स यः कामयेत महत् प्राप्नुयामित्युदगयन आपूर्यमाणपक्षस्य पुण्याहे द्वादशाहमुपसद्व्रती भूत्वौदुम्बरे कंसे चमसे वा सर्वौषधं फलानीति संभूत्य परिसमुह्य परिलिप्याग्निमुपसमाधाय परिस्तीर्यावृताज्यं संस्कृत्य पुंसा नक्षत्रेण मन्थंसंनीय जुहोति। यावन्तो देवास्त्वयि जातवेदस्तिर्यञ्चो घ्नन्ति पुरुषस्य कामान्। तेभ्योऽहं भागधेयं जुहोमि ते मा तृप्ताः सर्वैः कामैस्तर्पयन्तु स्वाहा। या तिरश्ची निपद्यतेऽहं विधरणी इति तां त्वा घृतस्य धारया यजे सं राधनीमहं स्वाहा।। १।।ஸ ய꞉ காமயேத மஹத் ப்ராப்நுயாமித்யுத3க3யந ஆபூர்யமாணபக்ஷஸ்ய புண்யாஹே த்3வாத3ஶாஹமுபஸத்3வ்ரதீ பூ4த்வௌது3ம்ப3ரே கம்ஸே சமஸே வா ஸர்வௌஷத4ம் ப2லாநீதி ஸம்பூ4த்ய பரிஸமுஹ்ய பரிலிப்யாக்3நிமுபஸமாதா4ய பரிஸ்தீர்யாவ்ருதாஜ்யம் ஸம்ஸ்க்ருத்ய பும்ஸா நக்ஷத்ரேண மந்த2ம்ஸம்நீய ஜுஹோதி। யாவந்தோ தே3வாஸ்த்வயி ஜாதவேத3ஸ்திர்யஞ்சோ க்4நந்தி புருஷஸ்ய காமாந்। தேப்4யோ(அ)ஹம் பா4க3தே4யம் ஜுஹோமி தே மா த்ருப்தா꞉ ஸர்வை꞉ காமைஸ்தர்பயந்து ஸ்வாஹா। யா திரஶ்சீ நிபத்3யதே(அ)ஹம் வித4ரணீ இதி தாம் த்வா க்4ருதஸ்ய தா4ரயா யஜே ஸம் ராத4நீமஹம் ஸ்வாஹா।। 1।।
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १०10
தமிழ்மந்திரம்- எவர் நான் மஹத்துவம் அடையவேண்டும் என்று விரும்புகின்றனரோ அவர் இந்த ஹோமத்தை செய்யவேண்டும். அதாவது உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் புண்யதிதியில் நல்ல நாளில் பன்னிரண்டு நாட்கள் உபசத் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அடுத்தநாள் எல்லா மூலிகைகளையும் அத்திமர பாத்திரத்தின் கரண்டியில் சேகரிக்க வேண்டும். பின் ஹோமம் செய்யும் இடத்தை ஜலத்தால் சுத்தம் செய்யவேண்டும். அதில் ஹோம குண்டம் அமைத்து அதில் அக்னியை வளர்க்க வேண்டும். அதன்பின் அக்னியின் நான்குபக்கமும் தர்ப்பாசனத்தை விரிக்கவேண்டும். க்ருஹ்ய சூத்ர விதிப்படி நெய்யை சம்ஸ்காரம் செய்து புல்லிங்கத்தில் உள்ள (ஆண்) நக்ஷத்திரத்தில் மந்தத்தை(मन्थ) தனக்கும், அக்னிக்கும் நடுவில் வைத்து ஹவனம் செய்யவேண்டும்.(यावन्तो) முதலிய முதல் மந்திரத்தின் அர்த்தம் ஹே ஜாதவேத! உன்னுடைய வசமாக உள்ள எத்தனை தேவதைகள் மாறுபட்டு புருஷனுடைய காமனைகளை பிரதிபந்திக்கின்றனரோ அவர்களை உத்தேசித்து இந்த ஆஜ்ய பாகத்தை நான் உனக்கு ஹோமம் செய்கிறேன் . அவர்கள் திருப்தி அடைந்து எனக்கு எல்லா காமனைகளையும் அளித்து திருப்தி செய்யட்டும் - ஸ்வாஹா,(या तिरश्ची) முதலியவை இரண்டாவது மந்திரத்தின் அர்த்தம். நான் எல்லா மிருத்யுவையும் தாரணை செய்பவன் ஆவேன் என்று இவ்வாறு அறிந்து குறுகிய புத்தி உடைய தேவதை உன்னை ஆஸ்ரயத்திருக்கிறது. எல்லா சாதனங்களையும் பூர்த்தி செய்யக்கூடிய அந்த தேவதைக்காக நான் நெய்யின் தாரையால் யஜனம் செய்கின்றேன் - ஸ்வாஹா. .
