अद्वैतभारती

षष्द्भोऽध्यायः चतुर्थब्राह्मणम्ஷஷ்த்3போ4(அ)த்4யாய꞉ சதுர்த2ப்3ராஹ்மணம்

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ६.४.१6.4.1 →.

संस्कृतम्
தமிழ்
अव - यादृग्जन्मा यथोत्पादितो यैर्वा गुणैर्वि-शिष्टः पुत्र आत्मनः पितुश्च लोक्यो भवतीति तत्सम्पादनाय ब्राह्मणमारभ्यते। प्राणदर्शिनः श्रीमन्थं कर्म कृतवतः पुत्रमन्थेऽ-धिकारः। यदा पुत्रमन्थं चिकीर्षति तदा श्रीमन्थं कृत्वर्तुकालं पत्न्याः प्रतीक्षत इत्येतद्रेतस ओषध्यादिरसतमत्वस्तुत्यावगम्यते-அவ - யாத்3ருக்3ஜந்மா யதோ2த்பாதி3தோ யைர்வா கு3ணைர்வி-ஶிஷ்ட꞉ புத்ர ஆத்மந꞉ பிதுஶ்ச லோக்யோ ப4வதீதி தத்ஸம்பாத3நாய ப்3ராஹ்மணமாரப்4யதே। ப்ராணத3ர்ஶிந꞉ ஶ்ரீமந்த2ம் கர்ம க்ருதவத꞉ புத்ரமந்தே2(அ)-தி4கார꞉। யதா3 புத்ரமந்த2ம் சிகீர்ஷதி ததா3 ஶ்ரீமந்த2ம் க்ருத்வர்துகாலம் பத்ந்யா꞉ ப்ரதீக்ஷத இத்யேதத்3ரேதஸ ஓஷத்4யாதி3ரஸதமத்வஸ்துத்யாவக3ம்யதே-
ச.பா- அ.கை- எந்த விதமாக ஜன்மம் எடுக்கிறானோ, எந்த விதிப்படி உத்பன்னமானானோ அல்லது எந்த குணங்களுடன் கூடிய புத்திரனை அடைந்து தனக்கும், பிதாவிற்கும் இந்தலோகம், பரலோகத்திற்கான ஹிதத்தை சம்பாதிப்பதற்கான உபாயத்தை இந்த பிராஹ்மணம் ஆரம்பிக்கிறது. பிராண உபாசகன் ஶ்ரீமந்த கர்மத்தை செய்து புத்ரமந்தத்திற்கு அதிகாரி ஆகின்றான், சாதகன் எப்பொழுது புத்ரமந்தம் செய்ய விரும்புகின்றனோ அப்பொழுது அவன் ஶ்ரீமந்த கர்மத்தை அனுஷ்டானம் செய்து பத்னியின் ரூது காலத்திற்காக காத்திருக்கின்றான். அந்த ரேதஸை ஒளஷதி முதலியவற்றின் சாரதமமாக செய்து அதை துதிப்பது அறியப்படுகிறது -