मन्त्रः २५மந்த்ர꞉ 25 / २८28
अथास्य दक्षिणां कर्णमभिनिधाय वाग् वागिति त्रिरथ दधि मधु घृत ँ संनीयानन्तर्हितेन जातरूपेण प्राशयति। भूस्ते दधामि भुवस्ते दधामि स्वस्ते दधामि भूर्भुवः स्वः सर्वं त्वयि दधामीति।। २५।।அதா2ஸ்ய த3க்ஷிணாம் கர்ணமபி4நிதா4ய வாக்3 வாகி3தி த்ரிரத2 த3தி4 மது4 க்4ருத ம்ˮ ஸம்நீயாநந்தர்ஹிதேந ஜாதரூபேண ப்ராஶயதி। பூ4ஸ்தே த3தா4மி பு4வஸ்தே த3தா4மி ஸ்வஸ்தே த3தா4மி பூ4ர்பு4வ꞉ ஸ்வ꞉ ஸர்வம் த்வயி த3தா4மீதி।। 25।।
தமிழ்மந்திரம்- ஸ்விஷ்ட்டக்ருத்(स्विष्टकृत्) ஹோமத்திற்குப் பின் பிதா சிசுவிற்கு வலது காதில் தன் முகத்திற்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு “வாக் வாக் வாக்” என்று இவ்வாறு மூன்று தடவை கூறவேண்டும். அதன்பின் தயிர், தேன், நெய் ஒன்றாக கலந்து வேறு ஒரு திரவியமும் இல்லாத சுத்த தங்க கரண்டியால் சிசுவிற்கு ஊட்டிभूः (பூ:) என்றும்,भुवः (புவ:)स्वः (ஸ்வஹ)भूर्भुवः स्वः (பூர்புவ: ஸ்வ:) என்றும் மந்திரம் கூறி எல்லாம் உனக்கு தருகிறேன்.
संस्कृतम्
தமிழ்
अथास्य दक्षिणं कर्णमभिनिधाय स्वं मुखं वाग् वागिति त्रिर्जपेत्। अथ दधि मधु घृतं संनीयानन्तर्हितेनाव्यवहितेन जातरूपेण हिरण्येन प्राशयत्येतैर्मन्त्रैः प्रत्येकम्।அதா2ஸ்ய த3க்ஷிணம் கர்ணமபி4நிதா4ய ஸ்வம் முக2ம் வாக்3 வாகி3தி த்ரிர்ஜபேத்। அத2 த3தி4 மது4 க்4ருதம் ஸம்நீயாநந்தர்ஹிதேநாவ்யவஹிதேந ஜாதரூபேண ஹிரண்யேந ப்ராஶயத்யேதைர்மந்த்ரை꞉ ப்ரத்யேகம்।
ச.பா- அதன்பின் அந்த சிசுவின் வலது காதின் பக்கத்தில் தன் முகத்தை அருகில் வைத்து வாக், வாக், வாக் என்று மூன்று முறை ஜபிக்க வேண்டும். அதன்பின் தயிர், மது, நெய் இவைகளை ஒன்றும் கலப்படம் இல்லாத என்ற மந்திரத்தால் வாயில் ஊட்ட வேண்டும். சுத்தமான தங்கக்கரண்டியில் வைத்து பூர்புவ: ஸ்வ: