संस्कृतम्
தமிழ்
अव - श्वेतकेतुर्ह वा आरुणेय इत्यस्य सम्बन्धः- खिलाधिकारोऽयम्, तत्र यदनुक्तं तदुच्यते। सप्तमाध्यायान्ते ज्ञानकर्मसमुच्चयकारिणाग्नेर्मार्गयाचनं कृतम्- अग्ने नय सुपथेति। तत्रानेकेषां पथां सद्भावो मन्त्रेण सामर्थ्यात् प्रदर्शितः सुपथेति विशेषणात्। पन्थानश्च कृतविपाकप्रतिपत्तिमार्गाः। वक्ष्यति च- यत् कृत्वेत्यादि।அவ - ஶ்வேதகேதுர்ஹ வா ஆருணேய இத்யஸ்ய ஸம்ப3ந்த4꞉- கி2லாதி4காரோ(அ)யம், தத்ர யத3நுக்தம் தது3ச்யதே। ஸப்தமாத்4யாயாந்தே ஜ்ஞாநகர்மஸமுச்சயகாரிணாக்3நேர்மார்க3யாசநம் க்ருதம்- அக்3நே நய ஸுபதே2தி। தத்ராநேகேஷாம் பதா2ம் ஸத்3பா4வோ மந்த்ரேண ஸாமர்த்2யாத் ப்ரத3ர்ஶித꞉ ஸுபதே2தி விஶேஷணாத்। பந்தா2நஶ்ச க்ருதவிபாகப்ரதிபத்திமார்கா3꞉। வக்ஷ்யதி ச- யத் க்ருத்வேத்யாதி3।
तत्र च कति कर्मविपाकप्रतिपत्तिमार्गा इति सर्वसंसारगत्युपसंहारार्थोऽयमारम्भः। एतावती हि संसारगतिः, एतावान् कर्मणो विपाकः स्वाभाविकस्य शास्त्रीयस्य च सविज्ञानस्येति।தத்ர ச கதி கர்மவிபாகப்ரதிபத்திமார்கா3 இதி ஸர்வஸம்ஸாரக3த்யுபஸம்ஹாரார்தோ2(அ)யமாரம்ப4꞉। ஏதாவதீ ஹி ஸம்ஸாரக3தி꞉, ஏதாவாந் கர்மணோ விபாக꞉ ஸ்வாபா4விகஸ்ய ஶாஸ்த்ரீயஸ்ய ச ஸவிஜ்ஞாநஸ்யேதி।
यद्यपि‘द्वया ह प्राजापत्या’ इत्यत्र स्वाभाविकः पाप्मासूचितः, न च तस्येदं कार्यमिति विपाकः प्रदर्शितः। शास्त्रीय-स्यैव तु विपाकः प्रदर्शितस्त्र्यन्नात्मप्रतिपत्त्यन्तेन, ब्रह्मविद्यारम्भे तद्वैराग्यस्य विवक्षितत्वात्। तत्रापि केवलेन कर्मणा पितृलोको विद्यया विद्यासंयुक्तेन च कर्मणा देवलोक इत्युक्तम्। तत्र केन मार्गेण पितृलोकंप्रतिपद्यते केन वा देवलोकमिति नोक्तम्, तच्चेह खिलप्रकरणेऽशेषतो वक्तव्यमित्यत आरभ्यते। अन्ते च सर्वोपसंहारः शास्त्रस्येष्टः।யத்3யபி‘த்3வயா ஹ ப்ராஜாபத்யா’ இத்யத்ர ஸ்வாபா4விக꞉ பாப்மாஸூசித꞉, ந ச தஸ்யேத3ம் கார்யமிதி விபாக꞉ ப்ரத3ர்ஶித꞉। ஶாஸ்த்ரீய-ஸ்யைவ து விபாக꞉ ப்ரத3ர்ஶிதஸ்த்ர்யந்நாத்மப்ரதிபத்த்யந்தேந, ப்3ரஹ்மவித்3யாரம்பே4 தத்3வைராக்3யஸ்ய விவக்ஷிதத்வாத்। தத்ராபி கேவலேந கர்மணா பித்ருலோகோ வித்3யயா வித்3யாஸம்யுக்தேந ச கர்மணா தே3வலோக இத்யுக்தம்। தத்ர கேந மார்கே3ண பித்ருலோகம்ப்ரதிபத்3யதே கேந வா தே3வலோகமிதி நோக்தம், தச்சேஹ கி2லப்ரகரணே(அ)ஶேஷதோ வக்தவ்யமித்யத ஆரப்4யதே। அந்தே ச ஸர்வோபஸம்ஹார꞉ ஶாஸ்த்ரஸ்யேஷ்ட꞉।
