अथ व ँशः। पौतिमाषीपुत्रः कात्यायनीपुत्रात् कात्यायनीपुत्रो गौतमीपुत्राद् गौतमीपुत्रो भारद्वाजीपुत्राद् भारद्वाजीपुत्रः पाराशरीपुत्रात् पाराशरीपुत्र औपस्वस्तीपुत्रा-दौपस्वस्तीपुत्रः पाराशरीपुत्रात् पाराशरीपुत्रः कात्यायनीपुत्रात् कात्यायनीपुत्रः कौशिकीपुत्रात् कौशिकीपुत्र आलम्बीपुत्राच्च वैयाघ्रापदीपुत्राच्च वैयाघ्रापदीपुत्रः काण्वीपुत्राच्च कापीपुत्राच्च कापीपुत्रः।। १।।
आत्रेयीपुत्रादात्रेयीपुत्रो गौतमीपुत्राद् गौतमीपुत्रो भारद्वाजीपुत्राद् भारद्वाजीपुत्रः पाराशरीपुत्रात् पाराशरीपुत्रो वात्सीपुत्राद् वात्सीपुत्रः पाराशरीपुत्रात् पाराशरीपुत्रो वार्कारुणीपुत्राद् वार्कारुणीपुत्रो वार्कारुणीपुत्राद् वार्कारुणीपुत्र आर्तभागीपुत्रादार्तभागीपुत्रः शौङ्गीपुत्राच्छौङ्गीपुत्रः साङ्कृती-पुत्रात् सांस्कृतीपुत्र आलम्बायनीपुत्रादालम्बायनीपुत्र आलम्बीपुत्रा-दालम्बीपुत्रो जायन्तीपुत्राज्जायन्तीपुत्रो माण्डूकायनीपुत्रान्माण्डू-कायनीपुत्रो माण्डूकीपुत्रान्माण्डूकीपुत्रः शाण्डिलीपुत्राच्छा-ण्डिलीपुत्रो राथीतरीपुत्राद् राथीतरीपुत्रो भालुकीपुत्राद् भालुकीपुत्रः क्रौञ्चिकीपुत्राभ्यां क्रौञ्चिकीपुत्रौ वैदभृतीपुत्राद् वैदभृतीपुत्रः कार्शकेयीपुत्रात् कार्शकेयीपुत्रः प्राचीनयोगीपुत्रात् प्राचीनयोगीपुत्रः साञ्जीवीपुत्रात् साञ्जीवीपुत्रः प्राश्नीपुत्रा-दासु-रिवासिनः प्राश्नीपुत्र आसुरायणादासुरायण आसुरेरासुरिः।। २।।
याज्ञवल्क्याद् याज्ञवल्क्य उद्दालकादुद्दालकोऽ-रुणादरुण उपवेशेरुपवेशिः कुश्नेः कुश्निर्वाजश्रवसो वाजश्रवा जिवावतो बाध्योगाज्जिवावान् बाध्योगोऽसिताद् वार्षगणा-दसितो वार्षगणो हरितात् कश्यपाद्धरितः कश्यपः शिल्पात् कश्यपाच्छिल्पः कश्यपः कश्यपान्नैध्रुवेः कश्यप नैधुविर्वाचो वागम्भिण्या अम्भिण्यादित्यादादित्यानीमानि शुक्लानि यजू ँषि वाजसनेयेन याज्ञवल्क्येनाख्यायन्ते।
समानमा सांजीवीपुत्रात् सांजीवीपुत्रो माण्डूका-यनेर्माण्डूकाय निर्माण्डव्यान्माण्डव्यः कौत्सात् कौत्सो माहित्थे-र्माहित्यिर्वामकक्षायणाद् वामकक्षायणः शाण्डिल्याच्छाण्डिल्यो-वात्स्याद् वात्स्यः कुश्नेः कुश्निर्यज्ञवचसो राजस्तम्बायनाद् यज्ञवचा राजस्तम्बायनस्तुरात् कावषेयात् तुरः कावषेयः प्रजापतेः प्रजापतिर्ब्रह्मणो ब्रह्म स्वयम्भुब्रह्मणे नमः।।அத2 வ ம்ˮஶ꞉। பௌதிமாஷீபுத்ர꞉ காத்யாயநீபுத்ராத் காத்யாயநீபுத்ரோ கௌ3தமீபுத்ராத்3 கௌ3தமீபுத்ரோ பா4ரத்3வாஜீபுத்ராத்3 பா4ரத்3வாஜீபுத்ர꞉ பாராஶரீபுத்ராத் பாராஶரீபுத்ர ஔபஸ்வஸ்தீபுத்ரா-தௌ3பஸ்வஸ்தீபுத்ர꞉ பாராஶரீபுத்ராத் பாராஶரீபுத்ர꞉ காத்யாயநீபுத்ராத் காத்யாயநீபுத்ர꞉ கௌஶிகீபுத்ராத் கௌஶிகீபுத்ர ஆலம்பீ3புத்ராச்ச வையாக்4ராபதீ3புத்ராச்ச வையாக்4ராபதீ3புத்ர꞉ காண்வீபுத்ராச்ச காபீபுத்ராச்ச காபீபுத்ர꞉।। 1।।
