संस्कृतम्
தமிழ்
स यः कामयेत- ज्ञानकर्मणोर्गतिरुक्ता। तत्र ज्ञानं स्वतन्त्रं कर्म तु दैवमानुषवित्तद्वयायत्तं तेन कर्मार्थं वित्तमुपाजनीयम्। तच्चाप्रत्यवायकारिणोपायेनेति तदर्थं मन्थाख्यं कर्मारभ्यते महत्त्वप्राप्तये, महत्त्वे च सत्यर्थसिद्धं हि वित्तम्, तदुच्यते-ஸ ய꞉ காமயேத- ஜ்ஞாநகர்மணோர்க3திருக்தா। தத்ர ஜ்ஞாநம் ஸ்வதந்த்ரம் கர்ம து தை3வமாநுஷவித்தத்3வயாயத்தம் தேந கர்மார்த2ம் வித்தமுபாஜநீயம்। தச்சாப்ரத்யவாயகாரிணோபாயேநேதி தத3ர்த2ம் மந்தா2க்2யம் கர்மாரப்4யதே மஹத்த்வப்ராப்தயே, மஹத்த்வே ச ஸத்யர்த2ஸித்3த4ம் ஹி வித்தம், தது3ச்யதே-
ச.பா- அ.கை-“स यः कामयेत” (ச ய: காமயேத) எவர் விரும்புகின்றனரோ - அவர்களின் ஞான கர்மங்களின் கதி கூறப்பட்டது. அதில் ஞானம் ஸ்வதந்திரமானது. கர்மமோ தேவ, மனுஷ்யவித்தங்களின் (தனங்களின்) அதீனமாகும். ஆகையால் கர்மத்திற்காக தனத்தை சம்பாதிக்க வேண்டும். அதுவும் பிரத்யவாயமற்ற மார்க்கத்தால் சம்பாதிக்க வேண்டும். அதற்காக மஹத்துவத்தை அடைவதற்காக“मन्थ” மந்த என்னும் கர்மத்தை ஆரம்பிக்கப்படுகிறது. மஹத்துவம் அடைந்தபின் வித்தம் (செல்வம் - தனம்) ஸ்வதஸ்சித்தமாகிறது. அது இங்கு கூறப்படுகிறது.