संस्कृतम्
தமிழ்
स यः कामयेत स यो वित्तार्थी कर्मण्यधिकृतो यः कामयेत, किम्? महन्महत्त्वं प्राप्नुयां महान् स्यामितीत्यर्थः।ஸ ய꞉ காமயேத ஸ யோ வித்தார்தீ2 கர்மண்யதி4க்ருதோ ய꞉ காமயேத, கிம்? மஹந்மஹத்த்வம் ப்ராப்நுயாம் மஹாந் ஸ்யாமிதீத்யர்த2꞉।
तत्र मन्थकर्मणो विधित्सितस्य कालोऽभिधीयते- उदगयनम् आदित्यस्य, तत्र सर्वत्र प्राप्तावापूर्यमाणपक्षस्य शुक्लपक्षस्य, तत्रापि सर्वत्र प्राप्तौ पुण्याहेऽनुकूल आत्मनः कर्मसिद्धिकर इत्यर्थः। द्वादशाहं यस्मिन् पुण्येऽनुकूले कर्म चिकीर्षति ततः प्राक् पुण्याहमेवारभ्य द्वादशाहमुपसद्व्रती- उपसत्सु व्रतम्, उपसदः प्रसिद्धा ज्योतिष्टोमे। तत्र च स्तनोपचयापचयद्वारेण पयोभक्षणं तद्व्रतम्, अत्र तच तत्कर्मानुपसंहारात् केवलमितिकर्तव्यताशून्यं पयोभक्षणमात्र-मुपादीयते।தத்ர மந்த2கர்மணோ விதி4த்ஸிதஸ்ய காலோ(அ)பி4தீ4யதே- உத3க3யநம் ஆதி3த்யஸ்ய, தத்ர ஸர்வத்ர ப்ராப்தாவாபூர்யமாணபக்ஷஸ்ய ஶுக்லபக்ஷஸ்ய, தத்ராபி ஸர்வத்ர ப்ராப்தௌ புண்யாஹே(அ)நுகூல ஆத்மந꞉ கர்மஸித்3தி4கர இத்யர்த2꞉। த்3வாத3ஶாஹம் யஸ்மிந் புண்யே(அ)நுகூலே கர்ம சிகீர்ஷதி தத꞉ ப்ராக் புண்யாஹமேவாரப்4ய த்3வாத3ஶாஹமுபஸத்3வ்ரதீ- உபஸத்ஸு வ்ரதம், உபஸத3꞉ ப்ரஸித்3தா4 ஜ்யோதிஷ்டோமே। தத்ர ச ஸ்தநோபசயாபசயத்3வாரேண பயோப4க்ஷணம் தத்3வ்ரதம், அத்ர தச தத்கர்மாநுபஸம்ஹாராத் கேவலமிதிகர்தவ்யதாஶூந்யம் பயோப4க்ஷணமாத்ர-முபாதீ3யதே।
शङ्का - ननूपसदो व्रतमिति यदा विग्रहस्तदा सर्वमितिकर्तव्यतारूपं ग्राह्यं भवति तत् कस्मान्न परिगृह्यत इति?ஶங்கா - நநூபஸதோ3 வ்ரதமிதி யதா3 விக்3ரஹஸ்ததா3 ஸர்வமிதிகர்தவ்யதாரூபம் க்3ராஹ்யம் ப4வதி தத் கஸ்மாந்ந பரிக்3ருஹ்யத இதி?
समाधानम् - उच्यते- स्मार्तत्वात् कर्मणः, स्मार्तं हीदं मन्थकर्म।ஸமாதா4நம் - உச்யதே- ஸ்மார்தத்வாத் கர்மண꞉, ஸ்மார்தம் ஹீத3ம் மந்த2கர்ம।
शङ्का - ननु श्रुतिविहितं सत् कथं स्मार्तं भवितुमर्हति?ஶங்கா - நநு ஶ்ருதிவிஹிதம் ஸத் கத2ம் ஸ்மார்தம் ப4விதுமர்ஹதி?
