अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १०10

अथैनमभिमृशति भ्रमदसि ज्वलदसि पूर्णमसि प्रस्त-ब्धमस्येकसभमसि हिङ्कृतमसि हिङ्क्रियमाणमस्युद्गीथम-स्युद्गीथमानमसि श्रावितमसि प्रत्याश्रावितमस्याद्रे संदीप्तमसि विभूरसि प्रभूरस्यन्नमसि ज्योतिरसि निधनमसि संवर्गोऽसीति।। ४।।அதை2நமபி4ம்ருஶதி ப்4ரமத3ஸி ஜ்வலத3ஸி பூர்ணமஸி ப்ரஸ்த-ப்3த4மஸ்யேகஸப4மஸி ஹிங்க்ருதமஸி ஹிங்க்ரியமாணமஸ்யுத்3கீ3த2ம-ஸ்யுத்3கீ3த2மாநமஸி ஶ்ராவிதமஸி ப்ரத்யாஶ்ராவிதமஸ்யாத்3ரே ஸம்தீ3ப்தமஸி விபூ4ரஸி ப்ரபூ4ரஸ்யந்நமஸி ஜ்யோதிரஸி நித4நமஸி ஸம்வர்கோ3(அ)ஸீதி।। 4।।

தமிழ்மந்திரம்- அதன்பின் அதனை மந்தனை (மசியலை)(भ्रमदसि) (பிரமதஸி) முதலிய மந்திர மூலமாய் தொடவேண்டும். (மசித்த திரவ்யத்தின் அதிஷ்டான தேவதை பிராணன் ஆகும். ஆகையால் பிராணனால் ஏகரூபமானதால் அது சர்வாத்மகமாகும்.“भ्रमदसि” (பிரமதஸி) முதலிய மந்திரங்களில் அர்த்தம் இவ்வாறு ஆகும்) (பிராண ரூபத்தால் தேஹம் முழுவதும்) சுற்றுகின்றவன். (அக்னிரூபமாய் எங்கும்) அலைந்துக்கொண்டிருப்பவன். (பிரஹ்ம ரூபத்தால்) பூர்ணமானவன், (ஆகாசரூபமாய்) முற்றிலும் அடைவு அற்றவன். (எல்லாவற்றுடனும் விரோதமற்றதால்)(तू) அது ஜகத்ரூபமாய் ஒரு சபைக்கு சமானமானது. மேலும் (யக்ஞத்தின் ஆரம்பத்தில் ஓதுபவன் மூலமாய்)“हिङ्” ஹ்ரீங்காரமாய் ஓதுவித்து, அவ்வாறே (அந்த ஓதுபவன் மூலமாய் யக்ஞத்தில்)“हिङ्” ஹிங்காரமாய் ஓதப்படுகிறது (யக்ஞ ஆரம்பத்தின் உத்காத மூலமாய்) (உச்ச) மேல் ஸ்வரத்தில் பாடுவதை அறிந்தவன் உத்கீதன் எனப்படுகிறான்(उद्गीथ) மேலும் (யக்ஞத்தின் நடுவில் அவர் மூலமாய் உத்கானம் செய்யப்படுகிறது. மேலும் அத்வர்யு மூலமாய்(अध्वर्यद्वारा) கேட்கச் செய்யப்பட்டு(आग्नीघ्राद्वारा) = அக்னித்ரத்வாரா) மறுபடியும் ஓதச்செய்வது. ஆர்த்ர (மேகம்)த்தில் நன்றாக பிரகாசரூபமாய் ஒளிர்கிறது. மேலும் விபு(विभु) (அநேக ரூபமுடையது) மேலும் பிரபு (சாமர்த்தியம் உடையவன்). மேலும் (போக்தா அக்னி ரூபமாய்) ஜ்யோதி. (காரண ரூபத்தால்) எல்லாவற்றிற்கும் பிரளயஸ்தானம். அவ்வாறே (எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்வதால்) சம்வர்க்கமாகும்.
संस्कृतम्
தமிழ்
अथैनमभिमृशति भ्रमदसीत्यनेन मन्त्रेण।அதை2நமபி4ம்ருஶதி ப்4ரமத3ஸீத்யநேந மந்த்ரேண।
ச.பா- அதன்பின்“भ्रमदसि” (பிரமதஸி) என்ற மந்திரத்தால் இதை ஸ்பரிசிக்கிறது. (தோடுகிறது).