याभिमानगर्वं श्रुत्वा विनेतव्योऽयमिति मत्वा तमुद्वीक्ष्योत्प्रेक्ष्यागतमात्रमेवाभ्युवादाभ्यु-क्तवान् कुमारा ३ इति संबोध्य। भर्त्सनार्था प्लुतिः। एवमुक्तः स प्रतिशुश्राव भो ३ इति। भो ३ इत्यप्रतिरूपमपि क्षत्रियं प्रत्युक्तवान् क्रुद्धः सन्, अनुशिष्टोऽनुशासितोऽसि भवसि किं पित्रेत्युवाच राजा, प्रत्याहेतर ओमिति बाढमनुशिष्टोऽस्मि पृच्छ यदि संशयस्ते।ஸ ராஜா பூர்வமேவ தஸ்ய வித்3யாபி4மாநக3ர்வம் ஶ்ருத்வா விநேதவ்யோ(அ)யமிதி மத்வா தமுத்3வீக்ஷ்யோத்ப்ரேக்ஷ்யாக3தமாத்ரமேவாப்4யுவாதா3ப்4யு-க்தவாந் குமாரா 3 இதி ஸம்போ3த்4ய। ப4ர்த்ஸநார்தா2 ப்லுதி꞉। ஏவமுக்த꞉ ஸ ப்ரதிஶுஶ்ராவ போ4 3 இதி। போ4 3 இத்யப்ரதிரூபமபி க்ஷத்ரியம் ப்ரத்யுக்தவாந் க்ருத்3த4꞉ ஸந், அநுஶிஷ்டோ(அ)நுஶாஸிதோ(அ)ஸி ப4வஸி கிம் பித்ரேத்யுவாச ராஜா, ப்ரத்யாஹேதர ஓமிதி பா3ட4மநுஶிஷ்டோ(அ)ஸ்மி ப்ருச்ச2 யதி3 ஸம்ஶயஸ்தே।
ச.பா- ச்வேத கேது என்ற பெயருடைய ஆருண்யர் அதாவது அருணருடைய புத்திரர் ஆருண்யர்“ह” (ஹ) என்ற சப்தம் இதிகாசத்தைக் குறிப்பதாகும்.“वै” (வை) என்பது நிச்சய அர்த்தம். அவர் தன்னுடைய தந்தையினால் உபதேசிக்கப்பட்டு தன்னுடைய புகழை (பரப்புவதற்காக) வெளிப்படுத்துவதற்காக பாஞ்சால சபைக்கு வந்தார். பாஞ்சால தேசத்து வித்வான்கள் பிரசித்தமானவர்கள். அவர்களுடைய சபையை ஜெயித்து அதன்பின் ராஜாவின் சபையையும் ஜெயிப்பேன் என்று கர்வமாக வந்தார். ஜீவலருடைய புத்திரர் ஜைவலராகிய பாஞ்சால ராஜாவாகிய பிரவாஹனம் என்ற பெயருடைய வர்தன் சேவகர்களால் சேவை செய்யப்பட்டவராக இருந்தார்.
ச.பா- அந்த ராஜாவானாவர் முன்பே அவருடைய வித்யா அபிமானத்தால் அவரின் கர்வத்தை கேட்டு இருந்ததால் அவரை வினயம் உடையவராக செய்யவேண்டும் என்று அவர் வந்த உடனேயே அவரை நோக்கி இவ்வாறு குமாரா! குமாரா! குமாரா! என்று அழைத்தார். இவ்வாறு கூறப்பட்ட அவர் போ! போ! போ!(भो) என்று திருப்பிக் கூறினார், இவ்வாறு மூன்றுமுறை க்ஷத்திரியரை அழைப்பது முறை அற்றதால் கோபத்துடன் என்ன நீ உன் பிதாவினால் உபதேசிக்கப்பட்டாயா? என்று ராஜா கூறினார். அதற்கு ஆம்! ஆம்! என்று. எனக்கு பிதா உபதேசித்தார். உமக்கு ஏதாவது சந்தேஹம் இருந்தால் கேளுங்கள் என்று கூறினான்.