अपि चैतावदमृतत्वमित्युक्तं न कर्मणोऽमृतत्वा-शास्तीति च, तत्र हेतुर्नोक्तस्तदर्थश्चायमारम्भः। यस्मादियं कर्मणो गतिर्न नित्येऽमृतत्वे व्यापारोऽस्ति तस्मादेतावदेवामृतत्वसाधनम्- इति सामर्थ्याद्धेतुत्वं संपद्यते।அபி சைதாவத3ம்ருதத்வமித்யுக்தம் ந கர்மணோ(அ)ம்ருதத்வா-ஶாஸ்தீதி ச, தத்ர ஹேதுர்நோக்தஸ்தத3ர்த2ஶ்சாயமாரம்ப4꞉। யஸ்மாதி3யம் கர்மணோ க3திர்ந நித்யே(அ)ம்ருதத்வே வ்யாபாரோ(அ)ஸ்தி தஸ்மாதே3தாவதே3வாம்ருதத்வஸாத4நம்- இதி ஸாமர்த்2யாத்3தே4துத்வம் ஸம்பத்3யதே।
अपि चोक्तमग्निहोत्रेत्वेवैतयोस्त्वमुत्क्रान्तिं न गतिं न प्रतिष्द्भां न तृप्तिं न पुनरावृत्तिं न लोकं प्रत्युत्थायिनं वेत्थेति। तत्र प्रतिवचने“ते वा एते आहुती हुते उत्क्रामतः” इत्यादिना आहुतेः कार्यमुक्तम्। तच्चैतत् कर्तुराहुतिलक्षणास्य कर्मणः फलम्। न हि कर्तारमनाश्रित्याहुतिलक्षणस्य कर्मणः स्वतान्त्र्येणोत्क्रान्त्यादि-कार्यारम्भ उपपद्यते। कर्त्रर्थत्वात् कर्मणः कार्यारम्भस्य, साधना-श्रयत्वाच्चकर्मणः।அபி சோக்தமக்3நிஹோத்ரேத்வேவைதயோஸ்த்வமுத்க்ராந்திம் ந க3திம் ந ப்ரதிஷ்த்3பா4ம் ந த்ருப்திம் ந புநராவ்ருத்திம் ந லோகம் ப்ரத்யுத்தா2யிநம் வேத்தே2தி। தத்ர ப்ரதிவசநே“தே வா ஏதே ஆஹுதீ ஹுதே உத்க்ராமத꞉” இத்யாதி3நா ஆஹுதே꞉ கார்யமுக்தம்। தச்சைதத் கர்துராஹுதிலக்ஷணாஸ்ய கர்மண꞉ ப2லம்। ந ஹி கர்தாரமநாஶ்ரித்யாஹுதிலக்ஷணஸ்ய கர்மண꞉ ஸ்வதாந்த்ர்யேணோத்க்ராந்த்யாதி3-கார்யாரம்ப4 உபபத்3யதே। கர்த்ரர்த2த்வாத் கர்மண꞉ கார்யாரம்ப4ஸ்ய, ஸாத4நா-ஶ்ரயத்வாச்சகர்மண꞉।
तत्राग्निहोत्रस्तुयर्थत्वादग्निहोत्रस्यैव कार्यमित्युक्तं षट्प्रकारमपि, इह तु तदेव कर्तुः फलमित्युपदिश्यते षट्प्रकारमपि, कर्मफलविज्ञानस्य विवक्षितत्वात्। तद्द्वारेण च पञ्चाग्निदर्शन-मिहोत्तरमार्गप्रतिपत्तिसाधनं विधित्सितम्, एवमशेषसंसारगत्यु-पसंहारः कर्मकाण्डस्यैषा निष्द्भेत्येतद् द्वयं दिदर्शयिषुराख्यायिकां प्रणयति।தத்ராக்3நிஹோத்ரஸ்துயர்த2த்வாத3க்3நிஹோத்ரஸ்யைவ கார்யமித்யுக்தம் ஷட்ப்ரகாரமபி, இஹ து ததே3வ கர்து꞉ ப2லமித்யுபதி3ஶ்யதே ஷட்ப்ரகாரமபி, கர்மப2லவிஜ்ஞாநஸ்ய விவக்ஷிதத்வாத்। தத்3த்3வாரேண ச பஞ்சாக்3நித3ர்ஶந-மிஹோத்தரமார்க3ப்ரதிபத்திஸாத4நம் விதி4த்ஸிதம், ஏவமஶேஷஸம்ஸாரக3த்யு-பஸம்ஹார꞉ கர்மகாண்ட3ஸ்யைஷா நிஷ்த்3பே4த்யேதத்3 த்3வயம் தி3த3ர்ஶயிஷுராக்2யாயிகாம் ப்ரணயதி।
