अद्वैतभारती
मन्त्रः १४மந்த்ர꞉ 14 / १६16

अथैनमग्नये हरन्ति तस्याग्निरेवाग्निर्भवति समित् समिद् धूमो धूमोऽर्चिरर्चिरङ्गारा अङ्गारा विस्फुलिङ्गा विस्फुलिङ्गास्तस्मिन्नतस्मिन्नग्नौ देवाः पुरुषं जुह्वति तस्या आहुत्यै पुरुषो भास्वरवर्णः संभवति।। १४।।அதை2நமக்3நயே ஹரந்தி தஸ்யாக்3நிரேவாக்3நிர்ப4வதி ஸமித் ஸமித்3 தூ4மோ தூ4மோ(அ)ர்சிரர்சிரங்கா3ரா அங்கா3ரா விஸ்பு2லிங்கா3 விஸ்பு2லிங்கா3ஸ்தஸ்மிந்நதஸ்மிந்நக்3நௌ தே3வா꞉ புருஷம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுத்யை புருஷோ பா4ஸ்வரவர்ண꞉ ஸம்ப4வதி।। 14।।

தமிழ்மந்திரம்- எப்பொழுது இந்த அக்னியிடம் எடுத்துச் செல்லப்படுகிறதோ அப்பொழுது அந்த (ஆஹுதிபூத புருஷன்) அக்னி அந்த அக்னியாக ஆகின்றான். சமித் சமித் ஆகிறது. புகை புகையாகிறது. ஜ்வாலை ஜ்வாலா ஆகிறது. தணல் தணல் ஆகிறது. மேலும் தீப்பொறிகள் தீப்பொறிகள் ஆகின்றன. அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் புருஷனை ஹோமம் செய்கின்றன. அந்த ஆஹுதியினால் புருஷன் முற்றிலும் ஒளிர்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
अथ तदैनं मृतमग्नयेऽग्न्यर्थमेवान्त्याहुत्यै हरन्ति ऋत्विजस्तस्याहुतिभूतस्य प्रसिद्धोऽग्निरेव होमाधिकरणं न परिकल्प्योऽग्निः। प्रसिद्धैव समित् समिद् धूमो धूमोऽर्चिर- र्चिरङ्गारा अङ्गारा विस्फुलिङ्गा विस्फुलिङ्गाः- यथा-प्रसिद्धमेव सर्वमित्यर्थः।அத2 ததை3நம் ம்ருதமக்3நயே(அ)க்3ந்யர்த2மேவாந்த்யாஹுத்யை ஹரந்தி ருத்விஜஸ்தஸ்யாஹுதிபூ4தஸ்ய ப்ரஸித்3தோ4(அ)க்3நிரேவ ஹோமாதி4கரணம் ந பரிகல்ப்யோ(அ)க்3நி꞉। ப்ரஸித்3தை4வ ஸமித் ஸமித்3 தூ4மோ தூ4மோ(அ)ர்சிர- ர்சிரங்கா3ரா அங்கா3ரா விஸ்பு2லிங்கா3 விஸ்பு2லிங்கா3꞉- யதா2-ப்ரஸித்3த4மேவ ஸர்வமித்யர்த2꞉।
तस्मिन् पुरुषमन्त्याहुतिं जुह्वति। तस्या आहुत्या आहुतेः पुरुषो भास्वरवर्णोऽतिशयदीप्तिमान्, निषेकादिभि-रन्त्याहुत्यन्तैः कर्मभिः संस्कृतत्वात् संभवति निष्पद्यते।தஸ்மிந் புருஷமந்த்யாஹுதிம் ஜுஹ்வதி। தஸ்யா ஆஹுத்யா ஆஹுதே꞉ புருஷோ பா4ஸ்வரவர்ணோ(அ)திஶயதீ3ப்திமாந், நிஷேகாதி3பி4-ரந்த்யாஹுத்யந்தை꞉ கர்மபி4꞉ ஸம்ஸ்க்ருதத்வாத் ஸம்ப4வதி நிஷ்பத்3யதே।
अव- इदानीं प्रथमप्रश्ननिराकरणार्थमाह-அவ- இதா3நீம் ப்ரத2மப்ரஶ்நநிராகரணார்த2மாஹ-
ச.பா- அப்பொழுது அந்த மரணமடைந்த புருஷனை அக்னியில் கடைசி ஆஹுதிக்காக ரித்விக் ஜனங்கள் எடுத்துச் செல்கின்றனர். அந்த ஆஹுதிபூத புருஷனின் பிரசித்த அக்னியே ஹோம அதிகரணமாகிறது. மற்ற எந்த ஒரு கல்பித அக்னியும் அல்ல. பிரசித்தமான சமித் சமித்தாகிறது, புகை புகையாகிறது, ஜ்வாலை ஜ்வாலையாகிறது, தணல் தணல் ஆகிறது. தீப்பொறிகள் தீப்பொறிகளாகின்றன. தாத்பர்யம் என்னவெனில் எவ்வாறு எல்லாம் பிரசித்தமோ அவ்வாறு ஆகிறது.
ச.பா- அதில் புருஷரூப கடைசி ஆஹுதியை ஹோமம் செய்கின்றனர். அந்த ஆஹுதியினால் மிகுந்த ஒளியுடையவனாய் ஜ்வலிக்கின்றான். கர்பம் அடைந்ததிலிருந்து கடைசி ஆஹுதி முடிய எல்லா கர்மங்களினாலும் சம்ஸ்காரம் அடைந்ததால் அவ்வாறு மிகுந்த ஜ்வலிப்பவனாக ஆகின்றான்.
அ.கை - இப்பொழுது முதல் கேள்வியை நிராகரணம் செய்வதற்காக ராஜா கூறினார் -