समाधानम् - स्मृत्यनुवादिनी हि श्रुतिरियम्, श्रौतत्वे हि प्रकृतिविकारभावस्ततश्च प्राकृतधर्मग्राहित्वं विकार-कर्मणो न त्विह श्रौतत्वम्, अत एव चावसथ्याग्नावेतत् कर्म विधीयते, सर्वा चावृत् स्मार्तैवेति।ஸமாதா4நம் - ஸ்ம்ருத்யநுவாதி3நீ ஹி ஶ்ருதிரியம், ஶ்ரௌதத்வே ஹி ப்ரக்ருதிவிகாரபா4வஸ்ததஶ்ச ப்ராக்ருதத4ர்மக்3ராஹித்வம் விகார-கர்மணோ ந த்விஹ ஶ்ரௌதத்வம், அத ஏவ சாவஸத்2யாக்3நாவேதத் கர்ம விதீ4யதே, ஸர்வா சாவ்ருத் ஸ்மார்தைவேதி।
उपसद्व्रती भूत्वा पयोव्रती सन्नित्यर्थः। औदुम्बर उदुम्बरवृक्षमये कंसे चमसे वा तस्यैव विशेषणं कंसाकारे चमसाकारे वौदुम्बर एव। आकारे तु विकल्पो नौदुम्बरत्वे। अत्र सर्वौषधं सर्वासामोषधीनां समूहं यथासम्भवं यथाशक्ति च सर्वा ओषधीः समाह्य्त्य तत्र ग्राम्याणां तु दश नियमेन ग्राह्या व्रीहियवाद्या वक्ष्यमाणाः। अधिकग्रहणे तु न दोषः। ग्राम्याणां फलानि च यथासम्भवं यथाशक्ति च। इतिशब्दः समस्तसम्भारोपचय-प्रदर्शनार्थः। अन्यदपि यत् सम्भरणीयं तत् सर्वं सम्भृत्येत्यर्थः। क्रमस्तत्र गृह्योक्तो द्रष्टव्यः।உபஸத்3வ்ரதீ பூ4த்வா பயோவ்ரதீ ஸந்நித்யர்த2꞉। ஔது3ம்ப3ர உது3ம்ப3ரவ்ருக்ஷமயே கம்ஸே சமஸே வா தஸ்யைவ விஶேஷணம் கம்ஸாகாரே சமஸாகாரே வௌது3ம்ப3ர ஏவ। ஆகாரே து விகல்போ நௌது3ம்ப3ரத்வே। அத்ர ஸர்வௌஷத4ம் ஸர்வாஸாமோஷதீ4நாம் ஸமூஹம் யதா2ஸம்ப4வம் யதா2ஶக்தி ச ஸர்வா ஓஷதீ4꞉ ஸமாஹ்ய்த்ய தத்ர க்3ராம்யாணாம் து த3ஶ நியமேந க்3ராஹ்யா வ்ரீஹியவாத்3யா வக்ஷ்யமாணா꞉। அதி4கக்3ரஹணே து ந தோ3ஷ꞉। க்3ராம்யாணாம் ப2லாநி ச யதா2ஸம்ப4வம் யதா2ஶக்தி ச। இதிஶப்3த3꞉ ஸமஸ்தஸம்பா4ரோபசய-ப்ரத3ர்ஶநார்த2꞉। அந்யத3பி யத் ஸம்ப4ரணீயம் தத் ஸர்வம் ஸம்ப்4ருத்யேத்யர்த2꞉। க்ரமஸ்தத்ர க்3ருஹ்யோக்தோ த்3ரஷ்டவ்ய꞉।
परिसमूहनपरिलेपने भूमिसंस्कारः। अग्निमुप-समाधायेति वचनादावसथ्येऽग्नाविति गम्यते, एकवचनादुपसमा-धानश्रवणाच्च। विद्यमानस्यैवोपसमाधानम्। परिस्तीर्य दर्भानावृता, स्मार्तत्वात् कर्मणः स्थालीपाकावृत् परिगृह्यते तयाज्यं संस्कृत्य, पुंसा नक्षत्रेण पुंनाम्ना नक्षत्रेण पुण्याहसंयुक्तेन मन्थं सर्वौषधफलपिष्टं तत्रौदुम्बरे चमसे दधनि मधुनि घृते चोपसिच्चैकयोपमन्थन्योपसम्मथ्य सन्नीय मध्ये संस्थाप्यौदुम्बरेण स्त्रुवेणावापस्थान आज्यस्य जुहोत्यतैर्मन्त्रैर्यावन्तो देवा इत्याद्यैः।