ஆத்ரேயீபுத்ராதா3த்ரேயீபுத்ரோ கௌ3தமீபுத்ராத்3 கௌ3தமீபுத்ரோ பா4ரத்3வாஜீபுத்ராத்3 பா4ரத்3வாஜீபுத்ர꞉ பாராஶரீபுத்ராத் பாராஶரீபுத்ரோ வாத்ஸீபுத்ராத்3 வாத்ஸீபுத்ர꞉ பாராஶரீபுத்ராத் பாராஶரீபுத்ரோ வார்காருணீபுத்ராத்3 வார்காருணீபுத்ரோ வார்காருணீபுத்ராத்3 வார்காருணீபுத்ர ஆர்தபா4கீ3புத்ராதா3ர்தபா4கீ3புத்ர꞉ ஶௌங்கீ3புத்ராச்சௌ2ங்கீ3புத்ர꞉ ஸாங்க்ருதீ-புத்ராத் ஸாம்ஸ்க்ருதீபுத்ர ஆலம்பா3யநீபுத்ராதா3லம்பா3யநீபுத்ர ஆலம்பீ3புத்ரா-தா3லம்பீ3புத்ரோ ஜாயந்தீபுத்ராஜ்ஜாயந்தீபுத்ரோ மாண்டூ3காயநீபுத்ராந்மாண்டூ3-காயநீபுத்ரோ மாண்டூ3கீபுத்ராந்மாண்டூ3கீபுத்ர꞉ ஶாண்டி3லீபுத்ராச்சா2-ண்டி3லீபுத்ரோ ராதீ2தரீபுத்ராத்3 ராதீ2தரீபுத்ரோ பா4லுகீபுத்ராத்3 பா4லுகீபுத்ர꞉ க்ரௌஞ்சிகீபுத்ராப்4யாம் க்ரௌஞ்சிகீபுத்ரௌ வைத3ப்4ருதீபுத்ராத்3 வைத3ப்4ருதீபுத்ர꞉ கார்ஶகேயீபுத்ராத் கார்ஶகேயீபுத்ர꞉ ப்ராசீநயோகீ3புத்ராத் ப்ராசீநயோகீ3புத்ர꞉ ஸாஞ்ஜீவீபுத்ராத் ஸாஞ்ஜீவீபுத்ர꞉ ப்ராஶ்நீபுத்ரா-தா3ஸு-ரிவாஸிந꞉ ப்ராஶ்நீபுத்ர ஆஸுராயணாதா3ஸுராயண ஆஸுரேராஸுரி꞉।। 2।।
யாஜ்ஞவல்க்யாத்3 யாஜ்ஞவல்க்ய உத்3தா3லகாது3த்3தா3லகோ(அ)-ருணாத3ருண உபவேஶேருபவேஶி꞉ குஶ்நே꞉ குஶ்நிர்வாஜஶ்ரவஸோ வாஜஶ்ரவா ஜிவாவதோ பா3த்4யோகா3ஜ்ஜிவாவாந் பா3த்4யோகோ3(அ)ஸிதாத்3 வார்ஷக3ணா-த3ஸிதோ வார்ஷக3ணோ ஹரிதாத் கஶ்யபாத்3த4ரித꞉ கஶ்யப꞉ ஶில்பாத் கஶ்யபாச்சி2ல்ப꞉ கஶ்யப꞉ கஶ்யபாந்நைத்4ருவே꞉ கஶ்யப நைது4விர்வாசோ வாக3ம்பி4ண்யா அம்பி4ண்யாதி3த்யாதா3தி3த்யாநீமாநி ஶுக்லாநி யஜூ ம்ˮஷி வாஜஸநேயேந யாஜ்ஞவல்க்யேநாக்2யாயந்தே।
ஸமாநமா ஸாம்ஜீவீபுத்ராத் ஸாம்ஜீவீபுத்ரோ மாண்டூ3கா-யநேர்மாண்டூ3காய நிர்மாண்ட3வ்யாந்மாண்ட3வ்ய꞉ கௌத்ஸாத் கௌத்ஸோ மாஹித்தே2-ர்மாஹித்யிர்வாமகக்ஷாயணாத்3 வாமகக்ஷாயண꞉ ஶாண்டி3ல்யாச்சா2ண்டி3ல்யோ-வாத்ஸ்யாத்3 வாத்ஸ்ய꞉ குஶ்நே꞉ குஶ்நிர்யஜ்ஞவசஸோ ராஜஸ்தம்பா3யநாத்3 யஜ்ஞவசா ராஜஸ்தம்பா3யநஸ்துராத் காவஷேயாத் துர꞉ காவஷேய꞉ ப்ரஜாபதே꞉ ப்ரஜாபதிர்ப்3ரஹ்மணோ ப்3ரஹ்ம ஸ்வயம்பு4ப்3ரஹ்மணே நம꞉।।
