मन्त्रः १५மந்த்ர꞉ 15 / १६16
ते य एवमेतद् विदुर्ये चामी अरण्ये श्रद्धांसत्य-मुपासते तेऽर्चिरभिसंभवन्त्यर्चिषोऽहरन आपूर्यमाणपक्षमापूर्य-माणपक्षाद् यान् षण्मासानुदङ्ङादित्य एति मासेभ्यो देवलोकं देवलोकादादित्यमादित्याद् वैद्युतं तान् वैद्युतान् पुरुषो मानस एत्य ब्रह्मलोकान् गमयति ते तेषु ब्रह्मलोकेषु पराः परावतो वसन्ति तेषां न पुनरावृत्तिः।। १५।।தே ய ஏவமேதத்3 விது3ர்யே சாமீ அரண்யே ஶ்ரத்3தா4ம்ஸத்ய-முபாஸதே தே(அ)ர்சிரபி4ஸம்ப4வந்த்யர்சிஷோ(அ)ஹரந ஆபூர்யமாணபக்ஷமாபூர்ய-மாணபக்ஷாத்3 யாந் ஷண்மாஸாநுத3ங்ஙாதி3த்ய ஏதி மாஸேப்4யோ தே3வலோகம் தே3வலோகாதா3தி3த்யமாதி3த்யாத்3 வைத்3யுதம் தாந் வைத்3யுதாந் புருஷோ மாநஸ ஏத்ய ப்3ரஹ்மலோகாந் க3மயதி தே தேஷு ப்3ரஹ்மலோகேஷு பரா꞉ பராவதோ வஸந்தி தேஷாம் ந புநராவ்ருத்தி꞉।। 15।।
தமிழ்மந்திரம்- எந்த ஒருவன் (எந்த கிரஹஸ்த்தன்) இவ்வாறு இதை (இந்த பஞ்சாக்னி வித்தையை) அறிகிறானோ அவன் அவ்வாறு (சந்நியாசி அல்லது வானப்பிரஸ்தன்) வனத்தில் சிரத்தையுடன் சத்யத்தை (பிரஹ்மம் என்பது ஹிரண்யகர்பன்) உபாசனை செய்கின்றானோ அவன் ஜோதியின் அபிமானி தேவதைகளை அடைகின்றான். ஜ்யோதியின் அபிமானி தேவதைகளில் இருந்து தின அபிமானி தேவதையை, தின அபிமானி தேவதையிடமிருந்து சுக்லபக்ஷ அபிமானி தேவதையையும், சுக்லபக்ஷ அபிமானி தேவதையின் அந்த ஆறு மஹிமையில் சூரியன் வடக்கு(उतर) நோக்கி செல்கிறது. அந்த உத்தராயணத்தின் ஆறு மஹிமைகளின் அபிமான தேவதைகளை (அடைந்து) ஆறுமாச(षण्मास) அபிமானி தேவதைகளினால் தேவலோகத்தையும், தேவலோகத்திலிருந்து ஆதித்யனையும். ஆதித்யனிடமிருந்து வித்யுத் சம்பந்தமான தேவதைகளை அடைகிறான். அந்த வித்யுத் தேவர்களிடம் ஒரு மானச புருஷனாகவந்து அவர்களை பிரஹ்மலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றான். அவர்கள் அந்த பிரஹ்ம லோகத்தில் முடிவற்ற வருடங்கள்வரை வசிக்கின்றனர். அவர்களுக்குப் புனராவிர்த்தி (திரும்பி வருதல்) கிடையாது. ,
संस्कृतम्
தமிழ்
ते के? य एवं यथोक्तं पञ्चाग्निदर्शनमेतद् विदुः। एवं शब्दादग्निसमिद् धूमार्चिरङ्गारविस्फुलिङ्गश्रद्धादि-विशिष्टाः पञ्चाग्नयो निर्दिष्टाः, तानेवमेतान् पञ्चाग्नीन् विदुरित्यर्थः।தே கே? ய ஏவம் யதோ2க்தம் பஞ்சாக்3நித3ர்ஶநமேதத்3 விது3꞉। ஏவம் ஶப்3தா3த3க்3நிஸமித்3 தூ4மார்சிரங்கா3ரவிஸ்பு2லிங்க3ஶ்ரத்3தா4தி3-விஶிஷ்டா꞉ பஞ்சாக்3நயோ நிர்தி3ஷ்டா꞉, தாநேவமேதாந் பஞ்சாக்3நீந் விது3ரித்யர்த2꞉।
शङ्का- नन्वग्निहोत्राहुतिदर्शनविषयमेवैतद् दर्शनम्। तत्र ह्युक्तमुत्क्रान्त्वादिपदार्थषट्कनिर्णये दिवमेवाहवनीयं कुर्वाते इत्यादि। इहाप्यमुष्य लोकस्याग्नित्वमादित्यस्य च समित्त्वमित्यादि बहुसाम्यम्। तस्मात्तच्छेषमेवैतद्दर्शनमिति।ஶங்கா- நந்வக்3நிஹோத்ராஹுதித3ர்ஶநவிஷயமேவைதத்3 த3ர்ஶநம்। தத்ர ஹ்யுக்தமுத்க்ராந்த்வாதி3பதா3ர்த2ஷட்கநிர்ணயே தி3வமேவாஹவநீயம் குர்வாதே இத்யாதி3। இஹாப்யமுஷ்ய லோகஸ்யாக்3நித்வமாதி3த்யஸ்ய ச ஸமித்த்வமித்யாதி3 ப3ஹுஸாம்யம்। தஸ்மாத்தச்சே2ஷமேவைதத்3த3ர்ஶநமிதி।
समाधानम्- न, यतिथ्यामिति प्रश्नप्रतिवचन-परिग्रहात्। यतिथ्यामित्यस्य प्रश्नस्य प्रतिवचनस्य यावदेव परिग्रह-स्तावदेवैवं शब्देन पराम्रष्टुं युक्तम्, अन्यथा प्रश्नानर्थक्या-न्निर्ज्ञातत्वाच्च संख्याया अग्नय एव वक्तव्याः।ஸமாதா4நம்- ந, யதித்2யாமிதி ப்ரஶ்நப்ரதிவசந-பரிக்3ரஹாத்। யதித்2யாமித்யஸ்ய ப்ரஶ்நஸ்ய ப்ரதிவசநஸ்ய யாவதே3வ பரிக்3ரஹ-ஸ்தாவதே3வைவம் ஶப்3தே3ந பராம்ரஷ்டும் யுக்தம், அந்யதா2 ப்ரஶ்நாநர்த2க்யா-ந்நிர்ஜ்ஞாதத்வாச்ச ஸம்க்2யாயா அக்3நய ஏவ வக்தவ்யா꞉।
अथ निर्ज्ञातमप्युनूद्यते।அத2 நிர்ஜ்ஞாதமப்யுநூத்3யதே।
समाधानम्- यथाप्राप्तस्यैवानुवदनं युक्तं न त्वसौ लोकोऽग्निरिति।ஸமாதா4நம்- யதா2ப்ராப்தஸ்யைவாநுவத3நம் யுக்தம் ந த்வஸௌ லோகோ(அ)க்3நிரிதி।
शङ्का- अथोपलक्षणार्थः।ஶங்கா- அதோ2பலக்ஷணார்த2꞉।
समाधानम् - तथाप्याद्येनान्त्येन चोपलक्षणं युक्तम्।ஸமாதா4நம் - ததா2ப்யாத்3யேநாந்த்யேந சோபலக்ஷணம் யுக்தம்।
श्रुत्यन्तराच्च- समाने हि प्रकरणे छान्दोग्यश्रुतौ“पञचाग्नीन् वेद” इति पञ्चसंख्याया एवोपादानादनग्नि-होत्रशेषमेतत् पञ्चाग्निदर्शनम्। यत्त्वग्निसमिदादिसामान्यं तदग्निहोत्रस्तुत्यर्थषट्कपरिज्ञानादर्चिरादिप्रतिपत्तिः। एवमिति प्रकृतोपादानेनार्चिरादिप्रतिपत्तिविधानात्।ஶ்ருத்யந்தராச்ச- ஸமாநே ஹி ப்ரகரணே சா2ந்தோ3க்3யஶ்ருதௌ“பஞசாக்3நீந் வேத3” இதி பஞ்சஸம்க்2யாயா ஏவோபாதா3நாத3நக்3நி-ஹோத்ரஶேஷமேதத் பஞ்சாக்3நித3ர்ஶநம்। யத்த்வக்3நிஸமிதா3தி3ஸாமாந்யம் தத3க்3நிஹோத்ரஸ்துத்யர்த2ஷட்கபரிஜ்ஞாநாத3ர்சிராதி3ப்ரதிபத்தி꞉। ஏவமிதி ப்ரக்ருதோபாதா3நேநார்சிராதி3ப்ரதிபத்திவிதா4நாத்।
के पुनस्ते य एवं विदुर्गृहस्था एव। ननु तेषां यज्ञादिसाधनेन धूमादिप्रतिपत्तिर्विधित्सिता। न, अनेवंविदामपि गृहस्थानां यज्ञादिसाधनोपपत्तेः, भिक्षुवानप्रस्थयोश्चारण्यसम्बन्धेन ग्रहणात्, गृहस्थकर्मसंबद्धत्वाच्च पञ्चाग्निदर्शनस्य। अतो“एवं विदुः” नापि ब्रह्मचारिण एवं विदुरिति गृह्यन्ते, तेषां तूत्तरे पथि प्रवेशः स्मृतिप्रामाण्यात्।“अष्टाशीतिसहस्राणामृषीणामूर्घ्व-रेतसाम्। उत्तरेणार्यम्णः पन्थास्तेऽमृतत्वं हि भेजिरे” इति।