अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १०10

तं हैतमुद्दालक आरुणिर्वाजसनेयाय याज्ञवल्क्या-यान्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्जेज्जायेर-ञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति।
एतमु हैव वाजसनेयो याज्ञवल्क्यो मधुकाय पैङ्ग्यायान्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जायेरञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति।
एतमु हैव मधुकः पैङ्ग्यश्चूलाय भागवित्तयेऽ-न्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जायेर-ञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति।। ९।।
एतमु हैव चूलो भागवित्तिर्जानकाय आयस्थूणाया-न्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जाये-रञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति।। १०।।
एतमु हैव जानकिरायस्थूण सत्यकामाय जाबाला-यान्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जाये-रञ्शाखा प्ररोहेयुः पलाशानीति।। ११
एवमु हैव सत्यकामो जाबालोऽन्तेवासिभ्य उक्त्वो वाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जायेरञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति तमेतं नापुत्राय वानन्तेवासिने वा ब्रूयात्।। १२।।
தம் ஹைதமுத்3தா3லக ஆருணிர்வாஜஸநேயாய யாஜ்ஞவல்க்யா-யாந்தேவாஸிந உக்த்வோவாசாபி ய ஏநம் ஶுஷ்கே ஸ்தா2ணௌ நிஷிஞ்ஜேஜ்ஜாயேர-ஞ்ஶாகா2꞉ ப்ரரோஹேயு꞉ பலாஶாநீதி।
ஏதமு ஹைவ வாஜஸநேயோ யாஜ்ஞவல்க்யோ மது4காய பைங்க்3யாயாந்தேவாஸிந உக்த்வோவாசாபி ய ஏநம் ஶுஷ்கே ஸ்தா2ணௌ நிஷிஞ்சேஜ்ஜாயேரஞ்ஶாகா2꞉ ப்ரரோஹேயு꞉ பலாஶாநீதி।
ஏதமு ஹைவ மது4க꞉ பைங்க்3யஶ்சூலாய பா4க3வித்தயே(அ)-ந்தேவாஸிந உக்த்வோவாசாபி ய ஏநம் ஶுஷ்கே ஸ்தா2ணௌ நிஷிஞ்சேஜ்ஜாயேர-ஞ்ஶாகா2꞉ ப்ரரோஹேயு꞉ பலாஶாநீதி।। 9।।
ஏதமு ஹைவ சூலோ பா4க3வித்திர்ஜாநகாய ஆயஸ்தூ2ணாயா-ந்தேவாஸிந உக்த்வோவாசாபி ய ஏநம் ஶுஷ்கே ஸ்தா2ணௌ நிஷிஞ்சேஜ்ஜாயே-ரஞ்ஶாகா2꞉ ப்ரரோஹேயு꞉ பலாஶாநீதி।। 10।।
ஏதமு ஹைவ ஜாநகிராயஸ்தூ2ண ஸத்யகாமாய ஜாபா3லா-யாந்தேவாஸிந உக்த்வோவாசாபி ய ஏநம் ஶுஷ்கே ஸ்தா2ணௌ நிஷிஞ்சேஜ்ஜாயே-ரஞ்ஶாகா2 ப்ரரோஹேயு꞉ பலாஶாநீதி।। 11
ஏவமு ஹைவ ஸத்யகாமோ ஜாபா3லோ(அ)ந்தேவாஸிப்4ய உக்த்வோ வாசாபி ய ஏநம் ஶுஷ்கே ஸ்தா2ணௌ நிஷிஞ்சேஜ்ஜாயேரஞ்ஶாகா2꞉ ப்ரரோஹேயு꞉ பலாஶாநீதி தமேதம் நாபுத்ராய வாநந்தேவாஸிநே வா ப்3ரூயாத்।। 12।।

தமிழ்மந்திரம்- அந்த இந்த மந்தத்தை அருணரின் மகனான உத்தாலகரின் சீடர் வாஜஸனேய யாக்ஞவல்க்யருக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார். யார் இதனை காய்ந்த மரத்தில் தெளித்தால் கிளைகள் உண்டாகும். இலைகள் தளிர்க்கும்.

