मन्त्रः २८மந்த்ர꞉ 28 / २८28
अथास्य मातरभिमन्त्रयते। इलासि मैत्रावरुणी वीरे वीरमजीजनत्। सा त्वं वीरवती भव याऽस्मान् वीरवतोऽकरदिति। तं वा एतमाहुरतिपिता बताभूरतिपितामहो बताभूः परमां बत काष्द्भां प्रापच्छ्रिया यशसा ब्रह्मवर्चसेन य एवंविदो ब्राह्मणस्य पुत्रा जायत इति।। २८।।அதா2ஸ்ய மாதரபி4மந்த்ரயதே। இலாஸி மைத்ராவருணீ வீரே வீரமஜீஜநத்। ஸா த்வம் வீரவதீ ப4வ யா(அ)ஸ்மாந் வீரவதோ(அ)கரதி3தி। தம் வா ஏதமாஹுரதிபிதா ப3தாபூ4ரதிபிதாமஹோ ப3தாபூ4꞉ பரமாம் ப3த காஷ்த்3பா4ம் ப்ராபச்ச்2ரியா யஶஸா ப்3ரஹ்மவர்சஸேந ய ஏவம்விதோ3 ப்3ராஹ்மணஸ்ய புத்ரா ஜாயத இதி।। 28।।
தமிழ்மந்திரம்- அதன்பின் சிசுவின் மாதாவை இவ்வாறு “इलासि” என்பது முதலிய மந்திரங்களால் அபி மந்திரம் செய்யவேண்டும். (மந்திரம் கூறவேண்டும்). ஹே தேவி! நீ ஸ்துதிக்கு யோக்கியமான அருந்ததி. வீரமானவளே! நீ வீர புத்திரனை பெற்றுக்கொடுத்ததால் அதைப்பார்த்து நானும் வீரனாகிறேன். என்னை வீர புத்திரனுடைய தந்தையாக்கினாய். ஆகையால் நீயும் வீரம் உடையவளே. இந்த பாலகனைப் பார்த்து மற்றவர்கள் கூறுகின்றனர் - நீ உன் பிதாவைக் காட்டிலும் மேலானவனாக ஆகிவிட்டாய். சந்தேஹமின்றி உன்னுடைய பிதாமகனைக் காட்டிலும் சிரேஷ்ட்டனாகி விட்டாய். நீ லக்ஷ்மி, கீர்த்தி, பிரஹ்ம தேஜஸ் மூலமாக மேலான முடிவான கரையை அடைந்து விட்டாய் என்பது மந்திர பாவமாகும். இவ்வாறான சிறந்த ஞானத்துடன் உள்ள பிராஹ்மணனுக்கு அவ்வாறான புத்திரன் பிறக்கின்றான். அந்த பிதாவும் இவ்வாறு ஸ்துதிக்கப்படுகிறார்.
संस्कृतम्
தமிழ்
अथास्य मातरमभिमन्त्रयत इलासीत्यनेन। तं वा एतमाहुरित्यनेन विधिना जातः पुत्रः पितरं पितामहं चातिशेत इति श्रिया यशसा ब्रह्मवर्चसेन परमां निष्द्भां प्रापदित्येवं स्तुत्यो भवतीत्यर्थः यस्य चैवंविदो ब्राह्मणस्य पुत्रो जायते स चैवं स्तुत्यो भवतीत्यध्याहार्यम्।அதா2ஸ்ய மாதரமபி4மந்த்ரயத இலாஸீத்யநேந। தம் வா ஏதமாஹுரித்யநேந விதி4நா ஜாத꞉ புத்ர꞉ பிதரம் பிதாமஹம் சாதிஶேத இதி ஶ்ரியா யஶஸா ப்3ரஹ்மவர்சஸேந பரமாம் நிஷ்த்3பா4ம் ப்ராபதி3த்யேவம் ஸ்துத்யோ ப4வதீத்யர்த2꞉ யஸ்ய சைவம்விதோ3 ப்3ராஹ்மணஸ்ய புத்ரோ ஜாயதே ஸ சைவம் ஸ்துத்யோ ப4வதீத்யத்4யாஹார்யம்।
ச.பா-அதன் பின் அந்த மாதாவை“इलासि”இலாசி) என்ற மந்திரத்தால் பிரியமாய் கூறவேண்டும்.“तं वा एतमाहुः” (தம் வா ஏனமாஹு:) என்ற விதிப்படிப் பிறந்த புத்திரன் பிதாவைவிடவும், பிதாமகனை விடவும் மேலானவனாய் அதாவது செல்வத்தினாலும், புகழினாலும், பிரஹ்மவர்ச்சிசினாலும் மேலான நிலையை அடைந்தான் என்பது ஸ்துதியின் பொருட்டாகிறது. எந்த பிராஹ்மணனுக்கு இவ்வாறான புத்திரன் உண்டாகிறானோ அவன் இவ்வாறு ஸ்துதிக்கு உரியவனாகின்றான் என்று அத்யாகாரம் செய்து கொள்ளவேண்டும்.