अथ ये यज्ञेन दानेन तपसा लोकाञ्जयन्ति ते धूमा-मभिसंभवन्ति धूमाद्रात्रिं रात्रेरपक्षीयमाणपक्षमपक्षीयमाणपक्षाद् यान् षण्मासान् दक्षिणादित्य एति मासेभ्यः पितृलोकं पितृलोकाच्चन्द्रं ते चन्द्रं प्राप्यान्नं भवन्ति तांस्तत्र देवा यथा सोमं राजानमाप्यायस्वापक्षीयस्वेत्येवमेनां स्तत्र भक्षयन्ति तेषां यदा तत् पर्यवैत्यथेममवाकाशमभिनिष्पद्यन्त आकाशाद् वायुं वायोर्वृष्टिं वृष्टेः पृथिवीं ते पृथिवीं प्राप्यान्नं भवन्ति ते पुनः पुरुषाग्नौ हूयन्ते ततो योषाग्नौ जायन्ते लोकान् प्रत्युत्थायिनस्त एवमेवानुपरिवर्तन्ते अथ च एतौ पन्थानौ न विदुस्ते कीटाः पतङ्गा यदिदं दन्दशूकम्।। १६।।அத2 யே யஜ்ஞேந தா3நேந தபஸா லோகாஞ்ஜயந்தி தே தூ4மா-மபி4ஸம்ப4வந்தி தூ4மாத்3ராத்ரிம் ராத்ரேரபக்ஷீயமாணபக்ஷமபக்ஷீயமாணபக்ஷாத்3 யாந் ஷண்மாஸாந் த3க்ஷிணாதி3த்ய ஏதி மாஸேப்4ய꞉ பித்ருலோகம் பித்ருலோகாச்சந்த்3ரம் தே சந்த்3ரம் ப்ராப்யாந்நம் ப4வந்தி தாம்ஸ்தத்ர தே3வா யதா2 ஸோமம் ராஜாநமாப்யாயஸ்வாபக்ஷீயஸ்வேத்யேவமேநாம் ஸ்தத்ர ப4க்ஷயந்தி தேஷாம் யதா3 தத் பர்யவைத்யதே2மமவாகாஶமபி4நிஷ்பத்3யந்த ஆகாஶாத்3 வாயும் வாயோர்வ்ருஷ்டிம் வ்ருஷ்டே꞉ ப்ருதி2வீம் தே ப்ருதி2வீம் ப்ராப்யாந்நம் ப4வந்தி தே புந꞉ புருஷாக்3நௌ ஹூயந்தே ததோ யோஷாக்3நௌ ஜாயந்தே லோகாந் ப்ரத்யுத்தா2யிநஸ்த ஏவமேவாநுபரிவர்தந்தே அத2 ச ஏதௌ பந்தா2நௌ ந விது3ஸ்தே கீடா꞉ பதங்கா3 யதி3த3ம் த3ந்த3ஶூகம்।। 16।।
मन्त्रः १६மந்த்ர꞉ 16 / १६16
தமிழ்மந்திரம் - மேலும் எவன் யக்ஞம், தானம், தபஸ் மூலமாய் லோகங்களை ஜெயிக்கின்றனரோ அவர்கள் தூமத்தை (புகை தூம அபிமானி தேவதையை) அடைகின்றனர். தூமத்திலிருந்து ராத்திரி தேவதையை அடைகின்றனர். ராத்திரியிலிருந்து அபக்ஷீய (தேயும்) குறையும் தன்மை உடைய) பக்ஷத்தையும், அந்த அபக்ஷயத்திலிருந்து ஆறு மஹிமானங்களில் சூரியனின் தக்ஷிணத்தில் (தெற்கில்) செல்கின்றனர். தேய்பிறை பக்ஷத்திலிருந்து அதாவது ஆறு மாத தேவதைகளில் இருந்து பித்ருலோகத்தை அடைகின்றனர். மேலும் பித்ருலோகத்திலிருந்து சந்திரனை அடைகின்றனர். சந்திரனை அடைந்து அன்னம் ஆகின்றனர். அங்கு எவ்வாறு ரித்விக் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், குறையுங்கள் என்று கூறி ஒளிமிக்க சோமபானத்தை அருந்துகின்றனரோ அவ்வாறு அங்கே தேவர்கள் உண்கிறார்கள். (கர்மத்தின்பயனை), அவ்வாறே அது க்ஷீணமானவுடன் அதனால் அவர்கள் ஆகாசத்தை அடைகின்றனர். ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து மழையை அடைகின்றனர். மழையிலிருந்து பிருதிவியை அடைகின்றனர். பிருதிவியை அடைந்து அன்னமாகின்றனர். அதன்பின் அவர்கள் புருஷ ரூப அக்னியில் ஹவனம் செய்யப்படுகின்றனர் இதனால் அவர்கள் லோகத்தில் மீண்டும் எழுவதற்காகனவர்களாய் ஸ்திரீ ரூப அக்னியில் ஹோமம் செய்யப்பட்டு உண்டாகின்றனர். அவர்கள் இவ்வாறு மீண்டும், மீண்டும் (பிறந்து இறக்கின்றனர்) பரிவர்த்தனம் ஆகின்றனர். இவ்வாறு இந்த இரண்டு மார்க்கங்களையும் அறியாதவர்கள் புழுக்களாயும், வண்டுகளாயும், கடிக்கும் பூச்சிகளாயும் பிறக்கின்றனர்
संस्कृतम्
தமிழ்
अथ पुनर्ये नैवं विदुरुत्क्रान्त्याद्यग्निहोत्रसम्ब-न्धपदार्थषट्कस्यैव वेदितारः केवलकर्मिणो यज्ञेनाग्निहोत्रादिना दानेन बहिर्वेदि भिक्षमाणेषुद्रव्यसंविभागलक्षणेन तपसा बहिर्वेद्येव दीक्षादिव्यतिरिक्तेन कृच्छ्रचान्द्राण्यादिनालोकाञ्जयन्ति, लोकानिति बहुवचनात्तत्रापि फलतारतम्यमभिप्रेतम्, ते धूमम-भिसम्भवन्ति। उत्तरमार्गं इवेहापि देवता एव धूमादिशब्दवाच्याः, धूमदेवतां प्रतिपद्यन्त इत्यर्थः। आतिवाहिकत्वं च देवतानां तद्वदेव।அத2 புநர்யே நைவம் விது3ருத்க்ராந்த்யாத்3யக்3நிஹோத்ரஸம்ப3-ந்த4பதா3ர்த2ஷட்கஸ்யைவ வேதி3தார꞉ கேவலகர்மிணோ யஜ்ஞேநாக்3நிஹோத்ராதி3நா தா3நேந ப3ஹிர்வேதி3 பி4க்ஷமாணேஷுத்3ரவ்யஸம்விபா4க3லக்ஷணேந தபஸா ப3ஹிர்வேத்3யேவ தீ3க்ஷாதி3வ்யதிரிக்தேந க்ருச்ச்2ரசாந்த்3ராண்யாதி3நாலோகாஞ்ஜயந்தி, லோகாநிதி ப3ஹுவசநாத்தத்ராபி ப2லதாரதம்யமபி4ப்ரேதம், தே தூ4மம-பி4ஸம்ப4வந்தி। உத்தரமார்க3ம் இவேஹாபி தே3வதா ஏவ தூ4மாதி3ஶப்3த3வாச்யா꞉, தூ4மதே3வதாம் ப்ரதிபத்3யந்த இத்யர்த2꞉। ஆதிவாஹிகத்வம் ச தே3வதாநாம் தத்3வதே3வ।
धूमाद् रात्रिं रात्रिदेवतां ततोऽपक्षीयमाणपक्षम-पक्षीयमाणपक्षदेवतां ततो यान् षण्मासान् दक्षिणां दिशमादित्यं एति तान् मासदेवताविशेषान् प्रतिपद्यन्ते। मासेभ्यः पितृलोकं पितृलोकाच्चन्द्रम्। ते चन्द्रं प्राप्यान्नं भवन्ति तांस्तत्रान्नभूतान् यथा सोमं राजानमिह यज्ञे ऋत्विज आप्यायस्वापक्षीयस्वेति भक्षयन्त्येवमेनांश्चन्द्रं प्राप्तान् कर्मिणो भृत्यानिव स्वामिनो भक्षयन्त्युपभुञ्जते देवाः।