மந்திரம்- அந்த இந்த மந்தத்தை(मन्थं) வாஜசநேய யாக்ஞவல்க்கியர் தன்னுடைய சிஷ்யர் மதுக பைங்கியருக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார்  இதை காய்ந்த மரத்தில் தெளித்தால் கிளைகள் உண்டாகும். இலைகள் தளிர்க்கும் என்று.

மந்திரம்- அந்த இந்த மந்தத்தை(मन्थं) (மசியலை) மதுகபைங்யகணர் தன்னுடைய சிஷ்யர் ச்சூலபாகவித்தருக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார் இதை காய்ந்த மரத்தில் தெளித்தால் கிளைகள் உண்டாகும். இலைகள் தளிர்க்கும் என்று.

மந்திரம்- அந்த இந்த மசியலை (மந்தத்தை) ச்சூலர் பாகவித்திர் ஜானகருக்கு ஆயாஸ்தூணாவர்களின் அந்தேவாசி (சிஷ்யரு) க்கு கூறி இவ்வாறு கூறினார். இதை காய்ந்த இந்த மரத்தில் தெளித்தால் கிளைகள் உண்டாகும் இலைகள் தளிர்க்கும் என்று.

மந்திரம்- அந்த இந்த மசியலை(मन्थ)  ஜானகி ஆயஸ்தூணர் தன்னுடைய சிஷ்யர் சத்ய காம ஜாபாலருக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார் - இதை காய்ந்த மரத்தில் தெளித்தால் சாகைகள் (கிளைகள்) உண்டாகும். இலைகள் துளிர்விடும் என்று