பரிஸமூஹநபரிலேபநே பூ4மிஸம்ஸ்கார꞉। அக்3நிமுப-ஸமாதா4யேதி வசநாதா3வஸத்2யே(அ)க்3நாவிதி க3ம்யதே, ஏகவசநாது3பஸமா-தா4நஶ்ரவணாச்ச। வித்3யமாநஸ்யைவோபஸமாதா4நம்। பரிஸ்தீர்ய த3ர்பா4நாவ்ருதா, ஸ்மார்தத்வாத் கர்மண꞉ ஸ்தா2லீபாகாவ்ருத் பரிக்3ருஹ்யதே தயாஜ்யம் ஸம்ஸ்க்ருத்ய, பும்ஸா நக்ஷத்ரேண பும்நாம்நா நக்ஷத்ரேண புண்யாஹஸம்யுக்தேந மந்த2ம் ஸர்வௌஷத4ப2லபிஷ்டம் தத்ரௌது3ம்ப3ரே சமஸே த3த4நி மது4நி க்4ருதே சோபஸிச்சைகயோபமந்த2ந்யோபஸம்மத்2ய ஸந்நீய மத்4யே ஸம்ஸ்தா2ப்யௌது3ம்ப3ரேண ஸ்த்ருவேணாவாபஸ்தா2ந ஆஜ்யஸ்ய ஜுஹோத்யதைர்மந்த்ரைர்யாவந்தோ தே3வா இத்யாத்3யை꞉।
ச.பா- எவன் ஒருவன் காமனை செய்கிறானோ அதாவது எந்த வித்யார்த்தியாயும் (தனத்தை விரும்புபவன்) கர்மத்தில் அதிகாரியாயும் உள்ளவன் காமனை செய்கின்றான். எதை? மஹத் அதாவது மஹத்துவத்தை அடைவேன் ஆக. இதன் பொருள் நான் மஹான் ஆக வேண்டும் என்று காமனை செய்வது ஆகும்.
ச.பா- மந்த்த கர்மத்தை விதானம் செய்வதற்கு விரும்பி அதன் காலத்தைக் குறித்து கூறப்படுகிறது-ஆத்தாயனின் உத்தராயணம் ஏற்பட்ட உடன், அந்த உத்தராயணத்தில் எல்லாம் கிடைப்பதால் அதை ஆபூர்யமாண பக்ஷம் எனப்படுகிறது. அதுவே சுக்ல பக்ஷம். அதில் எங்கும் அடைந்தபின் அதை“पुण्यहे” (புண்யாகே) சுபம் அதாவது புண்ய ஆத்மாவினுடைய கர்மத்தை சித்தி அடையச் செய்வதாகும் என்பது பொருள். பன்னிரண்டு நாட்கள் அனுகூலகர்மம் செய்ய விரும்பி அதன் பின் புண்ய தினத்தில் ஆரம்பித்து பன்னிரண்டு நாட்கள் விரதம் இருக்க வேண்டும். அது உபஸ்த விரதமாகும். ஜ்யோதிஷ்ட்டோமத்தில் உபசதம் மிகப்பிரசித்தமாகும். அங்கு பசுவின் ஸ்தனங்களில் இருந்து குறைந்தும், நிறைந்தும் பால்கரக்கும், அதைக்குறித்து இங்கு குறிப்பிடவில்லை. இங்கு இது கர்மத்துடன் சேர்ந்தது அல்லாததால் பால் அருந்துவதே கிரஹித்துக்கொள்ள வேண்டும். ஏன் எனில் இங்கு இதிகர்த்தவ்யதா கிரஹிக்கப்படவில்லை.
ச.பா- ஆனால் உபசத விரதம் என்று எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அப்பொழுது ஏன் இதிகர்த்தவ்யதா ரூபத்தைக் கிரஹிக்கவேண்டும். எதனால் அது ஏற்றுக்கொள்ளபடவில்லை?
ச.பா- சமாதானம்-அதற்கு கூறப்படுகிறது -கர்மம் ஸ்மார்த்த கர்மம் ஆவதால் இந்த மந்த்த கர்மம் ஸ்மார்த்தமாகும் (இது வைதிக உபசத விரதம் அல்ல).
ச.பா- சங்கை- ஆனால் சுருதியில் விதிக்கப்பட்டுள்ளதால் எவ்வாறு ஸ்மார்த்தமாகும்?