தூ4மாத்3 ராத்ரிம் ராத்ரிதே3வதாம் ததோ(அ)பக்ஷீயமாணபக்ஷம-பக்ஷீயமாணபக்ஷதே3வதாம் ததோ யாந் ஷண்மாஸாந் த3க்ஷிணாம் தி3ஶமாதி3த்யம் ஏதி தாந் மாஸதே3வதாவிஶேஷாந் ப்ரதிபத்3யந்தே। மாஸேப்4ய꞉ பித்ருலோகம் பித்ருலோகாச்சந்த்3ரம்। தே சந்த்3ரம் ப்ராப்யாந்நம் ப4வந்தி தாம்ஸ்தத்ராந்நபூ4தாந் யதா2 ஸோமம் ராஜாநமிஹ யஜ்ஞே ருத்விஜ ஆப்யாயஸ்வாபக்ஷீயஸ்வேதி ப4க்ஷயந்த்யேவமேநாம்ஶ்சந்த்3ரம் ப்ராப்தாந் கர்மிணோ ப்4ருத்யாநிவ ஸ்வாமிநோ ப4க்ஷயந்த்யுபபு4ஞ்ஜதே தே3வா꞉।
आप्यायस्वापक्षीयस्वेति न मन्त्रः किं तर्हि? आप्याय्याप्याय्य चमसस्थं भक्षणेनापक्षयं च कृत्वा पुनः पुनर्भक्षयन्तीत्यर्थः। एवं देवा अपि सोमलोके लब्धशरीरान् कर्मिणः उपकरणभूतान् पुनः पुनर्विश्रामयन्तः कर्मानुरूपं फलं प्रयच्छन्तः, तद्धि तेषामाप्यायनं सोमस्याप्यायनमिवोपभुञ्जत उपकरणभूतान् देवाः।ஆப்யாயஸ்வாபக்ஷீயஸ்வேதி ந மந்த்ர꞉ கிம் தர்ஹி? ஆப்யாய்யாப்யாய்ய சமஸஸ்த2ம் ப4க்ஷணேநாபக்ஷயம் ச க்ருத்வா புந꞉ புநர்ப4க்ஷயந்தீத்யர்த2꞉। ஏவம் தே3வா அபி ஸோமலோகே லப்3த4ஶரீராந் கர்மிண꞉ உபகரணபூ4தாந் புந꞉ புநர்விஶ்ராமயந்த꞉ கர்மாநுரூபம் ப2லம் ப்ரயச்ச2ந்த꞉, தத்3தி4 தேஷாமாப்யாயநம் ஸோமஸ்யாப்யாயநமிவோபபு4ஞ்ஜத உபகரணபூ4தாந் தே3வா꞉।
तेषां कर्मिणां यदा यस्मिन् काले तद् यज्ञदानादिलक्षणं सोमलोकप्रापकं कर्म पर्यवैति परिगच्छति परिक्षीयत इत्यर्थः, अथ तदेममेव प्रसिद्धमाकाशमभिनिष्पद्यन्ते। यास्ताः श्रद्धाशब्दवाच्या द्युलोकाग्नौ हुता आपः सोमाकारपरिणता याभिः सोमलोके कर्मिणामुपभोगाय शरीरमारब्धमम्मयं ताः कर्मक्षयाद्धिमपिण्ड इवातपसम्पर्कात् प्रविलीयन्ते। प्रविलीनाः सूक्ष्मा आकाशभूता इव भवन्ति। तदिदमुच्यत‘इममेवाकाशम-भिनिष्पद्यन्त’ इति।தேஷாம் கர்மிணாம் யதா3 யஸ்மிந் காலே தத்3 யஜ்ஞதா3நாதி3லக்ஷணம் ஸோமலோகப்ராபகம் கர்ம பர்யவைதி பரிக3ச்ச2தி பரிக்ஷீயத இத்யர்த2꞉, அத2 ததே3மமேவ ப்ரஸித்3த4மாகாஶமபி4நிஷ்பத்3யந்தே। யாஸ்தா꞉ ஶ்ரத்3தா4ஶப்3த3வாச்யா த்3யுலோகாக்3நௌ ஹுதா ஆப꞉ ஸோமாகாரபரிணதா யாபி4꞉ ஸோமலோகே கர்மிணாமுபபோ4கா3ய ஶரீரமாரப்3த4மம்மயம் தா꞉ கர்மக்ஷயாத்3தி4மபிண்ட3 இவாதபஸம்பர்காத் ப்ரவிலீயந்தே। ப்ரவிலீநா꞉ ஸூக்ஷ்மா ஆகாஶபூ4தா இவ ப4வந்தி। ததி3த3முச்யத‘இமமேவாகாஶம-பி4நிஷ்பத்3யந்த’ இதி।