ச.பா- அந்த இந்த மந்தத்தை சத்யகாம ஜாபாலர் தன்னுடைய சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார் - காய்ந்த மரத்தில் இதைத் தெளித்தால் அதன் கிளைகள் உண்டாகும். இலைகள் துளிர்க்கும். இந்த மந்தத்தை (மசியலை) மகன் அல்லாவதனுக்கோ, சிஷ்யன் அல்லாதவனுக்கோ உபதேசம் செய்யக்கூடாது.
संस्कृतम्
தமிழ்
तं हैतमुद्दालक इत्यादि सत्यकामो जाबालोऽ-न्तेवासिभ्य उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जायेर-न्नेवास्मिञ्शाखाः प्ररोहेयुः पलाशानीत्येवमन्तमेनं मन्थमुद्दालकात् प्रभृत्येकैकाचार्यक्रमागतं सत्यकाम आचार्यो बहुभ्योऽन्तेवासिभ्य उक्त्वोवाच। किमन्यदुवाचेत्युच्यते- अपि य एनं शुष्के स्थाणौ गतप्राणेऽप्येनं मन्थं भक्षणाय संस्कृतं निषिञ्चेत् प्रक्षिपेज्जायेर न्नुत्पद्येरन्नेवास्मिन् स्थाणौ शाखा अवयवा वृक्षस्य प्ररोहेयुश्च पलाशानि पर्णानि यथा जीवितः स्थाणोः, किमुतानेन कर्मणा कामः सिध्येदिति। ध्रुवफलमिदं कर्मेति कर्मस्तुत्यर्थमेतत्। -தம் ஹைதமுத்3தா3லக இத்யாதி3 ஸத்யகாமோ ஜாபா3லோ(அ)-ந்தேவாஸிப்4ய உக்த்வோவாசாபி ய ஏநம் ஶுஷ்கே ஸ்தா2ணௌ நிஷிஞ்சேஜ்ஜாயேர-ந்நேவாஸ்மிஞ்ஶாகா2꞉ ப்ரரோஹேயு꞉ பலாஶாநீத்யேவமந்தமேநம் மந்த2முத்3தா3லகாத் ப்ரப்4ருத்யேகைகாசார்யக்ரமாக3தம் ஸத்யகாம ஆசார்யோ ப3ஹுப்4யோ(அ)ந்தேவாஸிப்4ய உக்த்வோவாச। கிமந்யது3வாசேத்யுச்யதே- அபி ய ஏநம் ஶுஷ்கே ஸ்தா2ணௌ க3தப்ராணே(அ)ப்யேநம் மந்த2ம் ப4க்ஷணாய ஸம்ஸ்க்ருதம் நிஷிஞ்சேத் ப்ரக்ஷிபேஜ்ஜாயேர ந்நுத்பத்3யேரந்நேவாஸ்மிந் ஸ்தா2ணௌ ஶாகா2 அவயவா வ்ருக்ஷஸ்ய ப்ரரோஹேயுஶ்ச பலாஶாநி பர்ணாநி யதா2 ஜீவித꞉ ஸ்தா2ணோ꞉, கிமுதாநேந கர்மணா காம꞉ ஸித்4யேதி3தி। த்4ருவப2லமித3ம் கர்மேதி கர்மஸ்துத்யர்த2மேதத்। -
विद्याधिगमे षट्तीर्थानि। तेषामिह सप्राणदर्शनस्य मन्थविज्ञानस्याधिगमे द्वे इव तीर्थे अनुज्ञायेते पुत्रश्चान्ते वासी च।।வித்3யாதி4க3மே ஷட்தீர்தா2நி। தேஷாமிஹ ஸப்ராணத3ர்ஶநஸ்ய மந்த2விஜ்ஞாநஸ்யாதி4க3மே த்3வே இவ தீர்தே2 அநுஜ்ஞாயேதே புத்ரஶ்சாந்தே வாஸீ ச।।
ச.பா- (தம் ஹைதமுத்தாலக) முதலியவை இங்கு இருந்து ஆரம்பித்து ஜாபாலருடைய சிஷ்யர்களுக்கு உபதேசித்து மறுபடியும் என்ன கூறினார் எனில் இந்த காய்ந்த மரத்தில் அந்த மசியலைத் தெளித்தால் அதில் கிளைகள் உண்டாகும், மேலும் இலைகள் துளிர்க்கும் என்று இந்த மந்தத்தைப் பற்றி உத்தாலகர் முதல் ஒவ்வொரு ஆச்சாரியரும் கிரமாகவந்த சத்யகாம ஆச்சாரியரும் அநேக சிஷ்யர்களுக்குக் கூறி இருக்கின்றார்கள். மேலும் வேறு என்ன கூறினார் - இந்த காய்ந்த உயிர் அற்றமரத்தில் பக்ஷிப்பதற்காக (உண்ணுவதற்காக) சம்ஸ்காரம் செய்யப்பட்ட மந்தத்தை (மசியலை) தெளித்தால் அதில் கிளைகள் உண்டாகும். மேலும் இலைகளும் துளிர்க்கும் எவ்வாறு உயிருடன் இருக்கும் மரம்போல். இதனால் என்ன கூறுவது அந்த கர்மத்தினால் காமம் நிச்சயமாக சித்திக்கும் என்பதாகும். இந்த கர்மத்தினால் நிச்சயபலம் கிடைக்கும் என்று கூறியது இந்த கர்மத்தின் ஸ்துதிக்காக ஆகும்.
ச.பா- வித்யையை அடைவதற்கு ஆறு தீர்த்தங்கள் உள்ளன. அவைகளில் இந்த பிராண தர்சனத்துடன் கூடிய மந்த(मन्थ) விக்ஞானப்பிராப்திக்கு இரண்டு தீர்த்தங்களாகிய புத்ரன், சிஷ்யன் இவர்களுக்கே அனுக்ஞை செய்யப்பட்டது. (ஆறு தீர்த்தங்கள்,சிஷ்யன், வேதம் அத்யயனம் செய்யும் ச்ரோத்ரியன், தாரணாசத்தி உடைய புருஷன், செல்வத்தை அளிப்பவன், பிரியமான புத்ரன், எவன் வித்யை கற்று மற்றவர்க்கும் கற்பிப்பவன்).