ச.பா- அ.கை-“श्वेतकेतुर्ह वा आरुणेय” (ஷ்வேதகேதுர்ஹ வா ஆருணேய) முதலியவை இந்த பிராஹ்மணத்தின் சம்பந்தம் இவ்வாறு ஆகும். இது கில அதிகாரம். இதில் இதற்கு முன் கூறப்படாதது. இதில் கூறப்படுகிறது. ஏழாவது அத்யாயத்தின் முடிவில் அதாவது உபநிஷத்தின் ஐந்தாவது அத்யாயத்தில் ஞான கர்ம சமுச்சயம் செய்கின்ற புருஷன் மூலமாய்“अग्ने न य सुपथेति” (அக்னே நய சுபதேதி) முதலிய மந்திரங்களால் அக்னியிடம் தேவையான மார்க்கம் யாசனை செய்யப்பட்டது. அங்கு இந்த மந்திரத்தால் அநேக மார்க்கங்களின் சத்பாவம் காண்பிக்கப்பட்டது. இங்கு விசேஷணத்தால் சுபதா(सुपथा) (தேவயான மார்கம்) என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த“पन्थानः” மார்க்கங்கள் கர்மங்களை அனுசரித்து விபாகம் செய்து அடைய வேண்டிய மார்க்கங்கள்.“यत् कृत्वा” (யத் க்ருத்வா) என்பது முதலிய மந்திரங்களால் கூறப்போகிறது.
ச.பா- அங்கு எத்தனை கர்மபலத்தை அடைவதற்கான மார்க்கங்கள் உள்ளன என்று எல்லா சம்சார மார்க்கங்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. இவ்வளவு தான் சம்சார கதி. இவ்வளவு ஸ்வாபாவிகமான விக்ஞானத்துடன் கூடிய சாஸ்திரத்தின் கர்மத்தின் முடிவான நிலையாகும்.
ச.பா-“द्वया हा प्राजापत्या”(த்வயா ஹா பிராஜாபத்யா:) என்பது முதலிய இடத்தில் ஸ்வாபாவிகமும், பாபமும் தெரிவிக்கப்பட்டது. அதனுடையந்த காரியம் என்று பலம் தெரிவிக்கப்படவில்லை. சாஸ்திரத்தினுடைய பலன் பிரஹ்ம வித்யா ஆரம்பத்தில் அது வைராக்கியத்தின் பொருட்டு விளக்கப்பட்டதால் த்ரயன்ன ரூபத்தை அடைவது குறித்து கடைசியில் காண்பிக்கப்பட்டது. அங்கும் கர்மத்தால் பித்ருலோக பிராப்தியும் வித்யாகர்ம சமுச்சயத்தால் தேவலோகப்பிராப்தியும் கூறப்பட்டது. ஆனால் அங்கு எந்த மார்க்கத்தால் பித்ருலோகம் அடையமுடியும்? அவ்வாறேஎந்த மார்க்கத்தால் தேவலோகம் அடையப்படும் என்பதைக் கூறவில்லை. ஆகையால் இப்பொழுது இந்தக் கில பிரகரணத்தில் முழுமையாக (பூர்ணமாக்க)க் கூறவேண்டும் என்று ஆரம்பிக்கப்படுகிறது. சாஸ்த்திரத்தின் முடிவில் எல்லாவற்றையும் முடிப்பதில் இஷ்ட்டமாகும்.