ते पुनरपि कर्मिणस्तच्छरीराः सन्तः पुरोवातादिना इतश्चामुतश्च नीयन्तेऽन्तरिक्षगास्तदाह- आकाशाद् वायुमिति। वायोर्वृष्टिं प्रतिपद्यन्ते, तदुक्तम्- पर्जन्याग्नौ सोमं राजानं जुवतीति। ततो वृष्टिभूता इमां पृथिवीं पतन्ति। ते पृथिवीं प्राप्य व्रीहियवाद्यन्नं भवन्ति, तदुक्तमस्मिंल्लोकेऽग्नौ वृष्टिं जुह्वति तस्या आहुत्या अन्नं सम्भवतीति।।தே புநரபி கர்மிணஸ்தச்ச2ரீரா꞉ ஸந்த꞉ புரோவாதாதி3நா இதஶ்சாமுதஶ்ச நீயந்தே(அ)ந்தரிக்ஷகா3ஸ்ததா3ஹ- ஆகாஶாத்3 வாயுமிதி। வாயோர்வ்ருஷ்டிம் ப்ரதிபத்3யந்தே, தது3க்தம்- பர்ஜந்யாக்3நௌ ஸோமம் ராஜாநம் ஜுவதீதி। ததோ வ்ருஷ்டிபூ4தா இமாம் ப்ருதி2வீம் பதந்தி। தே ப்ருதி2வீம் ப்ராப்ய வ்ரீஹியவாத்3யந்நம் ப4வந்தி, தது3க்தமஸ்மிம்ல்லோகே(அ)க்3நௌ வ்ருஷ்டிம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுத்யா அந்நம் ஸம்ப4வதீதி।।
ते पुनः पुरुषाग्नौ हूयन्तेऽन्नभूता रेतस्सिचि, ततो रेतोभूता योषाग्नौ हूयन्ते, ततो जायन्ते लोकं प्रत्युत्थायिनस्ते लोकं प्रत्युत्तिष्द्भन्तोऽग्निहोत्रादिकर्मानुतिष्द्भन्ति। ततो धूमादिना पुनः पुनः सोमलोकं पुनरिमं लोकमिति। त एवं कर्मिणोऽनुपरिवर्तन्ते घटीयन्त्रवच्चक्रीभूता बंभ्रमतीत्यर्थः- उत्तरमार्गाय सद्योमुक्तये वा यावद् ब्रह्म न विदुः।“इति नु कामयमानः संसरति” इत्युक्तम्।தே புந꞉ புருஷாக்3நௌ ஹூயந்தே(அ)ந்நபூ4தா ரேதஸ்ஸிசி, ததோ ரேதோபூ4தா யோஷாக்3நௌ ஹூயந்தே, ததோ ஜாயந்தே லோகம் ப்ரத்யுத்தா2யிநஸ்தே லோகம் ப்ரத்யுத்திஷ்த்3ப4ந்தோ(அ)க்3நிஹோத்ராதி3கர்மாநுதிஷ்த்3ப4ந்தி। ததோ தூ4மாதி3நா புந꞉ புந꞉ ஸோமலோகம் புநரிமம் லோகமிதி। த ஏவம் கர்மிணோ(அ)நுபரிவர்தந்தே க4டீயந்த்ரவச்சக்ரீபூ4தா ப3ம்ப்4ரமதீத்யர்த2꞉- உத்தரமார்கா3ய ஸத்3யோமுக்தயே வா யாவத்3 ப்3ரஹ்ம ந விது3꞉।“இதி நு காமயமாந꞉ ஸம்ஸரதி” இத்யுக்தம்।