கே புநஸ்தே ய ஏவம் விது3ர்க்3ருஹஸ்தா2 ஏவ। நநு தேஷாம் யஜ்ஞாதி3ஸாத4நேந தூ4மாதி3ப்ரதிபத்திர்விதி4த்ஸிதா। ந, அநேவம்விதா3மபி க்3ருஹஸ்தா2நாம் யஜ்ஞாதி3ஸாத4நோபபத்தே꞉, பி4க்ஷுவாநப்ரஸ்த2யோஶ்சாரண்யஸம்ப3ந்தே4ந க்3ரஹணாத், க்3ருஹஸ்த2கர்மஸம்ப3த்3த4த்வாச்ச பஞ்சாக்3நித3ர்ஶநஸ்ய। அதோ“ஏவம் விது3꞉” நாபி ப்3ரஹ்மசாரிண ஏவம் விது3ரிதி க்3ருஹ்யந்தே, தேஷாம் தூத்தரே பதி2 ப்ரவேஶ꞉ ஸ்ம்ருதிப்ராமாண்யாத்।“அஷ்டாஶீதிஸஹஸ்ராணாம்ருஷீணாமூர்க்4வ-ரேதஸாம்। உத்தரேணார்யம்ண꞉ பந்தா2ஸ்தே(அ)ம்ருதத்வம் ஹி பே4ஜிரே” இதி।
तस्माद् ये गृहस्था एवमग्निजोऽहमग्न्यपत्य-मित्येवं क्रमेणाग्निभ्यो जातोऽग्निरूप इत्येवं ये विदुस्ते च ये चामी अरण्ये वानप्रस्थाःपरिव्राजकाश्चारण्यनित्याः श्रद्धां श्रद्धायुक्ताः सन्तः सत्यं ब्रह्म हिरण्यगर्भात्मानमुपासते न पुनः श्रद्धां चोपासते ते सर्वेऽर्चिरभिसंभवन्ति।தஸ்மாத்3 யே க்3ருஹஸ்தா2 ஏவமக்3நிஜோ(அ)ஹமக்3ந்யபத்ய-மித்யேவம் க்ரமேணாக்3நிப்4யோ ஜாதோ(அ)க்3நிரூப இத்யேவம் யே விது3ஸ்தே ச யே சாமீ அரண்யே வாநப்ரஸ்தா2꞉பரிவ்ராஜகாஶ்சாரண்யநித்யா꞉ ஶ்ரத்3தா4ம் ஶ்ரத்3தா4யுக்தா꞉ ஸந்த꞉ ஸத்யம் ப்3ரஹ்ம ஹிரண்யக3ர்பா4த்மாநமுபாஸதே ந புந꞉ ஶ்ரத்3தா4ம் சோபாஸதே தே ஸர்வே(அ)ர்சிரபி4ஸம்ப4வந்தி।
यावद् गृहस्थाः पञ्चाग्निविद्यां सत्यं वा ब्रह्म न विदुस्तावच्छ्रद्धाद्याहुतिक्रमेण पञ्चभ्यामाहुतौ हुतायां ततो योषाग्नेर्जाताः पुनर्लोकं प्रत्युत्थायिनोऽग्निहोत्रादिकर्मानुष्द्भातारो भवन्ति। तेन कर्मणा धूमादिक्रमेण पुनः पितृलोकं पुनः पर्जन्यादिक्रमेणेममावर्तन्ते। ततः पुनर्योषाग्नेर्जाताः पुनः कर्म कृत्वेत्येवमेव घटीयन्त्रवद् गत्यागतिभ्यां पुनः पुनरावर्तन्ते।யாவத்3 க்3ருஹஸ்தா2꞉ பஞ்சாக்3நிவித்3யாம் ஸத்யம் வா ப்3ரஹ்ம ந விது3ஸ்தாவச்ச்2ரத்3தா4த்3யாஹுதிக்ரமேண பஞ்சப்4யாமாஹுதௌ ஹுதாயாம் ததோ யோஷாக்3நேர்ஜாதா꞉ புநர்லோகம் ப்ரத்யுத்தா2யிநோ(அ)க்3நிஹோத்ராதி3கர்மாநுஷ்த்3பா4தாரோ ப4வந்தி। தேந கர்மணா தூ4மாதி3க்ரமேண புந꞉ பித்ருலோகம் புந꞉ பர்ஜந்யாதி3க்ரமேணேமமாவர்தந்தே। தத꞉ புநர்யோஷாக்3நேர்ஜாதா꞉ புந꞉ கர்ம க்ருத்வேத்யேவமேவ க4டீயந்த்ரவத்3 க3த்யாக3திப்4யாம் புந꞉ புநராவர்தந்தே।
यदा त्वेवं विदुस्ततो घटीयन्त्रभ्रमणाद् विनि-र्मुक्ताः सन्तोऽर्चिरभिसंभवन्ति। अर्चिरिति नाग्निज्वालामात्रम्, किं तर्हि? अर्चिरभिमानिन्यर्चिः शब्दवाच्या देवतोत्तरमार्गलक्षणा व्यवस्थितैव तामभिसंभवन्ति। न हि परिव्राजकानामग्न्यर्चिषैव साक्षात्सम्बन्धोऽस्ति। तेन देवतैव परिगृह्यतेऽर्चिः शब्दवाच्या।யதா3 த்வேவம் விது3ஸ்ததோ க4டீயந்த்ரப்4ரமணாத்3 விநி-ர்முக்தா꞉ ஸந்தோ(அ)ர்சிரபி4ஸம்ப4வந்தி। அர்சிரிதி நாக்3நிஜ்வாலாமாத்ரம், கிம் தர்ஹி? அர்சிரபி4மாநிந்யர்சி꞉ ஶப்3த3வாச்யா தே3வதோத்தரமார்க3லக்ஷணா வ்யவஸ்தி2தைவ தாமபி4ஸம்ப4வந்தி। ந ஹி பரிவ்ராஜகாநாமக்3ந்யர்சிஷைவ ஸாக்ஷாத்ஸம்ப3ந்தோ4(அ)ஸ்தி। தேந தே3வதைவ பரிக்3ருஹ்யதே(அ)ர்சி꞉ ஶப்3த3வாச்யா।
