मन्त्रः १७மந்த்ர꞉ 17 / २८28
अथ य इच्छेद् दुहिता मे पण्डिता जायेत सर्वमायु-रियादिति तिलौदनं पाचयित्वा सर्पिष्मन्तमश्नीयातामीश्वरौ जनयितवै।அத2 ய இச்சே2த்3 து3ஹிதா மே பண்டி3தா ஜாயேத ஸர்வமாயு-ரியாதி3தி திலௌத3நம் பாசயித்வா ஸர்பிஷ்மந்தமஶ்நீயாதாமீஶ்வரௌ ஜநயிதவை।
தமிழ்மந்திரம்- எவர் என்னுடைய புத்ரி மிகுந்த பாண்டித்யம் உடையவளாயும் பூர்ண ஆயுளுடன் நூ று வருடங்கள் ஜீவிக்க வேண்டும் என்று விரும்புகின்றானோ அவனும் அவனுடைய பத்தினியும் எள் சாதம் சமைத்து நெய் கலந்து இருவரும் உண்ணவேண்டும். இதனால் அவர்களுக்கு முன் கூறிய யோக்யதை உடைய புத்திரியை உண்டாக்குவதற்கான சாமர்த்தியம் உடையவர்களாகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
दुहितुः पाण्डित्यं गृहतन्त्रविषयमेव वेदेऽनधि-कारात्। तिलौदनं कृशरम्।து3ஹிது꞉ பாண்டி3த்யம் க்3ருஹதந்த்ரவிஷயமேவ வேதே3(அ)நதி4-காராத்। திலௌத3நம் க்ருஶரம்।
ச.பா- புத்ரி கிருஹ (மனை) சாஸ்த்திரத்தில் பாண்டித்தியம் உள்ளவளாய் இருத்தல் மட்டுமே. ஏன் எனில் வேதத்திற்கு அதிகாரம் இல்லாததால். எள் சாதம் என்பது எள்ளும், அரிசியும் சேர்த்து சமைக்கப்பட்டது.