अथ पुनर्य उत्तरं दक्षिणं चैतो पन्थानौ न विदुरुत्तरस्य दक्षिणस्य वा पथः प्रतिपत्तये ज्ञानं कर्म वा नानुतिष्द्भन्तीत्यर्थः। ते किं भवन्ति? इत्युच्यते- ते कीटाः पतङ्गा यदिदं यच्चेदं दन्दशूकं दंशमशकमित्येतद् भवन्ति। एवं हीयं संसारगतिः कष्टा, अस्यां निमग्नस्य पुनरुद्धार एव दुर्लभः, तथा च श्रुत्यन्तरम्-“तानीमानि क्षुद्राण्यसकृदावर्तीनि भूतानि भवन्ति जायस्य म्रियस्व” इति।அத2 புநர்ய உத்தரம் த3க்ஷிணம் சைதோ பந்தா2நௌ ந விது3ருத்தரஸ்ய த3க்ஷிணஸ்ய வா பத2꞉ ப்ரதிபத்தயே ஜ்ஞாநம் கர்ம வா நாநுதிஷ்த்3ப4ந்தீத்யர்த2꞉। தே கிம் ப4வந்தி? இத்யுச்யதே- தே கீடா꞉ பதங்கா3 யதி3த3ம் யச்சேத3ம் த3ந்த3ஶூகம் த3ம்ஶமஶகமித்யேதத்3 ப4வந்தி। ஏவம் ஹீயம் ஸம்ஸாரக3தி꞉ கஷ்டா, அஸ்யாம் நிமக்3நஸ்ய புநருத்3தா4ர ஏவ து3ர்லப4꞉, ததா2 ச ஶ்ருத்யந்தரம்-“தாநீமாநி க்ஷுத்3ராண்யஸக்ருதா3வர்தீநி பூ4தாநி ப4வந்தி ஜாயஸ்ய ம்ரியஸ்வ” இதி।
तस्मात् सर्वोत्साहेन यथाशक्ति स्वाभाविकक-र्मज्ञानहानेन दक्षिणोत्तरमार्गप्रतिपत्तिसाधनं शास्त्रीयं कर्म ज्ञानं वानुतिष्द्भेदिति वाक्यार्थः। तथा चोक्तम्-“अतो वै खलु दुर्निष्प्रपतरम्”“तस्माज्जुगुप्सेत” इति श्रुत्यन्तरान्मोक्षाय प्रयतेतेत्यर्थः। अत्राप्युत्तरमार्गप्रतिपत्तिसाधन एव महान् यत्नः कर्तव्य इति गम्यते। एवमेवानुपरिवर्तन्त इत्युक्तत्वात्।தஸ்மாத் ஸர்வோத்ஸாஹேந யதா2ஶக்தி ஸ்வாபா4விகக-ர்மஜ்ஞாநஹாநேந த3க்ஷிணோத்தரமார்க3ப்ரதிபத்திஸாத4நம் ஶாஸ்த்ரீயம் கர்ம ஜ்ஞாநம் வாநுதிஷ்த்3பே4தி3தி வாக்யார்த2꞉। ததா2 சோக்தம்-“அதோ வை க2லு து3ர்நிஷ்ப்ரபதரம்”“தஸ்மாஜ்ஜுகு3ப்ஸேத” இதி ஶ்ருத்யந்தராந்மோக்ஷாய ப்ரயதேதேத்யர்த2꞉। அத்ராப்யுத்தரமார்க3ப்ரதிபத்திஸாத4ந ஏவ மஹாந் யத்ந꞉ கர்தவ்ய இதி க3ம்யதே। ஏவமேவாநுபரிவர்தந்த இத்யுக்தத்வாத்।
एवं प्रश्नाः सर्वे निर्णीताः,“असौ वै लोकः” इत्यारभ्य पुरुषः सम्भवति इति चतुर्थः प्रश्नः“यतिथ्यामाहुत्याम्” इत्यादिः प्राथम्येन। पञ्चमस्तु द्वितीयत्वेन देवयानस्य वा पथः प्रतिपदं पितृयाणस्य वेति दक्षिणोत्तरमार्गप्रतिपत्तिसाधनकथनेन। तेनैव च प्रथमोऽपि। अग्नेरारभ्य केचिदर्चिः प्रतिपद्यन्ते केचिद् धूममिति विप्रतिपत्तिः। पुनरावृत्तिश्च द्वितीयः प्रश्न आकाशादिक्रमेणेमं लोकमागच्छन्तीति। तेनैवासो लोको न सम्पूर्यते कीटपतङ्गादिप्रतिपत्तेश्च केषांचिदिति तृतीयोऽपि प्रश्नो निर्णीतः।