अद्वैतभारती
मन्त्रः २३மந்த்ர꞉ 23 / २८28

सोष्यन्तीमद्भिरभ्युक्षति यथा वायुः पुष्करिणी ँ समिङ्गयति सर्वतः। एवा ते गर्भ एजतु सहावैतु जरायुणा। इन्द्रस्यायं व्रजः कृतः सार्गलः सपरिश्रयः। तमिन्द्र निर्जहि गर्भेण सावरा ँसहेति।। २३।।ஸோஷ்யந்தீமத்3பி4ரப்4யுக்ஷதி யதா2 வாயு꞉ புஷ்கரிணீ ம்ˮ ஸமிங்க3யதி ஸர்வத꞉। ஏவா தே க3ர்ப4 ஏஜது ஸஹாவைது ஜராயுணா। இந்த்3ரஸ்யாயம் வ்ரஜ꞉ க்ருத꞉ ஸார்க3ல꞉ ஸபரிஶ்ரய꞉। தமிந்த்3ர நிர்ஜஹி க3ர்பே4ண ஸாவரா ம்ˮஸஹேதி।। 23।।

தமிழ்மந்திரம்- பிரசவ சமயத்தில் மனைவியின் மீது ஜலத்தைத் தெளித்து கீழ்வரும் மந்திரத்தைக் கூறவேண்டும். எவ்வாறு தாமரைக் குளத்தை காற்று வீசி நாலா பக்கமும் சலிக்கச் செய்யுமோ அவ்வாறு உனது கருவும், பனிக்குடத்துடன் வெளிவரட்டும். இவ்வாறு குழந்தைப் பிறப்பதற்கான வழியை இந்திரன் ஏற்படுத்தினான். ஹே இந்திரனே! சுகப் பிரசவத்திற்கான தடைகளை நீக்குவாயாக.
संस्कृतम्
தமிழ்
सोष्यन्तीमद्भिरभ्युक्षति प्रसवकाले सुखप्रसव-नायमनेन मन्त्रेण। यथा वायुः पुष्करिणीं समिङ्गयति सर्वतः। एवा ते गर्भ एजत्विति।ஸோஷ்யந்தீமத்3பி4ரப்4யுக்ஷதி ப்ரஸவகாலே ஸுக2ப்ரஸவ-நாயமநேந மந்த்ரேண। யதா2 வாயு꞉ புஷ்கரிணீம் ஸமிங்க3யதி ஸர்வத꞉। ஏவா தே க3ர்ப4 ஏஜத்விதி।
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.