मन्त्रः १५மந்த்ர꞉ 15 / २८28
अथ य इच्छेत् पुत्रो मे कपिलः पिङ्गलो जायेत द्वौ वेदावनुब्रुवीत सर्वमायुरियादिति दध्योदनं पाचयित्वा सर्पिष्मन्त-मश्नीयातामीश्वरौ जनयितवै।।அத2 ய இச்சே2த் புத்ரோ மே கபில꞉ பிங்க3லோ ஜாயேத த்3வௌ வேதா3வநுப்3ருவீத ஸர்வமாயுரியாதி3தி த3த்4யோத3நம் பாசயித்வா ஸர்பிஷ்மந்த-மஶ்நீயாதாமீஶ்வரௌ ஜநயிதவை।।
தமிழ்மந்திரம்- என்னுடைய புத்திரன் மாநிறம் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கவேண்டும். இரண்டு வேதங்களையும் ஓதுபவனாய் இருக்க வேண்டும். நூ று வருடங்கல் பூரண ஆயுளுடன் என்று விரும்பும் தம்பதியர் தயிர் சாதம் சமைத்து அதில் நெய்யை கலத்து இருவரும் சேர்த்து உண்ணவேண்டும். இதனால் அவர்கள் விரும்பியவாறு புத்திரனைப்பெற சாமர்த்யம் உடையவர்களாக ஆகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
दध्योदनं दध्ना चरुं पाचयित्वा द्विवेदं चेदिच्छति पुत्रं तदैवमशननियमः।।த3த்4யோத3நம் த3த்4நா சரும் பாசயித்வா த்3விவேத3ம் சேதி3ச்ச2தி புத்ரம் ததை3வமஶநநியம꞉।।
ச.பா-தயிர்சாதம் செய்து. அதை தயிருடன் சருவை சமைத்து இருவரும் இரண்டு வேதங்களை ஓதும் புத்திரனை அடைவதற்கு விரும்பி இவ்வாறு சாப்பிடுதல் நியமமாகும்.