अद्वैतभारती
मन्त्रः १८மந்த்ர꞉ 18 / २८28

अथ य इच्छेत् पुत्रो मे पण्डितो विगीतः समितिंगमः शुश्रूषितां वाचं भाषिता जायेत सर्वान् वेदाननुब्रुवीत सर्वमायुरि-यादिति मांसौदनं पाचयित्वा सर्पिष्मन्तमश्नीयातामीश्वरौ जनयित्वा औक्षेण वार्षभेण वा।।அத2 ய இச்சே2த் புத்ரோ மே பண்டி3தோ விகீ3த꞉ ஸமிதிம்க3ம꞉ ஶுஶ்ரூஷிதாம் வாசம் பா4ஷிதா ஜாயேத ஸர்வாந் வேதா3நநுப்3ருவீத ஸர்வமாயுரி-யாதி3தி மாம்ஸௌத3நம் பாசயித்வா ஸர்பிஷ்மந்தமஶ்நீயாதாமீஶ்வரௌ ஜநயித்வா ஔக்ஷேண வார்ஷபே4ண வா।।

தமிழ்மந்திரம்- எவர் என்னுடைய புத்திரன் புகழ் பெற்றபண்டிதனாகவும், வித்வான்களின் சபைக்கு பயமற்றுப் பிரவேசிப்பவனாகவும், அவ்வாறே கேட்பதற்கு இனிமையான வாக்கால் பேசுபவனாயும், எல்லா வேதங்களையும் கற்றவனாகவும் (ஸ்வாத்யாயனம் செய்தவனாகவும்) பூர்ண நூ று வருட ஆயுள் உடன் ஜீவிப்பவனாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானோ அவனும், அவனுடைய பத்தினியும் மாமிசம் கலந்த அன்னத்தை சமைத்து நெய் கலந்து உண்ணவேண்டும். அதனால் அவர்கள் கூறப்பட்ட லக்ஷணங்களுடைய புத்திரனை பெறுவதற்கான சாமர்த்தியம் உடையவர்களாகின்றனர். இங்கு ரிஷபம் என்பது உக்ஷா என்ற ஒஷதியாகும் அதாவது மூலிகையாகும் அது இமயமலையில் உள்ளன.
संस्कृतम्
தமிழ்
विविधं गातो विगीतः प्रख्यात इत्यर्थः। समितिंगमः सभां गच्छतीति प्रगल्भ इत्यर्थः। पाण्डित्यस्य पृथग्ग्रहणात्। शुश्रूषितां श्रोतुमिष्टां रमणीयां वाचं भाषिता संस्कृताया अर्थवत्या वाचो भाषितेत्यर्थः।விவித4ம் கா3தோ விகீ3த꞉ ப்ரக்2யாத இத்யர்த2꞉। ஸமிதிம்க3ம꞉ ஸபா4ம் க3ச்ச2தீதி ப்ரக3ல்ப4 இத்யர்த2꞉। பாண்டி3த்யஸ்ய ப்ருத2க்3க்3ரஹணாத்। ஶுஶ்ரூஷிதாம் ஶ்ரோதுமிஷ்டாம் ரமணீயாம் வாசம் பா4ஷிதா ஸம்ஸ்க்ருதாயா அர்த2வத்யா வாசோ பா4ஷிதேத்யர்த2꞉।
मांसमिश्रमोदनं मांसौदनम्। तन्मांस नियमार्थ-माह- औक्षेण वा मांसेन। उक्षा सेचनममर्थः पुंगवस्तदीयं मांसम्। ऋषभस्ततोऽप्यधिकवयास्तदीयमार्षभं मांसम्।மாம்ஸமிஶ்ரமோத3நம் மாம்ஸௌத3நம்। தந்மாம்ஸ நியமார்த2-மாஹ- ஔக்ஷேண வா மாம்ஸேந। உக்ஷா ஸேசநமமர்த2꞉ பும்க3வஸ்ததீ3யம் மாம்ஸம்। ருஷப4ஸ்ததோ(அ)ப்யதி4கவயாஸ்ததீ3யமார்ஷப4ம் மாம்ஸம்।
ச.பா- அநேக விதமாக எவருடைய மஹத்துவத்தை புகழ்ந்து பாடுவது விகீதா(विगीता) எனப்படுகிறது. விகீதா என்பது புகழ்ச்சி -(समितिंगमः) (சமிதிங்கம:) என்பது வித்வான்களின் சபைக்கு பயமற்று செல்லுதல். பாண்டித்தியம் என்பது தனியாக கிரஹிக்கப்பட்டுள்ளது.“शुश्रूषितां” (சுச்ரூஷிதாம்) என்பது கேட்பதற்கு பிரியமான இனிமையான வாக்கால் பேசுவது. நன்றாக பண்படுத்தப்பட்ட அர்த்தத்துடன் கூடிய வாக்கால் பேசுவது என்பது பொருள்.
ச.பா- மூலிகை அல்லது பழங்களின் சதையை மாம்சம் என்கின்றனர். அதனால் கலந்த அன்னத்தை மாம்ச ஒதனம் (மாம்சான்னம்) என்று கூறப்படுகிறது. அந்த மூலிகையின் சதையை நியமம் செய்வதற்காக இவ்வாறு கூறப்படுகிறது - இவ்வாறு உக்ஷா என்ற மூலிகையின் சதை பாகத்தை கர்பம் தரிப்பதற்கான சாமர்த்தியத்தை  உக்ஷா(उक्षा)  எனப்படுகிறது. அதற்கு சமமான சக்தி உடையதால் மூலிகை விசேஷம்“उक्षा” (உக்ஷா) என்ற நாமமாகிறது. அதனுடைய சதை இங்கு அபிஷ்ட்டமாகிறது. முன்பு கூறியதை விட அதிக வயதும் பலமும் உடையதை ரிஷபம் என்கின்றனர். அதற்கு சமானமான சக்தி உடையது இந்த மூலிகையின் விசேஷத்தின் பெயர் ரிஷபம் ஆகும். இந்த மூலிகையின் சதையே மாம்சமாகும்(आर्षभ).