ச.பா- சமாதானம்- இந்த சுருதிதான் ஸ்மிருதியை அனுவாதம் செய்கிறது. (குறித்து கூறுகிறது). அதை ச்ரெளதமாக ஆனால் ஜ்யோதிஷ்ட்ட கர்மத்துடன் இதன் பிரகிருதி விகார பாவ சம்பந்தம் ஏற்படும். இவ்வாறான ஸ்திதியில் விகாரரூப கர்மத்தில் பிராக்ருதமான (ஜ்யோதிஷ்டோம) கர்மத்தை இதிகர்த்தவ்யதா ரூப தர்மத்தை கிரஹிப்பது அவசியமாகும். ஆனால் இது இங்கு ச்ரெளத கர்மா அல்ல. ஆகையால் இந்த கர்மத்தின் விதானம் ஆவசத்யா அக்னியில் ஆகும். அவ்வாறே இதில் எல்லா ஆவிருத்தமும்(इतिकर्तव्यता) ஸ்மார்த்தமேயாகும்.
உபசத் விரதம் உடையவராகி அதாவது பயோவிரதம் (பால் அருந்துதல் விரதம்) இருந்து கொண்டு அத்திமரத்தால் செய்த பாத்திரமோ, கரண்டியோ என்பது அதன் விசேஷணம் பாத்திர ஆகாரம் அல்லது கரண்டி ஆகாரமான அத்திமரமேயாகும். அதாவது விகல்பம் கேவலம் ஆகாரமே அன்றி அத்திமரத்தினால் அல்ல. அதில் எல்லா ஒளஷதங்களும் (மூலிகைகளும்) எல்லா மூலிகைகளையும் சேர்த்து எவ்வாறு கிடைக்கிறதோ, எவ்வளவு சக்தியோ அவ்வாறு எல்லா மூலிகைகளையும் சேர்த்து அந்த கிராமங்களில் உள்ள பத்து மூலிகைகள் நெல், பார்லி முதலியவைகளை இனி கூறப்போகும் நியமத்தால் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதிகம் கிரஹிப்பதில் தோஷம் இல்லை. எவ்வாறு சம்பவிக்கிறதோ, எவ்வளவு சக்தியோ அவ்வாறு பலன்களை கிரஹிக்கவேண்டும்.“इति” (இதி - இவ்வாறு) என்ற சப்தம் எல்லா சாமக்கிரியைகளையும் சம்பாதித்தலை தெரிவிப்பதற்காக ஆகும். தாத்பர்யம் என்னவெனில் எது ஏற்றுக்கொள்ள வேண்டிய யோகியதை உள்ள வஸ்துவோ அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த கிரமம் க்ருஹ்ய சூத்திரத்தின் காண வேண்டியதாகும்.
ச.பா- சுத்தம் செய்து ஜலத்தால் துடைத்து பூமியை ஸம்ஸ்காரம் (பரிசுத்தம்) செய்யவேண்டும்.“अग्निमुपसमाधय” (அக்னி முப சமாதய) அக்னியை ஸ்தாபனம் செய்ய வேண்டும் என்று இந்த வசனத்தால் அறியப்படுகிறது. மேலும் க்ருஷ்ய அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். ஏன் எனில் அங்கு “அக்னியில்” என்று ஒருவசனம் உள்ளது மேலும் “உபசமாதான” கேள்விப்பட்டதாகும். இருக்கின்ற அக்னியே உபசமாதானம் ஆகும். தர்ப்பாசனத்தை விதிப்படி விரித்து ஸ்மார்த்தமாவதால் கர்மத்திற்கு ஸ்தலம் சுத்தம் செய்யப்பட்டது ஆகிறது. அவ்வாறே ஆஜ்யம் (நெய்யை) சுத்தம் (ஸம்ஸ்காரம்) செய்து ஆண் நக்ஷத்திரத்தில் புண்யாஹவனத்துடன் மந்தம் எல்லா மூலிகைகள் பழங்கள் பிசைந்து அந்த அத்தி பாத்திரத்திலோ, கரண்டியிலோ வைத்து தயிரில், மதுவில், நெய்யில் கலந்து ஒரே மத்தால் கடைந்து அக்னியின் நடுவில் ஸ்தாபிக்க (வைக்க) வேண்டும். அதன்பின் அத்திக்கட்டையால் நெய்யை ஸ்தாபித்து“यावन्तो देवा” (யாவந்தோ தேவா:) முதலிய மந்திரங்களால் ஆவாப ஸ்தானத்தில் நெய்யினால் க்ருதத்தால் ஹோமம் செய்யவேண்டும்.