ज्येष्द्भाय स्वाहा श्रेष्द्भाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रवमवनयति प्राणाय स्वाहा वसिष्द्भायै स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रवमवनयति वाचे स्वाहा प्रतिष्द्भायै स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रवमवनयति चक्षुषे स्वाहा सम्पदे स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रव-मवनयति श्रोत्राय स्वाहायतनाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रव-मवनयति मनसे स्वाहा प्रजात्यै स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रव मवनयति रेतसे स्वहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रवमवनयति।। २।। -
अग्नये स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति सोमाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति भूः स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति भुवः स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति स्वः स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति भूर्भुवः स्वः स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति ब्रह्मणे स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति क्षत्त्राय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे सं स्रवमवनयति भूताय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति भविष्यति स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति विश्वाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति सर्वाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति प्रजापतये स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति।। ३।।ஜ்யேஷ்த்3பா4ய ஸ்வாஹா ஶ்ரேஷ்த்3பா4ய ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸம்ஸ்ரவமவநயதி ப்ராணாய ஸ்வாஹா வஸிஷ்த்3பா4யை ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸம்ஸ்ரவமவநயதி வாசே ஸ்வாஹா ப்ரதிஷ்த்3பா4யை ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸம்ஸ்ரவமவநயதி சக்ஷுஷே ஸ்வாஹா ஸம்பதே3 ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸம்ஸ்ரவ-மவநயதி ஶ்ரோத்ராய ஸ்வாஹாயதநாய ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸம்ஸ்ரவ-மவநயதி மநஸே ஸ்வாஹா ப்ரஜாத்யை ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸம்ஸ்ரவ மவநயதி ரேதஸே ஸ்வஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸம்ஸ்ரவமவநயதி।। 2।। -
அக்3நயே ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி ஸோமாய ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி பூ4꞉ ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி பு4வ꞉ ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி ஸ்வ꞉ ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி பூ4ர்பு4வ꞉ ஸ்வ꞉ ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி ப்3ரஹ்மணே ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி க்ஷத்த்ராய ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸம் ஸ்ரவமவநயதி பூ4தாய ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி ப4விஷ்யதி ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி விஶ்வாய ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி ஸர்வாய ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி ப்ரஜாபதயே ஸ்வாஹேத்யக்3நௌ ஹுத்வா மந்தே2 ஸ ம்ˮ் ஸ்ரவமவநயதி।। 3।।
மந்திரம்- அக்னயே ஸ்வாஹா என்று அக்னியில் ஹவனம் செய்து கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து அதில் விடவேண்டும். சோமாய ஸ்வாஹா என்று ஹவனம் செய்து கரண்டியில் உள்ள மீதத்தையும் வழித்துவிட வேண்டும். பூ: ஸ்வாஹா என்று அக்னியில் ஹவனம் செய்து கரண்டியில் மீத உள்ளதே வழித்து அதில் இட வேண்டும். பூவ: ஸ்வாஹா என்று ஹவனம் செய்து கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து (மசித்து) அதில் விடவேண்டும். ஸ்வ: ஸ்வாஹா என்று அக்னியில் ஹவனம் செய்யவேண்டும். கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து அதில் விடவேண்டும். பூர்புவ: ஸ்வ: ஸ்வாஹா என்று ஹவனம் செய்ய வேண்டும் அந்த கரண்டியில் உள்ள மீதத்தை வழித்தெடுத்து அதில் விட வேண்டும். பிரஹ்மணே ஸ்வாஹா என்று ஹவனம் செய்ய வேண்டும். கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து அதில் விடவேண்டும். க்ஷத்ராய ஸ்வாஹா என்று ஹவனம் செய்ய வேண்டும். அதன்பின் கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து எடுத்து அதில் விடவேண்டும். பூதாய ஸ்வாஹா என்று ஹவனம் செய்தபின் கரண்டியில் மீதமுள்ளதை வழித்து அதில் விடவேண்டும், பவிஷ்யதே ஸ்வாஹா என்று ஹவனம் செய்யவேண்டும். அதன்பின் கரண்டியில் உள்ளதை வழித்து எடுத்து அதில் விடவேண்டும் விரவாய ஸ்வாஹா என்று ஹவனம் செய்ய வேண்டும். கரண்டியில் மீதமுள்ளதை வழித்து எடுத்து அதில் விடவேண்டும். சர்வாய ஸ்வாஹா என்று ஹவனம் செய்யவேண்டும். கரண்டியில் உள்ள மீதியை வழித்தெடுத்து அதில் விட வேண்டும். பிரஜாபதயே ஸ்வாஹா என்று ஹவனம் செய்யவேண்டும். அதன்பின் கரண்டியில் உள்ள மீதியை வழித்து எடுத்து அதில் விடவேண்டும்.