अद्वैतभारती
मन्त्रः २७மந்த்ர꞉ 27 / २८28

अथैनं मात्रे प्रदाय स्तनं प्रयच्छति यस्ते स्तनः शशयो यो मयोमूर्यो रत्नधा वसुविद् यः सुदत्रः। येन विश्वा पुष्यसि वार्याणि सरस्वति तमिह धातवे करिति।। २७।।அதை2நம் மாத்ரே ப்ரதா3ய ஸ்தநம் ப்ரயச்ச2தி யஸ்தே ஸ்தந꞉ ஶஶயோ யோ மயோமூர்யோ ரத்நதா4 வஸுவித்3 ய꞉ ஸுத3த்ர꞉। யேந விஶ்வா புஷ்யஸி வார்யாணி ஸரஸ்வதி தமிஹ தா4தவே கரிதி।। 27।।

தமிழ்மந்திரம்- அதன்பின் பால் அருந்துவதற்காக தந்தை தாயிடம் சிசுவை கொடுத்து இவ்வாறு மந்திரமூலமாக கூறுகிறார் - ஹே சரஸ்வதீ! உன்னுடைய ஸ்தனங்கள் அக்ஷயமாய் பாலை விருத்தி செய்கின்றது போஷாக்கு அளிக்கிறது. அதில் பொன்னும் செல்வமும் நிறைந்திருக்கின்றன. அனைத்து செல்வங்களையும் அறிபவள். அவ்வாறே உதாரமாய் தானம் செய்பவள். அவ்வாறே நீ எவர் மூலமாய் எல்லா சிறந்த பதார்த்தங்களை போஷனை செய்கின்றாயோ இந்த சத்புத்திரன் ஜீவனத்தனாத்தாரணை செய்வதற்காக அந்த ஸ்தனத்தை நீ என் பத்தினியின் சரீரத்தில் பிரவேசித்து இந்த சிசுவின்  வாயில் அளிப்பாயாக.
संस्कृतम्
தமிழ்
अथैनं मात्रे प्रदाय स्वाङ्कस्थं स्तनं प्रयच्छति यस्ते स्तन इत्यादिमन्त्रेण।அதை2நம் மாத்ரே ப்ரதா3ய ஸ்வாங்கஸ்த2ம் ஸ்தநம் ப்ரயச்ச2தி யஸ்தே ஸ்தந இத்யாதி3மந்த்ரேண।
ச.பா- அதன்பின் அந்த சிசுவை மாதாவிடம் அளித்து சிசுவிற்கு“यस्ते स्तन” (யஸ்தே ஸ்தன:) முதலிய மந்திரங்களால் அந்த பாலகனுக்கு பால் அளிக்கப்படுகிறது.