ஏவம் ப்ரஶ்நா꞉ ஸர்வே நிர்ணீதா꞉,“அஸௌ வை லோக꞉” இத்யாரப்4ய புருஷ꞉ ஸம்ப4வதி இதி சதுர்த2꞉ ப்ரஶ்ந꞉“யதித்2யாமாஹுத்யாம்” இத்யாதி3꞉ ப்ராத2ம்யேந। பஞ்சமஸ்து த்3விதீயத்வேந தே3வயாநஸ்ய வா பத2꞉ ப்ரதிபத3ம் பித்ருயாணஸ்ய வேதி த3க்ஷிணோத்தரமார்க3ப்ரதிபத்திஸாத4நகத2நேந। தேநைவ ச ப்ரத2மோ(அ)பி। அக்3நேராரப்4ய கேசித3ர்சி꞉ ப்ரதிபத்3யந்தே கேசித்3 தூ4மமிதி விப்ரதிபத்தி꞉। புநராவ்ருத்திஶ்ச த்3விதீய꞉ ப்ரஶ்ந ஆகாஶாதி3க்ரமேணேமம் லோகமாக3ச்ச2ந்தீதி। தேநைவாஸோ லோகோ ந ஸம்பூர்யதே கீடபதங்கா3தி3ப்ரதிபத்தேஶ்ச கேஷாம்சிதி3தி த்ருதீயோ(அ)பி ப்ரஶ்நோ நிர்ணீத꞉।
ச.பா- மேலும் எவர் இவ்வாறு அறியவில்லையோ, உத்திராந்தம் முதலிய அக்னி ஹோத்திர சம்பந்தமான ஆறு பதார்த்தங்களை அறிந்தவர்கள் கர்மம் மாத்திரம் செய்பவர்கள். அவ்வாறே அக்னி ஹோத்திரம் முதலிய யக்ஞம், யக்ஞத்திற்கு வெளியில் பிக்ஷயைாசிப்பவர்களுக்கு திரவியங்களை நன்றாக பிரித்து அளிக்கும் தானத்தாலும், அவ்வாறே வேதிகத்திற்கு வெளியில் தீக்ஷை முதலியவைகளுக்கு மாறான க்ருச்ர சாந்திராயணம் முதலிய தபஸால் லோகங்களை ஜெயிக்கின்றனர் (அடைகின்றனர்). இங்கு லோகங்கள் என்று பக்ஷுவசனத்தால் குறிப்பிடப்பட்டது இங்கும் பல தாரத்தன்மையால் ஆகும். அவர்கள் தூம மார்க்கத்தை அடைகின்றனர். உத்தரமார்க்கம் போல் இங்கும் தேவதைகளே தூமம் முதலிய சப்த வாச்சியங்களாகும். தூம தேவதையை அடைகின்றனர் என்பது பொருள். தேவதைகளின் ஆதிவாஹித்துவமும் (அவர்களை அழைத்துச் செல்வதும்) (உத்தர மார்க்க தேவதைகளைப்) முன்போல் ஆகும்.
ச.பா- தூமத்திலிருந்து (புகையிலிருந்து) ராத்திரிக்கும், அதாவது ராத்திரி தேவதையை, அதிலிருந்து தேயும், சுவபாவமுடைய அதாவது தேயும் தன்மை உடைய தேவதைகளை அடைகின்றனர். அதிலிருந்து ஆறு மாதங்களால் சூரியனின் தக்ஷிண (தெற்கு) திசைக்கு செல்கின்றனர். அந்த ஆறு மாத தேவதைகளின் விசேஷங்களை அடைகின்றனர். மாதங்களில் இருந்து பித்ரு லோகம் செல்கின்றனர். பித்ருலோகத்திலிருந்து சந்திரனுக்கும் செல்கின்றனர். அந்த சந்திரனை அடைந்து அன்னம் ஆகின்றனர். எவ்வாறு யக்ஞத்தில் ரித்விக் ஜனங்கள் ஒளிரும் சோமத்தை“आप्यायस्व अपक्षीयस्व” (ஆப்யாயஸ்வ அப க்ஷீயஸ்வ) என்று கூறிக்கொண்டு பக்ஷணம் செய்கின்றனரோ அவ்வாறே சந்திரனை அடைந்து இந்த அன்னரூப கர்மம் செய்தவர்களுக்கு, எவ்வாறு எஜமானர்களுக்கு சேவகர்கள் சேவை செய்வாரோ அவ்வாறு தேவதைகள் பக்ஷணம் செய்கின்றன. அதாவது அவைகளை அனுபவிக்கின்றன.