மந்திரம்- ஆத்ரேயீ புத்திரனிடமிருந்து ஆத்ரேயீ புத்திரன், கெளதமீ புத்திரனிடமிருந்து கெளதமீ புத்திரன். பாரத்வாஜ புத்திரனிடமிருந்து பாரத்வாஜ புத்திரன், பாராசரீ புத்திரனிடமிருந்து பாராசரீபுத்ரன், வாத்சீ புத்திரனிடமிருந்து வாச்சீபுத்திரன். பாராசரீ புத்திரனிடமிருந்து பாராசரீ புத்திரன், வார்காருணீ புத்திரனிடமிருந்து வார்காருணீ புத்திரன், வார்காரூணி புத்திரனிடமிருந்து வார்காருணீ புத்திரன், ஆர்த்தபாகீ புத்திரனிமிருந்து ஆர்த்தபாகி, செளங்கீ புத்திரனிடமிருந்து செளங்கீ புத்திரன். சாம்ஸ்கிருதீ புத்திரனிடமிருந்து சாம்ஸ்க்ருதி புத்திரன், ஆலம் பாயனீ புத்திரனிடமிருந்து ஆலம்பாயனீ புத்திரன் ஆலம்பீ புத்திரனிடமிருந்து ஆலம்பீ புத்திரன், ஜாயந்தீ புத்திரனிடமிருந்து ஜாயந்தீ புத்திரன், மாண்டூக்யாயனீ புத்திரனிடமிருந்து மாண்டுக்யாயணீ புத்திரன், சாண்டிலி புத்திரனிடமிருந்து சாண்டிலு புத்திரன், ராத்தீதரீ புத்திரனிடம் இருந்து ராத்தீதரீ புத்திரன். பாலுகீபுத்திரனிடமிருந்து பாலுகீ புத்திரன், இரண்டு க்ரெளஞ்சி புத்திரர்கள் இடமிருந்து இரண்டு க்ரெளஞ்சீ புத்திரர்கள். வைதப்ருதீ புத்திரனிடமிருந்து வைதப்ருதீ புத்திரன். கார்சகேயீ புத்திரனிடமிருந்து கார்சகேயீ புத்திரன், ப்ராச்சீனயோகீ புத்திரனிடமிருந்து பிராச்சீனயோகி புத்திரன். சாஞ்ஜீவிபுத்திரனிடமிருந்து சாஞ்ஜீவிபுத்திரன், ஆசுரிவாசீ ப்ராச்னீ புத்திரனிடமிருந்து ப்ராச்னீபுத்திரன், ஆசுராயணரிடம் இருந்து ஆசுராயனர். ஆசுரிடம் இருந்து ஆசுரி.
மந்திரம்- யாக்ஞவல்கியரிடமிருந்து, யாக்ஞவல்க்யர் உத்தாலகரிடமிருந்து, உத்தாலகர் அருணரிடமிருந்து, அருணன் உபவேசியிடம் இருந்து, உபவேசனர் குச்ரிஸரிடமிருந்து, குச்ஸர் வாஜஸ்ரவரிடம் இருந்து, வாஜஷ்ரவணர் ஜிஹ்வான். பாத்யயோரிடமிருந்து, ஜிஹ்வலான் பாத்யோகர் வார்சநேயரிடமிருந்து, அசிதவார்சகணர் ஹரித கச்யபரிடமிருந்து, ஹரித கச்யபர் சில்ப கச்யபரிடமிருந்து, சில்ப கச்யபர் கச்ய நைதுர்விசரிடமிருந்து கச்யப்நைதூர்விசர் வாக்கிலிருந்து, வாக் அம்பிணீயரிடமிருந்து, அம்பிணீயர் ஆதித்யனிடமிருந்து அடையப்பட்ட சுக்ல யஜீச்ருதிகள் வாஜசநேய யாக்ஞவல்க்கியர் மூலமாய் பிரசித்தி ஆயிற்று.
மந்திரம்- சாஞ்ஜீவீ புத்திரன் வரை இதுவரை ஒரு வம்சம் கூறப்பட்து. சாஞ்ஜீவி புத்திரன் மாண்டூ காயினரிடமிருந்து, மாண்டூகாயனர் மாண்டவ்யரிடமிருந்து, மாண்டவ்யர் கெளத்சரிடமிருந்து. கெளத்சனர் மாஹித்தியரிடமிருந்து, மாஹித்தியர் வாமகக்ஷாயணர் இடமிருந்து, வாமகக்ஷாயனர் சாண்டில்யரிடமிருந்து, சாண்டில்யர் வாத்ஸ்யரிடமிருந்து, வாத்சயனர் குச்ரிருயிடமிருந்து குச்ரு யக்வச்சா ராஜஸ்தம்பரிடமிருந்து, யக்ஞவசாராஜஸ்தம்பாயனர் (iÉÖ®) துர காவஷேயரிடமிருந்து, துரகாவஷேயர் பிரஜாபதியிடம் இருந்து, மேலும் பிரஜாபதி பிரஹ்மாவிடமிருந்து. பிரஹ்ம ஸ்வயம்பூ: ஸ்வயம்பூ பிரஹ்மத்திற்கு நமஸ்காரம்.