मन्त्रः २६மந்த்ர꞉ 26 / २८28
अथास्य नाम करोति वेदोऽसीति तदस्य तद् गुह्यमेव नाम भवति।। २६।।அதா2ஸ்ய நாம கரோதி வேதோ3(அ)ஸீதி தத3ஸ்ய தத்3 கு3ஹ்யமேவ நாம ப4வதி।। 26।।
தமிழ்மந்திரம்- அதன்பின் சிசுவிற்கு நாமகரணம் செய்யவேண்டும். நீ வேதமாய் இருக்கின்றாய். ஆகையால் அந்த பாலகனுக்கு வேதம் ரஹஸ்ய நாமமாகிறது.
संस्कृतम्
தமிழ்
अथास्य नामधेयं करोति वेदोऽसीति। तदस्य तद् गुह्यं नाम भवति वेद इति।அதா2ஸ்ய நாமதே4யம் கரோதி வேதோ3(அ)ஸீதி। தத3ஸ்ய தத்3 கு3ஹ்யம் நாம ப4வதி வேத3 இதி।
ச.பா- ஆகையால் பாலகனுக்கு வேதமாய் இருக்கிறாய் என்று பெயர் இடப்படுகிறது. (அளிக்கப்படுகிறது). அது அந்த பாலகனுக்கு வேதம் என்று ரஹஸ்யமான நாமம் ஆகிறது.