अतोऽहर्देवताम्, मरणकालनियमानुपपत्तेर-हःशब्दोऽपि देवतैव। आयुषः क्षये हि मरणम्. न ह्येवंविदाहन्येव मर्तव्यमित्यहर्मरणकाला नियन्तुं शक्यते। न च रात्रौ प्रेताः सन्तोऽहः प्रतीक्षन्ते,“स यावत् क्षिप्येन्मनस्तावदादित्यं गच्छति” इति श्रुत्यन्तरात्।அதோ(அ)ஹர்தே3வதாம், மரணகாலநியமாநுபபத்தேர-ஹ꞉ஶப்3தோ3(அ)பி தே3வதைவ। ஆயுஷ꞉ க்ஷயே ஹி மரணம். ந ஹ்யேவம்விதா3ஹந்யேவ மர்தவ்யமித்யஹர்மரணகாலா நியந்தும் ஶக்யதே। ந ச ராத்ரௌ ப்ரேதா꞉ ஸந்தோ(அ)ஹ꞉ ப்ரதீக்ஷந்தே,“ஸ யாவத் க்ஷிப்யேந்மநஸ்தாவதா3தி3த்யம் க3ச்ச2தி” இதி ஶ்ருத்யந்தராத்।
अह्न आपूर्यमाणपक्षमहर्देवतयातिवाहिता आपूर्यमाणपक्षेदेवतां प्रतिपद्यन्ते शुक्लपक्षदेवतामित्येतत्। आपूर्यमाणपक्षाद् यान् षण्मासानुदङ्ङुन्तरां दिशमादित्यः सवितैति तान् मासान् प्रतिपद्यन्ते शुक्लपक्षदेवतयातिवाहिताः सन्तः। मासानिति बहुवचनात् संघचारिण्यः षडुत्तरायणदेवताः।அஹ்ந ஆபூர்யமாணபக்ஷமஹர்தே3வதயாதிவாஹிதா ஆபூர்யமாணபக்ஷேதே3வதாம் ப்ரதிபத்3யந்தே ஶுக்லபக்ஷதே3வதாமித்யேதத்। ஆபூர்யமாணபக்ஷாத்3 யாந் ஷண்மாஸாநுத3ங்ஙுந்தராம் தி3ஶமாதி3த்ய꞉ ஸவிதைதி தாந் மாஸாந் ப்ரதிபத்3யந்தே ஶுக்லபக்ஷதே3வதயாதிவாஹிதா꞉ ஸந்த꞉। மாஸாநிதி ப3ஹுவசநாத் ஸம்க4சாரிண்ய꞉ ஷடு3த்தராயணதே3வதா꞉।
तेभ्यो मासेभ्यः षण्मासादेवताभिरतिवाहिता देवलोकाभिमानिनीं देवतां प्रतिपद्यन्ते। देवलोकादादित्यमादित्याद् वैद्युतं विद्युदभिमानिनीं देवतां प्रतिपद्यन्ते। विद्युद्देवतां प्राप्तान् ब्रह्मलोकवासी पुरुषो ब्रह्मणा मनसा सृष्टो मानसः कश्चिदेत्यागत्य ब्रह्मलोकान् गमयति।தேப்4யோ மாஸேப்4ய꞉ ஷண்மாஸாதே3வதாபி4ரதிவாஹிதா தே3வலோகாபி4மாநிநீம் தே3வதாம் ப்ரதிபத்3யந்தே। தே3வலோகாதா3தி3த்யமாதி3த்யாத்3 வைத்3யுதம் வித்3யுத3பி4மாநிநீம் தே3வதாம் ப்ரதிபத்3யந்தே। வித்3யுத்3தே3வதாம் ப்ராப்தாந் ப்3ரஹ்மலோகவாஸீ புருஷோ ப்3ரஹ்மணா மநஸா ஸ்ருஷ்டோ மாநஸ꞉ கஶ்சிதே3த்யாக3த்ய ப்3ரஹ்மலோகாந் க3மயதி।
ब्रह्मलोकानित्यधरोत्तरभूमिभेदेन भिन्ना इति गम्यन्ते, बहुवचनप्रयोगात्, उपासनतारतम्योपपत्तेश्च, ते तेन पुरुषेण गमिताः सन्तस्तेषु ब्रह्मलोकेषु पराः प्रकृष्टाः सन्तः स्वयं परावतः प्रकृष्टाः समाः संवत्सराननेकान् वसन्ति। ब्रह्मणोऽनेकान् कल्पान् वसन्तीत्यर्थः। तेषां ब्रह्मलोकं गतानां नास्ति पुनरावृत्तिरस्मिन् संसारे न पुनरागमनमिहेति शाखान्तरपाद्भात्।ப்3ரஹ்மலோகாநித்யத4ரோத்தரபூ4மிபே4தே3ந பி4ந்நா இதி க3ம்யந்தே, ப3ஹுவசநப்ரயோகா3த், உபாஸநதாரதம்யோபபத்தேஶ்ச, தே தேந புருஷேண க3மிதா꞉ ஸந்தஸ்தேஷு ப்3ரஹ்மலோகேஷு பரா꞉ ப்ரக்ருஷ்டா꞉ ஸந்த꞉ ஸ்வயம் பராவத꞉ ப்ரக்ருஷ்டா꞉ ஸமா꞉ ஸம்வத்ஸராநநேகாந் வஸந்தி। ப்3ரஹ்மணோ(அ)நேகாந் கல்பாந் வஸந்தீத்யர்த2꞉। தேஷாம் ப்3ரஹ்மலோகம் க3தாநாம் நாஸ்தி புநராவ்ருத்திரஸ்மிந் ஸம்ஸாரே ந புநராக3மநமிஹேதி ஶாகா2ந்தரபாத்3பா4த்।
पूर्व - इहेत्याकृतिमात्रग्रहणमिति चेच्छ्वोभूते पौर्णमासीमिति यद्वत्।பூர்வ - இஹேத்யாக்ருதிமாத்ரக்3ரஹணமிதி சேச்ச்2வோபூ4தே பௌர்ணமாஸீமிதி யத்3வத்।
सिद्धान्ती - न, इहेतिविशेषणार्थक्यात्। यदि हि नावर्तन्त एवेहग्रहणमनर्थकमेव स्यात्। श्वोभूते पौर्णमासीमित्यत्र पौर्णमास्याःश्वोभूतत्वमनुक्तं न ज्ञायते इति युक्तं विशेषयितुम्। न हि तत्र श्वआकृतिः शब्दार्थो विद्यत इति श्वःशब्दो निरर्थक एव प्रयुज्यते, यत्र तु विशेषणशब्दे प्रयुक्तेऽन्विष्यमाणे विशेषणकालं चेन्न गम्यते तत्र युक्तो निरर्थकत्वेनोत्स्त्रष्टुं विशेषणशब्दो न तु सत्यां विशेषणफलावगतौ। तस्मादस्मात् कल्पादूर्ध्वमावृत्तिर्गम्यते।ஸித்3தா4ந்தீ - ந, இஹேதிவிஶேஷணார்த2க்யாத்। யதி3 ஹி நாவர்தந்த ஏவேஹக்3ரஹணமநர்த2கமேவ ஸ்யாத்। ஶ்வோபூ4தே பௌர்ணமாஸீமித்யத்ர பௌர்ணமாஸ்யா꞉ஶ்வோபூ4தத்வமநுக்தம் ந ஜ்ஞாயதே இதி யுக்தம் விஶேஷயிதும்। ந ஹி தத்ர ஶ்வஆக்ருதி꞉ ஶப்3தா3ர்தோ2 வித்3யத இதி ஶ்வ꞉ஶப்3தோ3 நிரர்த2க ஏவ ப்ரயுஜ்யதே, யத்ர து விஶேஷணஶப்3தே3 ப்ரயுக்தே(அ)ந்விஷ்யமாணே விஶேஷணகாலம் சேந்ந க3ம்யதே தத்ர யுக்தோ நிரர்த2கத்வேநோத்ஸ்த்ரஷ்டும் விஶேஷணஶப்3தோ3 ந து ஸத்யாம் விஶேஷணப2லாவக3தௌ। தஸ்மாத3ஸ்மாத் கல்பாதூ3ர்த்4வமாவ்ருத்திர்க3ம்யதே।
ச.பா- அவர்கள் யார்? எந்த இவ்வாறு இந்த பஞ்சாக்னி வித்யையை அறிந்தவர்கள். “இவ்வாறு”(एवम्) என்ற சப்தத்தால் அக்னி சமித், புகை, ஜ்வாலை, தணல், தீப்பொறிகள், சிரத்தை முதலியவைகளுடன் கூடியது என்பதாகும். அந்த இவைகளை இவ்வாறு பஞ்ச அக்னிகளை அறிந்தவன் என்பது பொருள்.
ச.பா- சங்கை- ஆனால் இந்த தர்சனம் அக்னிஹோத்திர ஆஹுதி தர்சன விஷயம். அங்குதான் உத்கிராந்தம் முதலிய பதார்த்தங்களான ஆறும் நிர்ணயம் செய்வதில் த்யுலோகமே ஆஹவநியம் செய்கிறது என்பது முதலியவை கூறப்பட்டது. இங்கும் இந்த த்யுலோகத்தின் அக்னித்துவமும் ஆதித்யனின் சமித் முதலியவை இதனுடன் மிகவும் ஒத்திருக்கிறது. ஆகையால் அந்த வித்யா இந்த அக்னிஹோத்ர ஆஹுதி தர்சனத்தின் அங்கமாகும்.
ச.பா- சமாதனம்- அவ்வாறு அல்ல. ஏன் எனில் இவ்வாறு“एवं” (சப்தம்) என்ற சப்தத்தால்“यतिथ्याम्” (யதித்யாம்) முதலிய கேள்வி அதன் பதிலை கிரஹிப்பதற்காக ஆகும்.“यतिथ्याम्” முதலிய கேள்வி பதில்கள் எவ்வளவு கிரஹிக்கப்பட்டதோ அவ்வளவு“एवम्” (ஏவம் = இவ்வாறு) என்று சப்தத்தால் விளக்குவது உசிதமாகும். இவ்வாறு இல்லை எனில் அந்த கேள்வி அர்த்தமற்றதாகிவிடும். அவ்வாறு அக்னிஹோத்திர சம்பந்தப்பட்ட பதார்த்தங்களின் எண்ணிக்கையை நன்றாக அறியப்படுவதால் அக்னிகளின் நிர்தேசம் செய்வது உசிதமேயாகும்.
ச.பா- சங்கை- நன்றாக அறிந்த விஷயமாய் இருந்தாலும் அதன் அனுவாதம் செய்யப்பட்டுள்ளதே.
ச.பா- சமாதானம்- எவ்வாறு அடையப்பட்டதோ அதையே கூறுவது உசிதமாகும். அவ்வாறு அல்ல இந்த த்விலோக அக்னி.
ச.பா- சங்கை- இந்த த்யுலோக முதலிய வாதங்கள் அந்தரிக்ஷம் முதலியவைகளுக்கு உபலக்ஷணத்திற்காக ஆகுமே எனில்.
ச.பா- சமாதானம் --- அப்பொழுது அவ்வாறு இருந்தாலும் ஆரம்பத்திலோ, முடிவிலோ உபலக்ஷணமாவது உசிதமே.
ச.பா- வேறு சுருதியிலும் இந்த விஷயம் சித்திக்கிறது - இதற்கு சமானமான சாந்தோக்ய சுருதி பிரகரணத்தில்“पञचाग्नीन् वेद” (பஞ்சாக்னீன் வேத) என்று இவ்வாறு ஐந்து எண்ணிக்கை உடையதையே கிரஹித்திருப்பதால் அந்த பஞ்சாக்னி தர்சனம் அக்னிஹோத்திரத்தின் அங்கம் ஆகாது. அவ்வாறு அக்னி சமித் முதலியவை சமானமாகும். அந்த அக்னிஹோத்ரத்தை துதிப்பதற்காகவே கூறினோம். ஆகையால் உத்கிரந்தம் முதலிய ஆறுபதார்த்தங்களின் ஞானத்தால் அர்ச்சிராதி மார்க்கம் அடையமுடியாது. ஏன் எனில் இங்கு“एवम्” (ஏவம் - இவ்வாறு) என்ற சப்தத்தால் விளக்கப்பட்டதை கிரஹித்து அர்ச்சிராதி மார்க்கத்தை அடைவதற்கான முறைகூறப்பட்டது.
ஆனால் எவர் இவ்வாறு அறிகிறார்கள் அவர்கள்? (சங்கை) ஆனால் அவர்கள் யஞ்ஞம் முதலிய சாதனங்களின் மூலமாக தூமாதி மார்க்கத்தை அடைவதற்கான விதானம் (எவ்வாறு ஏற்பாடு) செய்யவேண்டும்? (பதில்) அவ்வாறு அல்ல. ஏன் எனில் கிரஹஸ்தன் இவ்வாறு அறிந்தவன் அல்ல. அவனுக்காக சாதனம் பொருந்தும். சந்நியாசியும் வானப்ரஸ்தனும் வசனம் பந்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாலும் பஞ்சாக்னி தர்சனம் கிரஹஸ்தனுடைய கர்ம சம்பந்தமாய் இருப்பதாலும் ஆகும். ஆகையால்“एवं विदुः” (ஏவம் விது: -= இவ்வாறு அறிந்தவன்) என்ற வாக்கியத்தால் பிரஹ்மச்சாரியும் இதில் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் உத்தரமார்க்கத்தில் பிரவேசிக்கிறார்கள் என்பது ஸ்மிருதி பிரமாணமாகும்“अष्टाशीतिसहस्राणामृषीणामूर्घ्वरेतसाम्। उत्तरेणार्यम्णः पन्थास्तेऽमृतत्वं हि भेजिरे” (அஷ்ட்டாஷீதி சஹஸ்ராணாம்ரிஷீ ணாமூர்த்வரேதசாம். உத்தரேணார்யம்ண: பந்தாஸ்தே அம்ருதத்வம் ஹி பேஜிரே) = எண்பத்தி எட்டு ஆயிரம் ஊர்த்வரேதா (நைஷ்ட்டிக பிரஹ்மச்சாரி) ரிஷிகளின் மார்க்கமான சூரியனின் உத்தர (வடக்கு) பாதையில் சென்று அவன் ஆபேக்ஷிக அம்ருதத்தை அடைகின்றனர்.
ச.பா- ஆகையால் எந்த கிரஹஸ்த்தர்கள் இவ்வாறு நான் அக்னியிலிருந்து பிறந்தேன் - அக்னியின் புத்ரன் என்று இவ்வாறு கிரமமாய் அக்னியிலிருந்து உண்டானேன். நான் அக்னி ரூபம் என்று எவர் அறிகின்றனரே அவர்களும், எவர்கள் வனத்தில் வானப்ரஸ்தர்களும் சந்நியாசிகளும் “சிரத்தையை” அதாவது சிரத்தையுடன் சத்ய பிரஹ்மம் அதாவது ஹிரண்யகர்பனை உபாசிக்கின்றனரோ, (அதாவது இங்கு) “சிரத்தையை” என்ற சப்தத்தால் சிரத்தையை உபசிக்கின்றனர் என்ற அர்த்தமாக அறியக்கூடாது. அவர்கள் எல்லோரும் (கிரஹஸ்தர், வானப்பிரஸ்தர், சந்நியாசி) அர்ச்சிராதி மார்க்கத்தை அடைகின்றனர்,
ச.பா- எதுவரை கிரஹஸ்தர்கள் பஞ்சாக்னி வித்யை அல்லது சத்யம் அல்லது பிரஹ்ம (ஹிரண்யகர்பன்) அறியவில்லையே அதுவரை சிரத்தை முதலிய ஆஹுதிகளை கிரமமாக செய்து ஐந்தாவது ஆஹுதியை ஹவனம் செய்தபின் அந்த ஸ்திரீரூப அக்னியில் உண்டாகி மறுபடியும் உலகில் மேல் எழுபனாகி அக்னிஹோத்ரம் முதலிய கர்மாக்களை அனுஷ்டானம் செய்கின்றான். அந்த கர்ம வாயிலாக தூமாதி மார்க்கத்தால் கிரமமாக பித்ருலோகத்திற்குச் செல்கின்றனர். மேலும் பர்ஜன்யாதி கிரமமாய் (மேகம் முதலிய கிரமத்தால்) மறுபடியும் இந்த லோகத்திற்குத் திரும்புகின்றான். அதிலிருந்து மறுபடியும் யோஷா (ஸ்திரீ) அக்னியில் உண்டாகி மறுபடியும் கர்மம் செய்து ஜலம் இறைக்கும் யத்திரம் போல் செல்வதும் வருவதுமாய் (பிறப்பதும் இறப்பதுமாய்) மீண்டும் மீண்டும் சுழல்கின்றனர். (புனராவர்த்தியை அடைகின்றான்) -
ச.பா-எப்பொழுது இவ்வாறு அறிபவர்கள் அந்த நீர் இறைப்பதால் சுழற்சியிலிருந்து விடுபட்டவர்களாக இருந்துகொண்டு அர்ச்சிஸை (ஜ்வாலையை) அடைகின்றனர். அர்ச்சிஸ் என்பது அக்னி ஜ்வாலை மாத்திரம் அல்ல. அவ்வாறானால் அது என்ன? அர்ச்சியின் அபிமானி அர்ச்சி சப்த வாச்ய தேவதை உள்ளதோ அது உத்ரமார்க்கரூப ஸ்திரமானது. அதை அவர்கள் அடைகிறார்கள். சந்நியாசிகளுக்கு அக்னி அர்ச்ஸுடன் சாக்ஷாத் சம்பந்தம் கிடையாது. ஆகையால் அர்ச்சிஸ் சப்தத்தால் தேவதையே கிரஹிக்கவேண்டும்.
ச.பா- இதன்பின் அந்த அவர் தேவதையை (தின தேவதை - பகல் தேவதையை) அடைகிறான். மரண காலத்திற்கு எந்த ஒரு நியமமும் கிடையாது. ஆகையால் அஹ: (பகல்) சப்தத்தால் தேவதையே குறிக்கிறது (சாக்ஷாத் பகலை அல்ல). ஆயுளின் முடிவே மரணம். இவ்வாறு அறிந்தவன் பகலிலேயே (பஞ்சாக்னி உபாசக தினத்திலேயே) மரணம் அடையவேண்டும் என்று நியமம் செய்ய முடியாது. இரவில் மரணம் அடைபவன் பகல் காலத்தை எதிர் பார்ப்பதில்லை.“स यावत् क्षिप्येन्मनस्तावदादित्यं गच्छति” (ச யாவத் க்ஷிப்யேன்மனசாவதாதித்யம் கச்சதி) என்று வேறு சுருதியிலும் சித்திக்கிறது.
ச.பா-“अह्न आपूर्यमाणपक्षम्” (அஹன் அபூர்யமான பக்ஷம்) - அஹர்தேவதா (பகல் தேவதையினால் மேலே எடுத்துச் சென்றபின் ஆபூர்யமாண பக்ஷ தேவதையை அதாவது சுக்லபக்ஷ தேவதையை அடைகின்றான். ஆபூர்யமான தேவதையினால் ஆறு மஹிமை (ஆறுமாசம்) உடைய சூரியனுடைய உத்தர (வடக்கு) திசைக்கு செல்கின்றான். அந்த ஆறுமாத சுக்லபக்ஷ தேவதை மூலமாய் தன்னுடைய அதிகாரத்திற்கு வெளியில் மேலே சென்று அடைகின்றான். மாதங்கள் என்று பஹுவசனமாய் இருப்பதால் ஆறு உத்தராயண தேவதைகள் சேர்ந்து என்று தெரிகிறது.
ச.பா- அந்த மாசம் என்னும் ஆறு மாச தேவதைகளால் மேலே கொண்டு செல்லப்பட்டு அவர்கள் தேவலோக அபிமானி தேவதையை அடைகின்றனர். அந்த தேவலோகத்திலிருந்து ஆதித்யனை அடைகின்றனர். அந்த ஆதித்யனிடமிருந்து மின்னலை அதாவது மின்னல் அபிமானி தேவதையை அடைகின்றனர். மின்னல் தேவதையை அடைந்த உபாசகர்கள் பிரஹ்மாவின் மூலமாக மனதால் சிருஷ்ட்டிக்கப்பட்ட ஏதோ ஒரு பிரஹ்ம லோகவாசிமானச புருஷன் வந்து அவர்களை பிரஹ்ம லோகத்திற்கு அழைத்துச் செல்கின்றான்.
ச.பா- பிரஹ்ம லோகங்கள் என்று பஹு வசனத்தால் கீழ், மேல் பூமிகள் என்ற பேதங்கள் இருக்கின்றது என்று அறியப்படுகிறது. உபாசனைகளில் தாரதம்யத்தாலும் பேதங்கள் சம்பவிக்கின்றது. அந்த புருஷன் மூலமாய் கொண்டு செல்லப்பட்டவராய் இருந்து கொண்டு அந்த பிரஹ்ம லோகத்தில்“पराः” (பரா: = மேலான) தாங்கள் பிரகிருஷ்ட்டர்களாகி (சிறப்பானவர்களாகி) அநேக வருஷங்கள் அங்கு வசிப்பர். அதாவது பிரஹ்மாவின் அநேக கல்பங்கள் வரை இருக்கின்றார் (வசிக்கின்றனர்). அந்த பிரஹ்ம லோகம் சென்ற புருஷர்களுக்கு புனராவிர்த்தி கிடையாது. அதாவது இந்த சம்சாரத்திற்கு மறுபடியும் வருவதில்லை. ஏன் எனில் அவர்களுக்குப் புனராவிர்த்தி இல்லை என்று வேறு சாகையின் பாடமாகும்.
ச.பா-பூர்வ- ஆனால்“इह”(இங்கு) என்ற பதத்தால் ஆகிருதி மாத்திரம் கிரஹிக்கப்படுகிறது. அதாவது இந்த சம்ஸ்காரம் மாத்திரமல்ல சாமான்யமாக எல்லா கல்பங்களின் சம்சாரம் கிரஹிக்கப்படுகிறது. எவ்வாறு அதிகாலையில் பெளர்ணமாச யாகம் செய்யவேண்டும் என்றவாக்கியத்தில் சாமான்யமாய் எல்லா அதிகாலையும் கிரஹிக்கப்படுவது போல் என்பதாகும்.
ச.பா- சித்தாந்தீ - அது சரியல்ல. ஏன் எனில் அவ்வாறு “இங்கு”(इह) என்ற பதத்தை ஏற்றுக்கொண்டால் இந்த விசேஷணம் அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஆவர்த்தனத்தை கிரஹிக்கவில்லையெனில் “இங்கு”(इह) என்பதை கிரஹிப்பது அர்த்தமற்றதாகிவிடும். அதிகாலையில் பெளர்ணமாசியயாகம் செய்யவேண்டும் என்ற விஷயத்தில் பெளர்ணமாஸ்யத்திற்கு அதிகாலையில் செய்யவேண்டும் என்று கூறப்படவில்லையெனில் அத்தனை அறியமுடியாது என்று விசேஷணம் தருவது பொருத்தமே (உசிதம்) ஆகும். இங்கும் காலை என்ற சப்தார்த்தம் சாமான்யமாய் அதிகாலை மாத்திரம் என்று ஆகவில்லையெனில்“श्व” (நாளை) என்ற சப்த பிரயோகம் அர்த்தமற்றதாகிவிடும். இங்கு விசேஷண சப்தபிரயோகம் இருந்தால் மற்றதை தேடுவதில் அதற்கான விசேஷணபலம் ஏற்படாது. அங்கு அர்த்தமற்றதாய் இருப்பதால் அந்த விசேஷணத்தை பரித்தியாகம் செய்வது உசிதமே. விசேஷண பலத்தின் அறிவு ஏற்பட்ட பின் அதை தியாகம் செய்வது உசிதமல்ல. ஆகையால் (இந்த சம்சாரத்தில்(इह संसारे) என்ற விசேஷணம் சேர்ப்பதின் காரணம்) இங்கு சூசனை செய்யப்பட்டது. அதாவது இந்த கல்பத்திற்குப்பின் அதற்கு புனராவிர்த்தி உண்டு என்பது தெரிவிக்கப்பட்டது.