(ஆப்யாய்யஸ்வாபக்ஷீயஸ்வ) என்பது மந்திரம் அல்ல. பின் அது என்ன? இதன் தாத்பர்யம் என்னவெனில் ஆப்யாய்ய ஆப்யாய்ய என்பது மறுபடியும் மறுபடியும் இடைவிடாமல் உண்பதாகும். இவ்வாறு தேவர்களும் சந்திரலோகத்தில் சரீரங்களை அடைந்து தங்களுடைய உபகரண ரூபங்களான கர்மிகளை தேவதைகளும் மறுபடியும் மறுபடியும் விச்ராமத்தை அடைவித்து அவர்களுடைய கர்மங்களுக்குத் தகுந்தவாறு பலனை அளிக்கின்றனர். ஏன் எனில் சோமத்தை பக்ஷிப்பது போல் இவைகளை பக்ஷிக்கின்றனர். இவ்வாறு பக்ஷித்து அந்த தங்களுடைய உபகரண பூதமான கர்மடர்களை தேவகணங்கள் உபயோகம் செய்கின்றன.
ச.பா- அந்த கர்மிகளுக்கு எப்பொழுது அந்த யக்ஞ தானம் முதலிய லக்ஷணம் (சோம) சந்திரலோகத்தை அடைவிக்கும் கர்மம் க்ஷீணம் ஆகிவிடும். அதன்பின் அவ்வாறே பிரசித்தமான ஆகாசத்தை அடைகின்றன. எவர் அந்த த்யுலோக அக்னியில் ஹோமம் செய்த சிரத்தாவாச்சிய ரூபமான ஜலம் சோமாகமாய் பரிணாமம் அடைகிறது. அதன் மூலமாய் சோமலோகத்தில் கர்மடர்களுக்கு ஜலமய சரீரம் ஆரம்பமாகிறது. அந்த ஜலகர்மங்கள் க்ஷயமான பின் பனிக்கட்டி சூட்டினால் கரைவது போல் கரைந்து லீனமாகி விடும். கரைந்து சூக்ஷ்மமான ஆகாச ரூபம் போல் ஆகிவிடுகின்றன. இவ்வாறு இந்த பிரசித்த ஆகாசத்தை அடைகின்றது என்ற இது கூறப்பட்டது.
ச.பா-அந்த கர்மிஷ்ட்டர்கள் அதை (ஆகாசத்தை) சரீரமாக கொண்டவர்கள் மறுபடியும் கிழக்கு வாயு முதலியவைகளால் அங்கும் இங்கும் இழுத்துச் செல்பவர்களாய் அந்தரிக்ஷத்திலிருந்து வருவதை சுருதி கூறுகின்றது ஆகாசத்திலிருந்து வாயு என்று. வாயுவிலிருந்து மழையை அடைகின்றன. அதுவே கூறப்பட்டுள்ளது - தேவகணங்கள் பர்ஜ்ஜன்ய (மேக) அக்னியில் சோமராஜாவிற்கு ஹவனம் செய்கிறது என்று. அதிலிருந்து மழையாகி இந்த பிரதிவியை அடைந்து நெல், யவை முதலிய அன்னமாக ஆகின்றன. இதனால் கூறப்படுகிறது - தேவர்கள் இந்த லோக ரூப அக்னியில் மழையை ஹோமம் செய்கின்றனர். அந்த ஆஹுதியினால் அன்னம் உண்டாகிறது.
ச.பா- அன்னமாக ஆனபின் அவர்கள் வீர்யதானம் செய்யக்கூடிய புருஷரூப அக்னியில் ஹோமம் செய்கின்றனர். அதன்பின் ஸ்திரீரூப அக்னியில் ஹோமம் செய்யப்படுகிறது. அதன்பின் மறுபடியும் பரலோகம் செல்வதற்காக மேல் ஜன்மம் எடுக்கின்றனர். அவர்கள் பரலோகம் செல்வதற்கு விரும்பி அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்களை செய்கின்றனர். தூமாதி மார்க்கக் கிரமத்தால் மறுபடியும், மறுபடியும் சந்தர (சோம) லோகத்தையும் மறுபடியும் இந்த லோகத்தையும் அடைகின்றனர், கர்மிகள் (கர்மம் செய்பவர்கள்) நீர் இறைக்கும் யந்திரம் போன்று சக்ர ஆகாரமாகி சுழல்கின்றனர் என்பது பொருள். பிரஹ்மத்தை அறியாதவர்கள் உத்தர மார்க்கத்திற்காகவும், சத்யோ முக்திக்காகவும் இவ்வாறு சுழல்கின்றனர். (நான்காவது அத்யாயத்தில்)“इति नु कामयमानः संसरति” (இதி நு காமயமான: ஸம்ஸரதி) என்று கூறப்பட்டுள்ளது.
