मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १०10
चतुरौदुम्बरो भवत्यौदुम्बरः स्रुव औदुम्बरश्चमस औदुम्बर इध्म औदुम्बर्या उपमन्थन्यौ दश ग्राम्याणि धान्यानि भवन्ति व्रीहियवास्तिलमाषा अणुप्रियङ्गवो गोधूमाश्च मसूराश्च खल्वाश्च खलकुलाश्च तान् पिष्टान् दधनि मधुनि घृत उपसिञ्चत्याज्यस्य जुहोति।சதுரௌது3ம்ப3ரோ ப4வத்யௌது3ம்ப3ர꞉ ஸ்ருவ ஔது3ம்ப3ரஶ்சமஸ ஔது3ம்ப3ர இத்4ம ஔது3ம்ப3ர்யா உபமந்த2ந்யௌ த3ஶ க்3ராம்யாணி தா4ந்யாநி ப4வந்தி வ்ரீஹியவாஸ்திலமாஷா அணுப்ரியங்க3வோ கோ3தூ4மாஶ்ச மஸூராஶ்ச க2ல்வாஶ்ச க2லகுலாஶ்ச தாந் பிஷ்டாந் த3த4நி மது4நி க்4ருத உபஸிஞ்சத்யாஜ்யஸ்ய ஜுஹோதி।
தமிழ்மந்திரம்- இந்த மந்த கர்மா நான்கு அத்திமரத்தால் ஆனவை. (நான்கு அத்திமரத்தால் செய்த பாத்திரங்கள் உடையது). இதில் அத்திமரக் கரண்டி, அத்திமரப்பாத்திரம், அத்திமர விறகு, அத்தி மரத்தால் ஆன இரண்டு மத்துக்கள். இதில் அரிசி, சோளம், எள், உளுந்து, திணை, மிளகு, கோதுமை, மொச்சை, பருப்பு, அவரை விதை, இவைகளை அரைத்து பிசைந்து அவற்றை தயிர், மது (தேன்), நெய் இவைகளைக் குழைத்து ஆஹுதியாக ஹவனம் செய்யவேண்டும்.
संस्कृतम्
தமிழ்
चतुरौदुम्बरो भवतीति व्याख्यातम्। दश ग्राम्याणि धान्यानि भवन्ति ग्राम्याणां तु धान्यानां दश नियमेन ग्राह्या इत्यवोचाम। के त इति निर्दिश्यन्ते- व्रीहियवास्तिलमाषा अणुप्रियङ्गवोऽणवश्चाणुशब्दवाच्याः। क्वचिद्देशे प्रियङ्गवः प्रसिद्धा कङ्गुशब्देन। खल्वा निष्पावा बल्लशब्दवाच्या लोके खलकुलाः। कुलत्थाः। एतद् व्यतिरेकेण यथाशक्ति सर्वोषधयो ग्राह्याः फलानि चेत्यवोचामायाज्ञिकानि वर्जयित्वा।।சதுரௌது3ம்ப3ரோ ப4வதீதி வ்யாக்2யாதம்। த3ஶ க்3ராம்யாணி தா4ந்யாநி ப4வந்தி க்3ராம்யாணாம் து தா4ந்யாநாம் த3ஶ நியமேந க்3ராஹ்யா இத்யவோசாம। கே த இதி நிர்தி3ஶ்யந்தே- வ்ரீஹியவாஸ்திலமாஷா அணுப்ரியங்க3வோ(அ)ணவஶ்சாணுஶப்3த3வாச்யா꞉। க்வசித்3தே3ஶே ப்ரியங்க3வ꞉ ப்ரஸித்3தா4 கங்கு3ஶப்3தே3ந। க2ல்வா நிஷ்பாவா ப3ல்லஶப்3த3வாச்யா லோகே க2லகுலா꞉। குலத்தா2꞉। ஏதத்3 வ்யதிரேகேண யதா2ஶக்தி ஸர்வோஷத4யோ க்3ராஹ்யா꞉ ப2லாநி சேத்யவோசாமாயாஜ்ஞிகாநி வர்ஜயித்வா।।
ச.பா-“चतुरौदुम्बरौ भवति” (சதுரெளதும் பரௌபவதி - நான்கு அத்திமரமாகிறது) என்ற வாக்கியத்தின் வியாக்கியானம் சுருதி தானே செய்திருக்கிறது. பத்து கிராமத்து தானியங்கள் ஆகின்றன. கிராம தானியங்கள் நியமமாக கிரஹிக்க (ஏற்றுக்கொள்ள) வேண்டும். அவைகள் எவை என்பது கூறப்படுகிறது - அரிசி (நெல்), சோளம், எள், உளுந்து, திணை, மிளகு (இதை பிரியங்கவ என்றும் கங்கு சப்தத்தாலும் சில இடங்களில் பிரசித்தமாக இருக்கின்றன). பருப்பு, அவரைவிதை(खल्वा)இதை உலகத்தில் கலகுலா, குலத்தா: என்பவை நிஷ்பாவாவல்ல சப்தவாசியமாகும். இவைகளைக் காட்டிலும் யக்ஞத்திற்கு தேவையற்றவைகளைத் தவிர யக்ஞத்திற்குத் தேவையானவைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூலிகைகளையும், பழங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.