ச.பா- இதுவரை அம்ருதத்துவம் கூறப்பட்டது. கர்மத்தினால் அம்ருதத்துவத்தின் ஆசை இல்லை என்றும் கூறப்பட்டது. இதற்கு ஹேது கூறப்படவில்லை. அதற்காக இப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது. எதனால் இந்த கர்ம மார்க்கம் நித்ய அம்ருதத்திற்கான முயற்சி இல்லையோ அதனால் இதுவரையில்தான் அம்ருதத்திற்கு சாதனம் என்று இந்த வசனத்தின் சாமர்த்தியத்தால் அதன் ஹேது சம்பவிக்கிறது.
ச.பா- இதைத்தவிர அக்னி ஹோத்திர பிரகரணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நீ இந்த இரண்டு காலை, மாலை செய்யப்படும் அக்னி ஹோத்திர ஆஹுதிகளின் உத்கிரமணத்தை அறியமாட்டாய் அவ்வாறே கதியையும், பிரதிஷ்ட்டையையும், திருப்தியையும், புனராவிர்த்தியையும், அடுத்த லோகத்தை நோக்கி வெளிக்கிழம்பும் யஜமானனையும் அறியமாட்டாய். அவ்வாறே பதில் அளிக்கும் வசனத்தில்“ते वा एते आहुती हुते=iGòɨÉiÉ&” (தே வா ஏதே ஆஹுதி ஹுதே உத்க்ராமத:) இவை முதலிய ஆஹுதிகளினால் காரியம் கூறப்பட்டது. அந்த இந்த கர்த்தாவின் ஆஹுதிலக்ஷண கர்மத்தின் பலம். கர்த்தாவை ஆஹுதி லக்ஷணமுடைய கர்மங்களை ஆஸ்ரயிக்காமல் ஸ்வதந்திரமாக உத்கிராந்தம் முதலிய காரியங்களின் ஆரம்பம் சம்பவிக்காது. ஏன் எனில் கர்மத்தின் காரிய ஆரம்பம் கர்த்தாவிற்காக இருப்பதாலும், கர்மம் சாதனத்தை ஆஸ்ரயித்து இருப்பதாலும் ஆகும்.
ச.பா-இங்கு அந்த (ஜனகர் யாக்ஞவல்க்யர் சம்வாதத்தில்) அக்னி ஹோத்திரத்தின் ஸ்துதிக்காக ஆறு பிரகாரமாக அக்னி ஹோத்திரத்தின் காரியம் கூறப்பட்டது. ஆனால் இங்கு கர்மபல விக்ஞானம் விளக்கப்போவதால் இவ்வாறு இது ஆறு வகையாக கர்த்தாவின் பலம் என்று காட்டப்படுகிறது. அதன் மூலமாய் இங்கு உத்தர மார்க்கத்தை அடைவதற்கான சாதனம் பஞ்சாக்னி தர்சனம் விதானம் செய்வதற்கு இஷ்டமாகும். இவ்வாறு சம்சார கதி (மார்க்கம்) மீதமில்லாமல் முழுமையாய் உபசம்சாரம் செய்யப்படுகிறது. மேலும் கர்மகாண்டத்தின் நிஷ்டையாகும். இவ்விரண்டையும் தெரிவிக்க விரும்பி இந்த இந்த ஆக்யாயிகா (கதை) செய்யப்படுகிறது.