ச.பா- மேலும் எவர் உத்தரமார்க்கம், தக்ஷிண மார்க்கம் ஆகிய இரண்டு மார்க்கங்களையும் அறியாதவர் உத்தரமார்க்கத்திற்கோ தக்ஷிணமார்க்கத்திற்கு ஆன வழியை அடைவதற்கு ஞானத்தையோ கர்மத்தையோ அனுஷ்டிப்பது இல்லை. அவ்வாறு ஆனவர்கள் என்னவாகின்றனர்? கூறப்படுகிறது - அவர்கள், புழு, பூச்சிகளாய் கடிக்கும் கொசு முதலியவைகளாய் ஆகின்றனர். இவ்வாறு சம்சார கதி மிகவும் கடினமானது. அதில் மூழ்கியவன் திரும்ப எழுவது மிகக்கடினம், அவ்வாறு வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது -“तानीमानि क्षुद्राण्यसकृदावर्तीनि भूतानि भवन्ति जायस्य म्रियस्व” (தானீமானி க்ஷுத்ராண் யசக்ருதாவர்த்தீனி பூதானி பவந்தி ஜாயஸ்வமிரியஸ்வ) என்று.
ச.பா- ஆகையால் ஸ்வாபாவிகமான (சாதாரண) ஞான கர்மங்களை விட்டு மிகுந்த உற்சாகத்துடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தக்ஷிண உத்தரமார்க்கங்களின் பிராப்த்திக்கான சாதனமாகிய சாஸ்திரத்தில் உள்ளவாறு கர்மங்கள், ஞானத்தை அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்பது வாக்யார்த்தமாகும். அவ்வாறே கூறப்பட்டுள்ளது“अतो वै खलु दुर्निष्प्रपतरम्” (அதோ வை கலு துர்நிஷ்ப்ரபதரம்),“तस्माज्जुगुप्सेत” (தஸ்மாஜ்ஜுகுப்சேத) சாந்தோக்யத்தில் மோக்ஷத்திற்காக பிரயத்தனம் செய்யவேண்டும் என்று உள்ளது. இங்கும் உத்தரமார்க்கத்தின் பிராப்திக்கான சாதனத்தையே மிகுந்த பிரயத்தனத்துடன் செய்ய வேண்டும் என்று அறியப்படுகிறது. இவ்வாறு எப்பொழுதும் வந்து, போய்க்கொண்டே இருக்கின்றது.
ச.பா- இவ்வாறு எல்லா கேள்விகளும் நிர்ணயம் செய்யப்பட்டது“असौ वै लोकः” (அசெள வை லோக:) என்று ஆரம்பித்து“पुरुषः सम्भवति” (புருஷः சம்பவதி) என்ற நான்காவது கேள்வியும்,“यतिथ्यामाहुत्याम्” (யதித்யாமாஹுத்யாம்) முதலியவைகளை முதலிலும் பதில் அளிக்கப்பட்டது. ஐந்தாவது கேள்வி இரண்டாவதாக தேவயான மார்க்கமோ, பித்ருயானத்தினதோ தக்ஷிண உத்தரமார்க்கத்தை அடைவதற்கான சாதனம் கூறப்பட்டது. அதனாலேயே முதல் கேள்விக்கும் பதில் அளிக்கப்பட்டது. அக்னியிலிருந்து ஆரம்பித்து சிலர் அர்ச்சி: முதலிய மார்க்கத்தை அடைகின்றனர். சிலர் தூமம் முதலியவற்றை அடைகின்றனர். இரண்டாவது கேள்வி புனராவிர்த்தியைக் குறித்து ஆகாசம் முதலிய க்ரமமாக இந்த லோகத்திற்கு வருகின்றனர் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. ஆகையால் அவர்கள் பரலோகத்தை அடைவதில்லை. அவ்வாறே சிலர் புழு, பூச்சி, பதங்கம் முதலிய யோனிகளை அடைகின்றனர். மூன்றாவது கேள்வியும் நிர்ணயம் செய்யப்பட்டதாகிறது.