मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १०10
अथैनमुद्यच्छत्यामं स्यामं हि ते महि स हि राजेशानोऽधिपतिः समां राजेशानोऽधिपतिं करोत्विति।। ५।।அதை2நமுத்3யச்ச2த்யாமம் ஸ்யாமம் ஹி தே மஹி ஸ ஹி ராஜேஶாநோ(அ)தி4பதி꞉ ஸமாம் ராஜேஶாநோ(அ)தி4பதிம் கரோத்விதி।। 5।।
தமிழ்மந்திரம்- அதன்பின்“आमंसि आमंहि” (ஆமம்சி ஆமம்ஹி) என்பது முதலிய மந்திரங்களால் தூக்கிப்பிடிக்கப்படுகிறது. (இந்த மந்திரத்தின் அர்த்தம்)- ஆமம்சி என்றால் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றாய்.(आमंहि) என்றால் நான் உன்னுடைய மஹிமையை நன்றாக அறிந்திருக்கின்றேன் என்பதாகும். இந்த பிராணன் ராஜா மேலும் ஈசானன் அதிபதியாகும். அந்த ராஜா, ஈசானன், மேலும் அதிபதியாக என்னை செய்வாயாக.
संस्कृतम्
தமிழ்
अथैनमुद्यच्छति सह पात्रेण हस्ते गृणात्या-मंस्यामंहि ते महीत्यनेन।।அதை2நமுத்3யச்ச2தி ஸஹ பாத்ரேண ஹஸ்தே க்3ருணாத்யா-மம்ஸ்யாமம்ஹி தே மஹீத்யநேந।।
ச.பா- அதன்பின்“आंस्यामहिते महि” (ஆம் ஸ்யாமஹிதே மஹி) என்ற மந்திரத்தால் அதை பாத்திரத்துடன் கையின் மேல் தூக்கி வைத்து கொள்கிறான்.