अद्वैतभारती
मन्त्रः १६மந்த்ர꞉ 16 / २८28

अथ य इच्छेत् पुत्रो मे श्यामो लोहिताक्षो जायेत त्रीन् वेदाननुब्रुवीत सर्वमायुरियादित्युदौदनं पाचयित्वा सर्पिष्मन्त-मश्नीयातामीश्वरौ जनयितवै।। १६।।அத2 ய இச்சே2த் புத்ரோ மே ஶ்யாமோ லோஹிதாக்ஷோ ஜாயேத த்ரீந் வேதா3நநுப்3ருவீத ஸர்வமாயுரியாதி3த்யுதௌ3த3நம் பாசயித்வா ஸர்பிஷ்மந்த-மஶ்நீயாதாமீஶ்வரௌ ஜநயிதவை।। 16।।

தமிழ்மந்திரம்- எவர் என்னுடைய புத்திரன் கருமை நிறமுடையவனாயும், சிகப்பு கண்கள் உடையவனாயும், மூன்று வேதங்களையும் ஓதுபவனாயும், பூர்ண ஆயுளுடன் நூ று வருடங்கள் ஜீவிப்பவனாயும் இருக்கவேண்டும் என்று விரும்புபவன், அவனும், அவனுடைய பத்தினியும் ஜலத்தில் அன்னத்தை சமைத்து அதை தயார் செய்து அதில் நெய்யைக் கலந்து இருவரும் சேர்ந்து உண்ணவேண்டும். இதனால் அவர்கள் விரும்பிய யோக்கியமுடைய புத்திரனை பெறுவதற்கு சாமர்த்தியம் உடையவர்கள் ஆகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
केवलमेव स्वाभाविकमोदनम्। उदग्रहणमन्यप्र-सङ्ग निवृत्त्यर्थम्।கேவலமேவ ஸ்வாபா4விகமோத3நம்। உத3க்3ரஹணமந்யப்ர-ஸங்க3 நிவ்ருத்த்யர்த2ம்।
ச.பா-கேவலம் சுவாபாவிகமான சாதாரண அன்னம்,“उद” (உத) என்ற சப்தப் பிரயோகம் பால் முதலிய மற்ற பதார்த்தங்களைத் தவிப்பதற்காக் கூறப்பட்டது.