अद्वैतभारती
मन्त्रः १९மந்த்ர꞉ 19 / २८28

अथाभिप्रातरेव स्थालीपाकावृताज्यं चेष्टित्वा स्थालीपाकस्योपघातं जुहोत्यग्नये स्वाहानुमतये स्वाहा देवाय सवित्रे सत्यप्रसवाय स्वाहेति हुत्वोद्धृत्य प्राश्नाति प्राश्येतरस्याः प्रयच्छति प्रक्षाल्य पाणी उदपात्रं पूरयित्वा तेनैनां त्रिरभ्युक्षत्युत्तिष्द्भातो विश्वावसोऽन्यामिच्छ प्रपूर्व्यां सं जायां पत्या सहेति।। १९।।அதா2பி4ப்ராதரேவ ஸ்தா2லீபாகாவ்ருதாஜ்யம் சேஷ்டித்வா ஸ்தா2லீபாகஸ்யோபகா4தம் ஜுஹோத்யக்3நயே ஸ்வாஹாநுமதயே ஸ்வாஹா தே3வாய ஸவித்ரே ஸத்யப்ரஸவாய ஸ்வாஹேதி ஹுத்வோத்3த்4ருத்ய ப்ராஶ்நாதி ப்ராஶ்யேதரஸ்யா꞉ ப்ரயச்ச2தி ப்ரக்ஷால்ய பாணீ உத3பாத்ரம் பூரயித்வா தேநைநாம் த்ரிரப்4யுக்ஷத்யுத்திஷ்த்3பா4தோ விஶ்வாவஸோ(அ)ந்யாமிச்ச2 ப்ரபூர்வ்யாம் ஸம் ஜாயாம் பத்யா ஸஹேதி।। 19।।

தமிழ்மந்திரம்- அதன்பின் தினமும் அதிகாலையில் (சந்தியா முதலியவைகளை அனுஷ்டித்தபின்) பத்னியினால் அளிக்கப்பட்ட அரிசியை எடுத்து பாத்திரத்தில் சமைக்கும் விதிப்படி நெய்யுடன் சம்ஸ்காரம் செய்து ச்சருவை சமைத்து அதை சம்ஸ்காரம் செய்து அந்த சமைத்தப் பாத்திரத்தில் உள்ள அன்னத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பிரதான ஆஹுதியில் சேர்க்கவேண்டும். அதற்கான மந்திரம்“अग्नये स्वाहा अनुमतये स्वाहा देवाय सवित्रे सत्यप्रसवाय स्वाहा”  (அக்னயே ஸ்வாஹா அனுமதயே ஸ்வாஹா தேவாய சவித்ரே சத்ய பிரசவாய ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் இவ்வாறு ஆஹுதியை அளித்து“स्विष्टकृत्” (ஸ்விஷ்ட்க்ருத்) ஹோமம் செய்து பாத்திரத்தில் இருக்கும் சருவை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் நெய்யைக் கலந்து முதலில் அந்தச்சருவை கணவன் உண்டபின் அதன் மிச்சமான அன்னத்தை மனைவி சாப்பிடவேண்டும். அதன்பின் கைகளை கழுவி சுத்தமான ஆசமநீயம் செய்து ஜலபாத்திரத்தை கவிழ்த்தி அந்த ஜலத்தால் மூன்று முறை தெளிக்கவேண்டும். தெளிப்பதற்கான மந்திரம் இதுவாகும் -“उत्तिष्द्भातो विश्वावसोऽन्यामिच्छ प्रपूर्व्यां सं जायां पत्या सह” (உத்திஷ்ட்டத்தோ விச்வாவசோ அன்யாமிச்ச ப்ரபூர்வ்யாம் சம் ஜாயாம் பத்யா சஹ)
संस्कृतम्
தமிழ்
अथाभिप्रातरेव कालेऽवघातनिर्वृत्तांस्तण्डुला-नादाय स्थालीपाकावृतास्थालीपाकविधिनाज्यं चेष्टित्वाज्यसंस्कारं कृत्वा चरुं श्रपयित्वा स्थालीपाकस्याहुतीर्जुहोत्युपघातमुपहत्यो-पहत्याग्नये स्वाहेत्याद्याः। गार्ह्यः सर्वो विधिर्द्रष्टव्योऽत्र।அதா2பி4ப்ராதரேவ காலே(அ)வகா4தநிர்வ்ருத்தாம்ஸ்தண்டு3லா-நாதா3ய ஸ்தா2லீபாகாவ்ருதாஸ்தா2லீபாகவிதி4நாஜ்யம் சேஷ்டித்வாஜ்யஸம்ஸ்காரம் க்ருத்வா சரும் ஶ்ரபயித்வா ஸ்தா2லீபாகஸ்யாஹுதீர்ஜுஹோத்யுபகா4தமுபஹத்யோ-பஹத்யாக்3நயே ஸ்வாஹேத்யாத்3யா꞉। கா3ர்ஹ்ய꞉ ஸர்வோ விதி4ர்த்3ரஷ்டவ்யோ(அ)த்ர।
हुत्वोद्धृत्य चरुशेषं प्राश्नाति स्वयं प्राश्येतरस्याः पत्न्यै प्रयच्छत्युच्छिष्टम्। प्रक्षाल्य पाणी आचम्योदपात्रं पूरयित्वा तेनोदकेनैनां त्रिरभ्युक्षत्यनेन मन्त्रेणोत्तिष्द्भात इति सकृन्मन्त्रो-च्चारणम्।ஹுத்வோத்3த்4ருத்ய சருஶேஷம் ப்ராஶ்நாதி ஸ்வயம் ப்ராஶ்யேதரஸ்யா꞉ பத்ந்யை ப்ரயச்ச2த்யுச்சி2ஷ்டம்। ப்ரக்ஷால்ய பாணீ ஆசம்யோத3பாத்ரம் பூரயித்வா தேநோத3கேநைநாம் த்ரிரப்4யுக்ஷத்யநேந மந்த்ரேணோத்திஷ்த்3பா4த இதி ஸக்ருந்மந்த்ரோ-ச்சாரணம்।
ச.பா- அதன்பின் அதிகாலையிலேயே நெல்லிலிருந்து அரிசியை தயார் செய்து நெய்யை ஸ்தாலீபாக விதியினால் ஸம்ஸ்காரம் செய்து ச்சருவை சமைத்து ஸ்தாலீ பாகத்தின் ஆஹுதி செய்யவேண்டும். ஸ்தாலீ பாகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அன்னத்தை எடுத்து“अग्नये स्वाहा” (அக்னயே ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் மூன்று ஆஹுதி செய்ய வேண்டும். இந்த எல்லா விதியையும் க்ருஹ்ய சூத்திரத்தின் அனுசாரமாக அறிந்து கொள்ள வேண்டும்.
ச.பா- ஹவனம் செய்து மிஞ்சிய ச்சருவை ஒரு பாத்திரத்தில் வைத்து கணவன் தானாக சாப்பிடவேண்டும். அதன்பின் அவன் சாப்பிட்ட மீதி உச்சிஷ்ட்ட அன்னத்தை பத்தினிக்கு அளித்து சாப்பிடச் செய்யவேண்டும். அதன்பின் கைகளை கழுவி ஆசமனீயம் செய்து அந்த பாத்திரத்தில் மறுபடியும் நீரை நிறப்பி“उत्तिष्द्भात” (உத்திஷ்ட்டாத) என்ற மந்திரத்தைக்கூறி மும்முறை தெளிக்கவேண்டும். இந்த மந்திரம் ஒரு தடவை மாத்திரம் கூறவேண்டும்.