मन्त्रः २४மந்த்ர꞉ 24 / २८28
अथ जातकर्म जातेऽग्निमुपसमाधायाङ्क आधाय क ँसे पृषदाज्य ँ संनीय पृषदाज्यस्योपघातं जुहोत्यस्मिन् सहस्रं पुष्यासमेधमानः स्वे गृहे। अस्योपसन्द्यां मा च्छैत्सीत् प्रजया च पशुभिश्च स्वाहा। मयि प्राणा ँ स्त्वयि मनसा जुहोमि स्वाहा। यत् कर्मणा त्यरीरिचं यद् वा न्यूनमिहाकरम्। अग्निष्टत्स्विष्टकृद विद्वान् स्विष्ट ँ सुहुतं करोतु नः स्वाहेति।। २४।।அத2 ஜாதகர்ம ஜாதே(அ)க்3நிமுபஸமாதா4யாங்க ஆதா4ய க ம்ˮஸே ப்ருஷதா3ஜ்ய ம்ˮ ஸம்நீய ப்ருஷதா3ஜ்யஸ்யோபகா4தம் ஜுஹோத்யஸ்மிந் ஸஹஸ்ரம் புஷ்யாஸமேத4மாந꞉ ஸ்வே க்3ருஹே। அஸ்யோபஸந்த்3யாம் மா ச்சை2த்ஸீத் ப்ரஜயா ச பஶுபி4ஶ்ச ஸ்வாஹா। மயி ப்ராணா ம்ˮ ஸ்த்வயி மநஸா ஜுஹோமி ஸ்வாஹா। யத் கர்மணா த்யரீரிசம் யத்3 வா ந்யூநமிஹாகரம்। அக்3நிஷ்டத்ஸ்விஷ்டக்ருத3 வித்3வாந் ஸ்விஷ்ட ம்ˮ ஸுஹுதம் கரோது ந꞉ ஸ்வாஹேதி।। 24।।
தமிழ்மந்திரம்- புத்திரன் பிறந்தவுடன் பிதா தன் மடியில் வைத்துக்கொண்டு அக்னியை ஸ்தாபனம் செய்து சுத்தமான தங்க கரண்டியில் தயிர் நெய் கலந்து அதில் ஆஹுதி செய்யவேண்டும். சிறிது சிறிதாக எடுத்து அதில் அம்சபாகத்தை எடுத்து“अस्मिन् सहस्रम्” (அஸ்மின் சஹஸ்ரம்) என்பது முதலிய மந்திரங்களால் ஆஹுதி செய்ய வேண்டும். நீ இந்த கிருஹத்தில் புத்திர ரூபமாய் இருந்து கொண்டு விருத்தி அடையச் செய்து நான் ஆயிரம் நபர்களுக்கு நானே போஷணம் செய்பவனாக ஆகவேண்டும். என்னுடைய புத்ரனின் சந்ததியில் பிரஜை அவ்வாறே பசுக்களுடன் கூடிய சம்பத்தை ஒரு நாளும் குறையச் செய்ய வேண்டாம் ஸ்வாஹா. என்னுடைய பிதாவிடம் எந்த பிராணன் உள்ளதோ அந்த பிராணன்களை உன்னுடைய புத்திரனிடத்தில் நான் மனதையே மனஹோமம் செய்கின்றேன் ஸ்வாஹா நான் பிரதான கர்மம் செய்து கொண்டே அதனுடன் அதிக காரியம் செய்கிறேன். அல்லது அவசியம் செய்ய வேண்டிய கர்மத்திலும் நான் ஏதாவது குறையச் செய்தாலோ வித்வானை அக்னிதேவன் அபிஷ்ட்ட சாதகனாக்கி குறைபாடுகள் உள்ள தோஷங்களைப் போக்க வேண்டும் ஸ்வாஹா!
संस्कृतम्
தமிழ்
जातेऽग्निमुपसमाधायाङ्क आधाय पुत्रं कंसे पृषदाज्यं संनीय संयोज्य दधि घृते पृषदाज्यस्योपघातं जुहोत्यस्मिन् सहस्रमित्याद्यावापस्थाने।।ஜாதே(அ)க்3நிமுபஸமாதா4யாங்க ஆதா4ய புத்ரம் கம்ஸே ப்ருஷதா3ஜ்யம் ஸம்நீய ஸம்யோஜ்ய த3தி4 க்4ருதே ப்ருஷதா3ஜ்யஸ்யோபகா4தம் ஜுஹோத்யஸ்மிந் ஸஹஸ்ரமித்யாத்3யாவாபஸ்தா2நே।।
ச.பா- புத்திரன் பிறந்தவுடன் அக்னி ஸ்தாபனம் செய்து புத்திரனை மடியில் வைத்துக்கொண்டு தயிர், நெய் கலந்து சிறிது சிறிதாக எடுத்து“अस्मिन् सहस्रम्” (அஸ்மின் சஹஸ்ரம்) என்பது முதலிய மந்திரங்களால் ஆவாபஸ்தானத்தில் (அதற்கான அக்னியில்) (உரிய இடத்தில்) ஆஹுதி செய்ய வேண்டும்.